SPB Live on Stage - Ilayaraja's KANMANIYE KADHAL in Gopal Sapthaswaram, best music orchestra

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @kart5518
    @kart5518 4 роки тому +8

    தெவிட்டாத தேனாய் இப்பாடல் காதில் பாய்கிறது. எஸ்.பி.பி அவர்களுடன் உங்களின் இசைக்குழுவும் மாயம் செய்கிறது. சுர்முகி அவர்களின் குரல் ஜானகி அம்மா அவர்களின் குரலில் இருக்கும் இனிமை, பாவம் இவற்றை அருமையாக வெளிப்படுத்துகிறது. சுர்முகி பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள்.

  • @abufarzana
    @abufarzana 3 роки тому +4

    ஆஹா... ஆஹா... என் இளமைக் காலத்தை இப்பாடலின் மூலம் தேடுகிறேன்... என்ன பொன்னான நாட்கள்.. நன்றி கோபால் சார்... அழகான பாடல் தேர்வுகள் .. மகிழ்கிறேன்..

  • @safiabanu0607
    @safiabanu0607 2 роки тому +3

    Wow fantastic orchestration 👏👏👏 Thanks for the wonderful song 🎶🎶🎶👌👌 congrats 💐💐

  • @kumar7297
    @kumar7297 11 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களின் இசை குழு வினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமை

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 місяці тому

    கண் மணியே பாடல் என்பது மனத் துயரைப் போக்கும் மா மருந்து! ஸப்தஸ்வரம் தரும் இசை விருந்து! கோபாலனைப் பாரட்டுதே மனமுவந்து!பாடும் நிலாவின் புகழ் நிலா உள்ளவரை நிலைத்து நிற்கும்!மனங்குளிர வைக்கும் ஆர்கெஷ்ட்ரா நண்பர்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!

  • @anikuttan16
    @anikuttan16 6 років тому +15

    What a Great Composition By our Great Raja Sir.Great Composition.

  • @madn333
    @madn333 Рік тому +1

    Great...
    Dedicated music Team.. Kudos..,💐👌😘🎶💕🎉🎧🎵💐🎂

  • @nbn3009
    @nbn3009 2 роки тому +1

    Thank u so much for uploading 🙏As usual SPB rocks.. not missing HIM by listening HIs songs ❤️❤️❤️

  • @raajraaj1514
    @raajraaj1514 3 роки тому +1

    Vera oru level sir antha tharunam.

  • @supriyasubash6506
    @supriyasubash6506 3 роки тому +1

    SpB Anna both voice super Anna miss you Anna enkay Anna

  • @ganapathyramaiya2293
    @ganapathyramaiya2293 4 роки тому +3

    Surmukhi , unka song Ku non Adimai, I love you, I give U Royal salute
    From
    Dubai unga Rasigan
    I love you Surmukhi

  • @varaprasad8206
    @varaprasad8206 5 років тому +4

    live like original olden days song no change Dr SPB voice very young touch

  • @SSS999zyz
    @SSS999zyz 5 років тому +2

    Beautiful composition from the Maestro ...Thanks for presenting...

  • @geethakennedy3985
    @geethakennedy3985 3 роки тому +1

    Spb is always rock

  • @nachiappan4uni
    @nachiappan4uni 4 роки тому +2

    Female singer nailed it! Obviously no need to comment about SPB _/\_ Spl mention to Orchestra!!

  • @inf0tainm3nt
    @inf0tainm3nt 8 років тому +5

    Superbly played especially the backup harmony was perfect 👍👍👌🏽👌🏽👌🏽👌🏽🎶🎶🎶

    • @MKGopal
      @MKGopal  8 років тому +1

      Thank you very much

  • @balamusic100
    @balamusic100 8 років тому +4

    thanx gopal. no words to say about the program, spb surmukhi ananthu all claas

  • @visurevathi8987
    @visurevathi8987 5 років тому +2

    No words to say this performance Bala sir

  • @lakshminarayananputarjunan9749
    @lakshminarayananputarjunan9749 3 роки тому +1

    Beautiful song

  • @jkchandru
    @jkchandru 5 років тому +3

    SPB Rocks

  • @jayab2799
    @jayab2799 3 роки тому +2

    I miss u appa 😭😭😭😭🙏

  • @selvaraj6164
    @selvaraj6164 6 років тому +2

    arumaiyana melody song

  • @arunoffi12
    @arunoffi12 6 років тому +1

    ❤️❤️nailed it....👍👍😊😊

  • @sunekk7612
    @sunekk7612 5 років тому +1

    Geat rajsa sir and spb frm kerala

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 3 роки тому

    Superb

  • @ஜலால்
    @ஜலால் 8 років тому +4

    சூப்பர் சகோதரன் கோபால் அருமையான இன்னிசை நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Рік тому

    Excellant

  • @joericky2004
    @joericky2004 8 років тому +1

    Sir...you made my day...

