பார்ப்பனர்கள் மாமிச உணவை கைவிட்டது ஏன்? - பேராசிரியர். கருணானந்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 917

  • @santhamaniv3312
    @santhamaniv3312 2 роки тому +51

    அறிவு பூர்வமான பேச்சு.காரண காரியங்களை சரியாக அலசி ஆராய்ந்து சரித்திர மற்றும் நூல்களின் ஆதாரங்களுடன் அழகாக விளக்கி உள்ளார்.அவருக்கு நன்றிகள் பல.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 роки тому +17

    இவர்கள் பச்சோந்திகளே !
    தான் வாழ எதையும் செய்யும்
    கேவலம் வரலாறு சொல்லும் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @antonymichael7783
    @antonymichael7783 3 роки тому +33

    ஆதார் எண், வாக்காளர் எண், விரல் ரேகை வைத்து ஒரே முறை ஓபன் ஆகும் செயலி மூலம் வாக்காளர் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். வாக்குச்சாவடி மற்றும் அலுவலர்கள் தேவையில்லை. செலவு குறைந்தது, எளிமையானது, நேர்மையானது, ஃப்ராடு பன்ன இயலாது. முக்கியமாக ஃபோர்ஜரி ஈவிஎம் ஒழிக்கப் படும். செயல்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கலாமே.

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 Рік тому

      சரியான கருத்து.
      ஆனால் தேர்தல் ஆணையம் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடாது.தேர்தல் ஆணையம் பாசிஸவாதிகளின் எடுபிடியாக மாறி வெகுநாட்களாகிறது.

  • @madanbabu4658
    @madanbabu4658 Рік тому +14

    எவ்வளவு.சொன்னாலும்.சில.மடையர்கள்.பார்பன்.காலடியில்.கிடக்கிறான்.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +25

    பேராசிரியர் கருணானந்தன் அய்யா அவர்களின் வரலாறு கருத்துக்கள் உண்மையை எதார்த்தமான பேசுவதினால் தான் நம் தமிழ் மக்களுக்கு பகுத்தறிவு சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்னை பொருத்தவரை இவரை போன்ற வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கும் பாங்கு அய்யா வையே சாரும் அய்யா நீங்கள் நம் தமிழ் நாடு மக்களுக்கு இளைஞர் இளைஞிகளுக்கு I A S இந்திய ஆட்சிப் பணி க்கு படிப்பவர்களுக்கு தனியாக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கற்றிப்பித்தல் செய்தால் தன்மையாக இருக்கும் மேலும் உங்களை போன்ற வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கும் சான்றோர்களை நிறைய உருவாக்க முடியும் உங்களுடைய வரலாறு கருத்துக்கள் உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது

    • @maheshvenkataraman869
      @maheshvenkataraman869 6 місяців тому +1

      அதான் நல்ல திரைக்கதை சொல்றான், அதில் ஏதாவது ஒரு ரெஃபரன்ஸ் இருக்கா. ஐஏஎஸ் போன்ற படிப்புகளுக்கு ரெஃபரன்ஸ் இல்லாமல் எதையாவது எழுத முடியுமா.

  • @raviponniah
    @raviponniah 2 роки тому +61

    உங்களைப் போன்றோர் தான் நாங்கள் முன்னோடியாக பார்த்து வளர்ந்தது அம்மாதரி மக்களை இன்று ஆர்வாக தேடுகிறோம். அறிவார்ந்த பேச்சு நடு நிலமை பகுத்தறிவு சேந்த மக்களை தமிழர் உண்மையில் நேசிக்கிறோம் நன்றி நன்றி

  • @venkatarao1806
    @venkatarao1806 2 роки тому +23

    இந்த பார்ப்பனர்களை ஒடுக்க நீங்களும் உங்களின் வரலாற்று விளக்கங்களுமே நல்ல சான்றுகள்.‌நன்றி‌ ஐய்யா.

  • @titus.sj.pune.
    @titus.sj.pune. Рік тому +19

    I am so blessed to learn so much from Prof. Karunandan. Thank you sir.

