நன்றி ஐயா. எனக்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் சிலர் அணிய கூடாது என்று சொல்ல நானும் இது வரை அணியவில்லை.இப்போது நீங்கள் தந்துள்ள இந்த பதிவு மிகவும் நன்மை அளித்தது. நானும் ருத்ராட்சம் அணியபோகிறேன் நன்றி ஐயா
ஓம் நமசிவாய வாழ்க மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு நான் அறியாத சில உன்மைகலை அரிந்துக்கொண்டேன் எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது ருத்ராட்ச மாலை அணிய என் அப்பன் அருள் புரிய வேண்டு்ம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ஐயனே போற்றி போற்றி 🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🤲🏼🤲🏼🤲🏼🙏🏼🔱🔱🤲🏼🙏🏻🙏
ருத்ராட்சம் பொடரப்போ ரொம்ப பயமா இருந்தது .... சிவன் சொத்து குல நாசம் அப்டின்னு சொல்லுவாங்க இப்போ 2 குழந்தை வச்சிட்டு பயமா இருந்தது இப்போது அவரோட அருள் எனக்கு நல்லா இருக்கு என்று நான் நம்புகிறேன் .... ஓ்சிவசிவஓம்
ஆம்... உங்களுக்கு இறைவன் துணை இருக்கிறார்... முழுமையாக நம்புங்கள்... அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது... தாராளமாக ருத்ராட்சம் அணியலாம்... குழந்தைகளும் அணிந்து கொள்ளலாம்... குடும்பத்தில் ஆரோக்கியம் ஒற்றுமை மகிழ்ச்சி உண்டாகும்... வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
மிக்க நன்றி ஐயா நான் குழப்பத்தில் இருந்து நான் அணிந்த ருத்ராட்சம் கழற்றி வைத்து விட்டேன் இப்பொழுது ஒரு தீற்காமான பதில் எனக்கு கிடைத்து விட்டது நன்றி ஐயா
வாழ்த்துக்கள்.. இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்... நீங்கள் வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்... வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
ஐயா எங்கள் வீட்டில் நான் எனது கணவர் மகள் அனைவரும் ருத்ராட்சம் அணிந்து இருந்தோம் சிலர் சொன்னார்கள் தீட்சை வாங்கியவர் தான் அணிய வேண்டும் இன்னும் நிறைய பேசினார்கள் அதனால் கழற்றி விட்டோம் இப்பொழுது தான் உங்களது பதிவு பார்த்தேன் தெளிவு பிறந்தது மிகவும் நன்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஓம் நமசிவாய.......
ஐயோ அதுமட்டுமின்றி இரண்டு முறை கழன்று விட்டது ஆனால் கீழே விழவும் இல்லை அருந்து போகவும் இல்லை அதனால் தான் மனசு சரியில்லை மறுபடியும் ருத்ராட்சம் அணிவது இல்லை இனி எவ்வித தயக்கமும் இன்றி ருத்ராட்சம் அணியலாமா ஐயா நமசிவாய........
@@umarajaraja231 வணக்கம் அம்மா... நடந்தது எல்லாம் ஈசனின் திருவிளையாடல்... அதனால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து... மறுபடியும் தாரளமாக அணிந்து கொள்ளுங்கள்.. முதலில் அந்த ருத்ராட்சத்தை சுத்தமான நீரில் கழுவி தூபம் தீபம் காட்டி திருநீறு பூசி சந்தனம் குங்குமம் இட்டு குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சொல்லி அணிந்து கொள்ளலாம்... உங்களுக்கு குருவின் தீட்சை பரிபூரணமாக கிடைக்கும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
நன்றி நன்றி நன்றி இத்தன நாள் எனக்கு பல குழப்பம் இருந்தது மன உலச்சல் இருந்தது என்னோட பல கேள்விக்கு இந்த வீடியோ பதில் மிகவும் நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஓம் நம சிவாய 🙏
மனம் தெளிவு அடைந்தேன் 9.3.2023 வியாழன் அன்று ருத்ராட்சம் அணிந்தேன் வாழ்க்கையில் படாத கஷ்டபட்டுகொண்டு இருக்கிறேன் வாழ்க்கையில் வெற்றி பெற.ஆண்டனை பிராத்திக்கின்றேன் நமச்சிவாய. போற்றி
மன உறுதியுடன் இருங்கள் இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்... ருத்ராட்சம் அணிந்து கொண்டு தினமும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்... வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்... வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய....
