Mam nanga kovil entha song padi mgavum magelchiyaga ulathu kamachi amman kovil Muthu marriyamman kovil coimbatore thank you given the song 🙏🙏🙏🙏omnamasivaya Valzhga valamudan sairam his here for you and your family🌹🌹🌹🌹
வளைகாப்பு பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது மாமி உங்கள் குரலில் கேட்டது நாங்கள் செய்த பாக்யம் மாமி.இந்த வருடம் எங்கள் தெருவில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர த்தன்று கண்டிப்பாகப் பாடுவோம்.அனைவரது இல்லத்திலும் உள்ளத்திலும் ஆனந்தம் மலரவேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நீங்கள் அனைவரும் கற்றுக் கொண்டு பாடுவோம் என்று கூறி இருப்பது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகமெங்கும் ஆனந்தம் பொங்கட்டும். நல்லதே நடக்கும்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி சொன்னால் கூடப் போதாது. இந்த பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி.
எளிமையாகவும் இனிமையாகவும் அருமையாகவும் அமைந்துள்ள பாடல் வரிகளுடன் பாடியவர் குரலும் மிக அருமை ஆடி ப் பூரத்தில் எல்லா அம்பாள் சந்நிதிகளிலும் ஒலிக்கட்டும் இந்த வளை காப்பு மழலைச் செல்வம் வாரி வழங்கட்டும் அம்பிகை என்று பிரார்த்திப்போம்
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Thank u. God bless your family. For ur kind information, I have also updated 36 Thirupugazh classes, Devaram, திருவாசகம் and other songs. For details, we have given the play list link in the description box. If u want to learn more kindly subscribe and click the bell icon and give All option to get all my notifications. Thank u ma.
வணக்கம் மாமி. வளைகாப்பு பாடத்தில் அனைத்து அம்பாளும் வந்து விட்டாள் மிகவும் அருமை.ஆத்து வேலைக்கு நடுவில் எங்களுக்கு பண்டிகைகளுக்கு தகுந்த மாதிரி பாடல் சொல்லி தரும் குருவுக்கு நமஸ்காரம். நன்றி மாமி மகா பெரியவா அனைத்து நலனும் தங்களுக்கு அருளவேண்டுகிறேன். மிகவும் அருமை பாடல். வாழ்க வளமுடன் பெரியவா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ராஜலக்ஷ்மி சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் ப்ரார்த்தனைக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள் அனைவரும் கற்றுக் கொண்டு இறைவன் அருளை பெற வாழ்த்துக்கள். ஓம் சக்தி.
அனைவருக்கும் இப்படி ஒரு வாழ்த்து பதில் அனுப்புகிறீர்கள். இதை படிக்கும் பொழுதே கண்கள் குளம் ஆகின்றது மாமி.... அந்த அம்பாளே நேரில் வந்து கூறியது போல்......🙏🙏🙏🙏🥲
ஒவ்வொரு அம்மன் பெயரையும் சொல்லி, ஒவ்வொரு வண்ண வளையல் பெயரையும் சொல்லி பக்திப் பரவசம் ஊட்டி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அருமையான வளைகாப்பு பாடலை தந்தீர்கள் அம்மா. உங்கள் படைப்புக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுக்களும் அம்மா! 👌👏💐
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Thanks to The Almighty for having given me this opportunity to do a small service to the universe. God bless you.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அம்மா. உலகில் எலலோரும் இன்புற்று வாழ வேண்டும். இது இறைவன் அருளால் மட்டுமே சாத்தியம். நல்லதே நடக்கும்.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பலரும் இந்த ஆனந்தத்தை அடைந்து அம்பாளும் குளிர்ந்து எல்லோருக்கும் அருளை வாரி வழங்க வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். நல்லதே நடக்கும் சகோதரி.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாப் பெருமையும் அன்னை பராசக்தியையே சேரும். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
Vaazhga valamudan vaazhga nalamudan madam. Thanks for your motivation. As u have said this is the for time u are watching my video, we have the play list link in the description box to watch my previous videos. We have uploaded Thirupugazh classes Devaram, திருவாசகம் இன் easy method and other songs in general This is for your kind information. If u want to learn more u can subscribe and click the button. God bless u ma.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. இந்த பாலை அடியேனுக்கு அளித்த அடியேனின் குரு மாமிக்கு நன்றி. இந்தப் பெரும் பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. அன்னை பராசக்தியின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
மிகவும் அழகான அற்புதமான பாடல் அம்மா. மிக்க மிக்க நன்றி! இந்தப் பாடலைக் கேட்டால் நிச்சயமாக அருள் புரிவால் அன்னை!!! அன்னையின் அனுகிரகத்தால் அனைவரும் குழந்தை பாக்கியம் கிடைத்திட வேண்டுகிறேன் ...
