வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மாள் அவர்களை நக்கீரன் தொலைக்காட்சி வாயிலாக அவர்கள் நடத்திய வழக்குகளைப் பற்றி அவரிடம் விவாதித்து அதை ஒலிபரப்பு வதை பார்க்கிற எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது இதனால் சட்டத்தையும் நீதிமன்ற நிகழ்வுகளை இலவசமாக நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
மேடம் ஒரு சந்தேகம் கிளையண்ட் இடம் வக்கீல் பணம் வாங்கிக்கொண்டு எதிர் தரப்பினரிடமும் பணம் பெற்றுக் கொண்டு கேஸ் கொடுத்தவர்களுக்கு பாதகம் செய்பவரை எப்படி எதிர் கொள்ள வேண்டும்
’நன்றாக படி, கண்ணியமான வேலை தேடு, சிக்கனமாக வாழ கற்றுக் கொள், சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன் வாழ பழகு, தேவைப்பட்டால் ஒரு துணையை தேடிக் கொள். உன்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு - குறிப்பாக, நலிந்தோருக்கு - ஏதாவது நன்மை செய்து மகிழ்ச்சி கொள்...’ இதுவே வாழ்க்கை கற்றுத் தரும் பாடம்...
வடிவேல் ஜோக் நினைவு வந்தது பச்சைக்கிளிக்கு ஏசி போட்டு ஒரு மெத்தை வாங்கி கொடுங்கள் என்று லெட்டரில் எழுதி இருக்கிறது என்று வடிவேல் படிப்பார் ஹரியை பார்த்தால் வடிவேல் போன்று நினைக்கிறேன்

பல பேர் பிரச்சினை களுக்கு ஒவ்வொரு வழக்கும் பார்க்கும் நேயர்களுக்கு ம் ஒரு உபயோகமான தாக இருக்கும் மிகவும் நன்றி மேம்
Mam seeing your video we have become your fans
Hi mam, I am from Malaysia.i love all your episodes..
6:03 wow சரியான கேள்வி 😅
மேடம் ஒரு சந்தேகம் கிளையண்ட் இடம் வக்கீல் பணம் வாங்கிக்கொண்டு எதிர் தரப்பினரிடமும் பணம் பெற்றுக் கொண்டு கேஸ் கொடுத்தவர்களுக்கு பாதகம் செய்பவரை எப்படி எதிர் கொள்ள வேண்டும்
கிளைன்டு கூடவே இருந்து பார்த்தா மாதிரி பேசுவாங்க
அந்த அளவுக்கு உள்வாங்கி வழக்கை விசாரித்து திறனாய்வு செய்வதே சிறப்பு
Mam enga Marg ah proper ah register pannala but enga morapadi Marg aachu ippa enna kekkureana court la divorce ku apply pannalama
Thankyou. Medam
மேடம் அருமை அருமையான விளக்கம், அவர்களுக்கு வாழ்த்துகள்..
Antha madam soldrthu 100% unmai
santha kumari oru thimir pidithavar.oru murai naan highcourt ill sandithapodhu migaum thimiraga nadandhu kondar.maga kozhppu piditha pen.bhuvana rtd hm .vellore.
Mam neenga super
Mam, I watched all 81 episodes
’நன்றாக படி, கண்ணியமான வேலை தேடு, சிக்கனமாக வாழ கற்றுக் கொள், சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன் வாழ பழகு, தேவைப்பட்டால் ஒரு துணையை தேடிக் கொள். உன்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு - குறிப்பாக, நலிந்தோருக்கு - ஏதாவது நன்மை செய்து மகிழ்ச்சி கொள்...’ இதுவே வாழ்க்கை கற்றுத் தரும் பாடம்...
Big fan of you Madam ❤
Mam i watched all the episodes.
❤❤❤❤❤
Ippo ellam boys than rombha affect aagiranga
😊
Mamveryproiudogg 15:50 ggg
I think the host is trying to defame Santhakumari madam . He did the same on previous video.
i call madam but she said first send RS 5000 then only speak or listen you so i am sad
வடிவேல் ஜோக் நினைவு வந்தது பச்சைக்கிளிக்கு ஏசி போட்டு ஒரு மெத்தை வாங்கி கொடுங்கள் என்று லெட்டரில் எழுதி இருக்கிறது என்று வடிவேல் படிப்பார் ஹரியை பார்த்தால் வடிவேல் போன்று நினைக்கிறேன்
Ippayum paduthuraanga pengala
Plsss madam contact number kuduga🙏