When I put rudraksham i feeld there is anything in life only Shiva my dad gave me good way and changed more thanks dad I love you so much Shivan 🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
ஓம் நமச்சிவாய பதிவை கேட்டவுடன் என் மகன் மனம் மனம் மிக மகிழ்ச்சியாய் விட்டது மிகுந்த கவலையில் உள்ளேன் நான் உத்திராட்சம் அணிந்து உள்ளேன் மனம் குழப்பம் தீர்ந்து விட்டது ஓம் நமச்சிவாய
Naanum இன்று என் அப்பனுடைய மறு வடிவமான ருத்ராட்சம் அணிந்துள்ளேன்.... என் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறிவிட்டது... எல்லாம் அவன் செயல்.... 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ஓம் நமசிவாய.. 🙇♀️🙏🙏🙇♀️🙏🙇♀️🙇♀️
இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்... ருத்ராட்சம் அணிந்து கொண்டு தினமும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்... வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்... வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய....
ருத்ராட்சம் அணிந்து இருக்கிறேன்!!! மனஅமைதியாக உள்ளது, கோப படுவது குறைந்து, தீயவர்கள் தீய எண்ணத்துடன் நம்மை பார்பது, பொறாமை, கண் திருஷ்டி குறைந்துள்ளது!!!!
நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூறுங்கள்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
வணக்கம்... எப்போது வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள்.. முதலில் அந்த ருத்ராட்சத்தை சுத்தமான நீரில் கழுவி தூபம் தீபம் காட்டி திருநீறு பூசி சந்தனம் குங்குமம் இட்டு குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சொல்லி அணிந்து கொள்ளலாம்.. உங்களுக்கு குருவின் தீட்சை பரிபூரணமாக கிடைக்கும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
ஓம் நமசிவாய ஐயா எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து விட்டது இன்னும் குழந்தை இல்லை வேண்டாத கடவுள் இல்லை என் அப்பா சிவனே நல்லது நடக்க செய்ய வேண்டும் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭
வணக்கம் சகோதரி... கவலைப்படாதீங்க... நம்பிக்கையுடன் இருங்கள்.. நீங்கள் வேண்டியது கூடிய விரைவில் நடக்கும்.... உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.. உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் அனுப்பவும்... கீதாபஜன்- 8300112434
ஐயா சிவன் கோயிலில் எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பு ருத்ராட்சம்.வலது கையில் குருக்கள் அணிந்து விட்டார் கையில் அணிந்து இருக்கலாமா இல்லை கழுத்தில் தான் அணிய வேண்டுமா ஐயா கொஞ்சம் தெரியப்படுத்தவும் ஆனால் நான் ஒரு வருட காலமாக கையில் தான் அணிந்திருக்கிறேன் ஐயா எந்த ஒரு இடையூறும் ஐயன் எனக்கு கொடுத்தது இல்லை வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது ஐயா ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
தாராளமாக அணியலாம் ருத்ராட்சம் அணிய இது போன்ற தீட்டு தடை அல்ல அவர்கள் இறைவன் பாதத்தை சரண் அடைந்துள்ளார்கள் அதனால் நீங்கள் தாராளமாக குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஓம் நம சிவாய...
நீங்கள் சொல்வதை கேட்டதும் மனம் மகிழ்ச்சி ஓம் நம சிவாய 🙏🏻🙏🏻🙏🏻
மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய...
