கடவுள் கல்லாய் இருப்பதால்தானே

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 160

  • @muniyappan541
    @muniyappan541 10 місяців тому +71

    நீங்களே உண்மையான தந்தை பெரியார் போல் எனக்குத் தெரிகிறது மிகவும் அருமையான உண்மையான உண்மையான கருத்து

    • @magimagi2741
      @magimagi2741 9 місяців тому +5

      ivurudhanga thandai periyar.1964 pesnadu

    • @panneerselvams2900
      @panneerselvams2900 9 місяців тому +1

      Xlant approach in delivering than that periyar speech

    • @Farook-gc3bo
      @Farook-gc3bo 9 місяців тому

      Vunmai.sir

    • @ArunaMuthu-v7w
      @ArunaMuthu-v7w 9 місяців тому

      👌

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 16 днів тому +2

      ​@@Farook-gc3boஅவன் கடவுள் இல்லனு சொன்னதும் உன் கடவுளையும் சேர்த்து தாண்ட புந்த...😂

  • @SivaRathinam-sl8hb
    @SivaRathinam-sl8hb 9 місяців тому +28

    இதை அப்படியே இந்தியில் டப் செய்து வடநாட்டிற்கு அனுப்ப வேண்டும்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 4 місяці тому +4

    திரு.வேலுபிரபாகரன்.,தந்தை பெரியாரின் தோற்றத்தில் அருமை!அருமை!👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @sivagurut1168
    @sivagurut1168 10 місяців тому +15

    அருமை.நன்றி.வாழ்த்துக்கள்.பாராட்டுகள்❤

  • @Savioami
    @Savioami 10 місяців тому +30

    அண்ணன் வேலு பிரபாகர் ,உங்கள் இந்த குமுகாய ( சமுதாய) பணி மிகச் சிறப்பு 🖤🖤🖤🖤🖤

  • @ashokanajay5034
    @ashokanajay5034 3 місяці тому +6

    அய்யா தந்தை பெரியாரே பிறந்துவந்தது போல் இருக்கிறுது மெய்சிலிக்கிறது🎉🎉🎉

  • @vijayendranmuthusamy6909
    @vijayendranmuthusamy6909 10 місяців тому +28

    உங்களைப் போல் நானும் பணிசெய்ய ஆசைதான் ஆனால் முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வருத்துகிறது உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி அய்யா

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 8 днів тому

      உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
      நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
      அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
      கேட்க முடியுமா??
      சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
      நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
      ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
      அவன் தூய்மையானவன்...
      அவன் உருவமற்றவன்....
      உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
      உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
      உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
      சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
      நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
      வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
      ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
      அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
      கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
      ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
      அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
      உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
      மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
      அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
      நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
      100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
      அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
      அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
      மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
      ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
      அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
      அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
      ❤அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
      பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,
      அனாதை களுக்கும்,
      ஏழைகளுக்கும், உறவினரான_அண்டை வீட்டாருக்கும்,
      உறவினரல்லாத,
      அண்டை_வீட்டாருக்கும்,
      பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,
      உங்கள் அடிமைகளுக்கும் நன்மை_செய்யுங்கள்!
      பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ✍அல்குர்ஆன் 4:36❤
      ❤நன்மை செய்யுங்கள்!
      நன்மை செய்வோரை
      அல்லாஹ் விரும்புகிறான்.
      ✍ அல்குர்ஆன் 2:195
      ❤நன்மை செய்வோரை
      அல்லாஹ் நேசிக்கிறான்.
      ✍ அல்குர்ஆன் 3:134

  • @balak6688
    @balak6688 10 місяців тому +32

    பெரியாரின் அறிவு ஒளி பரவினால் சனாதன இருள் விலகி ஓடும்......உங்கள் பணி சிறப்பு....

