இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய "சேரன் எக்ஸ்பிரஸ்" குறும்படம் | K. Balachander | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 6

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому +1

    எந்தக் குழந்தைக்கும் இந்நிலை வரவே கூடாது. பிறக்கும் போதே தந்தையின்றிப் பிறந்தால் பல ஏக்கங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியதிருக்கும். விரும்பிய எதுவும் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்காது. இறைவன் உலகில் வாழும் யாருக்குமே இப்படி வராமல் பாதுகாக்க வேண்டும்.

  • @visaramchennai6793
    @visaramchennai6793 Рік тому

    பாவம் பச்சிளம் சிசு.

  • @vijayvasu6359
    @vijayvasu6359 Рік тому

    💔😞

  • @madhuananth
    @madhuananth 6 місяців тому

    1993 ஆம் ஆண்டு சன் டீவி யில் இந்த நாடகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

  • @visaramchennai6793
    @visaramchennai6793 Рік тому

    ஏன் எனக்கும் தான்

  • @amirthageetha4381
    @amirthageetha4381 3 роки тому +2

    மனது வலிக்கிறது!!!