GOAT படம் எப்படி இருக்கு ? அஜீத்தை கொண்டாடும் படமா ? JEEVA CINEMA |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #jeevacinema #goat #vijay #vijayakanth #shivakarthikeyan #rajinikanth #ajithkumar #kamalhaasan #moviereview
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @JeevaCinema
    @JeevaCinema  10 днів тому +56

    Jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @rajasuba9631
    @rajasuba9631 10 днів тому +61

    இந்த படம் எங்கள் கேப்டன் அவர்கள் நடித்த ராஜதுரை படம்

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 10 днів тому +98

    அரசியல்வாதி ஆனாலே ஓட்டு க்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 10 днів тому +40

    அந்த படம் ராஜதுரை
    எஸ் ஏ சி தான் இயக்குனர்
    ஒரு பாட்டு நல்லாயிருக்கும்
    முத்து முத்து ஆனி முத்து தென் மதுரை பாண்டிமுத்து ஆராரோ

  • @citizen-d6l
    @citizen-d6l 10 днів тому +126

    விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து விட்ருக்கானுங்க 😂

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 9 днів тому +8

    ராஜதுரை அப்பா கேப்டன்
    மனைவி ஜெயசுதா மேடம். இந்த படமே
    புரட்சி தலைவர் நடித்த
    குடியிருந்த கோயில்
    படத்தின் தழுவல்...

  • @elangoelango5101
    @elangoelango5101 10 днів тому +90

    ராஜதுரை. இயக்குனர் SAC

    • @balakarthi6881
      @balakarthi6881 8 днів тому

      Adapavingala sac than rajadurai movie director nu ipothan theriyum sariyana viboothi adichuttan vengat prabu vijaykum ags producer kum🤣🤣🤣🤣🤣🤣👌

  • @mshan9905
    @mshan9905 10 днів тому +263

    தேர்தலில் விஜய் போட்டியிட இருப்பதால் அஜீத் ரசிகர்கள் ஓட்டு விஜய்க்கு தேவைபடுகிறது

    • @rajkamal2311
      @rajkamal2311 10 днів тому +2

      ❤❤❤

    • @dennismichael9060
      @dennismichael9060 10 днів тому +6

      Ena sangi rajini fans kadharal

    • @user-ky6xu1je4t
      @user-ky6xu1je4t 10 днів тому +6

      Rip rasunni 🤣🤣🤣🤣🤣🤣

    • @saravana.r4316
      @saravana.r4316 10 днів тому +5

      நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் 😂😂😂.

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 10 днів тому

      ​@@dennismichael9060
      யோவ், அவரே இளுக்கலனே உங்களக்கு
      தூக்கம் வராது???
      ஆனா, அவருக்கு 74 வயசு ஆகுது 49 வரஷமா நடித்து வருகிறார்...1985...1995...2005...2015...
      2024 உண்ணும் போய்கிட்டு இருக்கிறார்!!!
      நல்ல படிச்சி தெரிஞ்சுக்கோ உலகத்துலேயே எந்த ஒரு நடிகர் தான் இருந்த இண்டஸ்ட்ரி லே 49 வருஷம் அய்யும் உண்ணும் நம்பர் ஒண்ணா இருக்கர்து எங்கேயும் கிடையாது...
      அந்த துறையில் இருப்பாங்க ஆனா, எதோ குன சித்ரா பாத்ரமோ இல்லே வெறவுது ஒரு side ரோல் வருவாங்க... பட், யாரும் நம்பர் ஒண்ணா இருந்தது இல்லே!!!
      இன்னும் உங்களை ஓட உட்ராரு பாரு, கதற வைக்கிரரு பாரு அதான் அவர்...
      படிச்சி தெரிஞ்சுக்கோ ( படிக்க தெரியும் நினைக்கிறேன் ).