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 9 місяців тому

      மனிதன்மனுதர்மம்எனவிதிவகுத்தல்நாம்தானேசனதானதரமம்வகுத்ததும்நம்ஞாணமே

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc 2 місяці тому

      ​@@GurusamyN-d7nmayiru

  • @ChristhuRaja-uv1tr
    @ChristhuRaja-uv1tr 9 місяців тому +13

    ஐயா அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் ஐயா அவர்களின் பேச்சு அனைவருக்கும் போய் சேர வேண்டும்

  • @rathak1345
    @rathak1345 8 днів тому +5

    Ayya உங்கள மாதிரி இந்த உலகத்தில் இனி எவரும் பொறக்கப் போவதில்லை உங்களை அர்ப்பணித்து இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் உங்களை புரியாமல் எதிர்ப்பவர்களை எத்தனை டிகிரி முடித்து இருந்தாலும் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @kannathasan-yd7hk
    @kannathasan-yd7hk 10 місяців тому +14

    சிறந்த குமுக பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @prabhu4910
      @prabhu4910 5 місяців тому

      😂குமுக பணியா

  • @aveerasamy8208
    @aveerasamy8208 7 місяців тому +2

    அற்புதமான சிந்தனை கருத்துக்கள்.

  • @jayarajcg2053
    @jayarajcg2053 10 місяців тому +6

    I feel happy and free being a rationalist

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 5 місяців тому +2

    மிகச் சிறப்பு 🎉🎉🎉🎉🎉

  • @gk83nkl
    @gk83nkl 4 місяці тому +2

    Wish you were born again ayya ❤❤❤

  • @SelvarajSelvaraj-tx7es
    @SelvarajSelvaraj-tx7es 10 місяців тому +6

    ❤ you are my own good knowledge ❤

  • @muruganliwa4303
    @muruganliwa4303 10 місяців тому +7

    Verysuper

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 9 місяців тому +1

    Very very nice speech it's a really good message thanks

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 10 місяців тому +9

    பெரியாரின் பேச்சை கேட்பது போலவே இருக்கிறது சூப்பர் நன்றி நன்றி

  • @Velsvlogs1
    @Velsvlogs1 14 днів тому +1

    Periyar periyar thainya🙏🙏💐💐

  • @sekarpoongavanam9282
    @sekarpoongavanam9282 10 місяців тому +7

    Super

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb 7 місяців тому +2

    Thanthai, periyar, pugal, valga

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 8 днів тому +1

    உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
    அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
    கேட்க முடியுமா??
    சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
    நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
    ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
    அவன் தூய்மையானவன்...
    அவன் உருவமற்றவன்....
    உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
    உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
    உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
    சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
    நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
    வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
    ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
    அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
    கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
    ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
    அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
    உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
    மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
    அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
    நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
    100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
    அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
    அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
    மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
    ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
    அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
    அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    ❤அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
    பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,
    அனாதை களுக்கும்,
    ஏழைகளுக்கும், உறவினரான_அண்டை வீட்டாருக்கும்,
    உறவினரல்லாத,
    அண்டை_வீட்டாருக்கும்,
    பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,
    உங்கள் அடிமைகளுக்கும் நன்மை_செய்யுங்கள்!
    பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ✍அல்குர்ஆன் 4:36
    ❤நன்மை செய்யுங்கள்!
    நன்மை செய்வோரை
    அல்லாஹ் விரும்புகிறான்.
    ✍ அல்குர்ஆன் 2:195
    ❤நன்மை செய்வோரை
    அல்லாஹ் நேசிக்கிறான்.
    ✍ அல்குர்ஆன் 3:134

