அளவு எடுப்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் எந்த பிளவுஸ் என்றாலும் அளவெடுக்கும் விதம் ஒரே மாதிரி தான் இருக்கும் சாதா பிளவுஸ் கொடுத்து அளவெடுத்து தைக்க சொன்னார் லைனிங் பிளவுஸில் கொஞ்சம் லூஸ் வைத்துக் கொள்ளுங்கள் லைனிங் பிளவுஸ் கொடுத்து சாதா பிளவுஸ் தைக்க சொன்னாள் கொஞ்சம் டைப் வைத்துக் கொள்ளுங்கள் சரியாக இருக்கும் மற்றபடி நீங்கள் மேலே கேட்டது எனக்கு சரியாக புரியவில்லை தமிழில் கேளுங்கள் பதில் சொல்கிறேன் நன்றி
Welcome your comments 👉✍️
Thanks romba nall problem புரியல இப்போ ஓகே
நன்றி வாழ்த்துக்கள்
Thanks Anna useful vedioes
❤👌
Hello sir vanakkam na bllouse vetti notches potta piragu stiching pannum podu thaiyal nntches kitta varavillai munpakkam thalli varudu athu yen enakkuu andha doubt clear panunga please sada blouse kuduthu lining blouse thaika sonnal eppadi allavu eduppadu konjam sollunga please
அளவு எடுப்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் எந்த பிளவுஸ் என்றாலும் அளவெடுக்கும் விதம் ஒரே மாதிரி தான் இருக்கும் சாதா பிளவுஸ் கொடுத்து அளவெடுத்து தைக்க சொன்னார் லைனிங் பிளவுஸில் கொஞ்சம் லூஸ் வைத்துக் கொள்ளுங்கள் லைனிங் பிளவுஸ் கொடுத்து சாதா பிளவுஸ் தைக்க சொன்னாள் கொஞ்சம் டைப் வைத்துக் கொள்ளுங்கள் சரியாக இருக்கும் மற்றபடி நீங்கள் மேலே கேட்டது எனக்கு சரியாக புரியவில்லை தமிழில் கேளுங்கள் பதில் சொல்கிறேன் நன்றி
Thank u sir
நன்றி
40 size nika sollura mari varuthu sir na tha stiching pannira
மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்களுக்கு இந்த பிராப்ளம் சரி செய்வதற்கு கிராஸ் சரியாக போடுங்கள் நிச்சயமாக சரியாகும் நன்றி
Ner cutting ipadi vantha enna pannanum anna
துணியை சுருக்காமல் சரியான அளவில் லைனிங் கொடுங்கள் இந்தப் பிரச்சனை வராது நன்றி
அண்ணா அப்போ நேர்க்கோட்டில் போட்டா சரியாக இருக்குமா
நேர்கட்டிங் போட்டு வெட்டலாமா
கண்டிப்பாக வெட்டலாம்
Tq sir 🫡