    • @modee322
      @modee322 Рік тому

      You Abrahamic fool

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 10 місяців тому

    Thank you professor.What a resoursefull speech in flawless sweet tamil with punctuation. After listening to your professy,i am proud to be a non brahamin, vegetarian SAIVAS, not a hindu. You have enlightened people like us about the true grateness of BUDDHISM and its symbiotic attributes and relationshipsp to humanity. Egoistic and self serving and exploitative Brahamaniam should reform itself,if not, isolated from the societies. Longlive professor and your service to the populace.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 роки тому +25

    ஐயா அவர்களின் சொற்கள் மிகவும் அருமையாக உள்ளது இதற்கு முன்பு என் தாய் தந்தை இருவரும் சொல்லி கொடுக்க வில்லை நன்றி வணக்கம் ஐயா

    • @parthasarthyk1270
      @parthasarthyk1270 2 роки тому +3

      இவனுக்கு சாவு வரவில்லை பாரு அதுதான் கொடுமை

    • @mercury7635
      @mercury7635 Рік тому

      ​​@@parthasarthyk1270எல்லா உயிரும் ஒரு நாள் மரணத்தை அடையும், கருணாணந்தன் அவர்களும் கண்டிப்பாக மரணமாவார். ஆனால் அவரது சொற்களுக்கு மரணம் இல்லை.
      அந்த சொற்கள்
      பார்த்தசாரதி எனும் உன் போன்ற பார்பணணின் மூதாதையர்கள் எல்லாம் எப்படி கேவலமாக வாழ்ந்துள்ளனர், ஏனையோரை இறைவனின் பெயர் சொல்லி எப்படி எல்லாம் ஏமாற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை எல்லாம் யாவரும் அறியும்படி செய்திகளை வெளிப்படுத்துகிறது பார்த்தாயா.
      பார்த்தசாரதி எனும் நாதாரி பயலான நீ செத்தாலும் கருணாணந்தன் அவர்களது பேச்சு உன் போன்ற விஷம் நிறைந்த பார்பணனையும், உன் சந்ததியையும் தெளிவாக கொல்லும்.

    • @kggmusicmins2011
      @kggmusicmins2011 4 місяці тому

      Sangi spotted

  • @janakiramanrajendhiran2279
    @janakiramanrajendhiran2279 3 роки тому +85

    உங்களை போன்ற வரலாற்றாளர்கள் இருப்பதால் தான் இன்றும் வரலாறு தேட படுகிறது ஐயா

    • @VijayVijay-uk6tg
      @VijayVijay-uk6tg 2 роки тому

      ஔஔஔஔஔ ஔ

    • @ashokashokan88
      @ashokashokan88 2 роки тому

      குழப்புகிறீர்களே ஐயா!
      அந்தணர், பார்ப்பணர் இப்பெயர்கள் தமிழரகளையல்லவா குறிக்கும்!

    • @masillachas8388
      @masillachas8388 Рік тому

      @@VijayVijay-uk6tg n

    • @masillachas8388
      @masillachas8388 Рік тому

      B bk

    • @dhasaradhant9450
      @dhasaradhant9450 Рік тому

      ​@@VijayVijay-uk6tg66vß

  • @kamaraj9892
    @kamaraj9892 Рік тому +7

    பிற சமூகமக்கள் பிராமணர்களிடம் ஏமாந்து இருக்கிறார்கள் என்பது பல உதாரணங்கள் தெரியவருகின்றன.

  • @GangaiMurugan-ks8kc
    @GangaiMurugan-ks8kc Рік тому +2

    அற்புதமான விளக்கம் அய்யா இப்போதைய இளையசமுதாயத்திற்க்கு கடைபிடிக்கனும்.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 роки тому +65

    பேரா.கருணானந்தன் வரலாற்றை தெளிவாக நல்ல குரலோடு உரக்க பேசுகிறார்.மாணவர்கள் பேராசிரியர் பேசும் வரலாற்றை கேட்டு மேலும் அதற்க்கான ஆய்வு நூல்களை நுன்னுற பயில வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  • @johnrose8549
    @johnrose8549 Рік тому +1

    அற்புதமான அறிவார்த்தமான காணொளி!

  • @ilayarajans737
    @ilayarajans737 3 роки тому +98

    இது போன்ற கருத்தரங்கங்கள் மாவட்டம் தோறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்த வேண்டும்

    • @latharanika4681
      @latharanika4681 3 роки тому +1

      M

    • @kannanak8695
      @kannanak8695 3 роки тому +4

      பொய்யன்

    • @jayaprakasamgopal8321
      @jayaprakasamgopal8321 3 роки тому

      @@rudolfdiezel1614 A

    • @DR_68
      @DR_68 3 роки тому +3

      ஆமாம், ஏற்கணமே திருட்டு திராவிடம் உன் பரம்பரை மண்டையில் மலத்தை வைத்து மூளை சலவை செய்துவிட்டான், இப்போ இந்த அயோகியானை கொண்டு இன்றைய இளைய சமுதாயத்தை கழுசடைகளாக்கவேண்டும் , அதானே உன் எண்ணம். முதலில் திருக்குறள் படிங்கடா, பின் தெரியும் இந்த பித்தலாட்டக்காரன் கதை.