நமஸ்காரம் மாமி, சீமந்தம் வரணும் நு வேண்டிக்கொண்டிருக்கிறேன். அம்மன் அருளால் நடக்கும். தாங்கள் ஆடிப்பூரம் பாடல் கற்று கொடுத்ததற்கு மிக்க நன்றி. பாடுகிறேன் மாமி. நன்றி 🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் புவனா மேடம். தங்களது ப்ரார்த்தனையை கூடிய விரைவில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தி நிறைவேற்றி வைப்பாள். வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். ஓம் சக்தி.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ட. மிக்க மகிழ்ச்சி. அம்பாளின் அருள் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சாய் ராம். உங்களது ப்ரார்த்தனை விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். நிச்சயம் விரைவில் கை கூடும். நல்லதே நடக்கும் அம்மா. ஓம் சக்தி.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம். அம்பாள் விரைவிலேயே உங்களது ப்ரார்த்தனையை நிறைவேற்றி விடுவாள். அவள் எப்போதும் நம்மை கை தூக்கி விடுபவள். உங்கள் மகனுக்கும் மகளுக்கும் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்க அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். ஓம் சக்தி.🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் விஜி. வில்லிவாக்கம் என்றவுடன் புரிந்து கொண்டேன். எப்படி இருக்கிறீர்கள்? பார்த்துப் பல வருடங்கள் ஆகின்றன. மிக்க மகிழ்ச்சி. உன் சகோதரிகள் எப்படி உள்ளனர்? விசாரித்ததாக சொல்லவும். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகா சரணம். 🙏🙏🙏
மிகவும் சிறப்பான பாடல்.. முதல் முறையாக கேட்கிறோம். மிக தெய்வீகம் அற்புதமான பாடல். கோதை நாச்சியார் & அம்பாள் அருள் என்றென்றும் நிலைத்து இருக்கும் 🙏🙏 ஜெய் ஸ்ரீமன்நாராயணா ஸ்ரீகிருஷ்ணா 🙏🙏 அமுதா ஸ்ரீநிவாசன்
நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் கடாக்க்ஷத்தால் விரைவில் உங்கள் இல்லத்தில் க்ருஷ்ணனோ பாலாவோ பிறக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. மிக்க மகிழ்ச்சி சகோதரி. நல்லதே நடக்கும்.
Vaazhga valamudan vaazhga nalaudan. Super. Thanks to The Almighty for having given this opportunity. God bless to learn more and more songs. Om sakthi.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை தங்கள் மகளுக்கு விரைவிலேயே புத்திர பாக்கியம் அருள் மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I should thank The Almighty for having given me this opportunity to do a small service to this universe. God bless you madam.
அருமையா இருக்கு மாமி. ஆடிப் பூரத்தன்று பாட எழுதி பிரிண்ட் எடுத்து வச்சு ஆச்சு எங்கள் குரு அன்னபூரணி மாமி குரூப்பில் அனுப்பினா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் மெட்ராஸ் வரும் போது உங்களை நேரில் பார்க்க வேண்டும் மாமி நன்றி திருமதி.நாமகிரி சேகர் டெல்லி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்னபூரணி மேடம். தாங்கள் தங்களது குழுவினருக்கும் பகிர்ந்து கொண்டதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். யாம் பெறும் இன்பங்களை இவ்வையகம் பெற வேண்டும். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் ப்ரார்த்தனைக்கும் மிக்க நன்றி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் சக்தி.
super very nice useful massage vazhga vallamudan nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vaazhga valamudan vaazhga nalamudan sir. May God shower His blessings on your family with good health and happiness always.
