நான் மிகவும் மன அழுத்ததில் இருந்தேன். சமீப காலமாக உங்கள் வீடியோ பார்ப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாகரிக மாலா மீரா அம்மா ஆக்டிங் சூப்பர் ❤❤❤
நாகரிக மாலா அக்கா உங்கள ரொம்ப புடிக்கும்..... நீங்க மிகவும் அழகாக இருக்கீங்க..... உருவம் பெரிது.... உள்ளம் குழந்தை.... i love u aka... ❤🎉🎉 அ உங்கள் மிக பெரிய fan... என்னை தங்கையாக ஏற்று கொள்ளுகல்.... 💛🤝🤩🥰
நாகரிக மாலா அக்கா நடிப்பு மிகவும் அருமை ❤😂😂😂😂
தினமும் நாகரீகமாலாAmma நல்லா சூப்பரா நடிக்கிறாங்க எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் எப்பயுமே ஜெயா Amma சூப்பர் தான் ❤️
நாகரிக மாலா வாழ்க... எங்கள் கவலைகளை மாரக்கடிக்கும் மீராம்மா குழுவிக்கு வாழ்த்துக்கள்... 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
நாகரீக மாலா ஒருவருக்காக மட்டுமே இந்த வீடியோ பார்க்கும் சங்கம்🙋♂️🤩🤩🤩
❤🙋🙋🙋🙋🙋🥰👌👍👏
🖐️
Nanum tha
I am also❤
Knjm..
.nnmojffftffvv
.9966787and and q77667yy67th
யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌👌👌
😄😄😄😄😄
❤❤❤❤❤❤
நாகரிகமாலாவுக்கு தன்னை தானே தாழ்த்தி மற்றவர்களை சிரிக்க வைக்கும் மனசு உண்டு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤
Very nice akka roomba kamadi pandrenka akka supera irukku
Yas 💕💕💕💕
@@rahamanrahaman463 in
நான் மிகவும் மன அழுத்ததில் இருந்தேன். சமீப காலமாக உங்கள் வீடியோ பார்ப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாகரிக மாலா மீரா அம்மா ஆக்டிங் சூப்பர் ❤❤❤
Yes Nanum
நானும் தான் ரொம்ப விரக்கத்தில தான் இவங்க பதிவு பார்த்துட்டு ஆறுதல் அடைகிறேன்.. 😞😞😞
Yes nanum romba manasu kastapatutu irunthen apo enga akka ivanga fan. Oru nal parthen but now im addicted to their videos
நாகரிகமாலா அக்கா தங்கச்சி வேற லெவல்.....
ஜெயா அம்மா அதுக்கு மேல.....🤣😂🤣
சிரிப்பு அடக்க முடியல.. 😂🤣😂😇
நாகரீகமாலா பாக்கியம் காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂👌👌
👌👌👌😁😁💯💯💯😂😂😂😂😂😂😂😁😁
நாகரீகமாலா பார்த்தால் சிரிப்பாக தான் வருகிறது பாக்கியாத்து அம்மா நடிப்பு நல்ல இருக்கு
நாகரீகமாலா ஆண்டியின் சொல்றதுதான் இங்கிலீஷ் வார்த்தை இல்லையே அழகான வார்த்தை❤
நாகரிகமலா புடிச்சவங்க😅 ஒரு லைக் போட்டு போங்க 😂
நாகரீக மாலா fans like ❤️போடுங்க....
நாகரீக மாலா Aunty Aunty ❤️சொல்வது யாருக்கு எல்லாம் பிடிக்கும்....🤣🤣🤣🤣🤣
enakku❤❤❤
நாகரீகமான அம்மா சூப்பர்.. மீரா அம்மா சூப்பர்.... பாக்கியம்மா சூப்பர்... ஜெயா அம்மா சூப்பர்... ❤️🥰🫂🙏🤩😘😊🥰❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர் பாக்கியம்மா ❤️ ஜெயா அம்மா... நாகரீகமாலா அக்கா சூப்பர்... வாழ்த்துக்கள் மீரா அம்மா 😍😍😍🙏🙏🙏🙏
என்றும் இருப்பதை விட இன்று கருப்பு புடவையில் பாக்கியம் அம்மா மேலும் அழகாக இருக்கிறீர்கள்.