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 3 роки тому

      Nannaa nadathungo

  • @danieljoe3132
    @danieljoe3132 Рік тому +2

    Beautifuly explained, great job sir, long live, God bless, keep it up.

  • @murugananthamparimanam8839
    @murugananthamparimanam8839 3 роки тому +15

    வட இந்தியாவில் வைதீகம், புலால் உணவு உண்கிறது. தமிழ்நாட்டில் வைதிகம், சைவ சாப்பாடு கேட்கிறது, அருமையான பதிவு.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 роки тому +27

    மதம் மறப்போம்,மனிதம் வளர்ப்போம்.

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel1409 3 роки тому +71

    ஐயா அவா்களின் வரலாற்று விளக்கம் எப்பொழுதும் அருமை .

  • @Anand-gp5vl
    @Anand-gp5vl 3 роки тому +2

    தயவுசெய்து மீண்டும் ஒரு முறை தங்கள் புத்தகம் வேண்டும் அனைத்து வரலாறு புத்தகம் வேண்டும்

  • @anandharamang3289
    @anandharamang3289 3 роки тому +7

    உண்மையை பேச்சுத்திறனால் திரித்துக் கூற இயலும் ஆனால் உண்மை என்றும் அழியாது என்ற உண்மை உங்களுக்கும் தெரியும். இப்படி பேசுவதால் பொருள் கிடைக்கும். அருள் கிடைக்காது. அருளின் தேவையை உணரும் வரை மட்டுமே உங்களால் இப்படி பேச முடியும்.

  • @omsairamstudio9882
    @omsairamstudio9882 Рік тому

    ayya pramadham . Nalla Vilakam . Valzhga Vallamudan.

  • @Mmmmtr
    @Mmmmtr Рік тому +8

    ஆமை புகுந்த வீடும், அய்யர் புகுந்த வீடும் விளங்காது

  • @asokank4777
    @asokank4777 3 роки тому +7

    ஊன் உணவாலே மனிதரே தோன்றினா் அறிவியல் உண்மை ஊன்உணவு நஞ்சல்ல ஊனை உண்டு நலமாக வாழ்வோம்.

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 3 роки тому +93

    மேற்கு வங்கத்தில் பிராமணர்கள் இப்போதுகூட மீன்களை முக்கிய உணவாக உண்ணுகின்றனர்.

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 3 роки тому +6

      அதனால் தான் வங்க ஆறுகளிலும் கடலிலும் மீனினம் குறைந்து அழிந்து வருகின்றன ...

    • @ராசுஹரி
      @ராசுஹரி 3 роки тому +3

      அவர்கள் யூத பிராமணர்கள்

    • @govindanethirajan812
      @govindanethirajan812 3 роки тому +22

      @@rudolfdiezel1614 ஒவ்வொரு நாட்டிலிருந்து ம் சின்ன. சின்ன
      குழுக்களாக. பிரிந்து யூதன், ஆரியன், பிராமணன், பிறகு இந்து., இப்போது இந்து தமிழர்
      என்று கூறி கொண்டு இந்த
      உலகத்தையே ஏமாற்றி பிழைப்பு
      நடத்துவான்.இவன் எந்த நாட்டில்
      இருந்தாலும் கேடு விளைவிப்பான்.இவர்கள் கேடு கெட்ட சமுதாயத்தில் பிறந்தவர் கள்..

    • @radhakannan4010
      @radhakannan4010 3 роки тому +5

      எங்கு எது கிடைக்கிதோ அங்கு அதை மனிதர்கள் உண்பார்கள்..கர்நாடக வடக்கு பகுதியிலும் உண்பார்கள்

    • @vatchalaashokkumar9626
      @vatchalaashokkumar9626 3 роки тому +8

      வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறாய். Reference கொடுக்க வேண்டும் அய்யா

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 роки тому +2

    சரித்திர உண்மைகளை
    தொகுத்து தந்தமைக்கு
    பேராசிரியர் அவர்களுக்கு
    நன்றி !
    அறிவே தெய்வம் !..♥**

    • @user-lh2tj6fp3w
      @user-lh2tj6fp3w Рік тому

      இவர் பேசுவது சரித்திரம் இல்லை. தான் தோன்றி தனமாக பேசுகிறார்.