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 10 днів тому +113

    ராஜதுரை movie 🙏🏻ஜீவா சார் வாழ்த்துக்கள்

    • @saravana.r4316
      @saravana.r4316 10 днів тому +7

      படம் ராஜதுரை யாக இருக்கலாம் ஆனா டைரக்டர் SAC.

  • @user-oq4et3fu7g
    @user-oq4et3fu7g 10 днів тому +61

    Ajith fans. Rajini fans. SK fans. Captain fans. vote Teva so adukku ta inda Drama 😂😂😂

    • @rajkamal2311
      @rajkamal2311 10 днів тому

      ❤❤❤

    • @jj_2206
      @jj_2206 10 днів тому +5

      Kandippa Kakka Vijay oru nalum....ward member kooda aga mudiyathu

    • @simionsimon1461
      @simionsimon1461 10 днів тому +1

      Unmaiya unmai

    • @user-si4zy5vd7j
      @user-si4zy5vd7j 10 днів тому

      ​200 credited bro

    • @jyothimano1092
      @jyothimano1092 10 днів тому

      Super bro but you see this kind of things Kamal sir never done in is films❤

  • @user-ec4pg8vj3i
    @user-ec4pg8vj3i 10 днів тому +98

    அண்ணே விஜயகாந்த் படம் ராஜதுரை கமல் படம் சட்டம் என் கையில் எல்லாம் கலந்த கலவையாக உள்ளது

    • @abduljailany6709
      @abduljailany6709 10 днів тому +1

      Erandume FAILIURE MOVIE😂😂😂

    • @RajanRajan-uv6gi
      @RajanRajan-uv6gi 8 днів тому

      சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் எம்ஜிஆர் ன் குடியிருந்த கோயில்

  • @aruchamya4340
    @aruchamya4340 10 днів тому +26

    உங்கள் இயக்கத்தில் ஒரு படத்தை எதிர்பார்கிறோம் ஜீவாசார்

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 10 днів тому +1

      நீங்கள் ஒரு review செய்யலாமே???

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 10 днів тому

      Sapadu nalalanu soldravanga elathukum samaika theriyanum avasiyam illlaaaaaaa

    • @mdiqbalsambai5
      @mdiqbalsambai5 9 днів тому

      😂😂😂

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 9 днів тому

      இந்த நாதாரி குறை சொல்ற மாதிரி தான் படம் எடுக்க வரும்.

    • @arunkumar-cy5dn
      @arunkumar-cy5dn 9 днів тому

      உங்க அண்ணன் வெச்சு நீங்க ஒரு படம் எடுங்க

  • @cmduraidurai6824
    @cmduraidurai6824 10 днів тому +95

    ராஜதுரை படம்

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 10 днів тому +10

    Rajadhurai=captain vijayakanth two roll, father and son=SAC direction 👏👏👏👏👏jeeva super 👏👏👏👏👏

  • @natarajan4050
    @natarajan4050 10 днів тому +18

    ஜீவா சார் நிஜ வாழ்க்கையிலேயே அப்பா அம்மாவை தனித்து விட்டு வாழும் நபருக்கு படத்தில் அப்பா அம்மாவிற்கு எதிராக நிற்பது ஆச்சர்யம் இல்லை

    • @ADavidraj-r5d
      @ADavidraj-r5d 10 днів тому

      Nataraithevadiapail

    • @Thalapathyveriyan-j8g
      @Thalapathyveriyan-j8g 10 днів тому

      Boomer 😅

    • @ADavidraj-r5d
      @ADavidraj-r5d 10 днів тому

      Natarajthevadiabail

    • @ahamathullahahamed6598
      @ahamathullahahamed6598 10 днів тому

      Nalla katharda mentals

    • @natarajan4050
      @natarajan4050 8 днів тому

      @@ADavidraj-r5d உன் பிறப்பு அப்படி அதான் அந்த வார்த்தை வருது
      மறுபடியும் இது போன்ற வார்த்தை வந்தால் உன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்

