வியப்பூட்டும் எறும்புகளின் விந்தை உலகம் | Amazing Facts | Study of Ants

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • எறும்புகள் சிறிய உயிரினங்கள். அவை குறிப்பிடத்தக்க குழுப்பணியை வெளிப்படுத்தும் குணம் கொண்டவை. எறும்புகள் ஃபார்மிசிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்திலும் காணப்படுகின்றன. 12,000க்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றன.
    எறும்புகள், குளிர்காலத்திற்குத் தேவையான தானியங்கள் மற்றும் கொத்தமல்லி விதைகளைச் சேகரித்த பிறகு, அந்த விதைகளை அவற்றின் கூடுகளில் சேமித்து வைப்பதற்கு முன்பு அவற்றை நான்கு துண்டுகளாக உடைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். ஏனெனில் அவற்றை இரண்டு பாதியாக உடைத்தால் கூட, மழை காலங்களிலும், அவை முளைக்கும் சூழ்நிலை பெறும் என்பதால், முளைப்பதைத் தடுக்கும் எறும்புகளின் உத்தியாக இது விஞ்ஞானிகளால் பார்க்கப்பட்டது.
    #studyofants #ants
    #homeremedies #kalkionline #kalki #kalkimagazine
    For Advertisement Inquires - Whatsapp +91 7200983465
    50 இடங்களுக்கு மேலாக கல்கி குழுமம் மேற்கொண்ட பிரம்மாண்ட படப்பிடிப்பு; சரித்திரம், இலக்கியம், பயணம் எனும் முப்பெரும் பரிமாணத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத ஈடு இணையற்ற தயாரிப்பு.
    (c) 2022 Kalki Group
    Full PLaylist link:
    • வந்தியத்தேவன் பாதையில்...
    Kalaineram Video for more interviews:
    • கலை நேரம்
    Audio stories:
    • கதை நேரம் - Tamil Shor...
    Kanchi Maha Periyavaa Arul Vaakku:
    • அருள்வாக்கு
    To discover more about Actress Rekha Autobiography, you can check out:
    Website ➤
    www.kalkionlin...
    Facebook ➤
    / kalkionline
    / kalkimagazine
    / mangayarmalar39
    Twitter ➤
    / kalkionline
    Instagram ➤
    / kalkionlineinsta

КОМЕНТАРІ • 1

  • @pandiyan06
    @pandiyan06 Рік тому

    2 நிமிஷம் தான் பேசுவீங்களா