    • @kogilansubramaniam949
      @kogilansubramaniam949 4 дні тому

      கடவுள் இல்லை என்பதன் அர்த்தம், சிலைகளாக இருக்கும் சிலை கடவுள்களுக்கு மட்டும் பொருந்தாது. கடவுளாக அடையாளப்படுத்தப்படும் அனைத்திற்கும் பொருந்தும். நீங்கள் கூறும் அல்லாஹ்-வும் அதில் அடங்குவார். இவ்வுலகில் இயற்கையையும், உயிரினங்களையும் தவிர, மற்றவை அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே. இதில் மதங்களும் அடங்கும். ஒருவர் முதன் முதலாக புதிதாய் ஒன்றை கண்டு பிடிக்கிறார் என்றால், பிற்காலத்தில் அது நிச்சயம் சில மாற்றங்களுடனும் சில தர மேம்பாடுகளுடனும், புது வடிவம் பெற்று,காலத்திற்கு ஏற்றவாறு செயல்பட ஏதுவாக இருக்கும். இது மதத்திற்கும் பொருந்தும். உலகின் மூத்த மதம் இந்து மதம் என்பது உலகறிந்த விஷயம். மனிதன் நாகரிகம் மேம்பட, இந்து மதம் கிறிஸ்தவ மதமாக மாறியது. காலங்கள் கடந்து மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு இஸ்லாமாக தோன்றியது. பல திருத்தங்கள் செய்யப்பட்டு உரு பெற்றதாலோ என்னவோ, இஸ்லாமிய மதத்தில் லாஜிக் சற்று அதிகமே தவிர, உருவமற்ற ஒன்று, ஆனால் அதற்கு குறள் மட்டும் உண்டு.

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 4 дні тому

      @kogilansubramaniam949 இயற்கையும் உயிரினங்களும் தானாக உருவாகியதா?? உன் ஒரு கண்ணை மட்டுமே பர்த்து சொல்.... உன்னால் அதை போல் ஒரு கண்ணை உருவாக்க முடியுமா??? இயற்கை என்கிறாயே.... தானாகவே எல்லாம் உருவாகியதா??? சிந்தித்து பார்... உன் தாயும் உன் தந்தையும் ஒன்று சேரவில்லை என்றால் நீ உருவாகியிருப்பாயா??? உன்னை உன் தந்தை விதை மட்டுமே போட்டார்.... ஆனால் உன்னை இந்த அளவுக்கு கருவில் வளர்த்தது யார்??? கருவில்.... எத்தனை அடுக்கு பாதுகாப்பு... உனக்கு... அல்லாஹ் உன்னை எப்படி பாதுகாப்பாக வைத்திருந்தான் தெரியுமா... உன் நாவை பார் எத்தனை கோடி சுவையை உன்னால் வேறு படுத்தி உணர முடிகிறது... இதெல்லாம் தானாக உருவாகியதா??? சிந்தித்து பார்... மறுபடியும் சிந்தி...

  • @bharaths4943
    @bharaths4943 Місяць тому +1

    தந்தை பெரியார் வால்க வால்க

    • @r.santhanakrishnan1300
      @r.santhanakrishnan1300 4 дні тому

      தமிழ் இன பாதுகாவலர் தந்தை பெரியார் வாழ்க! வாழ்க ! வாழ்கவே!

  • @iyappasamy9184
    @iyappasamy9184 9 місяців тому +2

    Super iyya

  • @veerasamyveera9764
    @veerasamyveera9764 9 місяців тому +3

    Super appa

  • @mhamedkani2111
    @mhamedkani2111 9 місяців тому +3

    Super answer

  • @v.shanmugasundaramsundaram1529

    மக்கள் நாட்டின் சொத்துக்களைத் திருடி சொத்து சேர்க்கிறியே எங்கே உன் பகுத்தறிவு.
    எங்களுக்கு பத்து ஏக்கர் நிலம் போதும் பத்துக்கு மேல் உள்ளதை பலருக்கும் பிரித்துக் கொடு பலரும் வாழட்டும்.