  • @VIDUTHALAl
    @VIDUTHALAl 10 днів тому +11

    அஜித் மீது உள்ள அக்கறையில் இருந்து இதை வைத்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை அஜித் ரசிகர்களும் தனக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை செய்து இருப்பார்கள்

  • @m.rajkumar3014
    @m.rajkumar3014 10 днів тому +29

    நல்ல வேளை. இந்த விமர்சனம் எங்களை நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்ய விடாமல் காப்பாற்றி விட்டது. We don't want to take risk

  • @shahulamit7807
    @shahulamit7807 10 днів тому +20

    ராஜதுரை டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த் ஜெயசுதா ஆனந்தராஜ் சிவரஞ்சனி செந்தில்

  • @saravananmaharaja1095
    @saravananmaharaja1095 10 днів тому +12

    எங்க கேப்டன் நடித்த ராஜதுரை படத்தின் பெயர் எங்க கேப்டன் ஸ்டோரி ராகசுதா

  • @manikandankani3575
    @manikandankani3575 10 днів тому +26

    அதான் எல்லாருமே சொள்ளிடாங்கள் ராஜதுரை தான் மை கேப்டன் ❤❤❤

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 10 днів тому +25

    அப்பா விஜயகாந்த் க்கு ஜோடி ஜெயசுதா

  • @KARTHIKJKS
    @KARTHIKJKS 10 днів тому +21

    ராஜதுரை திரைப்படம்

  • @jayarajcg2053
    @jayarajcg2053 10 днів тому +18

    குடியிருந்த கோவில் ராஜதுரை அப்புறம் கொஞ்சம் ஜெய்சங்கர்படங்களை ஒண்ணா மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

  • @thiruamma9019
    @thiruamma9019 10 днів тому +13

    ராஜதுரை.S.A.சந்திரசேகர் director.appa விஜயகாந்த் ku jodi ஜெயப்பிரதா

  • @santhoshbalaraman367
    @santhoshbalaraman367 10 днів тому +14

    இப்ப உங்களுக்கு என்ன இரண்டு ரசிகர்கள் அடித்து கொள்ள வேண்டுமா. சினிமா வை சினிமா வா பாருங்கள்....

    • @mariarajc7348
      @mariarajc7348 10 днів тому +2

      சினிமாவை/சினிமாவாபாக்குறதுண்ணா/எதுக்குயா/வெறிதனமா2000/3000கொடுத்து/படம்பாக்குறீங்க😢😢😢

  • @peoplesvoice777
    @peoplesvoice777 10 днів тому +10

    அடுத்த mgr கலைஞர் இந்த அஜித் விஜய், விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் அஜீத், பிறகு அஜீத் தனி கட்சி ஆரம்பித்து விடுவார்,

  • @arjunreddy1366
    @arjunreddy1366 8 днів тому +4

    Ajith fans will never vote vijay 😅😂😂😂 LoL 😆😆😆

  • @ShakulHameed-d8d
    @ShakulHameed-d8d 10 днів тому +8

    Vijakanth scene very upset TRUE bro

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i 10 днів тому +18

    கேப்டன்❤❤❤ ராஜதுரை

  • @theepanjana5723
    @theepanjana5723 10 днів тому +22

    AK 🔥🔥🔥🔥

  • @ParthipanKarunakaran
    @ParthipanKarunakaran 10 днів тому +9

    ராஜதுரை எஸ் ஏ சந்திரசேகர் டைரக்ஷன் கரெக்டா தம்பி

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz 10 днів тому +24

    ராஜதுரை படத்தின் பெயர்.
    இன்னொரு சிறப்பு என்னவென்றால் அது SAC படம் 😂😂😂

  • @murugesanperumal5941
    @murugesanperumal5941 10 днів тому +17

    உண்மையை இப்படி சொல்லிட்டீங்களே

  • @ravindranthangsvelautham6778
    @ravindranthangsvelautham6778 10 днів тому +12

    அப்ப இந்தப்படம் ஊத்திக்கிடும் போல.