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm 2 роки тому +5

    உண்மை தான் ஐயாஇது போலநிறையதகவல்வேன்டும்

  • @muruganp7681
    @muruganp7681 Рік тому

    ஆன்றோர் கள்சாண்றோர்கள்சாண்றளித்தவிவரங்களைதெளிவுபடுத்துங்கள்நாராயணகுருவைகுண்டசாமிராமலிங்கசுவாமிதிருவள்ளுவர்பதினெட்டுசித்தர்கள்இயேசுநபிநாயகம்மற்றும்பெரிகள்சொண்னதகேட்கவில்லைஎண்பதைதெளிவுபடகூறிவிட்டீர்கள்

  • @janajanarthanan764
    @janajanarthanan764 3 роки тому +10

    ஒருகாலத்தில் அம்மணமா திரிந்தோம் இப்போது அப்படியா இருக்கிறோம் மனிதன் ஒவ்வொன்றாய் அறிந்து மாறினான் இப்போது மீண்டும் அம்மணமாக முயற்சிக்கிறான்

  • @sumathin6152
    @sumathin6152 2 роки тому +2

    Very interesting and informative msg

  • @radhakannan4010
    @radhakannan4010 3 роки тому +35

    தமிழர் உலக பொதுமறை, பொய்யாமொழியில் உள்ள புலால் மறுப்பு கடைப்பிடுப்பதில்லை

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 роки тому

      வள்ளுவன் ஓர் அந்தணன்.

    • @devaraj.cdevaraj.c21
      @devaraj.cdevaraj.c21 2 роки тому +1

      அப்படியென்றால் திருவள்ளுவர் அருளிய புலால் உண்ணாமை என்ற தலைப்பு பொய்யா

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому

      @@devaraj.cdevaraj.c21 kadavulluke velicham

    • @bharathigopalakrishnan4420
      @bharathigopalakrishnan4420 Рік тому +1

      மணிமேகலை திருவள்ளுருக்கு முன்பா வரலாற்று பொழிவுக்கு முன் சிந்திப்பது நன்று

  • @sivaraman8797
    @sivaraman8797 Рік тому +1

    ஐயா ஆயிரம்ஆயிரம் நன்றி நன்றி தங்களின் மேலான உரைநூல்கள் எமக்கு வேண்டும் எப்படிபெறுவது

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 роки тому +7

    வரலாற்று குறிப்புகள் வெகு நன்று தெரிந்து கொள்ள உதவியாயிருக்கிறது

  • @murugasamyr8455
    @murugasamyr8455 3 роки тому +74

    எனது நண்பன் பார்ப்பனர்தான் சிக்கன் மட்டன் நண்டு கருவாடு என அனைத்தும் வெளுத்து வாங்குவார்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 роки тому

      Ueddel vallee Dan ueyer velldan gonna pavem vellda therum

    • @duraimurugan2330
      @duraimurugan2330 3 роки тому +2

      என க்குதெரிந்தபலபார்பனர்கள்சரக்கும்மாமிசமும்சாப்பிடுகிரார்கள்

    • @sugavanamn8992
      @sugavanamn8992 2 роки тому

      A calf having friendship with a pig like you will eat all the dead body of all animals including human bodies like you and this lying histeria. professor.

    • @gurunathanm2677
      @gurunathanm2677 Рік тому +1

      PARAMPARAI food.

    • @sivaprakasamvenugopal2744
      @sivaprakasamvenugopal2744 Рік тому

      வெளியில பார்ப்பான்
      உள்ள டபுக்குனு எல்லாத்தையும் தள்ளிக்குவான்.

  • @muruganbirendar6142
    @muruganbirendar6142 2 роки тому +3

    Very good education .......all peoples

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp 10 місяців тому

    No nonsense, well researched correct information

  • @vairampapathi4533
    @vairampapathi4533 2 роки тому +4

    மிக அருமை ஐயா.

  • @rajesvari9535
    @rajesvari9535 11 місяців тому +1

    In ancient days real yogis only take dead leaves & shrubs as food because their believe is even fresh plants have life

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 3 роки тому +6

    Good insights, welcome more such sharing philosophy.. Please also include Islamic traditions & philosophy that cam into India.

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 Рік тому +1

    ஆயிரம் வருடங்கள் போராட்டியும் இன்னும் விடியவில்லை

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 3 роки тому +9

    மெத்த நன்றிகள் உங்களுக்கு
    இதுபோன்ற உண்மைகளை தொடர்ந்து சொல்வீர்கள் என
    எதிர் பார்கின்றோம்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 5 місяців тому

    NanriTambl ❤💜💙💚💛

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 2 роки тому +8

    பிரமினர்களை ஒடிக்கினல் கிறிஸ்துவம் வளர வைக்கமுடியும்.கர்டுவெல் சித்தாந்தம்.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 3 роки тому +7

    இது போன்ற கருத்துக்களால் ஆன்ம அளவிலும் மன ஒருமைப்பாடு அளவிலும் மனிதகுலம் அறிவில் முன்னேறாது ‌‌.கீழமைநிலை அடைந்து வாழ்வு நரகமாகும்.இதுபோன்றவர்கள் வேதனை அடைந்து மனநோயாளி ஆனார்கள் என்பதே அனுபவமாக உள்ளது.