  • @AnandanAnandan-j9x
    @AnandanAnandan-j9x 7 днів тому

    கொசு கடிக்கிதுன்னு கொசு வலை போட்டா கொலையாகுமா? Supper ஐயா❤❤

  • @honeybadger1971
    @honeybadger1971 Місяць тому

    I salute your eternal spirit or soul of our wisdom father of India ❤❤❤

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 9 місяців тому +1

    Periyaruku Periyar Peru poruthamanathu ❤❤❤

  • @infotech5283
    @infotech5283 3 місяці тому

    Arumaiyana speech

  • @R.kanagaRaj-bk6qk
    @R.kanagaRaj-bk6qk 8 днів тому +1

    100 💯💯💯

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 9 місяців тому +2

    What a speech?

  • @prabhuchellaiya8627
    @prabhuchellaiya8627 9 днів тому

    வாழ்க பெரியார்,பெரியார் இல்லை என்றால் தமிழ் நாடு,வட மாநிலம் போல இருக்கும்,.

  • @muruganliwa4303
    @muruganliwa4303 13 днів тому +1

    Excelant

  • @karuppusamyk-wh1ol
    @karuppusamyk-wh1ol 10 місяців тому +3

    வாழும் பெரியார்
    தோழர் வேலு பிரபாகர் ஐயா அவர்கள்.

  • @kathiravanmurugan5493
    @kathiravanmurugan5493 9 місяців тому +6

    Church masuthi ithulam list la varala

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 2 місяці тому +1

      They have no guts to talk about other religion

    • @gopig6402
      @gopig6402 3 дні тому

      இந்துக்களில் இந்து மதம் பற்றிய உரையாடலில்
      உனக்கு கற்றுக் கொடுத்த மதக் கலவர பேச்சு தேவையற்றது...
      பலகோடி சொத்துகள் நிலங்கள் மன்னர்கள் பார்ப்பனிய கோட்டைக்கு தானம் கொடுத்துள்ளான்
      சூத்திரன் என்று சக இந்துவை அசிங்கம் செய்வதில் கேள்வி எழுந்ததால் தவிர்க்க முடியாது
      போ போயிட்டு படி

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 6 днів тому

    உணர்வுள்ள மனிதர்கள் கூட பணம் கிடைத்தால்
    பொறுமையாகிறான்

  • @hyderali8853
    @hyderali8853 9 місяців тому +3

    வாழ்க பெரியார்.

  • @GovindaRaju-p6d
    @GovindaRaju-p6d 10 місяців тому +1

    Ayya thiravida leader big curorian

  • @chokkadhanasamy3701
    @chokkadhanasamy3701 7 місяців тому

    நன்றி பெரியார் கருத்துக்கள் வளரட்டும்

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy 2 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hyderali8853
    @hyderali8853 9 місяців тому +7

    இன்னும் பலபேர்க்கு புத்தியில்லை.

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 2 дні тому

    Thankyousir

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 дні тому

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @prabuthala5907
    @prabuthala5907 5 місяців тому

    copy adika mudiyathu iyya... avaruthan PERIYAR...
    iruthalul valthukkal...

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому

    தமிழ் தாய் வாழ்த்துப் யில் உள்ள எல்லா இடங்களிலும் இந்த நிலையில் கடந்த ஒரு தமிழ் மக்கள் மத்தியில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் வாழ்க வளமுடன் வாழும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு வந்து போட்டு கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநில மக்களாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று பார்ப்பதை கலைஞர் கருணாநிதி கலந்து வந்த தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் தமிழ் நாடு மக்கள் மக்களாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் மகளை அழைத்துக் கொண்டு வந்து கொடுத்து கலைஞர் கருணாநிதி மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்

  • @mkngani4718
    @mkngani4718 8 місяців тому +2

    கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் தமது கட்சி DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி DMK தலைமையிலான குழு தலைவர் மக்களாக வாழும் கோடி மக்களாக வாழும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட CM MKS தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழகத்தில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் ஏராளமான மக்கள் நலன் காக்க காக்க தமிழ் வளர்தமிழ் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் வளர்தமிழ் தமிழ் வாழ்க மக்களாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து DMK தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழகத்தில் இருந்து வந்த தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி 1935 2019 தலைமையிலான DMK தலைமையிலான MKS CM 2021 .