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 10 днів тому +12

    காக்கா FANS பாவம்

  • @selvaperia8512
    @selvaperia8512 10 днів тому +2

    எஸ் கே, அஜித், விஜயகாந்த் எல்லோரையும் சேர்த்தது அவர்கள் ரசிகர்களை ஓட்டு போட விளம்பரம் செய்துள்ளார் விஜய்.

  • @vijaykumarduraisamy5417
    @vijaykumarduraisamy5417 10 днів тому +6

    Rajadurai.. Vijaykanth double action movie.. Dad and son movie..

  • @malarraju2990
    @malarraju2990 10 днів тому +11

    எல்லாம் ஓட்டுக்குத்தான்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 10 днів тому +6

    ஓட்டுக்காக
    அஜீத், சிவகார்த்திகேயன்,விஜய்காந்த்
    வாக்குவங்கிக்காக😂

  • @jeevaskd
    @jeevaskd 10 днів тому +16

    படம் - ராஜதுரை. இயக்குநர் S A Chandrasekar

  • @bhdrachlam
    @bhdrachlam 10 днів тому +22

    தங்கபதக்கம், ராஜதுரை, ஜெயிலர் =Goat

    • @rajkamal2311
      @rajkamal2311 10 днів тому

      Varalaru ❤❤❤

    • @PrabhaKaran-ov3yo
      @PrabhaKaran-ov3yo 10 днів тому

      Kadhuru😂

    • @dennismichael9060
      @dennismichael9060 10 днів тому

      @@bhdrachlam sari padam yepdi irukkunu ketta, mutta pundaiga rajadhurai, thangapadhakkam, jailor nu yennada sollitu irukkinga, Vikram padam vandhadhum adha konjam masala thadavi jailor padam yeduthaga, apdila paatha Inga padame yedukka mudiyadhu

    • @SathishKumar-gs1qn
      @SathishKumar-gs1qn 10 днів тому

      வால்டர் வெற்றிவேல்... நந்தா இதெல்லாம் லிஸ்ட்ல இருக்குமா 🤔

    • @SathishKumar-gs1qn
      @SathishKumar-gs1qn 10 днів тому

      அம்மாவாசை crpf. தங்கவேலு... அப்பன் மகன் கதை தானே...

  • @Tirunelvelidawood1980
    @Tirunelvelidawood1980 10 днів тому +10

    ராஜ துரை

  • @babubabus21
    @babubabus21 10 днів тому +16

    Movie name is rajadurai

  • @mshan9905
    @mshan9905 10 днів тому +21

    ராஜதுரை படத்தில் அப்பா விஜயகாந்துக்கு ஜோடி ஜெயசுதா

  • @muralik1670
    @muralik1670 10 днів тому +12

    Rajadurai movie vijayakanth

  • @vgopalb2387
    @vgopalb2387 10 днів тому +14

    உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு மிகவும் நன்றி

  • @manianc3205
    @manianc3205 10 днів тому +2

    I am a Vijayakanth fan. It’s rajadurai.

  • @sadhamhussainsowkkarbasha3564
    @sadhamhussainsowkkarbasha3564 10 днів тому +19

    "ராஜதுரை" sariya anna
    1993 இல் வந்தது

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 10 днів тому +10

    தல ❤

  • @pakkirisamy9489
    @pakkirisamy9489 10 днів тому +8

    Rajadurai sir

  • @KallaiTN15
    @KallaiTN15 10 днів тому +9

    Rajadurai 🔥🔥😁

  • @kuttykutty8486
    @kuttykutty8486 10 днів тому +9

    மூவி ராஜதுரை ஆனால் விஜய் காந்த் இடத்தில் விஜய் அல்ல எவரையும் ஏற்றுக்கொள்ள முடியாது

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 10 днів тому +10

    நான் நினைக்கிறேன் இது நாடக நடிகர் விஜய் ஆடி ராஜ் படம்.