    • @gopalmk3378
      @gopalmk3378 8 років тому

      Jenkins Danish Thank you so much sir

  • @raghur2080
    @raghur2080 5 років тому +3

    Sir, Please conduct some shows at Bangalore. This is my second request

    • @MKGopal
      @MKGopal  5 років тому +2

      Yeah sir, I do remember some time back you requested. God wish we will organise, else I will inform you when we conduct in Chennai, Please do come sir. Thank you very much

  • @faathima-il4qi
    @faathima-il4qi Рік тому

    Super

  • @karthick5044
    @karthick5044 7 років тому +1

    justice done.... awesome work...

    • @MKGopal
      @MKGopal  7 років тому

      Thank you very much

    • @MKGopal
      @MKGopal  7 років тому

      Thank you very much

  • @aestereo7448
    @aestereo7448 7 років тому +5

    The female singer is Surmukhi. Well done.

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 3 роки тому +2

    என்னமோ தெரியல சார் இந்த பாட்டு கொஞ்சம் ஸ்லோவா இருப்பது மாதிரி படுகிறது, இன்னும் கொஞ்சம் ஸ்பீடா இருந்திருக்கணுமம்னு எனக்கு தோணுது

  • @favoritemunirathinam3932
    @favoritemunirathinam3932 7 років тому +1

    excellent program sir

    • @MKGopal
      @MKGopal  7 років тому

      Thank you very much sir

  • @preethirajan6377
    @preethirajan6377 4 роки тому +1

    RIP SIR 🙏

  • @kalamanikannan6044
    @kalamanikannan6044 3 роки тому

    💪💪💪💪💪💪

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 3 роки тому +2

    ஆனா பெண் பாடகி ரொம்ப அருமையா பாடினாங்க👍

  • @midhunsr3131
    @midhunsr3131 3 роки тому

    👏👏👏

  • @samsulariff8066
    @samsulariff8066 Рік тому

    Good melay

  • @santhanamranganathan984
    @santhanamranganathan984 7 років тому +1

    great performance

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 3 роки тому

    best

  • @joericky2004
    @joericky2004 4 роки тому +4

    1:59 has never happened in SPB sir singing. A small slip

  • @tamilosai2709
    @tamilosai2709 6 років тому

    Fantastic

  • @yoganandmanoharan
    @yoganandmanoharan 8 років тому

    awesome

  • @allauteenarputham1026
    @allauteenarputham1026 4 роки тому

    Supar

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 роки тому

    Timer 👏should be faster on thalum .sitar long note to be better. Kalyanum beats not on rhythm box please 😝. 👌.fan Gopal g.

  • @venkateshpanner5592
    @venkateshpanner5592 6 років тому

    nanrikettavan

  • @abdulhameedmb2460
    @abdulhameedmb2460 5 років тому +1

    ஆறிலிருந்து அறுபது வரை
    பாடல்: கண்மணியே காதல்
    இசை: இளையராஜா
    பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
    பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
    வரைந்த ஓவியமோ,
    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
    பல்சுவையும் சொல்லுதம்மா
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
    வரைந்த ஓவியமோ,
    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
    பல்சுவையும் சொல்லுதம்மா
    மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
    நேரமும் வந்ததம்மா
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும்
    எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
    பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க
    ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்
    வாழ்ந்திருப்பேன்
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
    வரைந்த ஓவியமோ,
    எத்தனை எத்தனை…
    Translate to English

  • @iqbalmohamed8588
    @iqbalmohamed8588 Рік тому

    F

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 5 років тому

    Tempo slow...

    • @aaruraman4734
      @aaruraman4734 4 роки тому

      tempo slow na car la ponga😂

    • @vijaymaestro1681
      @vijaymaestro1681 4 роки тому

      Nice comedy

    • @kasiraman.j
      @kasiraman.j 3 роки тому

      But inda tempo la daan beauty of the song fully displayed. If it's fast. You are likely to miss out nuances

  • @yethindhrenganapathy7597
    @yethindhrenganapathy7597 3 роки тому

    So pleasing

  • @bharanimedias905
    @bharanimedias905 6 років тому

    Superb