அதை காய வைத்தவுடன் நன்னாரி (வேர்) போல் ஆகிவிடும் என்று கூறுகிறார். செட் ஆனால் நல்ல இலாப விவசாயம். விசாரிக்க வேண்டும். வேண்டும் என்றால் இரண்டு மூன்று செடி வாங்கி மாடல் பார்த்து விட்டு செய்யலாம்.
மாகாளிக் கிழங்கு என்பது ஒரு மரக்கொடி தாவரமாகும். இந்த தாவர இனம் Apocynaceae என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. இது தீபகற்ப இந்தியாவில் காணப்படுகிறது. இது தமிழில் மாகாளிக் கிழங்கு, பெருநன்னாரி, வரணி, குமாரகம் என்ற பெயர்களிலும், மரிடு கொம்மலு, நன்னாரி கொம்முலு, மதினா கொம்முலு என்ற பெயர்களில் தெலுங்கில் அழைக்கப்படுகிறது
தரும புரி கிளை மேட் வேறு .தமிழகத்தின் வெவ்வேறு தப்ப வெப்பத்துக்கு வருமா ? தயவு செய்து கூறவும். நன்றி.
ஒப்பந்தம் செய்ய வியாபாரிகள் இருக்காங்களா.
Were to sell who will be buying these
Please get the farmers contact information from description and ask them Sir
இது நன்னாரி இல்லை. மாகளி கிழங்கு, தயவு செய்து தலைப்பை சிறிது மாற்றவும்
அதை காய வைத்தவுடன் நன்னாரி (வேர்) போல் ஆகிவிடும் என்று கூறுகிறார். செட் ஆனால் நல்ல இலாப விவசாயம். விசாரிக்க வேண்டும். வேண்டும் என்றால் இரண்டு மூன்று செடி வாங்கி மாடல் பார்த்து விட்டு செய்யலாம்.
@@alagappansockalingam8699 இது நன்னாரி வேர் இல்லை, மாகாளி கிழங்கு. இவை நன்னரிக்கி பதிலாக கலப்படம் செய்ய பயன்படுகிறது
@@susikumar2199 நன்றி. அதனால் தான் நான் நன்கு விசாரித்து விட்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினேன். சிலர் அவசரப்பட்டு விடுகிறார்கள்.
மாகாளிக் கிழங்கு என்பது ஒரு மரக்கொடி தாவரமாகும். இந்த தாவர இனம் Apocynaceae என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. இது தீபகற்ப இந்தியாவில் காணப்படுகிறது. இது தமிழில் மாகாளிக் கிழங்கு, பெருநன்னாரி, வரணி, குமாரகம் என்ற பெயர்களிலும், மரிடு கொம்மலு, நன்னாரி கொம்முலு, மதினா கொம்முலு என்ற பெயர்களில் தெலுங்கில் அழைக்கப்படுகிறது
Nanari sale marketing number send me sir
நன்னாரி வேர் கொடிவகை கிழங்கு இல்லை விவாசாயி தவறான தகவல்
Correct I know nannari kodi. It's not nannari plant
இலையே வேறு மாதிரி இருக்கு