  • @KirubanandanSwaminathan
    @KirubanandanSwaminathan 10 днів тому +27

    Movie Name: Rajadurai, Cast: Vijayakanth, Jayasudha, Sivaranjini, Anandraj... Directed by SAC

  • @estherrajestherraj8174
    @estherrajestherraj8174 10 днів тому +11

    ராஜதுரை movie sir

  • @sunderraj6197
    @sunderraj6197 10 днів тому +10

    விஜயகாந்த் அஜித் ஓட்டுக்கள்

  • @akarun2575
    @akarun2575 10 днів тому +13

    Chandrasekhar direction captain in rajadurai

  • @ms.kajamohideen8262
    @ms.kajamohideen8262 10 днів тому +8

    Rajadurai (1994)

  • @thayaparanmanickavasakar1954
    @thayaparanmanickavasakar1954 9 днів тому +1

    அப்பாடா, இப்பதான் நிம்மதி. எனக்கு தோன்றியதை சொல்லிட்டீங்க. குறிப்பாக இளைய விஜய் பற்றி. படமாங்க இது ? உலகம் சுற்றும் வாலிபன் போல நாடு சுற்றிப் பார்த்தால் படம் ஓடும்னு நினைச்சிட்டாங்களோ ! ராஜதுரை படம் வேறலெவல். இது பப்படம் with சாம்பார்.

  • @rameshkumarraja9939
    @rameshkumarraja9939 10 днів тому +4

    Rajadurai movie Director S. A.Chandrasegar

  • @thevaagri7893
    @thevaagri7893 10 днів тому +7

    Rajadurai IPS

  • @Arul1513Arul
    @Arul1513Arul 10 днів тому +15

    ராஜதுரை❤❤❤

  • @ananthanananthan6448
    @ananthanananthan6448 10 днів тому +8

    ஐயா நீங்கள் சொல்லரது ராஜதுரை படம்

  • @shanmugampress5894
    @shanmugampress5894 10 днів тому +3

    ஆக மொத்தத்தில்
    படம்
    ஊத்திக்கிச்சி
    ராஜதுரைபடம்
    கதை மாற்றம்
    எல்லா நடிகர் - இழுத்து விட்டு
    அஜித் ரசிகர்களை
    இழுக்க
    படத்தை ஓடவிட்டு
    கூட்டம் சேர்க்க தல ரசிகர்களை
    இருக்க
    திட்டமிட்டு
    எடுக்கப்பட்ட படம் -
    உட்கார, முடியல
    இன்னும் MGR- சிவாஜி - ஜெயசங்கர்
    கிராக்பிக்ஸ்
    இணைத்திருந்தா
    இன்னும் 100 பேர் பார்த்து இருப்பார்கள்
    ஜீவா உருட்டல்
    எல்லாம் - 200 ரூபா
    பிட்டு தான்
    ராஜதுரை - விஜயகாந்த்படம்
    தழுவல் GOAT
    படம் ஓடாது.
    4 நாள் லீவு கடத்து
    விஜய் ரசிகர்களே
    கரி துப்புகிறார்கள்
    கட்சிலட்டர் பேட்
    கொடி
    அரசியல் வருகை
    இந்த படம்
    மொத்தம் - சொதப்பல்
    அரசியலுக்கு
    வந்தா..... TOTAL - பிளாப்
    ஒருமுறை கூட பார்க்க முடியாது
    விஜய் இன்
    கடைசி படம் - கில்லி
    இதோடு
    ஒரு படம் கூட சரியாக
    ஓடவில்லை
    வெங்கட்பிரபு -க்கு
    மங்காத்தா. இதுவரை
    பேசும்படம்?
    GOAT
    வேஸ்ட் - படம்
    ஒரு வேளை
    பிரேமலாதா - வை
    ஒரு பாடல் காட்சியில்
    காபரே - டான்ஸ்
    ஆடவிட்டு
    இருந்தா கூட
    சொர்ணக்கா - ரசிகர்கள்
    100 பேர் வந்து குத்து டான்ஸ் -க்காகபார்த்து இருப்பார்கள்
    ஒரு வேளை
    SAC - யை -விட்டு இருந்தா கூட
    படம் ஓடி இருக்கும்
    GOAT
    மொக்கை படம்