Nagariga mala fans club open panlama friends 😂😂
Kk
Ok bro
Am ready to join nagariga mala fans club
சூப்பரா இருந்தது அம்மா 👌👌 சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வடியுது 🤣🤣🤣🤣
அம்மா நாகரிகமாலா அக்காவுடன் நடிப்பு மிக மிக அருமையாக உள்ளது அம்மா 😂😂😂😂😂😂
நாகரிகமான நடிப்பு வேற லெவல் 😅😅😅😅😅😅😅😅😂😂
நாகரீக மாலா அத்த காமெடி சூப்பர் 😆😆😆
Naagarikamala face reaction super😂😂😂
நாகரிக மாலா அக்கா உங்கள ரொம்ப புடிக்கும்..... நீங்க மிகவும் அழகாக இருக்கீங்க..... உருவம் பெரிது.... உள்ளம் குழந்தை.... i love u aka... ❤🎉🎉 அ உங்கள் மிக பெரிய fan... என்னை தங்கையாக ஏற்று கொள்ளுகல்.... 💛🤝🤩🥰
Nagariga mala and shanthi combo super 💛
நாகரிக மாலா Vera Level😀🥰👌👍
ஜெயா அம்மா சூப்பர்
மீரா அம்மா உங்க நடிப்பு ❤
நாகரிகமாலா வேற லெவல் 😂😂 உங்களுக்காகவே subscribe பண்ணேன் ❤ stress relief ah iruku❤❤❤
உங்களாம் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு மா உங்களோட ஒரு நாளாவது ஜாலியா இருக்கனும்❤❤❤😊
Meera amma ungala romba podikum love to meera amma meena ennaku romba podikum meera amma please send me
Meera amma unga phone number thaga please masg pannuga please send me
கோவை மீரா அம்மா நீங்க ரொம்ப அழகா நடிக்கிறீங்க ரொம்ப அழகா பேசுறீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்....❤
ஜெயா அம்மா பேச்சு natural and nagarigamala 👌
Sema acting Mala sis n meera Amma Jeya sis. 2 days Santhi sis kanomnu parthom ippo vanthuttan. Semma comedy 😋😋😋😋
நாகரீக மாலாக்க்கு வெறி வந்துட்டு பாக்கிய அம்மா நடிப்பு செம
எனக்கு நாகரிக மாலா அக்கா ரொம்ப பிடிக்கும் ❤😊 அங்கு உள்ள அனைத்து அக்கா ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤I love you 💕 all sister's 😊😊
நாகரிகமாலா அம்மா நடிப்பு சூப்பர் பாக்கியம் அம்மா நீங்க தான் என்று சூப்பர் ❤❤❤❤ எனக்கு பிடித்தது நிங்கலும் உங்கள் உறவுகள் I like u❤❤❤❤
உங்க எல்லாருடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது சொல்வதற்கு வார்த்தை இல்லை❤❤❤❤❤
சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துட்டும்மா❤🎉😂😂
சின்ன அண்ணி நாகரிகமாலா ❤️❤️🌹
நாகரிகமாலா சூப்பர் நடிப்பு🌺🌺🎉🎉🎉🎉🎉🎉
I like Nagarika Mala....so cute ❤
😂😂😂😂😂😂 சிரிப்பு தாங்க முடியலை சாமி.....
kola nadipu nagarigamala nadipu vera level babu.g karaikudi
Jeya amma vedio ku varla na enaku romba kastama irukkum amma..jeya amma va pudikuravanga oru like podunga...
நாகரிகமான நடிப்பு சூப்பர் அடுத்த தலையில் கிளிப் மாட்டி உள்ளது சூப்பர்
மண்டையில கிலிப் பாருங்க நாகரீக மாலா அக்கா iiiyyooo வேற லெவல் 👍👍👍👍
மீரா அம்மா மாலா அக்கா ஜெயமா அம்மா சாந்தி அக்கா காமெடி சூப்பர் இருக்கு மா 🙏🙏🙏 ........❤❤
பாக்கி அம்மா உங்க நடிப்பை ஒவ்வொன்னு பார்த்து அவ்ளோ அழகா இருக்கு இந்த கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோஸ் பார்த்தா வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வேண்டி இருக்கு ரொம்ப தேங்க்ஸ் மா உங்க வீடியோ எங்க கவலையை மறக்க வைக்கிறது ரொம்ப நன்றி
பாக்கியம் அம்மா vera level ... 😍
Mala and shanthi combo supef
சூப்பர் ரெஜினா அக்கா வந்துடாங்க.❤😊கலக்கல்😅😂❤😊
நாகரீகமாலா ரசிகர்கள் ஒரு like போடுங்க
கம்பல் சைடு மாட்டல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
எல்லாருடைய நடிப்பும் அருமை நல்ல இருக்கிறது
😂😂😂😂 அம்மா வீடியோ சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா 😂😂❤❤❤
Amma nagarigamala akka super acting siruchu stomach pain vanthuruchu Jaya Amma acting super
மாலாவும் கோலாவும் சூப்பர் ஆக்டிங்❤
Amma seme comedy Vera level 😂😂😂😂😂😂😂👌
Super❤❤❤❤❤❤da unkallai ennaku romba pittkkum sister
சாந்தி உங்களை உண்மையாக லவ் பன்ற
