Amma YOUTUBE Income Revealed 😉 BHUVAN கல்யாணம் எப்போ..😍| Q & A with AMMA 👩 |

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Amma UA-cam Income Revealed.😉BHUVAN கல்யாணம் எப்போ..😍| Q & A with AMMA 👩 | @Amma Kai Pakkuvam ​
    Dear Amma Kai Pakkuvam Family😍
    Today I will be answering all your most asked questions about Amma's youtube income, work, Bhuvan Marriage and etc.., So watch till the end of this q&a and get to know more about us Here we've picked the most repetitive questions that you people asked in the comment section and have converted this into a Q&A video.
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    #ammaKaiPakkuvam #QAwithAmma #Qatamil #ammaUA-camIncome
    q and a in tamil, q and a video tamil, amma kai pakkuvam income, amma kai pakkuvam number, question and answer, amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, day in my life, amma daily routine, amma kai pakkuvam vlog ,qa, q&a, q&a Video, q&a Tamil, amma kai pakkuvam youtube income
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe Tiny Cook @Tiny Cook
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @belshiscrafetaria118
    @belshiscrafetaria118 3 роки тому +242

    Romba sogama irukum podhu amma unga video patha happy ayren😘amma❤️👍love you lots amma❤️

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 3 роки тому +25

    எனக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள்.என் பிள்ளைகள் வளர்ந்து என் வாழ்க்கை இதேபோல் சந்தோஷமாக இருக்கும்னு நம்புகிறேன்.I am single mom.என் எதிர்பார்ப்பு உங்கள் பிள்ளைகள் போல் என் பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

  • @pandeeswari426
    @pandeeswari426 3 роки тому +43

    நீங்க உதவியாளர்னு சொல்லத்தயங்கி சொல்றீங்க 👍 சொல்லுங்க ஆயாம்மானு உங்க பசங்கள நீங்க வளர்த்துள்ளதைப் பார்த்தாலே தெரியுது நீங்க மற்ற குழந்தைகளை எவ்வளவு சிறப்பாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்று ரொம்ப கெத்தா இருக்குமா👌

    • @suganthisubramani8823
      @suganthisubramani8823 Рік тому

      0m9m99. j7ni777n88777 ji.ii j j ji 8p8. jui. j j8. ji8. 8 Jv. 7 papu m8m8m. 8m8m8m8m 8mm80 in for m8mp
      lm88m8ml8ll8m8m0pm7 7 b8n7 8m878mi08mh778i. 8m7 8m b8 i0

  • @KalaiSelvi-yh5sc
    @KalaiSelvi-yh5sc 3 роки тому +34

    உங்க வீடியேசூப்பர் தம்பி இரண்டு பேரும் சூப்பரா பேசுறாங்க அம்மா நீங்க நல்லா அன்பா பேசுறிங்க. தம்பிகள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.

  • @suganthisivanathan8629
    @suganthisivanathan8629 3 роки тому +19

    சமீபத்தில் தான் உஙக வீடியோஸ் பார்க்க ஆரம்பித்தேன் அம்மா பேச்சு சிரிப்பு யதார்த்த மாக மிகை இல்லாமல் உள்ளது

  • @sivakurinji72
    @sivakurinji72 3 роки тому +46

    அம்மா இரண்டு தம்பியும் தங்கங்கள். இரண்டாவது தம்பியும் சும்மா இல்லை. யூடியூபர் சரியா😍😍😍

  • @chandramurugan6009
    @chandramurugan6009 3 роки тому +10

    உங்கள் மூன்று பேரின் பேச்சும் அன்பும் தான் எங்களை மீண்டும் மீண்டும் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் நன்றி

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 роки тому +44

    உண்மையாவே வீடியோ பார்த்தா வீட்டுல நம்மகூடவே இருந்து பேசுரமாதிரி இருப்பதாக உணர்வு வரும்

  • @shanthit1694
    @shanthit1694 3 роки тому +37

    அம்மா உங்களோட இன்னசென்ஸ் தான் உங்களின் பிளஸ்_கொஞ்சம் கூட போலித்தனம் இல்லை உங்கள் பேச்சில்! உங்களின் பக்க பலம் உங்க பிள்ளைகள்! அவர்கள் இருவரும் உங்களை கேலி கிண்டல் பண்ணாமல் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள்_இப்படி பசங்க கிடைப்பது அபூர்வம்! அம்மாவை நல்லா பார்த்துக் கொள்ளுங்கள்! வாழ்க வளமுடன்!

