Це відео не доступне.
Перепрошуємо.

USA Rental apartment home Tour||2மாச rent வேணாமாம் ஏன்னு தெரிஞ்சுக்கலாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • Hello friends ..Pls watch my other videos and the links are given below ..
    America Rental house details video link (apartment 1)
    • அமெரிக்கால இலட்சத்துக்...
    Rental house apartment tour (apartment 2 )
    • இலட்சக்கணக்கில் வாடகை ...
    America international rose garden video link below :
    • அமெரிக்காவின் Internat...
    #usa #tamil #subscribe #trending #ushabose3#viral
    #subscribers #usatravel#tulu
    அமெரிக்காவின் வாழ்க்கை முறை ,விலைவாசி போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கோ ,நாம் வேலை விஷயமாகவோ ,படிப்பு விஷயமாக வந்தாலோ நமக்கும் பயனுள்ளதாக இருக்கும் . ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வதும் அல்லது தெரிந்து கொள்ள நினைப்பதும் ,பகிர நினைப்பதுமே ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயம் .நான் வசிக்கும் நகரத்தைப் பற்றிய பயனுள்ள தகவலைத் தர முடிந்தால் மற்றும் எனது வீடியோ மூலம் நீங்களும் என்னுடன் பயணம் செய்தால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் .மேலும் உங்கள் மதிப்புமிக்க நேரத்தை நான் தேவையில்லாதக் காணொளியால் வீணாக்க விரும்பவில்லை முடிந்தவரை பயனுள்ள ஆர்வத்தை தூண்டும் விஷயங்களைப் பகிரவே விரும்புகிறேன்.என் channelயை Subscribe செய்து ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.
    நன்றி 🙏

КОМЕНТАРІ • 2

  • @js-zj7zw
    @js-zj7zw Місяць тому

    Which city is this in Washington?