சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தவணி எங்கும் பாய்கின்றதே -2 உங்க வல்லமையால் சுகமானேன் உங்க வார்த்தையால் சுகமானேன் உங்க தழும்புகளால் சுகமானேன் உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரே சுகம் தரும் என் தெய்வமே - உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2 குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள் வல்லமை பாய்கின்றதே எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா 3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
உம் தழும்பகளால் என் யோயைக்குறையும். என்ர பிள்ளைகளுக்கு எந்தக்குறையும் வராமல் காப்பாற்றும்🙏🏻
when I was in sickness , this song healed me completely.. I heard this repeatedly ... Glory to Jesus
Jesus please heal my father 🙏 Amen Hallelujah
Yesappa ungala ivalo nal ariyama erunthathuku ena manichirunha appa
Thank u Lord jesus for healing my mild heart attack
Karppa Katti karayanum appa sugam pelan kidakanum pray me dad
Sugam tharum appave, intha paaviyai manniyum thagappane
Heal my dad who is in hospital Corona virus lungs infection. Let ur healing power goes into his lungs and respiratory system. Heal him right now Lord🙏
Amen! ❤🙏
By God's grace My dad is healed and discharged from hospital. Thnx for all your prayers🙏
@@samkamalesh5125 Praise be to God lord :)
Amen🙏. Thank God while hearing the song can feel the healing. Thanks appa for the miraculous song🙏
Very very nice pattu
Pls yanakam sugam tharam 😘😘😘😭😭😭😭😭😦😦
This song words heal my kids .Thank you Jesus ,thank you million to the power million times
சுகம் ஆரோக்கியம் வந்தது.
Amen amen
Jesus heal me .Thank you Jesus for healing me...Amen
My family with corona.please pray
God's Blessed. ❤🙏
Amen.
Please heal me Jesus
Amen
Please pray 🙏 for my son Samson he is admitted in ICU
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தவணி எங்கும் பாய்கின்றதே -2
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்
இயேசையா இரெட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே - உங்க
1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா
2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா
3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
Thank u dear 😇
Praise the lord, Hosanna, Amen
Pls heal me lord
Yessappa
Praise the LORD 🙏 super song 🤚
Amen 🙏🙏🙏
God bless you
Ameb
Please can I have the lyrics
Amen
Amen 🙏🙏🙏🙏🙏🙏
Amen