  • @sivakuma6400
    @sivakuma6400 3 роки тому +119

    பணம் முக்கியம் இல்லை அருமையானா மகன்கள் 👌அம்மா மீது உண்மையான அன்பு செலுத்தும் பிள்ளைகள் இதை விட காசு பணம் பெருசு இல்லை இந்த சந்தோசமான வாழ்கை என்றும் இருந்தால் போதும் ❤❤❤👍👍

  • @ayshaaabith5642
    @ayshaaabith5642 3 роки тому +87

    அம்மா சூப்பர்😍😍 இந்த குணம் இருக்கும் வரை உங்களுக்கு வெற்றி🏆🏆🏆🏆 👌👌👌👌

  • @earthyeducation4674
    @earthyeducation4674 3 роки тому +8

    உங்க சமையலை விட உங்கள் பேச்சு தான் ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @umamohan3043
    @umamohan3043 3 роки тому +49

    வீடியோ அருமை தம்பிகளா அம்மாவின் பேச்சுஎதார்த்தம் 😊😊😊😊

  • @subramanimurugan5010
    @subramanimurugan5010 3 роки тому +6

    புவனேஷ் அண்ணா உங்க தம்பிக்கு வாய் அதிகம் , இருந்தாலும் புவனேஷ் அண்ணா உங்க பேச்சு தான் எனக்கு புடிக்கும்

  • @jayanthihappymarriedlifema4598
    @jayanthihappymarriedlifema4598 3 роки тому +20

    அழகான குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் அம்மா

  • @malarvizhi3981
    @malarvizhi3981 3 роки тому +23

    அம்மா உங்க சிரிப்பு அழகு.....தம்பிகள் இருவரும் கடவுள் கொடுத்த வரம்

  • @jayasri3667
    @jayasri3667 3 роки тому +40

    உங்கள் குடும்பம் நலமுடனும் மற்றும் வளமுடனும் வாழ மேலும் மேலும் வெற்றி பெற எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கின்றோம்.🥰🥰🥰🥰😍😍😍😘😘😘

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому +7

    அம்மா உங்க எதார்த்தமான பேச்சு அருமை.... தம்பி நீங்க ரெண்டு பேரும் தங்க கம்பிகள்.....

  • @ramasrini1312
    @ramasrini1312 3 роки тому +17

    ரொம்ப நன்றாக வெளிப்படையாக பேசுகிறீர்கள் அம்மா... உங்கள் பேச்சை மிகவும் ரசித்து கேட்கிறேன்... நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்...

  • @rubey8744
    @rubey8744 3 роки тому +4

    சூப்பர் ஆம்மா. அங்கன்வாடி உதவியாலரா. நிங்கள்.

  • @sisilishine4007
    @sisilishine4007 3 роки тому +31

    அம்மா நான் ஆயாமா தான் என்று சொல்லும் பொழது என் கண்ணியில் நீர் வந்து விட்டது அவவளவு ஏதார்த்தமான பேச்சு. So innocent Mom Take care of ur Mom.

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife 3 роки тому +2

      Sisili டீச்சர் இல்லாமல் பள்ளிகூடம் நடக்கும் ஆனால் உதவியாளர் இல்லாமல் நடக்காது என்பது தான் உண்மை!!

    • @sisilishine4007
      @sisilishine4007 3 роки тому +2

      @@CanadianEasyLife 0 0h .Nice Reply from u

    • @sisilishine4007
      @sisilishine4007 3 роки тому

      @@mandhivalavutharamangalam3295 Pls Don't insult her.