நான் இதுவரையிலும் கேட்காத ஒரு அழகான அம்மன் வளைகாப்புப் பாடல். மிக மிக அழகாக இருக்கிறது. மனதாரப் பாராட்டுகிறேன் அம்மா.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் சக்தி.
super super super Mamy
சூப்பர் அம்மா என் அம்மா கும்மி பாட்டு படிப்பார்கள் அதே போல இருக்கிறது சூப்பர்
@@krishnamurthysivaraman9534gp
Mam nanga kovil entha song padi mgavum magelchiyaga ulathu kamachi amman kovil
Muthu marriyamman kovil coimbatore thank you given the song 🙏🙏🙏🙏omnamasivaya
Valzhga valamudan sairam his here for you and your family🌹🌹🌹🌹
வளைகாப்பு பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது மாமி உங்கள் குரலில் கேட்டது நாங்கள் செய்த பாக்யம் மாமி.இந்த வருடம் எங்கள் தெருவில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர த்தன்று கண்டிப்பாகப் பாடுவோம்.அனைவரது இல்லத்திலும் உள்ளத்திலும் ஆனந்தம் மலரவேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan. Nandri Amma. God bless you.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நீங்கள் அனைவரும் கற்றுக் கொண்டு பாடுவோம் என்று கூறி இருப்பது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகமெங்கும் ஆனந்தம் பொங்கட்டும். நல்லதே நடக்கும்.
மிக மிக அழகான இனிமையான குரலில் பாட்டு கேட்டு மகிழ்ந்தேன். அன்னையின் அருளுடன் வாழ்க வளமுடனும் நலமுடனும்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி சொன்னால் கூடப் போதாது. இந்த பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி.
தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.🙏🙏🙏
எளிமையாகவும் இனிமையாகவும் அருமையாகவும் அமைந்துள்ள பாடல் வரிகளுடன் பாடியவர் குரலும் மிக அருமை ஆடி ப் பூரத்தில் எல்லா அம்பாள் சந்நிதிகளிலும் ஒலிக்கட்டும் இந்த வளை காப்பு மழலைச் செல்வம் வாரி வழங்கட்டும் அம்பிகை என்று பிரார்த்திப்போம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. அனைவரும் கூட்டுப் ப்ரார்த்தனை செய்வோம் அனைவரின் நலனுக்காக. நல்லதே நடக்கும். ஓம் சக்தி.
Excellent superb thanks a lot 🙏🙏🙏om Shakti om sri Shakti om Shakti 🙏🙏🙏
அருமை அம்மா ,நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Super amma Amman song.beautiful.good fine.thank you amma.vazlga vallamudan.👍👍💐🌹💐🌹🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Thank u. God bless your family. For ur kind information, I have also updated 36 Thirupugazh classes, Devaram, திருவாசகம் and other songs. For details, we have given the play list link in the description box. If u want to learn more kindly subscribe and click the bell icon and give All option to get all my notifications. Thank u ma.
@@krishnamurthysivaraman9534 thank you very much amma.your bakthi service very good amma.god bless you amma.fine.🙏🙏🙏💐🌹❣️🌹💐🙋🙋🙋⭐👋👋👋👋
Romba azhagu pramadamana pattu,nameskarams akka thank you for sharing wonderful song 💖💖💖💖💖
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Arumai Mami Namaskaram Andal Thiruvadigaley saranam very nice song vazgha valamudan vazgha Nalamudan vazgha vaiyagam
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றிகள் கோடி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
வணக்கம் மாமி. வளைகாப்பு பாடத்தில் அனைத்து அம்பாளும் வந்து விட்டாள் மிகவும் அருமை.ஆத்து வேலைக்கு நடுவில் எங்களுக்கு பண்டிகைகளுக்கு தகுந்த மாதிரி பாடல் சொல்லி தரும் குருவுக்கு நமஸ்காரம். நன்றி மாமி மகா பெரியவா அனைத்து நலனும் தங்களுக்கு அருளவேண்டுகிறேன். மிகவும் அருமை பாடல்.
வாழ்க வளமுடன்
பெரியவா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ராஜலக்ஷ்மி சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் ப்ரார்த்தனைக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள் அனைவரும் கற்றுக் கொண்டு இறைவன் அருளை பெற வாழ்த்துக்கள். ஓம் சக்தி.