ரடரர@@YogicScience
@@SRSRAMU85 om Namasivaya
ரொம்ப நன்றி ஐய்யா
எனக்கு ருத்ராஜம் அனிய ரொம்ப ஆசை நான் பென்னா இருப்பினு வெறும் ஆசையா போய்டுமோ இருந்ததேன்
ஐய்யா உங்க பதிவ பார்த்தவுடன் மனசுக்கு சந்தோஷமாக இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
On,nmasva
@@YogicScience romba romba thanks Aiyyaa ❤️❤️
@@ramakrishnanc4368 ஓம் நமச்சிவாய...
@@kandasamykandasamy6964 வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய..
நன்றி ஐயா. எனக்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் சிலர் அணிய கூடாது என்று சொல்ல நானும் இது வரை அணியவில்லை.இப்போது நீங்கள் தந்துள்ள இந்த பதிவு மிகவும் நன்மை அளித்தது. நானும் ருத்ராட்சம் அணியபோகிறேன் நன்றி ஐயா
வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய...
என் மனதில் நீண்ட நாள் சந்தேகம் என்று தெரிந்தது நன்றி ஐயா அந்த சிவனின் அருள் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்
மகிழ்ச்சி உண்டாகட்டும்... வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய..
எனக்கும்தான்
@@tharsaninthu7676 ஓம் நமச்சிவாய
அருமையான குரல் அனைத்து தீய மனத்தோடு அணிந்தாலும் அதை எல்லாம் மாற்றும் உத்திராட்சம் ......எப்போதும் எல்லோர் உடலையும் தொட்டிக் கட்டும் .....
ஓம் ஶ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா 🙏
திருச்சிற்றம்பலம்... மகிழ்ச்சி உண்டாகட்டும்...
ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
ஓம் நமசிவாய உங்கள் சொற்களை கேட்டு உடம்பே சிலிர்த்து விட்டது
@@ArulmuruganK-y7h மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க..
மிக்க நன்றி ஐயா இப்பொழுது தான் மன குழப்பம் நீங்கியது
@@Sivarfkc8487 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.. சிவ சிவ ஓம்...
மிகவும் அருமை உங்கள் பதிவுகள் 🙏🏻🙏🏻🙏🏻
நானும் 5 முகம் ருத்ராட்சம் அணிந்து கொண்டு இருக்கிறேன்.
சிவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
@@YogicScience உங்களது வாழ்த்துக்கள் சந்தோஷம்... நன்றி 🙏🏻
ஓம் நமசிவாய. இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாள் இருந்துச்சு இப்ப சந்தோசமா அணிஞ்சுகுருவே ஓம் நமச்சிவாய
மகிழ்ச்சி உண்டாகட்டும்...வாழ்க வளமுடன்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
நான் இன்று தான் ருத்ராட்சம் தரித்திருக்கிறேன் நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
@@manir2938 வாழ்த்துக்கள் ஐயா.. மகிழ்ச்சி உண்டாகட்டும் வாழ்க வளமுடன்.. ஓம் நமசிவாய...
மிக்க மகிழ்ச்சி ஐயா....... குழப்பத்தை தீர்த்ததுக்கு..... 🙏 ஓம் நமசிவாய..... 🙏
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
Om namasivayam
எனக்கு இருந்த சந்தேகம் இப்போது நீங்கியது நன்றி அய்யா
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய...
ஓம் நமசிவாய வாழ்க மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு நான் அறியாத சில உன்மைகலை அரிந்துக்கொண்டேன் எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது ருத்ராட்ச மாலை அணிய என் அப்பன் அருள் புரிய வேண்டு்ம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ஐயனே போற்றி போற்றி 🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🤲🏼🤲🏼🤲🏼🙏🏼🔱🔱🤲🏼🙏🏻🙏
வாழ்க வளமுடன்... மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய....