    • @princye745
      @princye745 3 роки тому

      @@CanadianEasyLife correct 😄

    • @sheikmohamed7559
      @sheikmohamed7559 3 роки тому

      அம்மாநீங்ஙஅழகாபேசுரிக

  • @priyas8027
    @priyas8027 3 роки тому +1

    அம்மா.. எனக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் தான்.... நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம்... தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்... மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து தான் இந்த நிலைக்கு வந்தேன்...பிள்ளைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது... ஏனெனில் எங்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் அப்படிப்பட்டவர்கள்..... சொந்த வீடு எதுவுமில்லை... இருந்ததையும் என் நாத்தனாரும் மைத்துனரும் சேர்ந்து என் கணவரை ஏமாற்றி விட்டார்கள்... என் பிள்ளைகளுக்கு ஒரு வீடு இல்லையே என்ற கவலை அனுதினமும் என்னை கஷ்டப்படுத்துகிறது. உங்கள் வீடு சிறியதாக இருந்தாலும் அதனைப் பார்க்கும் போது எனக்கும் நம்பிக்கை பிறக்கிறது...

  • @abiitsme2902
    @abiitsme2902 3 роки тому +13

    Anna thambi, rendu perum twins mari irrukinga.

  • @sudharavichandran852
    @sudharavichandran852 3 роки тому +2

    அம்மா எவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்தாலும் உங்களுடைய இந்த சிரிப்பு பாசம் அன்பு நேர்மையான உழைப்பு யதார்த்தமான பேச்சு இவை அனைத்தும் எங்களுக்கு வேண்டும் அம்மா உங்களுடைய பதிவை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் 😀😀😀😀😀😀😀😀 நான் இதுவரை யூட்யூப் பில் நிறைய வீடியோ பார்த்துள்ளேன் ஆனாலும் நான் எவ்வித கமெண்ட்டும் செய்தது இல்லை . முதன் முறையாக உங்களின் வீடியோவிற்க்கு கமெண்ட் செய்கிறேன்.இதற்க்கு என்ன காரணமோ தெரியவில்லை அம்மா 🙏🙏🙏🙏🙏 உங்களுடைய பதிவை பார்த்ததும் எனக்கு ஏதோ ஒரு பரவசம் ஏற்பட்டது அம்மா நான் பள்ளிபாளையம் அருகிலுள்ள வெப்படையில் தான் வசித்து வருகிறேன் . அம்மா நான் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரு நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் அம்மா.அம்மா உங்களுடைய அந்த யதார்த்தமான சிரிப்பை நேரில் சந்தித்து ரசிக்க வேண்டும்.உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என் குருவிடம் பிராத்தனை செய்கிறேன் 🌷🌷🌷🌷🌷

  • @vinopari2020
    @vinopari2020 3 роки тому +11

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

  • @mjaya4778
    @mjaya4778 3 роки тому +6

    நீங்க உடல் எடை குறைங்கரெண்டுபிள்ளைகளுக்கும்திருமணம்நல்லபடியாக நடக்கவாழ்த்துக்கள்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +20

    அம்மா சூப்பர் ரா வெளிப்படையாக பேசுகிறீர்கள் தம்பிகளின் பேச்சு அருமை ஜாலியாக பேசுவது இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மா 👍👍😍

  • @sulochanadevi594
    @sulochanadevi594 3 роки тому +9

    Bhuvan and ammava pakkumpothu mind relaxa irrukku super family and super sons your daughter in laws are very lucky girls

  • @jahabaraliali8717
    @jahabaraliali8717 3 роки тому +8

    உங்கள். பையனுக்கு எப்போ கல்யாணம் சொல்லுங்க அம்மா

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +10

    நானும் உங்களைப் போல்தான் இது நமக்கு பிடிச்சிருக்கு நமக்கு தெரிந்த விஷயத்தை நம்ம பிரண்ட்ஸ் கிட்ட பகிர்ந்து கொள்கிறோம் நாம் சொல்லுகிற விஷயம் யாருக்காவது பயன்பாட்டால் அதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +2

    அப்பாவையும் சேர்த்துக்கிட்டா‌ நல்லாயிருந்திருக்கும். சூப்பர் பதிவு 👍.

