எந்த வகையான கர்மா யாருக்கு தீங்கு செய்யும்? |

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 9 місяців тому +12

    இந்த கலிகாலத்தி்ல் எங்கு போனாலும் ஏமாறி நம்ப பின்பு பணத்தையும்இழந்து நிம்மதியும் இழந்து வாழ்ககை இழப்புகளால் நரகமாகி போச்சு.இந்த பதிவுகள் உள்மனதில் பதிகின்றன.வழி தெரிகிறது.நன்றி 🙏🙏

  • @Shinny2110
    @Shinny2110 10 місяців тому +10

    6:22 6:22 sevvai karma 6:35 sevai.
    6:33 sevvai
    House property assets stable assest vehicle house ,your belongings marriage
    7:10 be careful
    Mirugasirisham avitam chithirai ( sevai sontham )
    7:23 sevai karma by birth
    Pooram karthithai revathi moolam
    Hero and villan 7:33 to 7:58
    Mesam virichigam avitam chithirai .
    8:03be careful
    job , kuthu assests, before buying in property
    Only charector alone see in marriage 8:21
    Kutu assets be careful
    8:35 what to do what not to do ;;;
    Anger reduce 8:49
    Be in normal mode
    Don't get tension
    10:05 be casual 10:20
    If anyone ask questions, immediately say like that don't do.....

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +10

    நல்லவர்க்கு நல்லதே நடக்கும்

    • @rx100z
      @rx100z Рік тому +1

      இப்போ அல்ல அடுத்த பிறப்பில்... இப்போ நல்லது நடப்பது..... புரியும் என்று நினைக்கிறேன்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 6 місяців тому +2

    Absolutely crt sir vishal sir Tku sir.
    எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆன பின்பு தானே தெரிகிறது .அதுவும் உங்கள் vedieo மூலமாக.
    எனக்கு பூராடம்
    என் கணவர் மிதுனம்
    எங்கள் மகன் ஆயில்யம்
    நீங்க சொன்னது100% crt எங்க குடும்பத்துக்கு.
    நன்றி நன்றி நன்றி

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j Рік тому +7

    உங்கள் பதிவுகளை அதிகம் பார்த்து வருகிறேன். ஜோதிட திற்கு புதிய திறவு கோல் தந்து உதவி புரிந்துள்ளீ ர்கள். நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 Рік тому +6

    Nan dhanusu rasi pooradam natchatram enga husband midhuna rasi mirusireesha natchatram
    Appo nanga rendu Perume jagradhaya irukanuma

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Рік тому +11

    வணக்கம் சகோதரா உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் அருமை. நான் பூராட நட்சத்திரம் தனுசு ராசி. என் மகன் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம். எனக்கு விருச்சிக ராசி உறவுகளில் மிகவும் மன அழுத்தம் பகைக்கு காரணம் என்ன என்பதை கட்டாயம் கூறுங்கள் மிகவும் நன்றி

  • @Tamil_Cinema_Now96
    @Tamil_Cinema_Now96 22 дні тому

    14:18 - Puthan karma

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 Рік тому +2

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾

  • @shamranjit1297
    @shamranjit1297 Рік тому +2

    Vishhal sir...solrathu 💯 correct for all karma especially sukran karma but unfortunately they're adamant to accept the fact.

  • @pavithrap9623
    @pavithrap9623 Рік тому +3

    அருமை

  • @SarigJpn
    @SarigJpn Рік тому +3

    Lot of thanks sir and madam...

  • @sathyaveena8158
    @sathyaveena8158 4 місяці тому

    Sir ungala pola yaraium paththathilla...nenga sonna aththanaium unmai..ennaku mirugaseridam...en paiyan thanusu..pooram...avan enaku saami...enna appadi paththukuvan...en paiyan kitta nane epo la erunthu konjam thalli than erukken...avan than remba en Mela uira erukkan...en brother thiruvonam...nenga sonnathu pola than en life...but evalau sariya oruththar jathagam solla mudiuma...nenga remba great...nenga unga family odu remba nimmathiya erukkanum...❤❤

  • @prabavathipraba4906
    @prabavathipraba4906 Рік тому +1

    You are saying 💯 truth sir ...my family facing this kind of issues and my daughter is thirivathirai

  • @gurukadhaksham
    @gurukadhaksham Рік тому +1

    கடவுளே நன்றி

  • @PrabhuPrabhu-u4e
    @PrabhuPrabhu-u4e 11 місяців тому

    உண்மையான.பதிவுகுருஜி

  • @remoremo5311
    @remoremo5311 5 місяців тому

    முற்றிலும் உண்மை

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Рік тому +3

    God bless you 🙏

  • @gayathribk2406
    @gayathribk2406 4 місяці тому

    கார்த்திகை, பூரம்,மூலம்,ரேவதி- செவ்வாய் கர்மா.