பாடல் அருமையாக உள்ளது மாமி.... மிக்க நன்றி 🙏🙏🙂
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இப்படி ஒரு வாழ்த்து பதில் அனுப்புகிறீர்கள். இதை படிக்கும் பொழுதே கண்கள் குளம் ஆகின்றது மாமி.... அந்த அம்பாளே நேரில் வந்து கூறியது போல்......🙏🙏🙏🙏🥲
ஒவ்வொரு அம்மன் பெயரையும் சொல்லி, ஒவ்வொரு வண்ண வளையல் பெயரையும் சொல்லி பக்திப் பரவசம் ஊட்டி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அருமையான வளைகாப்பு பாடலை தந்தீர்கள் அம்மா. உங்கள் படைப்புக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுக்களும் அம்மா! 👌👏💐
Vaazhga valamudan vaazhga nalamudan. Yellam vall iraivanukku nandrigal pala koti.🙏🙏🙏
Migavum arumai amma 👌👏👍
Beautiful song you are very talented நமஸ்காரம் மாமி
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Thanks to The Almighty for having given me this opportunity to do a small service to the universe. God bless you.
அழகான பாடல் கற்றுத்தந்ததற்கு நன்றி அம்மா. நேற்று கோயிலில் பாடினோம்.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் அம்பாளின் அனுகிரகம் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
அருமையான பாடல் பதிவு... அதுவும் எல்லார் வீட்டுக்கும் சேர்த்து வாழ்த்தியது மனதிற்கு நிறைவைத் தந்து விட்டது!🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அம்மா. உலகில் எலலோரும் இன்புற்று வாழ வேண்டும். இது இறைவன் அருளால் மட்டுமே சாத்தியம். நல்லதே நடக்கும்.
கேட்க கேட்ககேட்டுக் கொ ண்டே இருக் கலாம் அம்மா.🙏🙏🙏
Very nice voice superb song lyrics ellame arumai mettu select ion top namaskarangal mama mamiku
Vaazhga valamudan vaazhga nalamudan madam. Thank u. Enjoy and get Her bliss. God bless you.
மாமி நமஸ்காரம்.இன்று 5 அம்மன்கோவிலுக்கு சென்றேன்.எல்லா கோவிலும் உங்கள் வளைகாப்பு பாடல் ரொம்ப பிரமாதமா பாடிக்கொண்டு இருந்தது.ஆனந்தமாக இருந்தது.🙏🌺
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பலரும் இந்த ஆனந்தத்தை அடைந்து அம்பாளும் குளிர்ந்து எல்லோருக்கும் அருளை வாரி வழங்க வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். நல்லதே நடக்கும் சகோதரி.
❤ பாடல் அருமை அம்மா
அம்மா எங்கள் ஊர் கோவிலிலும் இதே பாட்டு ஒலித்தது
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாப் பெருமையும் அன்னை பராசக்தியையே சேரும். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
முதல் முறை கேட்கிறேன். Very nice and excellent rendition. Thanks for seasonal song.
Vaazhga valamudan vaazhga nalamudan madam. Thanks for your motivation. As u have said this is the for time u are watching my video, we have the play list link in the description box to watch my previous videos. We have uploaded Thirupugazh classes Devaram, திருவாசகம் இன் easy method and other songs in general This is for your kind information. If u want to learn more u can subscribe and click the button. God bless u ma.
நன்றி அம்மா பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது சூப்பர் மனசு நிறைவாக உள்ளது அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த கூட்டுப் ப்ரார்த்தனை எல்லோருடைய வேண்டுதலையும் நிறைவேற்றும். நல்லதே நடக்கும்.
மிக அருமை யானபதிவு அம்மா நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனின் புகழைப் பாடி மகிழ்வோம்.
அம்மா பாடல் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கு
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லோரும் ஆனந்தமாக இருப்போம்.
நன்றி அம்மா அருமையான பாடல் அருமையானகுரல்வளம் பாடல்வரிகள் மிகவும் அருமை..