  • @sugunasundari8593
    @sugunasundari8593 3 роки тому +3

    Epdi two boys vachukittu ivalo happy aa irukeenga
    I actually want a girl baby
    But enakku two boys
    Epavumae kathikittae than irupaen, kobamavae irupaen
    Neenga epdi unga pasangala childhood days la manage paneenga
    I recently came across ur videos
    I am residing in California
    Very innocent when she asked a question about day and night 🤗

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 роки тому +2

    அம்மா நீங்கள் மிகவும் யதார்த்தமான பெண் மகிழ்ச்சியான முகம் அருமையான மகன்கள் வாழ்க வளமுடன்

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 3 роки тому +25

    Thambi will soon get good job after studies

  • @NRJVSTTD
    @NRJVSTTD Рік тому +1

    சூப்பர் அக்கா சமையல் வீடியோ அருமை

  • @thevacraft967
    @thevacraft967 3 роки тому +12

    அன்பான அம்மா..அருமையான பிள்ளைகள்.

  • @vasukim1139
    @vasukim1139 3 роки тому +10

    இறைவன் அருளால் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி வாழ்க வளமுடன் நலமுடன்.அருமை தோழி.

  • @akilaraman8968
    @akilaraman8968 3 роки тому +6

    மிகவும் யதார்த்தமான பதிவு ❤️ அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @saravananvs1852
    @saravananvs1852 2 роки тому +2

    அக்கா நீங்களும் உங்க பையன் 2பேரும் நல்லா பதில் சொன்னீங்க ரொம்ப சந்தோசம் எனக்கு உங்களிடம் பிடித்தது எப்போதும் சிரித்து கொண்டு பேசுவதே ரொம்ப பிடித்தது வாழ்த்துக்கள் 👌👌👌🌹🌹👍👍👍

  • @lakshmibaskaran7518
    @lakshmibaskaran7518 3 роки тому +15

    அன்பு தம்பிகளே நீங்கள் மெம் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.தீபிநேஷ் நீங்க கண்டிப்பா ஒரு நாள் பெரிய யூடூபர் ஆவீங்க. உங்களுடைய நல்ல எண்ணங்களுக்கு நல்லதே நடக்கும். கண்டிப்பா ஒரு நாள் ஆடிக்கார் வாங்குவீங்க .உங்களது வெறித்தனமான உழைப்புக்கு ஊதியம் உண்டு வெற்றி நிச்சயம் வைராக்கியத்தை கைவிட்டராதீங்க வாழ்க வளமுடன்👍👍👍👍👍

  • @anandsri5631
    @anandsri5631 3 роки тому +10

    Actress saranya mother role la ungala madhiri character dhan. Real life mother ippadi irukinga. Nice lovely family. Guys even after your marriages also you should be like this with your mother

  • @muruganantham9333
    @muruganantham9333 3 роки тому +27

    சூப்பர் அம்மா உங்கள் பேச்சுஅருமை

  • @Afham_Bros
    @Afham_Bros 3 роки тому +6

    20:58 income question

  • @thamaraipoo9713
    @thamaraipoo9713 3 роки тому +14

    ரொம்ப நன்றி 🙏 மேலும் தொடர அம்மா பிள்ளைகளுக்கு ❤ வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +7

    அம்மாவின் கைப்பக்குவம் செம! வேற லெவல்! உங்கள் குடும்பத்தில் எல்லோரும் சந்தோசமாக விடை அளித்தது மகிழ்ச்சியை தருகிறது:

  • @haviyanand7740
    @haviyanand7740 3 роки тому +4

    அம்மா நானும் குமாரபாளையம் தான் கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வாங்க அம்மா

  • @krishnapriya2389
    @krishnapriya2389 3 роки тому +4

    First paiyan romba smart ah irukapla... 2nd paiyan um cute ah irukanga... my fav 1 st son

  • @ushaalagappan6797
    @ushaalagappan6797 3 роки тому +4

    Hi sister.naan ushaalagappan.naanga madurai.enakum unga pasanga maadhiriye rendupasanga.periyavan sadhasivam.chinnavan bhuvanesh babu.naangalum corona timela oru UA-cam channel arambichom.channel name.gamagama samayal tamil.neenga sonnathuthan sadhaku 25.bhuvaneshku21. oru samayal mudikurathukulla en kitchen neat pandrathukulla😀 rendy perum help panna maatanga.but en pasanga unga pasanga maathirithan ipaadithan jollyavum irupom.sandaiyum potupom. Poluthu pokukaga aarambithom.naanum en chinna paiya um today intha vi❤️deo parthom.romba happyya irunthuchu.so udane comment podanumnu thonuchu.🙏🙏🙏