ருத்ராட்சம் பொடரப்போ ரொம்ப பயமா இருந்தது .... சிவன் சொத்து குல நாசம் அப்டின்னு சொல்லுவாங்க இப்போ 2 குழந்தை வச்சிட்டு பயமா இருந்தது இப்போது அவரோட அருள் எனக்கு நல்லா இருக்கு என்று நான் நம்புகிறேன் .... ஓ்சிவசிவஓம்
ஆம்... உங்களுக்கு இறைவன் துணை இருக்கிறார்... முழுமையாக நம்புங்கள்... அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது... தாராளமாக ருத்ராட்சம் அணியலாம்... குழந்தைகளும் அணிந்து கொள்ளலாம்... குடும்பத்தில் ஆரோக்கியம் ஒற்றுமை மகிழ்ச்சி உண்டாகும்... வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
மிக்க நன்றி ஐயா நான் குழப்பத்தில் இருந்து நான் அணிந்த ருத்ராட்சம் கழற்றி வைத்து விட்டேன் இப்பொழுது ஒரு தீற்காமான பதில் எனக்கு கிடைத்து விட்டது நன்றி ஐயா
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
நானும் என் அப்பன் ஈசனின் வடிவான ருத்ராட்சத்தை அணிந்துள்ளேன்.... ஹர ஹர மகாதேவா.... ஓம் நமசிவாய
வாழ்த்துக்கள்.. இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்... நீங்கள் வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்... வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
Yogic Science Astro healing therapy - Further health and spiritual doubts contact through What’s app - wa.me/919894012434
Romba TQ Appa. Nanum Esane pulaiya 👍En Esane Varuga Varuga 🙏
Om Namasivaya..
ஐயா எங்கள் வீட்டில் நான் எனது கணவர் மகள் அனைவரும் ருத்ராட்சம் அணிந்து இருந்தோம்
சிலர் சொன்னார்கள் தீட்சை வாங்கியவர் தான் அணிய வேண்டும்
இன்னும் நிறைய பேசினார்கள் அதனால் கழற்றி விட்டோம்
இப்பொழுது தான் உங்களது பதிவு பார்த்தேன் தெளிவு பிறந்தது
மிகவும் நன்றி
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்
ஓம் நமசிவாய.......
வாழ்க வளமுடன்... மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
ஐயோ அதுமட்டுமின்றி இரண்டு முறை கழன்று விட்டது
ஆனால் கீழே விழவும் இல்லை அருந்து போகவும் இல்லை
அதனால் தான் மனசு சரியில்லை மறுபடியும் ருத்ராட்சம் அணிவது இல்லை
இனி எவ்வித தயக்கமும் இன்றி ருத்ராட்சம் அணியலாமா ஐயா
நமசிவாய........
@@umarajaraja231
வணக்கம் அம்மா... நடந்தது எல்லாம் ஈசனின் திருவிளையாடல்... அதனால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து... மறுபடியும் தாரளமாக அணிந்து கொள்ளுங்கள்.. முதலில் அந்த ருத்ராட்சத்தை சுத்தமான நீரில் கழுவி தூபம் தீபம் காட்டி திருநீறு பூசி சந்தனம் குங்குமம் இட்டு குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சொல்லி அணிந்து கொள்ளலாம்... உங்களுக்கு குருவின் தீட்சை பரிபூரணமாக கிடைக்கும்...
ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
🙏🙏
@@rsskings2966 வாழ்க வளமுடன்... மகிழ்ச்சி உண்டாகட்டும்...
நானும் முதன் முறையாக ருத்ராட்சம் அணிய போகிறேன் 🙏🙏🙏🙏ஐயாவுக்கு நன்றி 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🔱🔱🔱🔱🙏🙏🙏🙏
@@kingmaker-vz6xd வாழ்த்துக்கள் ஐயா... மகிழ்ச்சி உண்டாகட்டும்... வாழ்க வளமுடன்.. ஓம் நமசிவாய...
ஓம் சிவாயநம . எம்பெருமான் சின்னங்கள் மகத்துவம் பற்றி கூறும் ஐயாவுக்கு நன்றிகள் பலகோடி.
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய..
முதல் முதல ருத்ராட்சம் இருக்க🙏🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய...
மிக்க நன்றி ஐயா குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது நன்றி 🙏🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய...
நீங்கள் சொல்வது உண்மை நன்றி ஐயா ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி உண்டாகட்டும்... வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
ரொம்ப நன்றி ஐயா.. நானும் ருத்ராட்சம் அணிய போகிறேன்...
வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி உண்டாகட்டும்... இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்... ஓம் நமச்சிவாய....
ரொம்ப நன்றி அய்யா🙏 ஓம் நமச்சிவாய🙏
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய..
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா🙏🙏🙏
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்..
நன்றி நன்றி நன்றி இத்தன நாள் எனக்கு பல குழப்பம் இருந்தது மன உலச்சல் இருந்தது என்னோட பல கேள்விக்கு இந்த வீடியோ பதில் மிகவும் நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஓம் நம சிவாய 🙏
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய...
தென்னாடுடைய சிவனே போற்றி என்னுடைய பல மணக்குழப்பம் தீர்ந்தது
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்.... ஓம் நமச்சிவாய....
மிக்க நன்றி ஐயா மிகவும் மன குழப்பத்தில் உள்ளேன் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
வணக்கம் ஐயா.. எல்லாம் அவன் செயல்... குழப்பத்தை கொடுப்பதும் அவனே... தீர்ப்பதும் அவனே.... அவனை நம்புங்கள்... மகிழ்ச்சி உண்டாகும்...
ஓம் நமச்சிவாய...
New
Thanks
@@YogicScience Vanakkam sir
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
ஓம் நமசிவயா போற்றி ஓம் நமசிவயா போற்றி ஓம் நமசிவயா போற்றி ஓம் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய வாழ்க..
அருமையான பதிவு அய்யா மிக்க நன்றி 🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
முதல் முறை ருத்ராட்சம் அணிய போகிறேன்❤️
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
ஒரிஜினல் எங்கே கிடைக்கும் அதை சிவன் கோவில் வைத்து பூஜை செய்து அணிய வேண்டுமா
@@Udhaya_from_pollachi ஆரோக்கிய ஐஸ்வர்ய ஹோமத்தில் வைத்த ருத்திராட்சம் தேவைப்படுவோர் அழைக்கவும்:- கீதாபஜன் - 8300112434
பதில் தாறீங்களில்லை ஏன். எனது கேள்வி எங்கே எப்போது யாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். சிவ தீட்சை
@@thunderstorm864 enna pathile
Thank you very much brother. Om Namasivaya.
@@saraswathi7087 Om Namasivaya namah
மனம் தெளிவு அடைந்தேன் 9.3.2023 வியாழன் அன்று ருத்ராட்சம் அணிந்தேன் வாழ்க்கையில் படாத கஷ்டபட்டுகொண்டு இருக்கிறேன் வாழ்க்கையில் வெற்றி பெற.ஆண்டனை பிராத்திக்கின்றேன் நமச்சிவாய. போற்றி
மன உறுதியுடன் இருங்கள் இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்... ருத்ராட்சம் அணிந்து கொண்டு தினமும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்... வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்... வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய....
@@YogicSciencei
@@Jayalakshmi-lr7ho வணக்கம்
When I put rudraksham i feeld there is anything in life only Shiva my dad gave me good way and changed more thanks dad I love you so much Shivan 🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
Om Namasivaya namah..
ஓம் நமசிவாய பாப்பா போற்றி 🪔🪔🪔🔱🕉️🙏🌹🌷🌼💐🍎👏👍🌟🛕🔔👌
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் நமசிவாய மிகவும் நன்றி அய்யா எனக்கு ருத்ராட்சம் முதல் முறையாக விரதம் இருந்து அணிந்து கொள்ள வேண்டும் அய்யா 🙏🏻🙏🙏
மகிழ்ச்சி உண்டாகட்டும்... வாழ்த்துக்கள் ஐயா... வாழ்க வளமுடன்... ஓம் ஶ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப நன்றி ஐயா 🙏நானும் ருத்ராட்சம் அணிந்துள்ளேன். ஓம் நமசிவாய🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அம்மா... மற்றவர்களுக்கும் ருத்ராட்சத்தின் மகிமையை எளிதாக புரியும் படி சொல்லுங்கள்... ஓம் நமச்சிவாய...