  • @punitham3868
    @punitham3868 Рік тому +2

    Thank u sir

  • @lakshmip2512
    @lakshmip2512 25 днів тому

    Appo சரிங்க சார் கீதை நட்சத்திரம் பொருளாதார ரீதியில் நா கொஞ்சம் கஷ்ட படுபவல் எனக்கு ஜோதிடம் கற்க ரொம்ப ஆசை எனக்கு இலவசமா கற்று தருவீர்களா🎉🎉🎉

  • @dharanikumar6271
    @dharanikumar6271 11 місяців тому +1

    Manadhara solgiren...neenga vazhga valamudan Vishal sir..u gala madhiri good souls will clarify lots of people doubts and make clear the way to there beautiful life ...they will correct there mistakes in this life itself ..don't take back the same karmic power to next jenmam....appalud to you Vishal..happy long live you Vishal sir...❤

  • @Nitin-jee-m1in
    @Nitin-jee-m1in Рік тому +2

    🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌺🌹Tqqqqqq sooooooo match sir iam follow u 🙏🙏🙏🙏🙏🙏

  • @Boomika-ew6ys
    @Boomika-ew6ys 3 місяці тому

    Ennoda annan thiruvathirai nachathiram en anniya adichu kodumai paditjidu irukan ketka erume illa saikko mathiri nadanthukuran love marriage tha avalukku enna nadanthalum ketkka all illa ellathaium adikuran avana ketkka erume illa kadavul tha kappathanum
    🙏

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Рік тому +2

    Very thanks sir ❤ please continue your service and guidance to the people in the universe , 🙏 🙏 🙏 God bless you sir ❤🎉

  • @sivakumari8313
    @sivakumari8313 Рік тому +4

    சார் எனது மகன் ரோகிணி நட்சத்திரம் மகள் பூராடம் ஒன்றுமை என்பதே துளிகூட இல்லை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

    • @padmapriya553
      @padmapriya553 6 місяців тому +1

      சொல்றனு கோவபடாதீங்க மா சுத்தமா ஒத்துவராது நானும் பூராடம் தான் என் தம்பி ரோகிணி நா விட்டு கொடுத்து கெட்ட பேரு தான் உங்க பொண்ணு பாவம்... நல்லா பாத்துக்கோங்க

    • @sivakumari8313
      @sivakumari8313 6 місяців тому

      மிக நன்றி நீங்கள் சொல்வது உண்மை பெண்ணு ரொம்ப விட்டுக்கொடுத்து போகிறாள் 🙏🙏🙏🙏

    • @marimuthun6315
      @marimuthun6315 4 місяці тому

      கரைக்ட் பேரன் பூராடம் விட்டுக் கொடுத்து போவார் ஆனா திட்டு வாங்கறது அவர் தான் 🙏🙏🙏

  • @gayathribk2406
    @gayathribk2406 4 місяці тому

    மிருகசீரிடம்,ஹஸ்தம்,உத்திராடம். குரு கர்மா

  • @lavanyanoel7865
    @lavanyanoel7865 8 місяців тому

    Sir moo lam,rishabam karthigai,mag aram path I sollavae illayae

  • @harividharth4714
    @harividharth4714 Рік тому +1

    True bout guru karma. 100percent

  • @Boomika-ew6ys
    @Boomika-ew6ys 3 місяці тому

    100/ true anna

  • @Ranjith-em8vz
    @Ranjith-em8vz 25 днів тому

    என் மகன் தனுசு ராசி,தனுசு லக்கினம் பெயர் தனுஷ் நல்லதா, கெட்டதா

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 10 місяців тому +2

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 9 місяців тому

    இதுல சென்னிமலை முருகன் பற்றிய தீர்வுக்கான

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 10 місяців тому +1

    💯💯💯💯💯💯

  • @jayrangaraj8701
    @jayrangaraj8701 Рік тому +3

    Vishal has sevvai karma for sure 😂

  • @DivyanshiRathod
    @DivyanshiRathod Рік тому

    Our Services :- Specialist { Love Problem } { Love Marriage Problem { Convocating the family } { Unbanned in husband-wife } { Planet Clash } { Convincing the angry } { Business Loss } { Career Problem} {Job Problem} { Don't mind any work } {Hurdered in foreign travel }

  • @palanivels5974
    @palanivels5974 11 місяців тому

    அருமை