  • @lokeshwarik7051
    @lokeshwarik7051 3 роки тому +2

    Enga amma exacta ungalamathritha ...my mom now is no more ungala pathathum romba santhoshama iruku god bless you r family 🙏

  • @vijayalatha8738
    @vijayalatha8738 3 роки тому +30

    நான் மேட்டூர் உங்கள் குடும்பத்தை மிகவும் பிடிக்கும்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 роки тому +1

    ஆமாம் 1நிமிடத்திற்கே 1.1/2மணிநேரம் ஆகும். நான் எடுத்தற்கேன் மா. கஷ்டம் தான். நானும் மோட்டிவ் இல்லாமலே தான் போட்டிருக்கேன் மா. உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ramijabegam9772
    @ramijabegam9772 3 роки тому +8

    Super தம்பி புவன் உங்களுடைய இலட்சியம் எனக்கு புடிச்சிருக்கு கண்டிப்பாக நீங்கள் வெற்றி அடைவீர்கள்.

  • @Moga-Kitchen
    @Moga-Kitchen 2 роки тому +1

    Unggaludaiya etaartha pechu romba pidithirukkirathu . Unggal sons iruvarum handsome. Vaalga valamudan

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 3 роки тому +3

    நல்ல குடும்பம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 роки тому +23

    அன்பு இருந்தா எல்லாமே வரும். அன்பு இருந்தா மகிழ்சி வரும்

  • @divyamanimegalaidivyamanim9555
    @divyamanimegalaidivyamanim9555 3 роки тому +3

    Super family unga video yeallamea super ah irukunga amma peasarathu super ah irukunga nanga covainga.

  • @saranprakash3126
    @saranprakash3126 3 роки тому +6

    அம்மா தெய்வம் வந்து வாழும் வீடு உங்கள் வீடு அண்ணா கல்யாணத்துக்கு கண்டிப்பாக வருவேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும்

  • @trendingnow2933
    @trendingnow2933 3 роки тому +3

    Sirichu sirichu vayiru valikuthunga super

  • @princeff892
    @princeff892 3 роки тому +26

    Marriage prank Pannuga deepan

  • @periyakuppamthiruvallur1616
    @periyakuppamthiruvallur1616 3 роки тому +2

    அக்கா உங்கள் வீடியோ பார்ப்பது எனக்கு பிடிக்கும் நீங்கள் அங்கன்வாடி உதவியாளர் என்பதை சொன்ன உடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி .நான் அங்கன்வாடி டீச்சர் .சங்கத்தில் இருக்கிறேன் திருவள்ளுர் மாவட்ட தலைவர்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 роки тому +3

    அம்மா என் தோழி குமாரபாளையம் தான் மா. 👍👍🌹🌹🙏🙏

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 2 роки тому

    அம்மா உங்கள் பதில்கள் super.தம்பி புவன்நீங்க உங்கள் விருப்பம் போல் திருமணம் செய்து கொள்ளுங்கள் திருமணம் ஆயிரம் காலத்து பயிர்.தம்பி தீபன் நீங்கள் you tubeல் மென்மேலும் வளர்ந்து வர என் வாழ்த்துக்கள்.இல்லை உங்கள் choice எதுவோ அதை மனதுக்கு பிடித்த வேலை செய்யுங்கள்.வாழ்க வளமுடன்.💞🌹🥰🌹

  • @Dhavambhoopathy
    @Dhavambhoopathy 3 роки тому +2

    👌👌 yellarume romba yatharthama pesuringa, superb. Ammavoda milaka podi video pathen romba nalla irunthathu.

  • @NS-bq6js
    @NS-bq6js 3 роки тому +5

    Very genuine youtube channel I have ever seen

  • @SaiKannan-oq4kj
    @SaiKannan-oq4kj 3 роки тому

    அம்மா நானும் சேலம் தான் அம்மா என்ன கட்டி குடுத்தது ஈரோடு அம்மா சேலத்துல எங்க அம்மா நா ஈரோட்டில் கருங்கல் பாளையம் அம்மா எனக்கும் 2பசங்க அம்மா பெரியவா 11 சின்னவன் 3 படிக்கராக அம்மா. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க அம்மா. என் பெயர் தேவி அம்மா.