  • @aathawan450
    @aathawan450 10 місяців тому +4

    Periyarai thamilan sariya purinthukolla villai. Awar manitha inathin thaliwan.

  • @indiran8165
    @indiran8165 6 днів тому

    நல்ல பதிவு.

  • @AffectionateBluebonnetFl-ko7xk
    @AffectionateBluebonnetFl-ko7xk 8 місяців тому

    Iya unkal kalathel Nan I

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому

    அப்பா அம்மா கிட்ட போய் வருகிறேன் என்று தமிழ் மக்கள் தமிழ் மக்கள், கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி இருக்க வேண்டும் என அவர் மேலும். 1935 கருணாநிதி தமிழ் வாழ்க தமிழ் வளர்க கருணாநிதி இன்று. M கருணாநிதி முக்கிய காரணம் என அவர் 1936 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு

  • @GobiNath-m5x
    @GobiNath-m5x 2 місяці тому

    🔥❤️🙏

  • @sivakumarsivakumar6143
    @sivakumarsivakumar6143 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @jayakumari4279
    @jayakumari4279 10 місяців тому +5

    Ayya ayyathan

  • @joshuvasteeves4600
    @joshuvasteeves4600 5 місяців тому +1

    தந்தை பெரியாரின் விழிப்புணர்வு கருத்துக்கள் இது வடநாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்..

  • @indianland1947
    @indianland1947 9 місяців тому +3

    இது வேலபிரபாகரன் தானே

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 9 місяців тому

    Aatheegam naatheegam irundum vendum makkalukku. Illana sama nilai irukkaadhu. Raamar koil katta katta niraya Periyar silaigalum thirakanum.

  • @emmanjose8471
    @emmanjose8471 8 місяців тому

    🙏👍

  • @anithamunusamy8675
    @anithamunusamy8675 Місяць тому

    ஐயா இன்று கல்வியையும் மருத்துவத்தையும் வியாபாரம் ஆக்கிட்டாங்க

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 9 місяців тому

    Sudthanthiramvendamentrusonnavarthanneengal

  • @alugugamingff2652
    @alugugamingff2652 Місяць тому

    please translate this speech into all indianlaunges

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 9 місяців тому

    💯💯💯💯💯🖐️👍

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 9 місяців тому +1

    அய்யா ❤❤❤❤

  • @Veeran.veeran
    @Veeran.veeran 9 місяців тому

    😭👏👍🙏💐

  • @KarupaSamy-cs1im
    @KarupaSamy-cs1im Місяць тому

    Periyar
    Speech
    Super
    Yes
    Veluprabakaran
    🎉🎉🎉

  • @sarvarhussain3837
    @sarvarhussain3837 9 місяців тому

    VERY GOOD USEFUL MESSAGE PERIYAR REALLY SUPERB THE GREAT

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 2 місяці тому

    இறந்த மூளை😅😅😅😅

  • @wanjinathan7239
    @wanjinathan7239 10 місяців тому +2

    Halo friends after seeing this video pls don't follow and go against God . Actually God is energy like other energy. Be careful becoz Periyar himself suffered alot during the end of his life.
    Good or bad is karma. Nobody can escape from karma.😊

  • @Ranjithkumar-wz6lv
    @Ranjithkumar-wz6lv 10 місяців тому +3

    பெரியார் மணியம்மை கல்லூரியில் இலவசமா??????

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 9 місяців тому +1

    டூப்பெரியார்

  • @harihari6294
    @harihari6294 7 місяців тому +2

    1000 பெரியார் வந்தாலும்
    சாமி வணங்குவதை
    நிரத்த முடியாது

  • @vetrimuth9037
    @vetrimuth9037 10 місяців тому +4

    ஐயா மக்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் என்னவென்று அறிவாளி கண்டு பிடித்து மின் சக்தி அடிமுட்டாள் கண்டு பிடித்து ஓம் சக்தி

    • @wanjinathan7239
      @wanjinathan7239 10 місяців тому

      Bro you can talk anything now but one day you will regret and cry for sure. Don't you understand மின் சக்தி is equal to ஓம் சக்தி. 😅😂😊

    • @Lanvalue
      @Lanvalue 9 місяців тому

      ​@@wanjinathan7239
      I agree with you partially
      I believe in Om Sakthi 100%
      Also i believe in What Periyar preached mostly and ignoring no God.
      But what is your explanation ?