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. இந்த பாலை அடியேனுக்கு அளித்த அடியேனின் குரு மாமிக்கு நன்றி. இந்தப் பெரும் பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. அன்னை பராசக்தியின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
மிகமிக.நன்றாக.இருந்தது.அருமையானவளைகாப்புபாடல்நன்றி ..
Romba அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி
Rommba super amman arul vendum thayai
மிகவும் அழகான அற்புதமான பாடல் அம்மா. மிக்க மிக்க நன்றி! இந்தப் பாடலைக் கேட்டால் நிச்சயமாக அருள் புரிவால் அன்னை!!! அன்னையின் அனுகிரகத்தால் அனைவரும் குழந்தை பாக்கியம் கிடைத்திட வேண்டுகிறேன் ...
அருமையான பாடல்.பாடலை பாடி அம்பாளின் கடஆக்க்ஷத்தஐப் பெறுவோம். ஆதி பராசக்திக்கு ஜெய்!
Vaazhga valamudan vaazhga nalaudan. Ambalin kataksham yellorukkum kidaikka vaazhthukkal.
சிவாய நம மாமி அருமையான பாட்டு அற்புதம் திருச்சிற்றம்பலம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். நல்லதே நடக்கும்.
நமஸ்காரம் மாமி, சீமந்தம் வரணும் நு வேண்டிக்கொண்டிருக்கிறேன். அம்மன் அருளால் நடக்கும். தாங்கள் ஆடிப்பூரம் பாடல் கற்று கொடுத்ததற்கு மிக்க நன்றி. பாடுகிறேன் மாமி. நன்றி 🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் புவனா மேடம். தங்களது ப்ரார்த்தனையை கூடிய விரைவில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தி நிறைவேற்றி வைப்பாள். வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். ஓம் சக்தி.
@@krishnamurthysivaraman9534 நன்றி மாமி 🙏
அற்புதம், ஆனந்தமாக அண்டசராசர அம்பாளை அழகிய மெட்டில் அமைத்து ஆழ்ந்த கருத்துக்களுடன் கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் பல.
ஸ்ரீ பெரியவா பாதம் சரணம்..
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ட. மிக்க மகிழ்ச்சி. அம்பாளின் அருள் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
அருமையான பதிவு நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🌸👌❤❤
அருமையான பாடல் அம்மா எங்கள் இல்லத்திலும் வளைகாப்பு நடக்க வேண்டும் ஆதிபராசக்தி தாயே உன் கருணை வேண்டும் அம்மா எங்களுக்கு
Excellent divine pattu mami, Namaskaram to u
இனிமையான குரலில், அருமையான வளைகாப்புப் பாடல் அம்மா! எல்லோரும் குழந்தை பாக்கியம் பெற வாழ்த்தியது மனதை நெகிழ வைக்கிறது . மிக்க நன்றி அம்மா🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. உலகத்தில் அனைவரும் நிம்மதியுடன் வாழ வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
🙏 super song I'll like it TQ.
Sairam arpudam. Ungal vaakku palikannum. Santhathikku vendugiren amma🙏 Arpudam👌🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சாய் ராம். உங்களது ப்ரார்த்தனை விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். நிச்சயம் விரைவில் கை கூடும். நல்லதே நடக்கும் அம்மா. ஓம் சக்தி.
அருமையான பதிவு மனதில் நின்ற பாடல் வணங்குகிறேன் மாமி
Arumayana pattu ambal perla. Lyrics beautiful. Kathuka vendiyadudan bakki. Thank u mami.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ட. கற்று பயன் பெற வாழ்த்துக்கள்.
அருமையாக இருந்தது நன்றி அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
🙏🙏🙏Hari om.Vaztthukal Guruji Pallandu Pallandu.🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan. Thanks for your blessings.
உங்கள் வாழ்த்தால் நானும் தாய் ஆக வேண்டும் தாயே மானசீகமாக உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்
-நந்தினிசங்கர்😊😊😊😊
நல்லதே நடக்கும். தங்களது கோரிக்கையை அம்பாள் நிச்சயம் விரைவில் நிறைவேற்றுவார். நம்பிக்கை வையுங்கள் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.
Very nice. Apt song for Adi pooram. Thanks.