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 8 місяців тому

    Supperspeak

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 2 роки тому +12

    ஐயா பார்பனர்கள் என்ன பாவம் செய்தார்களோ‌ தமிழகத்து திராவிடர்களிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுகிறார்கள்... இஸ்லாமியர்களை பற்றி..கிருத்துவர்கள் பற்றி விமர்சனம் செய்யுங்களேன் ஐயா...

    • @nagarajand1092
      @nagarajand1092 2 роки тому

      Sangu aruthuviduvarrkal danguwar killidindum bedikkal ore pullambal only brahmins

    • @parthasarthyk1270
      @parthasarthyk1270 2 роки тому

      அப்படி செய்த அவன் மனைவி அடுத்தவன் புருஷனாலே இருப்பான்

    • @meeransahib3066
      @meeransahib3066 2 роки тому

      இஸ்லாத்தில் பார்பனிய தீண்டாமை இல்லை ஒரே தட்டில்
      சாப்பிடலாம் தமிழை நீச மொழி
      என்று செல்வதில்லை எந்த மனிதனையும் தாழ்த்த கூடாது
      என்று குர்ஆன் nil அல்லாஹ்
      கூறியுள்ளா ann

  • @dr.chaithanyadasa5735
    @dr.chaithanyadasa5735 3 роки тому +40

    His Tamil speaking is excellent.

  • @Pravanmohan
    @Pravanmohan 3 роки тому +2

    அருமையான பார்வை ஐயா உங்களுடைய போச்சு மிகவும் சிறப்பான முறையில் விளக்கமாக இருக்கிறது.

  • @mageshg9678
    @mageshg9678 3 роки тому +9

    இவர் கூறுவது 10% உண்மை. 90% பொய். இவர் ஒரு கிறித்தவ பிரச்சாரகர். இவர் என் கல்லூரி பேராசிரியர்.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +2

    வணக்கம் 🙏🙏🙏 அய்யா உங்கள்,வரலாற்று,விளக்கங்கள்
    மிகவும், சந்தோஷ்ம்,அளிக்கிறது
    மேம்மேலும் உங்கள்,தகவலை எதிர்பார்க்கிறேன் அய்யா.

  • @annathuraiip8674
    @annathuraiip8674 3 роки тому +6

    நாதம். புடி. அய்யா அவர்கள் நன்றி. நீங்கள். செல்லும்.. எந்த. புத்தகத்தில்...உள்லது...இதை..தரிவிக்கவும்

  • @ptpagalavan
    @ptpagalavan Рік тому +2

    Very useful information sir

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 роки тому +15

    It's just another CHRISTIAN PROPAGANDA !

  • @gopirr4061
    @gopirr4061 2 роки тому +2

    Excellent sir , super update for this generation

  • @j.svasankasi651
    @j.svasankasi651 3 роки тому +45

    அறிவாளி என்றும்.அறிவாளி தான்

  • @stendls2984
    @stendls2984 Рік тому

    what is ur point

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +7

    உணவே மருந்து
    மருந்தே உணவு
    வள்ளலாரே புலால் உண்ணக்கூடாது என்றார்
    அவர் சொல்வதை கேட்டப்ப தில்லை சைவ அசைவ உணவுக்கு நிரம்ப வித்தியாசம் உள்ளது அதை உணர்ந்து நடக்கவேண்டும்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 місяці тому

    நாம் சாராயக்கடையை நோக்கி ஓடுவது ஏன் ?
    இதுவே பயனுள்ள தலைப்பு

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 роки тому +21

    Very informative message sir.Thank you Professor.

  • @abdulkareem2862
    @abdulkareem2862 Рік тому

    பிராமணனுக்கு உழைக்கிற வேலை இல்லேன்னா அடுத்தவர் உழைப்பில் சாப்பிடுவது பிராமின அண்ணன் வேலையா

  • @mdevandara
    @mdevandara 3 роки тому +21

    Thanks for the detailed information. I noticed the Jews and Brahmins declared themselves as the chosen one, through their intelligence for personal interest. I am vegan by choice , because it helps me to live healthy. I noticed Indians are most discriminated society, because of their selfish nature India has been poor past years. Even though India was rich country few thousand years ago. My principal is don’t do something you don’t want someone to do to you. So, it’s clear that Brahmins are the reason for our current situation.