  • @baburaj6266
    @baburaj6266 10 днів тому +4

    விஜய் கட்சிக்கு புஸ்ஸி ஆனந்த் யுக்திகளை விட வெங்கட் பிரபு யுக்தி தான் ஓட்டு பேங்க் ஆகும் அஜித் பென்ஸ் விஜயகாந்த் பென்ஸ் டோனி பேன்ஸ் மைக் மோகன் பேன்ஸ் பிரபுதேவா பேன்ஸ் பிரசாந்த் பேன்ஸ் கவர் பண்ணி விஜய்க்கு ஓட்டாக மாற்றும் எனவே புஸ்ஸி பதிலாக வெங்கட் பிரபு விஜய் கட்சிக்கு தலைவர் ஆக்கணும்

  • @saravanan8275
    @saravanan8275 10 днів тому +9

    SAC direction la vantha. RAJADURAI

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 10 днів тому +29

    ராஜதுரை

  • @user-kc7sf8bt5w
    @user-kc7sf8bt5w 10 днів тому +16

    Captain in RAJADURAI movie

  • @meiyalaguarunprakash6057
    @meiyalaguarunprakash6057 10 днів тому +25

    Rajadhurai - directed by s.a.chandrasekar

  • @ramkumarramkumar6586
    @ramkumarramkumar6586 10 днів тому +4

    Appa vijayakanth ku jodi jayasudha

  • @user-oq4et3fu7g
    @user-oq4et3fu7g 10 днів тому +5

    Yov 1000 padam iruku Tamil la inda kadhe la.
    Rajini: thangamagan
    Ajith: varalaru
    Satya Raj: ameedhi pade
    Vijay Kanth: Raja durai

  • @strajanarendra9260
    @strajanarendra9260 10 днів тому +4

    ராஜதுரை
    சுஜாதா சிவரஞ்சனி

  • @user-ec4pg8vj3i
    @user-ec4pg8vj3i 10 днів тому +7

    உங்கள் ரிவியூ காலையிலே எதிர்பார்த்த

  • @FranklynAntony
    @FranklynAntony 10 днів тому +7

    Yes Rajanadai

  • @MrwheelsKaja
    @MrwheelsKaja 10 днів тому +21

    Movie Name: Rajadurai

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 9 днів тому +1

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤❤❤

  • @mr.sulfikar
    @mr.sulfikar 10 днів тому +13

    அந்த விஜயகாந்த் படத்தின் பெயர் ராஜதுரை

  • @magaayya2726
    @magaayya2726 10 днів тому +3

    Vijai need Ajith & sivakaarthikeyan vote bro

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g 9 днів тому +1

    எங்களுக்கு விஜய பிரபாகரனே போதும்.