Super Mami very powerful song thanks to give the song
அருமை அம்மா கேட்டவுடன் மனதில் ஒரு திருப்தி ஏற்ப்பட்டது
Vaazhga valamudan vaazhga nalaudan. Nallade nadakkum.
நமஸ்காரம் மாமி எங்காத்லயும் வளைகாமப்பு சீமந்தம் வர அம்பாளை ப்ரார்த்தனை செய்கின்றோம் மாமி.அம்பாளுடைய அணுக்கிரகமும் உங்களுடைய ஆசீர்வாதமும் என் பையண் மற்றும்பெண்ணுக்குகிடைக்க வேண்டும்.🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம். அம்பாள் விரைவிலேயே உங்களது ப்ரார்த்தனையை நிறைவேற்றி விடுவாள். அவள் எப்போதும் நம்மை கை தூக்கி விடுபவள். உங்கள் மகனுக்கும் மகளுக்கும் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்க அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். ஓம் சக்தி.🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள். ஒவ்வொரு வண்ண வளையலுக்ககும் ஒரு அம்மனை வரித்தது ரொம்ப அழகாக இருக்கு யமுனா. நன்றிகள் பல
விஜி, வில்லிவாக்கம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் விஜி. வில்லிவாக்கம் என்றவுடன் புரிந்து கொண்டேன். எப்படி இருக்கிறீர்கள்? பார்த்துப் பல வருடங்கள் ஆகின்றன. மிக்க மகிழ்ச்சி. உன் சகோதரிகள் எப்படி உள்ளனர்? விசாரித்ததாக சொல்லவும். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகா சரணம். 🙏🙏🙏
@@krishnamurthysivaraman9534 எல்லோரும் நலம். நன்றி.🙏🙏
😢சூப்பர் ammaமிக்கநன்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
அருமை யான பதிவு நன்றி 👌 அம்மா
ரொம்ப நன்றாக உள்ளது நமஸ்காரம் மாமி Ramakrishna hari
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல. ராமக்ருஷ்ண ஹரி .. பாண்டுரங்க ஹரி.
Romba nalla irunthathu amma unga lyrics & song...thank you amma...enakkum kulanthai varam vendum..neengalum vendi kollungal. kavithasuresh....
அருமை அம்மா.எங்கள் இல்லத்திலும் வளைகாப்பு வைபவம் நடக்க வேண்டும்.தாயே பராசக்தி நடத்தி குடும்மா🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க அம்மா அருமையான பாடல்
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
மிகவும் சிறப்பான பாடல்..
முதல் முறையாக கேட்கிறோம். மிக தெய்வீகம் அற்புதமான பாடல். கோதை நாச்சியார் & அம்பாள் அருள் என்றென்றும் நிலைத்து இருக்கும் 🙏🙏
ஜெய் ஸ்ரீமன்நாராயணா ஸ்ரீகிருஷ்ணா 🙏🙏
அமுதா ஸ்ரீநிவாசன்
நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Namaskaram Amma thanks a lot for teaching this song
Vaazhga valamudan vaazhga nalamudan sister. May God bless your family with good health and happiness always.
Really it's very very nice beautiful divine and melodious voice and beautifully rendered
நன்றி அம்மா, மிகவும் அருமை
Very nice Mami . Thank you mami.
Arunaiyana padal mami..Arumaiyaha padinirgal
நன்றி மாமி தங்கள் சேவைக்கு
இது வரை க்கும்கேட்காதபாடல்அருமையாக
இருந்தது மிக்கமகிழ்ச்சி
நன்றி 🙏🙏🙏 நான் இதுவரை கேட்காத இந்த பாடல் பதிவு வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். இப்பாடலைப் பதிவிடும் பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
Romba nanna irukku mamai unga asirvathathil enakku peran petthi varanum namaskaram mami
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் கடாக்க்ஷத்தால் விரைவில் உங்கள் இல்லத்தில் க்ருஷ்ணனோ பாலாவோ பிறக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
Super mami🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
மிக்க நன்றி தாயே கோடி கோடி நன்றி உங்கள் சேவை மேலும் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.😊😊😊😊👌👌👌💐💐👍👍
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நந்தினி சகோதரி. அம்பாள் விரைவிலேயே தங்களது ப்ரார்த்தனையை நிறைவேற்றி விடுவாள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். நல்லதே நடக்கும் விரைவில். அடியேன் மனமார வாழ்த்துகிறேன். ஓம் சக்தி.