    • @rengarajaramaswamy8222
      @rengarajaramaswamy8222 3 роки тому +3

      This person is having inferiority complex -so condemn varna politics

    • @sury39
      @sury39 2 роки тому +4

      ac to this author thousand years ago brahmins wee dominating so u accept idia was a rich country; now just check corruption by tamil leaders called dmk group; u will vomit

    • @solaimalaidharmar2172
      @solaimalaidharmar2172 2 роки тому

      Ks

    • @solaimalaidharmar2172
      @solaimalaidharmar2172 2 роки тому

      Mr. Devandra your views matched with my thinking.
      Thanks

    • @GodzillaBorland
      @GodzillaBorland 2 роки тому +2

      You are just blabbering what the church groups tell you to say. And you are repeating anti national Periyar’s hatred.

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 роки тому +2

    நல்லது,🌷🌸🙏

  • @rbaskaranand
    @rbaskaranand 3 роки тому +4

    Informative 👍🏻

  • @Believeastro
    @Believeastro Рік тому

    பார்ப்பான் என்பது பிறப்பில் இல்லை.. அது ஒரு வழிமுறை.. இவர் அறியா

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 3 роки тому +18

    Thanks for good info, this has enlightened lot of information on so called bramins, like how they fooled everyone around them including the kings in the past.

  • @albertjoe1822
    @albertjoe1822 Рік тому +2

    Excellent explanation…….thank you 😊

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому +4

    புகைப்படமும் எடுப்பதற்கு ஒருவர் தானம் கேட்டார் அவர் யார் தெரியுமா

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @Renganathanv52
    @Renganathanv52 3 роки тому +13

    நாடு இப்பொழுது எப்படி உள்ளதோ அதை அப்படியே ஏற்று, தவறுகளை மட்டும் திருத்திக் கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் அப்படி இருந்தார்கள் இவர்கள் இப்படி இருந்தார்கள் என ஆராய்வது விவாதம் செய்வது வெட்டி வேலை. மனிதன் தோன்றிய போது எல்லோரும் காட்டுமிராண்டிகளாய்தான் இருந்தார்கள் அதனையே திரும்ப திரும்ப சொல்வதில் என்ன பயன்?

    • @asokank4777
      @asokank4777 3 роки тому +1

      கடந்தததை சொல்வது தான் வரலாறு அவா்களின் முகதிரையை கிழிக்கிறாா்.கயவா்கள் உழைக்காமல் உண்டு வாழும் விலங்குகள்.

    • @nakkeerannakeeran8432
      @nakkeerannakeeran8432 2 роки тому +1

      To answer false propagandists it is necessary to explain what happened 2000 years ago and how tradition is changed

    • @rebel6042
      @rebel6042 Рік тому +1

      ​@@asokank4777yes so convert to Christianity

    • @rebel6042
      @rebel6042 Рік тому +1

      ​@@nakkeerannakeeran8432for you islam best option

    • @AbiramiAbirami-w4z
      @AbiramiAbirami-w4z Рік тому

      ipa it hurts

  • @alwinjesu3857
    @alwinjesu3857 2 роки тому +1

    Thanks 🙏 u r amazing

  • @rajarajeswarijayarani858
    @rajarajeswarijayarani858 2 роки тому +6

    மிக குறுகிய அறிவின் வெளிப்பாடு இது. Most misleading. Most biased. Hope sir will not dare to talk about Christianity or Islam. India is a country of diversity. Diversity includes many things... food, language, culture... இந்த அடிப்படை ஞானம் இல்லாமல் பேசி இருப்பது ஐயா அவர்களுக்கு அழகல்ல. இது போன்ற உரைகள் நம் இனத்தின் வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது.

    • @sabibullahkutbutheen850
      @sabibullahkutbutheen850 10 місяців тому

      Eatharkeduthalum Muslim Cristian nu solre,.. Evar thavaru nu sonna eathume enmadhathil kidaiyathu..

    • @alexprabushalom1056
      @alexprabushalom1056 4 місяці тому

      He Speaking About Brahmanism, Not About Hinduism.Not All Hindus Are Non Veg..

  • @sugavanamn8992
    @sugavanamn8992 2 роки тому +2

    Can you speak about the Muslim s why they eat beef and why you eat pork.