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 9 місяців тому

    Periyar. means. Truth.

  • @asuran8418
    @asuran8418 9 місяців тому +1

    Ennada drama pandreemgala....

  • @rajeshd6702
    @rajeshd6702 8 місяців тому

    Jai sri ram

    • @mass3617
      @mass3617 8 місяців тому

      Komali pun**

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 9 місяців тому

    மாற்றம்முன்னேற்றம்மக்கள்சிந்தனையேதவறானசெயல்செல்வம்பணம்மருதன்மைபாவம்

  • @-kabaddi421
    @-kabaddi421 10 місяців тому

    We want to win 40/40 mp seats and 160 MLA seats in 2024,2026,2029,2031 by Dr P Deivanayagam

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 10 місяців тому

    வள்ளலார்.ரமன மகரிசி . விவேகானந்தர்.நான் ஆத்மா

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm 6 днів тому

    உங்கள் நோக்கம்வேறு உங்கள் பெயர் சொல்லிஆழ்பவர்கள் வேறுஐயா.

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 10 місяців тому +3

    Super Father. You have given true scientific speech , Hindus most superstitation people in the world.

    • @wanjinathan7239
      @wanjinathan7239 10 місяців тому

      Halo friend pls don't speak bad of Hindu. You will regret later. Pls take care of yourself n family 😊

    • @varahiamma5129
      @varahiamma5129 9 місяців тому

      Very good 👍 looking Father you have.I think he always carrying a stick in his ✋️ hand. He always believe in self help😅😅😅

    • @wanjinathan7239
      @wanjinathan7239 9 місяців тому

      Hindu is the mother of all religions in the world. Understand this.

  • @samyvik2888
    @samyvik2888 9 місяців тому +2

    For those who call him 'thanthai periyar' - did this rogue fuck your mom also?!?

  • @bhuvaneshwarichellappan152
    @bhuvaneshwarichellappan152 9 місяців тому

    Pa da bud

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 8 місяців тому +1

    இந்து காலாசாரதில் அனைத்தும் கடவுள் அம்சமே, இதில் எதுவும் கட்டாயம் கிடையாது. சிலர் செய்யும் தொழில் தெய்வமாக வணங்கப்படுகிறார் சிலர் அவர்கள் வளர்க்கும் பசுவை தெய்வமாக வணங்கப்படுகிறார் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் வேரு வேரு தெய்வ வழிபாட்டு நம்பிக்கை உள்ளது. எப்படி இருந்தாலும் அனைவரது நோக்கமும் இறைதன்மையுடன் கரைந்திட வேண்டும் என்று இருக்கும்.
    நம் பாரதம் ஒரு செக்கூளர் தேசம் இதில் இஸ்லாமியர்கள் மசூதி இஸ்லாமியர்கள் இடம் கிருஸ்தவர்கள் சார்ச் கிருஸ்தவர்கள் இடம் இதைப் போல் இந்துக்கள் கோயில் இந்துக்கள் இடம் ஒப்படைக்க வேண்டும்.
    ஆங்கிலேயர்கள் முதலில் பாரத நாட்டின் முதுகு எலும்பு ஆன நம் நாட்டு மாடுகள் அழித்தனர் பிறகு நம் இயற்கை விவசாயத்தை அழித்தனர் பிறகு குருகுல கல்வி அழித்தனர் இன்று பராமரிப்பு இல்லாமல் அழிக்கப்பட்டு வருகின்றன இந்துக்கள் தெய்வமாக வழங்கப்படும் கோயிலாகும். இந்து காலாசார மக்கள் ஆகிய எங்கள் சாபம், தமிழகத்தில் இனி இவர் வழியாக செல்லும் அனைத்து மக்களும் அவர்கள் குடும்பம் உட்பட பாவ முட்டை இறக்க முடியாது தெரிந்தோ தெரியாமலோ சிக்கி விட்டனர்.
    வாழ்க தமிழகம் வளர்க பாரதம் மற்றும் உலக மக்கள் அனைவரும்🙏.