  • @Smpc1609
    @Smpc1609 10 днів тому +8

    ராஜதுரை 😊

  • @4dkumar
    @4dkumar 10 днів тому +11

    Raja durai sac padam

  • @srinivasand3374
    @srinivasand3374 8 днів тому

    1992-இல் எஸ் ஏ சி டைரக்ஷனில் வந்த ராஜதுரை படம் அந்தப் படத்தின் தழுவல் தான் கோட் ராஜதுரை படமும் ராமராஜனின் அன்பு கட்டளை படமும் எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தின் காப்பி இந்த இரண்டு படத்தின் கதையை அம்சமும் கோட் படத்தில் காண்பிக்கப்பட்டது சுத்தி சுத்தி எங்க வருவாங்க எம்ஜிஆரின் படங்களை காப்பி அடித்து தான் இப்ப வரும் படங்கள் எடுக்கப்படுகிறது உங்களுக்குத் தெரியாததா ஜீவா அவர்களே உங்களின் விமர்சனம் மிகவும் சூப்பர் ரஜினியை மட்டும் புகழ்ந்து பேசும் நீங்கள் விஜயின் படத்தையும் புகழ்ந்து பேசி அஜித்துக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பெரிய பிரேக் கொடுத்திருக்கிறார் விஜய் என்று விஜய்யை பாராட்டுகிற மனதிற்கு வாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @VijayaKumar-jm5kq
    @VijayaKumar-jm5kq 10 днів тому +12

    Rajathurai

  • @vivekmad2010
    @vivekmad2010 10 днів тому +1

    மணிரத்னம் தயாரித்த "சத்ரியன்" படம்தான் சிறப்பான போலீஸ் படம்...

  • @Parfect5
    @Parfect5 10 днів тому +3

    Vijakanth super a than iruntharu

  • @pasathd434
    @pasathd434 10 днів тому +8

    Thala❤

  • @mpganeshmudaliyar961
    @mpganeshmudaliyar961 10 днів тому +4

    Dharma vellam Vijayakanth film dubbing Court

  • @kalki7636
    @kalki7636 10 днів тому +1

    தல, சிவகார்த்திகேயன்,Captain ஆதரவாளர்களின் ஓட்டுக்கு விஜய் போடும் தூண்டில் என்ற பார்வையும் உள்ளது ஜீவா!.

  • @tamilmani2800
    @tamilmani2800 10 днів тому +5

    Your information and statements are perfect and accurately correct because that the films almost remaking the old movies of MGR, Kamal, Rajnikant and Vijayakanth and it's not only Vijay movies more than some other Hero's also acting and performance this films.

  • @joedigitalmediaaranthangi967
    @joedigitalmediaaranthangi967 10 днів тому +3

    Jeeva sir உங்கள் பேச்சில் நிறைய வன்ம்மான கருத்துக்கள் உள்ளது .உங்களிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நேர்மையானவராக வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை அர்த்தமானதாக இருக்கும்.please நேர்மையாக இருங்கள்

  • @gowthamvelan2463
    @gowthamvelan2463 7 днів тому

    Vijayakanth masked with vijay mannerism. U cannot understand, without watching movie .

  • @shobamuthu7420
    @shobamuthu7420 10 днів тому +3

    Raja durai vijayakanth movie 🎉🎉🎉

  • @saravanankumar6603
    @saravanankumar6603 10 днів тому +5

    MGR காலத்துல இருந்தே இதே கதை பல படத்தில் பாத்தாச்சி

  • @johnkumar6247
    @johnkumar6247 10 днів тому +18

    Rajadurai movie

  • @duraisiruvullur3314
    @duraisiruvullur3314 10 днів тому +4

    ராஜா துரை

  • @raisah8439
    @raisah8439 10 днів тому +7

    வணக்கம் ஜீவா சார் ❤
    நல்ல விதமாக விமர்சனம் செய்ததுக்கு நன்றி ❤

  • @rameshganesan6718
    @rameshganesan6718 10 днів тому +3

    Venkat prabhu utter waste... His previous movie with naga saitanya aravindsamy utter flop... I dont know why vjay chose this

  • @photoeditingstudio8212
    @photoeditingstudio8212 10 днів тому +24

    Rajadhurai movie

  • @dineshkarthik6669
    @dineshkarthik6669 10 днів тому +1

    Jeeva sir, Vijay sir en Ajith sir paratanum, Ajith sir fans votekaga than ithu ungalalukum theriyum ninaikaran kandipa itha pathi neenga pesanum

  • @kathirppandidevar3415
    @kathirppandidevar3415 10 днів тому +3

    Rajadurai movie captian jeyasutha sivaranjani