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 3 роки тому +14

    மக்களை குழப்பும் குழப்பவாதி

  • @shunmugomv6347
    @shunmugomv6347 Місяць тому

    இவர் பேசிக் கொண்டிருப்பது கண்ணுக்குத் தெரியாத 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மிடையே கிடைத்துள்ள அறிவு பொக்கிஷங்களில் இருந்து யுவர் பேசிக் கொண்டிருக்கிறார் இது சமீபத்தில் ஒரு வருஷமோ 200 வருஷமோ 300 வருஷமோ கொண்ட நாட்களுக்கு உட்பட்ட விஷயங்கள் அல்ல என்று 0:39 இரவு இதை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர் சொல்லுகின்ற காலம் எப்படிப்பட்ட காலமாக இருந்திருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் காலத்தை பலவகையாக பிடித்திருப்பார்கள் முற்காலம் இடைக்காலம் தற்போது உள்ள காலம் என்று இவர்கள் மனித அறிவுக்கு எட்டாத காலங்களில் உள்ள விஷயங்களை கையில் வைத்துக்கொண்டு இன்றுள்ள மக்களுடன் சண்டைக்கு நிற்கிறார்கள் மண்டைக்கு வழி இல்லாதவர்கள்

  • @tamilastro7849
    @tamilastro7849 3 роки тому +5

    Even brahmins dont consider manusmriti or watever literature these periyaterrorists blabber about. Everyone has education now. Pls go and study instead of listening to these people

    • @Bhuvanfire
      @Bhuvanfire Рік тому

      Then why there are caste based reservation and caste based matrimony in INDIA

  • @Vsrinivasan-tk1dh
    @Vsrinivasan-tk1dh 2 роки тому +1

    நல்லா அறிவாளியாக மாறி நல்ல ஆப்பு வை நான் தான் அந்த கோயிலை கட்டி அங்குள்ளவர்கள் மூளை செல்களுக்கு புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்த அந்த அந்தணர்கள்வேண்டுகோள் படி கோயில் காட்டினேன் என்று அந்த மன்னன் அறிவித்தான்

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 роки тому +17

    கருத்து தெரிவிப்பதில் நாகரீகம் தேவை...பேராசிரியரை "அவன்..இவன்" என்றழைப்பதை தவிர்த்தல் வேண்டும்...உன் மொழி உன் பிம்பம்.!!!

    • @asokank4511
      @asokank4511 3 роки тому +2

      கயவனுக்கு என்ன மதிப்பு வேண்டும் என்கிறீா்.

    • @varatharaj8329
      @varatharaj8329 3 роки тому +2

      @manalan rajoo ஒருத்தன் விஷத்தை கக்குகிறான் அவனை கேள்வி கேக்க துப்பில்லை வந்துட்டான் டீசென்ஸிய பத்தி பேச. அவன் என்ன செய்யிறான் தெரியுமா நாட்டை நாட்டின் கலாச்சாரத்தை துண்டாடுறான் , சுதாரிக்கலையினா உன் கழுத்துல சிலுவையை மாட்டிடுவான் ஜாக்கிரதை

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 Рік тому +1

    Nadtil evalavo nalla vidayangal irukuthu

  • @Anand-gp5vl
    @Anand-gp5vl 3 роки тому +3

    அய்யா தங்கள் புத்தகம் வேண்டும் வரலாறு புத்தகம் வேண்டும்

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 2 роки тому +2

    Sir above 50 / person are eat N V with liquor and 25 without liquor but all are seceret

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +9

    Sir There are many bramins eating non veg items. One of my officer who is bramin eat non veg plenty.

    • @govindan470
      @govindan470 Рік тому

      RajSekar
      Exemptions are not example.
      You are eating dog and cat and I should not say your relatives are eating the same

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому +2

    You are right sir!

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 3 роки тому +25

    அறிவார்ந்த ஆதாரப்பூர்வ வரலாற்று உரை
    சிந்திக்க வைத்தது ஐயா

  • @gsivaramakumar1347
    @gsivaramakumar1347 20 днів тому

    You are a scholar. Have n't you read that the Brahmins should not own more than 2 days of worth of food?

  • @SivaKumar-zv1nd
    @SivaKumar-zv1nd 3 роки тому +14

    கிருஸ்தவ கார்டுவலின் கருத்துக்களை அப்படியே கூறுகிறான்

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 роки тому +1

      இவன் நாட்டுல மத சண்டைய தூண்ட நினைக்கிறான் இவனை முதல்ல திஹார் சிறையில் போட வேண்டும்

    • @balajis7815
      @balajis7815 3 роки тому +1

      இவனை எல்லாம் சுட்டு தள்ளனும்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Рік тому +1

    1000 வருடத்திற்குமுன் என்ன சாப்பிட்டார்கள் என்பது வேதத்தை நன்கு அறிந்தவர்கள் விவாதிக்க வேண்டியது. இப்போது அதைப்பற்றி பேசுவதில் என்ன பயன்.துவேஷத்தை விதைக்காதீர்கள். நன்றி

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 роки тому +12

    Sir, you should quote the exact words of Upanidhad and then only quote YOUR OWN TRANSLATION / BIASED INTERPRETATION.
    That is "THARKKA NYAYAM "

  • @naveen8151
    @naveen8151 Рік тому

    இதைவிட முக்கிய பிரச்னைகள்இருக்கிதுஅதமு தல்லகவனிங்க

  • @s.meenatchito9342
    @s.meenatchito9342 3 роки тому +24

    இப்படி பேசி பேசியே மக்களை தூண்டி விடுகிறீர்கள். எவ்வளவு படித்திருந்தும் சமுதாயத்தில் அடி மட்டத்தில் உள்ளோம் அய்யா.