Iam Durga Devi.
@@smartboyshadow ஓம் நமச்சிவாய..
ஓம் நமச்சிவாய பதிவை கேட்டவுடன் என் மகன் மனம் மனம் மிக மகிழ்ச்சியாய் விட்டது மிகுந்த கவலையில் உள்ளேன் நான் உத்திராட்சம் அணிந்து உள்ளேன் மனம் குழப்பம் தீர்ந்து விட்டது ஓம் நமச்சிவாய
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
Super oru sirappana pativu. Nanri sami.
நாங்களும் ருச்ராட்சம் அணிய போகிறோம் ஐயா மிக்க நன்றி
வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்... மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
ஓம் நமச்சிவாய மிக்க நன்றி தங்கள் பதிவிற்கு
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய...
ஓம் நமசிவாய மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமச்சிவாய... மகிழ்ச்சி உண்டாகட்டும்... வாழ்க வளமுடன்...
Naanum இன்று என் அப்பனுடைய மறு வடிவமான ருத்ராட்சம் அணிந்துள்ளேன்.... என் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறிவிட்டது... எல்லாம் அவன் செயல்.... 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ஓம் நமசிவாய.. 🙇♀️🙏🙏🙇♀️🙏🙇♀️🙇♀️
இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்... ருத்ராட்சம் அணிந்து கொண்டு தினமும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்... வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்... வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய....
அருமையானபதிவுஅய்யா.நன்றி.நன்றி.
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்...
என் குடும்பத்தில் அனைவரும் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து விட்டோம் ஐயாவுக்கு நன்றி ஓம் நமச்சிவாய நம திருச்சிற்றம்பலம்
எல்லாம் இறைவன் செயல்... மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே...
நன்றி ஐயா வணக்கம்
நானும் ருத்ராட்சம் அணிய போகிறேன் என் சிவன் அப்பான் அருளால் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
மகிழ்ச்சி உண்டாகட்டும்... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்... ஓம் நமசிவாய...
இதுஎன்ஆசைஐயாமிக்கநன்றி👌
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
Om Namah Shivaya tqu so much for information🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Om Namasivaya namah..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@@KumarKumar-se2cx ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...
அருமை அய்யா
@@loganathananitha ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...
OM NAMASIVAYA DOUBT CLEARED THANKS
Om Namasivaya namaha...
எனக்கும் பல குழப்பங்களை மனதில் ஏற்படுத்திக் கொண்டு இருந்தேன் தற்போது எனக்கு அந்த குழப்பம் தீர்ந்ததே
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய..
அருமையான பதிவு நன்றி🙏💕
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
அருமையான தகவல் கடைசியா மதச்சிண்ணம் என குறுகாமல் இவைகள் காப்பு ரட்சைகள் என தெளிவுபடுத்தினால் நன்றாக இரருக்கும்
ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
ருத்திராட்சம் madha சின்னம் அல்ல என்று கூறலாம் ஆனால் யாரும் erka மாட்டார்
@@vaibadvithakitts7793 உண்மை உண்மை..
ருத்ராட்சம் அணிந்து இருக்கிறேன்!!! மனஅமைதியாக உள்ளது, கோப படுவது குறைந்து, தீயவர்கள் தீய எண்ணத்துடன் நம்மை பார்பது, பொறாமை, கண் திருஷ்டி குறைந்துள்ளது!!!!
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்.. ஓம் நமச்சிவாய...
Yogic Science Astro healing therapy - Further health and spiritual doubts contact through What’s app - wa.me/919894012434
எத்தனை முகம் ருத்ராட்சம் அணிந்து உள்ளீர்
@@deepikaanand156 5 face
நான் முதலில் அணிய போகிறேன்... அணியலமா... ஐயா . நான் பெண்..