ஆடி பூர வளைகாப்பு பாடல் அருமை எங்கள் வீட்டில் வளைகாப்பு விரைவில் வர வாழ்த்தவும்
Very nice song mami Thank you so much
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
V nice vazhgha valamudan
Arumai Sairam.👌👌🙏🙏🙏
அருமை👌
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ,🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம். இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அருமை யாக இருந்தது அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி
Valaigappu.somg very super mami
Thank you
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. மிக்க மகிழ்ச்சி சகோதரி. நல்லதே நடக்கும்.
Wonderful. ரொம்ப ஜோராக இருக்கிறது👍
மிக மிக அழகான பாடல் ,குரலும் மிக அழகு, அனைவருக்கும் வாழ்த்தும் மனதும் அழகு🌹👌👍🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க நன்றி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.🙏🙏🙏
மிகவும் அருமை அம்மா வளைக்கப்பட்டு பாடல்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Super cute Amma 👌👌👌👌👌 song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ட. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி
மிக்க நன்றி எழுதி கொள்ள வசதியாக இருக்கு🙏🏻
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மிகவும் நன்றி.❤
Mami pattu very nice. Nice to hear YOUR voice. Thanks
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
உங்க பாட்டு ரொம்ப சூப்பரா இருந்தது அம்மா
Thank you for uploading amman valakappu song. Delighted to sing in our temple.
Vaazhga valamudan vaazhga nalaudan. Super. Thanks to The Almighty for having given this opportunity. God bless to learn more and more songs. Om sakthi.
Superb mami. Very nice to listening the song. Thank you so much👌🙏🙏🙏🎉🎉🎉
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. நல்லதே நடக்கும்.
அருமையான பாடல் பதிவு அம்மா ❤
Hello Mami namaskaram. Superb
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அன்னை பராசக்தியின் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Super nander baba 🙏🙏🙏🌹
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். நல்லதே நடக்கும்.
மனமகிழ்ச்சி யைஅள்ளித்தந்தபாடல்நன்றிஅம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் என்றும் வேண்டும்.
Excellent. Amma 🙏
Vaazhga valamudan vaazhga nalamudan. God bless you.
நன்றி அம்மா ளைகாப்புப் பாடல் மிக அருமை அம்மா
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அன்னை பராசக்தியின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றாக இருக்கு. பாட கற்றுக் கொள்ள சுலபமாக இருக்கு.
Superb. Thank you so much. Very nice to listening to the song. 🙏🙏🙏🙏🎉🎉🎉
ஓம்சக்தி தாயே என் மகளுக்கும் நல்லமுறையில் குழந்தை வரம் தரவேண்டும் தாயே🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை தங்கள் மகளுக்கு விரைவிலேயே புத்திர பாக்கியம் அருள் மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
அருமையான பாடல் நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல.
Super Sairam.👌👌🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். அம்பாள் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Mami u r very great and gifted 🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I should thank The Almighty for having given me this opportunity to do a small service to this universe. God bless you madam.
AumTo arumai amma.araya a padal. Ramyaga irukku kekavum
Arumayana padal Amma. Arumayo arumai. Neril parthathu Pol irukku. Migavum ramyamaga irukku ketpatharku. Namaskaram amma
ரொம்ப நன்றாக இருந்த து
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல.
நன்றிகள் கோடி அம்மா..அருமையான பாடவ்அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
அருமையா இருக்கு மாமி.
ஆடிப் பூரத்தன்று பாட எழுதி பிரிண்ட் எடுத்து வச்சு ஆச்சு
எங்கள் குரு அன்னபூரணி மாமி குரூப்பில் அனுப்பினா
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
மெட்ராஸ் வரும் போது உங்களை நேரில் பார்க்க வேண்டும் மாமி
நன்றி
திருமதி.நாமகிரி சேகர்
டெல்லி
Excellent Amman valaikappu pattu mami neengal needoishi vasha bagavanai prey saihren engal bajanai groupil ellorukum anupivitten nanri vanakkam sairam