பாக்கியத்து அம்மா கவை சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😂😂
ஜெயமா பாக்கியம் அம்மா நூறு வருஷம் நல்லா❤❤❤😊
நாகரீக மாலா அக்கா vera level niga Amma intha vedio na tha first like and first comment amma
Best acting meera amma ,nagariga mala super ❤😂
Yesterday irunthu unga video naraya pattu irukka Amma 😊😊
உண்மையா கவலையெல்லாம் மறந்து இருக்கிறோம் அம்மா🙏🙏🙏👍👍👍👍
Sema கலாட்டா அம்மா முடியல மா 😂😂😂😂
அழகு அழகு நாகரிக மாலா எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்களை பார்த்தால் மனசு விட்டு சிரிக்க வைக்கிறீங்க மிக்க நன்றி
Nagarikamala amma love uu nega vera level ❤👌👌👌👌👌
அன்பான அம்மாவுக்கு இனிய காலை வணக்கம் அம்மா உங்கள் குழுவில் உள்ள அனைத்து நல்உள்ளங்களும் சூப்பர் கிரேட் கிரேட் கிரேட் அம்மா ❤❤😂😂😂❤❤😂😂😂
Nagarigamala sema comedy
நாகரீகம் மாலா :நான் ஒரு account ஓபன் பண்ணி இப்போ 2account ஆகிருச்சு போ 😆😆😆😆நாகரீகம் மாலா க்கு ரசிகர் மன்றமே ஆரம்பிக்கலாம் போல 💯💯👌🏻👌🏻😆😆சூப்பர் காமெடி 👌🏻👌🏻👌🏻எல்லாரும் செம்ம கலக்கு கலக்குறீங்க ✌🏻✌🏻👏🏻👏🏻🎊🎊🎉🎉😍😍அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹
Amma epakuda unga video pathuttu iruntha udana notification vanthaudana vanthtta😊😊
நாகரிக மாலா அக்கா உங்களைப் பார்த்தலோ சிரிப்பு தான் அக்கா ❤❤❤
Amma sema comedy vere level 🔥🔥🔥😂😂😂😀
Ammasemacomedyverelevel
மீரா அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும்
நாகரிகமாலா முக பாவனை வேற லெவல்....
ஆண்ட்டி என்று சொல்லுறதே அவ்வளவு அழகு நா மாலா அக்கா 😄😄👍👌❤️🌹🌹🌹
I love you Meera Amma Family ❤❤❤😊😊😊😊😊
Aunty....... Mummy than ultimate 🤣🤣
நாகரிகேமாலாவே பார்த்தாலே எனக்கு சிரிப்புதா வருது மீரா அம்மா ஜெயா அம்மா ரெஜினா அக்கா சூப்பர் நாகரிகேமாலா செய்தே லூட்டி தாங்கமுடியலா ஒரே காமடியா இருக்கு
Super
Nakarekamala. Akka
நாகரிகமாலா இங்கிலிஷ் சூப்பர்😊😅
நாகரிக மாலாதான் இந்த சேனலுக்கு முழு Heroine.❤,
Amma unga combo super ❤😂😂😂
நாகரிகமாலா vera level akka love u akka❤❤❤❤❤❤❤
நாகரிமாலாநடிப்புசூப்பர்😂😂😂😂😂
ரேஷ்மா... அத சொல்லு னு சொன்னது அழகு 👌
Evlo kashtama irrundhalun unga vedio pathadhum romba happy ah irrukum
எயா தங்கச்சி கோவத்துல இருக்கரா அவ கோவத்துக்கு ஆலாவதிங்க 😂😂😂
நாகரிகமாலா அக்கா பாக்கியம்மாபண்ற அலப்பறைசிரிப்புஅடக்க முடியல😂😂😂👌👌👌👌👌👌
Last Scene Meera Amma and Jaya Amma Combo
Gulab Jamun Eating Ultimate 😂😂
Meera Amma Jaya Amma Nakarikamala santhi sister ungala mathiri comedy panna yaralum mudiyathu Vera level Vera level enga kavalai ellam engala vittu pona mathiri iruku ethu romba peruku irukum nanga antha alavku sirichirukom unmathana friend sollunga🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ananku romma romma putikkum Naa kastama erukkum pothu nagarikamalavi partha santhosam❤❤❤❤😊😊😊😊😊😊😊
அம்மா நான் இன்று மாலை 4 மணி அளவில் உங்களை சிங்கநல்லூரில் பார்த்தேன் அம்மா. உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா 😊
நாகரீகமாலா அக்கா நடிப்பு சூப்பர் அம்மா உங்க நடிப்பு சூப்பர் மா ❤❤❤
Good morning Amma 😊 I am in Bangalore Vera level comedy bhagyamma 👌👌😅😂👍🙂👍🙂🙂🙂 I addicted to your video
நாகரிகமாலா காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும்
Nagarigamaalaa செம்ம ஆக்டிங் வேற லெவல்
I like nagarega mala supera comedy panranga unga video pakum pothu mind relax agughthu thanks Meera amma love u🥰❤️❤️❤️♥️💞
அம்மா அருமை அருமை காமெடி 😘😘😘
Nagareiga mala, mayagum pakeiyam Sama super ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Kolaa actingum Vera level but Naa nagariga Mala fan❤