எங்கள் வீட்டில் நான் எனது மகன்கள் மூவரும் ஐந்து முக ருத்ராட்சம் எப்போதும் அணிந்து இருக்கிறோம் நமசிவாய
வாழ்க வளமுடன்... மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூறுங்கள்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
கண்டிப்பாக செய்கிறேன் ஐயா என்னுடைய குரு வள்ளல் பெருமான் அவர்களுடைய ஆசியுடன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@@sundharams6444 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..!
அருமையான பதிவு 🙏👌💓 நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
அற்புதமான பதிவு😍😍
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
🙏🙏🙏🙏🙏
பயனுள்ள ஆன்மீக தகவல்கள். மிக்க நன்றி. கடைபிடிக்க உள்ளேன்.
🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா.. ஓம் நமச்சிவாய..
உங்களுக்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம் ஐயா.. ஓம் நமச்சிவாய..
🙏🙏🙏
@@sangeethapriyab9665 ஓம் நமச்சிவாய.. மகிழ்ச்சி உண்டாகட்டும்....
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் அண்ணாமலையார் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க..
Aiyah nan oru penn... Pala naal kulappam ruthratcham penn aniyalama mudiayathunu kulapathil irunthen.. Entha mugam anivathunu theiriyamal irunthen.. Enaku ruthratcham aniya romba pidikum.. Romba nandri aiyah.. ohm Nama Shivaya🙏Ohm Sai Ram🙏
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய..
ஆரோக்கிய ஐஸ்வர்ய ஹோமத்தில் வைத்த ருத்திராட்சம் தேவைப்பட்டால் அழைக்கவும்:- கீதாபஜன் - 8300112434
@@YogicScience im from malaysia....
@@chitramagalingam861 மிக்க மகிழ்ச்சி...
@@YogicScience malaysia la ruthratcham enga original kidaikum nu theriyala aiyah.. Thedi pakanum aiyah🙏🙏
தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும். ஏன் என்றால் நான் மகா சிவராத்திரி அன்று நான் சிவன் கோயிலில் இருந்து வாங்கினேன்.
வணக்கம்... எப்போது வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள்.. முதலில் அந்த ருத்ராட்சத்தை சுத்தமான நீரில் கழுவி தூபம் தீபம் காட்டி திருநீறு பூசி சந்தனம் குங்குமம் இட்டு குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சொல்லி அணிந்து கொள்ளலாம்.. உங்களுக்கு குருவின் தீட்சை பரிபூரணமாக கிடைக்கும்...
ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
Arumaiyana pathivu mana kuzhappathai theerkkum vaithiyam🙏🙏🙏
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
அண்ணாமலையருக்கு அரோகரா🙏🕉️
ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
மிகவும் அருமையாக சொன்னீர்கள் சாமி
ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்...
ஓம் நமசிவாய ஐயா எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து விட்டது இன்னும் குழந்தை இல்லை வேண்டாத கடவுள் இல்லை என் அப்பா சிவனே நல்லது நடக்க செய்ய வேண்டும் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭
வணக்கம் சகோதரி... கவலைப்படாதீங்க... நம்பிக்கையுடன் இருங்கள்.. நீங்கள் வேண்டியது கூடிய விரைவில் நடக்கும்.... உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.. உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் அனுப்பவும்... கீதாபஜன்- 8300112434
ஐயா என் ராசி சிம்மம் ,உத்திரம் நட்சத்திரம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
பெயர் சத்யா கணவர் பெயர் தமிழன்
@@sathyat7705 மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய..
நன்றி ஐயா
ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி இறைவா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஐயா சிவன் கோயிலில் எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பு ருத்ராட்சம்.வலது கையில் குருக்கள் அணிந்து விட்டார் கையில் அணிந்து இருக்கலாமா இல்லை கழுத்தில் தான் அணிய வேண்டுமா ஐயா கொஞ்சம் தெரியப்படுத்தவும் ஆனால் நான் ஒரு வருட காலமாக கையில் தான் அணிந்திருக்கிறேன் ஐயா எந்த ஒரு இடையூறும் ஐயன் எனக்கு கொடுத்தது இல்லை வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது ஐயா ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
@@thulasi_08 தாராளமாக கையில் ருத்ராட்சம் அணியலாம்.. எந்த பிரச்சினையும் இல்லை.. ஓம் நமசிவாய..
😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢,
,😢😢,😢😢😢😢 no😢😢😢,😢😢😢,😢🎉,
😢😢😢😢,😢 xxx😢,
ஓம் நமசிவாய நமக. மூன்று மாதமாக உத்திராட்சம் அணிகிறேன்
வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. இறைவன் உங்களுக்கு துணை இருக்கிறார்.. ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய... 🙏🙏
திருச்சிற்றம்பலம்
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது ஐயா
@@ArulmuruganK-y7h ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க...
ஓம் நமசிவாய போற்றி போற்றி..🌹🌹🌹
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...
Sir great information...sir any color string can use for rutrasham ?
Red colour or black colour.. Om Namasivaya..
@@YogicScience thanks sir
Nanum first aniya poren thank you sir ❤❤❤
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய...
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய..
Rompa rompa nantriii iyaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Namasivaya namah
ஓம் நமசிவாயா 🙏🙏🙏🙏🌹 மிக்க ந ன் றி
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
🙏Om namasivaya 🙏 wow tq so much enakku romba nall aasai nanum 📿rundharattcham 😊aniyaporen 🙏tq so much sir
மகிழ்ச்சி உண்டாகட்டும்... வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய...
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுது என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழ... ஓம் நமச்சிவாய...
அருமை அருமை அருமை நமசிவாய
@@sundharams6444 ஓம் நமச்சிவாய..
@@YogicScience ooooopoopoopoooooò
🙏🙏🙏 அன்பே சிவம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
Gr8 service. Thanks very much ❤️
Om Namasivaya
எல்லாம் அவன் செயல் ஓம்நமசிவாய போற்றி போற்றி
ஓம் நமச்சிவாய வாழ்க
காலச் சக்கரம் ஈசன் துணை ஓம் நமசிவாய வாழ்க
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
சிவாயநம ஐயா விளக்கம் கொடுத்ததிற்கு நன்றி ஐயா
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய...
Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@sivashakthi1332 Om Namasivaya namah
நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🙏🔱🙏🔱
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய..
மிக்க நன்றி🙏
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்...
Omomomom namashivayaomshavaya🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉
மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@@nandhagopal4165 குருவே சரணம் குருவே துணை..
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நற்பவி 🙏❤🙏
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..
romba nanri iyya en manasil ulla kavalai inru theerndhathu,but inoru sandhegam enga maamiyar irandu 3 madham aagiradhu naangal aniyalaama?
தாராளமாக அணியலாம் ருத்ராட்சம் அணிய இது போன்ற தீட்டு தடை அல்ல அவர்கள் இறைவன் பாதத்தை சரண் அடைந்துள்ளார்கள் அதனால் நீங்கள் தாராளமாக குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஓம் நம சிவாய...
ஓம் நமசிவாய 🙏🙏🙏
மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய..
மிக்க நன்றி ஐயா நானும் ருத்ராட்சம் அணிகிறேன்
@@valarmathiselva5298 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் நமசிவாய 📿🙏
ஓம் நமச்சிவாய
ஓம் நாம சிவாய 🙏🕉️🙏
@@Mala-v1n ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க...
Yenakku romba naala doutta irunthu ayya mikka nandri🙏
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்... ஓம் நமச்சிவாய...
ஓம் namashivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க nandri
வாழ்க வளமுடன்.. மகிழ்ச்சி உண்டாகட்டும்.. ஓம் நமச்சிவாய...
@@YogicScience❤😂😂😂😂 😻🥰🥰🥰😘😘😘😘😘🤩⚒️🚩⚒️⚔️🌟🚹🔫🤩😍💖🥰⛵🇦🇱😘🤩🔫🥰😀🤣😄😌🙂🥺😚
@@dharanishwaran649 👍
Nanum potuka poren 🙏📿🔱 om namasivaya
மகிழ்ச்சி உண்டாகட்டும்.. வாழ்க வளமுடன்... ஓம் நமச்சிவாய...