பங்கு கேட்ட திருமாவளவனை பங்கமாக கலாய்த்து விட்ட மூத்த பத்திரிக்கையாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • பங்கு கேட்ட திருமாவளவனை பங்கமாக கலாய்த்து விட்ட மூத்த பத்திரிக்கையாளர் #vck #thirumavalavan #indtamil24x7 #thirumavalavanspeech #latestupdate #latestnews
    FACEBOOK: / indtamil24
    FAIR USE
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் IND TAMIL 24x7
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

КОМЕНТАРІ • 20

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 9 годин тому +4

    கேட்க நல்லாயிருக்கு. பிளாஸ்டிக் சேர் கொடுக்காங்க. 10 சீட் கேட்டால் 1 தாராங்க. கண்ணீர்விட்டால் கூட ஒண்ணு தாராங்க. பிறகெங்கே அதிகாரம் வரும்.

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 9 годин тому +3

    மேடைகளில் திருமாவளவன் கல்லூரி பேராசிரியர் போல பேசுகிறார் ஆனால் அவர் நடந்து கொள்வது எல்லாம் சின்னத்தனமாக உள்ளது

  • @thirushivanesan1466
    @thirushivanesan1466 8 годин тому +2

    நாடக காதல் , கட்டபஞ்சாயத்து, தலைவர்

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 9 годин тому +3

    திராவிட மாடல் அரசின் ஊழல் பணத்தில் பங்கு கேட்டு பார்

  • @Madraswala
    @Madraswala 2 години тому

    கடைசி மனிதனுக்கும் அதிகாரம் இருப்பதால்தான் வாக்களிக்கிறான்.

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 8 годин тому +1

    உனக்கு கடைசி வரை பிளாஸ்டிக் சேர்தான் ஒரு சதவிகிதம் வாக்கு இதில் உனக்கு பங்கு கேவலமாக இல்லையா?

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 9 годин тому +1

    Yes. Trema

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 10 годин тому +1

    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

  • @srirangarajk6122
    @srirangarajk6122 10 годин тому +3

    You cannot get power share till you are alliance with DMK
    You are playing useless drama.
    So better avoid this stunt.

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 5 хвилин тому

    கருணாநிதி , மூப்பனார் இவர்கள்தான் உனக்கு உலகமகா தலைவர்கள் !!! நீயும் நல்லாயிருப்ப !!!! தமிழ்நாடும் நல்லா இருக்கும் !!!!!

  • @kamalakamala6511
    @kamalakamala6511 7 годин тому

    VCK leader DMK both acting America CM went the program fail for the not come out for the DMK plan using the VCK leader act for few days DMK hit VCK in 👟also VCK not come out from DMK

  • @muralik1954
    @muralik1954 9 годин тому

    1.5 seat kuruma 😂😂😂..setthalum kidaikaadu ..toongu Dream varum Adil kooda 2 seat

  • @kandhasamy1002
    @kandhasamy1002 8 годин тому

    ஆக... ஆக.... கடைசி வரைக்கும் இதே கோஷம் தான்.....
    ஆட்சியிலும் பங்கு
    அதிகாரத்திலும் பங்கு........
    ஐயோ... இந்த கோஷம் மண்டை யிலிருந்து குடையுதே.... 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i 8 годин тому

    அடிச்ச.சரக்கு.தெளியறதுக்கு.முன்னடி.பேசியதுப்பா.விடு

  • @MthuVijay102
    @MthuVijay102 8 годин тому

    கொத்தடிமை குருமா