  • @ananthaselvik6845
    @ananthaselvik6845 3 роки тому +10

    அம்மா சூப்பர். மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

  • @Mgobi-zq4td
    @Mgobi-zq4td 2 роки тому +1

    அம்மா எனக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை உங்க குடும்பத்தை பார்க்க போது எனக்கு கண் கலங்குகின்றது

  • @rekapriya1697
    @rekapriya1697 3 роки тому +4

    Arumai amma alaga pesureenga en bro 2 pearum so cute super family I love you amma 👌💐💐

  • @chitraguruprasath1805
    @chitraguruprasath1805 3 роки тому +1

    Nice family..... Vara pora maru magal kuduthu vacha ponnu...nala pathukonga andha pona...all d best dear amma and annas

  • @sindhusindhu8805
    @sindhusindhu8805 3 роки тому +2

    super bro ini naraya video upload pannunga keep rocking 👌👍

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 3 роки тому

    மிக வித்தியாசமான சேனல்
    அன்பு இந்த குடும்பத்தில் கொட்டிக்கிடக்கிறது
    உங்கள் சேனலை பார்க்கும் ஒவ்வொரும் தன்னிலை மறந்து உங்கள் குடும்பத்தினருடன் ஐக்கியமாவது நிஜமான உண்மை, வாழ்க வளமுடன்

  • @vanithas2015
    @vanithas2015 3 роки тому +9

    Amma good character, very shy type

  • @dhindamangalamomalur6330
    @dhindamangalamomalur6330 2 роки тому

    அம்மா நான் அங்கன்வாடி பணியாளர் ஓமலூர் வட்டாரம் உங்களை பார்த்த எங்கள் உதவியாளர் மாதிரியே பேசுரிங்க உங்களை எனக்கு ரொம்பா புடிக்கும்

  • @seshapriya1158
    @seshapriya1158 3 роки тому +2

    🌹🌹🌹🌹 அம்மா 🙏 வாழ்த்துக்கள் . உங்களுடைய சிரிப்பு . உங்கள் சமையல் அருமை உங்கள் இந்த பயணம் மேன் மேலும் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் அம்மா . 🙏

    • @geethavijayakumar4221
      @geethavijayakumar4221 3 роки тому

      Dear. Amma actuvala. Naan. Indru. Migavum kavalayil irundhen. Aanal unga videovai paarthavudan. Siridhu manam nimmadhiyachu. Thank u soooo muchma

  • @vasanthaviswanathan4393
    @vasanthaviswanathan4393 3 роки тому +3

    Very nice family... enjoyed...All are looking beautiful 👍👍

  • @sumathisumathi8688
    @sumathisumathi8688 2 роки тому +2

    Amma thampinga reandu porum semma keut nanum சமையல் உதவியாளர் தான் அம்மா என்னுடைய போர் சொல்லுங்க சுமதி எனக்கும் ரெண்டு பசங்கதான்

  • @MehalasWorld
    @MehalasWorld 3 роки тому +7

    வீடியோ மிகவும்
    அருமை 👌
    நான் ஈரோடு உங்க வீட்டுக்கு
    ஒரு நாள் வர விரும்புகிறேன் .
    வரலாமா ?

  • @btsarmy5217
    @btsarmy5217 Рік тому

    Enagu ninga ammathan...ungalkaga nan irvanidam salah panni..thuga seivn..ungalkm unga kudubathkum ellam selvamum kidaikum..Masha Allah ...alagana kudumbam

  • @geethasriram4761
    @geethasriram4761 3 роки тому +8

    Amma you are so humble excellent human being Gita from Pune

  • @lifeisdream7382
    @lifeisdream7382 3 роки тому

    Romba periya manasu thambigala v2ku vanganu kooptitu you tuber ah NEENGA matumthan address varai solringa osm person you 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @susijunction
    @susijunction 3 роки тому +3

    Unga video pakkaradhukku romba kudutthu vachu irukkanum amma.