    • @vaithyarrk7766
      @vaithyarrk7766 3 роки тому +3

      Aamaa neenga entha mattathil ippo irukkeenga....?

    • @keerthanasuresh5434
      @keerthanasuresh5434 Рік тому +1

      Alavu theriya villai

    • @Pacco3002
      @Pacco3002 Рік тому +1

      தமிழன் இன உணர்வு இல்லாதவன். சுய நலத்துக்காக தன் சொந்த இனத்தை அழிக்க கூடிய வன். கடவுள் நம்பிக்கையால் ந‌வீன உலக தொடர்பு இல்லாமல் தனிமையில் கிடப்பதை கலாச்சாரம் என மனப்பால் குடிப்பவன்.

  • @ரங்காரங்காஓடிவா

    கிரிப்டோ கிறிஸ்த்துவர்கள்தான் இந்த மாதிரி அறிவு ஜீவிகள்.

  • @shaarikam1187
    @shaarikam1187 3 роки тому +8

    Mothathil nohamal nonmbhu kubiduvathu ithuthaano

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 3 роки тому +22

    உங்கள் தமிழ் இனிமையும் கருத்தாற்றலும் அழகும் அருமையுமாக இருக்கிறது.

    • @sury39
      @sury39 2 роки тому

      yes tamil is good but the content is wrong deduction

  • @selvaraj1055
    @selvaraj1055 2 роки тому +2

    ஐயா உங்கள். பணி எங்கள்..

  • @krishnanramamoorthy5917
    @krishnanramamoorthy5917 3 роки тому +9

    தயவுசெய்து திரு நெல்லை ரஷீத் மற்றும் திரு எம் ஏ. ஹுஸைன்(மருத்துவர்) ஆகியோர் பதிவுகளை பார்தபின் தாங்கள் கூறிய கருத்துகள் எந்த அளவில் ஏற்கத்தக்கவை என்பது புலப்படும். வாழ்க பாரதம்.

  • @narayanchand7085
    @narayanchand7085 2 роки тому +1

    நன்றி வணக்கம் ஐயா 🙏

  • @SrikanthSulochana
    @SrikanthSulochana 3 роки тому +7

    Hello sir, thanks for your info. Everything is evolution and learning. If Brahmins learn quickly and left killing of animals for food...why can't others join the wagon. No one is telling ...you have to kill animals for food. Learn. It's humanity. First learn that. I give respect your age, don't make unnecessary propoganda

    • @sury39
      @sury39 2 роки тому +2

      simple and wonderful reply;ask him to comment on the present TN leaders karuna, kanni, stalinar ethey honest can he criticise the presetn living peole instead of difging the psast about which he has half knowledge!!

    • @namakkalsridhar5987
      @namakkalsridhar5987 2 роки тому +1

      Great

    • @namakkalsridhar5987
      @namakkalsridhar5987 2 роки тому

      They also adapt quickly

    • @mahalingam574
      @mahalingam574 2 роки тому

      @@sury39 Give proportionate representation in all Union Govt jobs including IAS, IPS and ClassI services, take out Neet exam. Don't deny educational to rural folks. Let the Governor sign all pending legislation.

    • @asockalingam3963
      @asockalingam3963 Рік тому

      Evolution is the main cause for vegetarianism...the west has already started following this. But those people who are slaves to eating meat will go to any extent to discredit the bramins/vegetarianism. Just ask them to look into an animal's eye and they will see the soul in it. Maybe then they will realise it is not worth killing animals for food.

  • @rajendirakumar9427
    @rajendirakumar9427 Рік тому +2

    Brahamano bojan is still prevalent in most of the temple in Karnataka. Brahmins are provided with variety and tasty food and others are given only rice and rasam. If two friends visit this temple Brahmin will go to Brahma bojan where as non Brahmin has to go to general bhojan.

  • @venkatarao1806
    @venkatarao1806 2 роки тому +7

    இந்த பார்ப்பனர்களை ஒடுக்க நீங்களும் உங்களின் வரலாற்று விளக்கங்களுமே நல்ல சான்றுகள்.‌நன்றி‌ ஐய்யா.

  • @vijayahariharan1463
    @vijayahariharan1463 3 роки тому +4

    He is a coolie of some foreign religion