  • @abdulgafoor4011
    @abdulgafoor4011 10 місяців тому +2

    வேலு பிரபாகர் அண்ணே, நீங்க பெரியார் ஈ வே ரா ஆக உங்களை ஏன் வெளிப்படுத்துறிய. நீங்க நீங்களாகவே வெளிப்படுங்க. உயர உயர பறந்தாலும் ஊர்க்குறுவி பருந்து ஆக முடியாது.

  • @BRUTALGAMES-55
    @BRUTALGAMES-55 9 місяців тому

    Thandai Periyar illai pundai Periyar
    Hindu Kovil pathi mattum pasera church mosque pathi pasu

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 9 місяців тому

      Appadi pesinaal
      Pesi kondiruppavanum irukkamattaan
      Ivan channel koluthi viduvaargal
      Islam makkal

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 9 місяців тому

    நீங்கள் பெரியாரின் இயக்கங்களோடு சேர்ந்து உழைக்காமல் பேசலாமே ஏன் திமுக மேடையில் கேக்கா மேடையில் நீங்கள் பேசலாமே உங்கள் கருத்து வீணாகப போகிறது

  • @stardelta4332
    @stardelta4332 9 місяців тому +1

    பார்ப்பனர் எதிர்ப்பு கொள்கை தீவிரமாக பேசினார் பெரியார். இருந்துட்டு போகட்டும்.
    இதே பெரியார் கிருஸ்தவ ஆலயம் அதிக அளவில் கட்டி விழாக்கள் ஏற்படுத்தும் போது பேராயர்களை திட்டினார்.?
    அல்லாஹ் கூட இல்லை என்று கூறினாரா.?
    உனது வாரிசுகள் ஆ ராசா போன்றோர் கிருஸ்தவ மதத்தில் சேர்ந்து கொண்டு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறாமல் இருப்பது நியாமா.?
    நீ ஏதோ பேசிட்டு போய் சேர்ந்துட்டே. அதன் எச்சம் கொஞ்சம் இப்போது வாலாட்டுகிறது

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 2 місяці тому

      Yes. Ahmadiyas are not considered Muslims. Dr. Abdus Salam Nobel prize winner from Pakistan was a devout muslim. But in his tomb Muslim word is removed since he was a Ahmadiya. Talk about it

  • @Venkateswarulu-t5m
    @Venkateswarulu-t5m 9 місяців тому +1

    First periyar waste

  • @bhuvaneshwarichellappan152
    @bhuvaneshwarichellappan152 9 місяців тому

    Pa da mental

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 9 місяців тому +1

    Losu ponda Periyar 😂😂😂😂

  • @moorthyp578
    @moorthyp578 День тому

    Drama super

  • @purushothaman8333
    @purushothaman8333 9 місяців тому +1

    அதனால நீ வளர்த்த பெண்ணயே கல்யாணம் பன்னினா?

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 9 місяців тому +1

    இல்லாத கடவுள் (உன்னை பொறுத்தவரை ) கல்லா இருந்தா என்ன, இல்லை என்னவா இருந்தா உனக்கு என்ன?

  • @KarimeluK
    @KarimeluK 9 місяців тому

    Dey seeman sattai

  • @KarimeluK
    @KarimeluK 9 місяців тому +1

    Dey throgi seeman sattai nayigala

  • @sikkundi
    @sikkundi 9 місяців тому

    இந்த கொசு தொள்ள தாங்கல

  • @anandhakumar2746
    @anandhakumar2746 2 дні тому

    சும்மா நடுங்குதுயில்ல

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 9 місяців тому

    Super