  • @deekshas.ukg-c2502
    @deekshas.ukg-c2502 3 роки тому +19

    Epa video potuvinganu pathute iruntha

  • @ramnath3712
    @ramnath3712 2 роки тому

    நீங்க எந்த college? 4 placement எனன company ?என்ன job ?howmuch package ?

  • @bhavanibhavani3409
    @bhavanibhavani3409 3 роки тому +2

    Neenga menmelum valarga vazhuthukkal thambi vazhuga valamudan 💐❤️🥰

  • @devis6244
    @devis6244 3 роки тому +5

    Thambi thoppa romba perusa aituchi.pa maintain pannu

  • @dhulase5309
    @dhulase5309 2 роки тому

    அம்மா என்னுடைய பெயர் japa நான் சென்னை பொண்ணு மணலி சொல்ற ஊர்ல இருக்கேன்எனக்கு உங்க ஊரு ரொம்ப புடிச்சிருக்கு உங்க குலதெய்வம் ரொம்பவே பிடிச்சிருக்கு 2 அண்ணா செம க்யூட் சின்ன ஒரு பண்ற மொக்க காமெடி நல்லா இருக்குஇப்போ எல்லாம் யூடியூப்ல அதிகமா பாக்குற வீடியோ உங்களுடைய வீடியோஸ் நீங்க பார்க்க என்னுடைய அம்மா மாதிரியே

  • @SasiKumar-tf1lz
    @SasiKumar-tf1lz 3 роки тому +2

    மறக்காம உங்க பையன்
    கல்யாணம் நடக்கும்போது
    போட்டோ போடுங்க😁

  • @r.dharani5044
    @r.dharani5044 3 роки тому +3

    அம்மாவின் பேச்சு அழகு

  • @godzloveletter3
    @godzloveletter3 2 роки тому +1

    Hiii rendu perum oreya maarii irkuael😍

  • @roseline4854
    @roseline4854 3 роки тому +3

    Wow wonderful and lovely interview happy and blessed family

  • @raghuramkennan6436
    @raghuramkennan6436 3 роки тому

    வணக்கம் அம்மா நான் சன் பிளவர் ஆயில் தான் யூஸ் பன்வேன் நீங்க பாமாயில் எப்படி யூஸ் பன்ணவேண்டும் என்று சொன்ணிங்க அதனால் இப்போது பாமாயில் யூஸ் பண்றேன் எனக்கு 170 சேமித்து வைக்கறேன் ரொம்ப சந்தோஸம் அம்மா

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 3 роки тому +3

    Your happy speaking amma really enjoy brothers good luck mother

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan 3 роки тому +2

    Hi bros I am from srilanka யாழ்ப்பாணம்
    1st time unka video pakeran
    Super இயல்பா அம்மா இருக்காங்க
    நாங்க தமிழ் நாடு வரும்போது கண்டிப்பாக வருவோம் keep going amma and bros ❤❤❤

  • @saritharajendran2673
    @saritharajendran2673 3 роки тому +23

    Nice family

  • @vinithakicha9841
    @vinithakicha9841 Рік тому +1

    Amma Nika pesathu yanaku rompa pediku Amma

  • @bhuvaneshwarimanivel651
    @bhuvaneshwarimanivel651 2 роки тому +1

    Super amma i love u amma🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️na fast vediyo amma pakuren ,amma bro Marge kupuduing namakkal than Eriksen amma

  • @sindujasakthivel7693
    @sindujasakthivel7693 3 роки тому +2

    Arumaiyana padhivu

  • @drkalavijaykumar9032
    @drkalavijaykumar9032 3 роки тому +2

    Neelaveni Amma you look very pretty your sarees are very beautiful best wishes for your MBA God bless you

  • @priyaanandes
    @priyaanandes 3 роки тому +4

    Amma, you are down to earth person. Great work. Keep up your good work

  • @rithukalai3232
    @rithukalai3232 2 роки тому +1

    Amma neenga pesarathu romba nalla iruku ma unga ooru vera engayonu nenachama ana neenga pallipalayam nu sonnathum romba happy ah iruku ma neenga sonneengala komarapalayam tha enga ooru ivlo pakkathula tha neenga irukinga neenga sonna pallipalayam corner kita tha enga veedum iruku very happy to see u Amma 😍