Anna ....enta led tv hdmi arc support oda iruku... athula naa setup box oda AV ya aux inputta kuduthurukayn (setup box la hdmi output illa.. tactv )ipo intha futech decoder ku led tv la irunthu hdmi arc la 2.1 output varuma? (In led tv,AV input kuduthaalum hdmi arc la 2 ch output varuma ? or hdmi input kudutha matum thaan hdmi arc output varuma?)
@@pskarthi3214 Dainty la original mattum than brother varuthu , result tum nalla irukkum and one think Dainty la red cone vangunga athula than hard bass varum JBL mari white cone la only smooth bass than varum
@@UNITECHTAMIL dc volt 25 0 25 ,stk 4141 audio board la irunthu power supply thantha,but audio paduthu yearchal tha,3 line um varuthu, board weast illa work aguma..
எனது TV VU 50 inch Audio out only டிஜிட்டல் ஆடியோ அவுட் மட்டும் உள்ளது அதற்கு எந்த மாதிரி ஒயர் போடனும், எப்படி 5.1 ஆடியோ அவுட் எடுப்பது(டிவியில் உள்ள அந்த பின்னை பார்த்தால் ஸ்டிரியோ பின் மாதிரிதான் தெரியுது) சார் எனக்கு ஒரு வழி சொல்லவும்
@@UNITECHTAMIL 4 mapet sup board IC உடனே சூடாகுது 2 பாட்டுக்கே, 27 0 27 vகொடுக்க வேண்டும், ஆனால் 22 0 22 v தான் வருது சார் V 220 வீட்டில் வருது சார் எதனால் சூடாகுது விடியோ போடலாமா சார்
என்னுடைய 5.1 soundbar இல் HDMI மற்றும் OPTICAL மட்டுமே உள்ளது... DVD INPUT இல்லை அதில் எப்படி பார்ப்பது ??? அதற்கு நான் என்ன decoder பயன்படுத்த வேண்டும்???? REPLY ME SIR
@@UNITECHTAMIL அண்ணா... என்னிடம் டிவிடி இல்லை... Soundbar மட்டுமே உள்ளது... Soundbar இல் optical மற்றும் hdmi மட்டுமே உள்ளது.... டிவியில் இருந்து optical out எடுத்து hd rush box இல் குடுதால் hd Rush box இல் வரும் 6 சேனல் output eppadi soundbar இல் கொடுப்பது ? அதற்கான இடம் இல்லயே....
நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ நான் மை டிவி எல் ஜி
En home theatre'la 5 speakers pin connect pandra point msttumthan iruku.
Apram epdi intha decoder'ls connect pandrathu ?
Konjam please sollunga.
Bro, enoda rush box automatic on off repeata varuthu enna pannalam any solution. Because you are expert jenius.
3.5 jack out thaan irruku ..can i use this device??? and appadi use panna 5.1 out varuma?
Hd rush box aux input l kodukalam Prologic 5.1 kidaikkum.
சூப் பார் சூப்பா ர்
ஐயா வணக்கம். வாழ்த்துக்கள்
பூவை. தரணி 🙏🙏🙏
சென்னை.56.
Super Anna oru nalla pathivu.
Anna ....enta led tv hdmi arc support oda iruku... athula naa setup box oda AV ya aux inputta kuduthurukayn (setup box la hdmi output illa.. tactv )ipo intha futech decoder ku led tv la irunthu hdmi arc la 2.1 output varuma?
(In led tv,AV input kuduthaalum hdmi arc la 2 ch output varuma ? or hdmi input kudutha matum thaan hdmi arc output varuma?)
நல்ல தகவல் நன்றி அண்ணே
Bro mxq pro Android box la 5.1 Dolby digital Plus audio work aagamaatikuthu...kodi app la ella settings correct ta itukku...ethavathu option irukka??
Anna 5.1 amplifier la streo input 5.1 output edukka mudiyuma
LG led tv Optical cable enna price? Anna entha company nalla irukum
Anna Shan company 2030 vii borad single supply or dual supply va anna
Athu oru connection video potuga pls
Speaker out put l 1000mfd irutha single supply. Illana dual supply
Sorround போர்டு ஆல்ட்ரேஷன் வீடியோ ஒன்னு போடுங்க அண்ணா
superb bro. very useful information. any options to convert stereo to 5.1 bro?
Tq bro use full video bro
Audio control tv or home theatre
Super explain sir
Opticol cabel defrend erukka bro
Anna hdmi board la tv la irunthu hdmi connection pani testing video podunga anna
5.1hd rush box என்ன விலை வரும் 5.1 amp class d amplifier stereo 5 ch 15watts & mono 1ch sub woofer போடலாமா 100watts ( class d amplifier )
Same doubt
3000.00
Take a look at this Vinayakart TV-out Cable AC3 Optical to 5.1CH Audio Decoder on Flipkart
dl.flipkart.com/s/xlepCiNNNN
Bro StK 4141ic க்கு 10 inch எந்த Sub Bass நல்ல இருக்கும்
Dainty 🔊 நல்லா இருக்கும் bro
Anna dsp kit illa blm enna 5mint paduthu aparam song run aguthu annaa sound varala fulla pesa mobile irutha kuduga anna
Bro led tv 43 inch 4k samsung or lg best???
Lg
Stk 4231 ic ku endha subwoofer nala irukum dainty or jbl
Dainty 8 ohms
@@UNITECHTAMIL jbl pota effect kedaikatha anna
@@pskarthi3214 kidaikkum brother but Stk ku 4ohms not recommended, JBL 4ohms load .
@@Veera529 ok brother dainty la ethachu duplicate varutha illa original mattum thana
@@pskarthi3214 Dainty la original mattum than brother varuthu , result tum nalla irukkum and one think Dainty la red cone vangunga athula than hard bass varum JBL mari white cone la only smooth bass than varum
Sir Dolby digital and DTS Video formats epdy download panrathu 🙄
Haier 4k tv laa 4k movies pendrive laa eppadi copy pani pakkanum video onnu poduga anna
Loptop la eruthu digital output epti adukkurathu oru video poduga
Optical in and out irukaa
Lg led tv la audio out hdmi cable sorugura madhiridhan varudhu... Adha eppadi 5.1 out edukuradhu bro.... Home theater philips 8000B... Tata sky hd dth
Hdmi arc amplifier or decoder irunthal hdmi 5.1 out edukkalam
I have LG HT 306 Home theatre my tv have optical out i don't understand how to connect please help me
Laptop HDMI Port ல, digital output வரும. இதை Futech FT003 INPUTல கொடுக்களாம sir
Check panni solren
நான் வச்சுஇருக்க 8எஞ் ஸ்பீக்கர் 4 . ஒரு 8 எஞ் ஊஃபர் இருக்கு ஆம்பு ரெட் ஏவள ஊ வரும் சொல்லுக அண்ணா please
Enkita JBL 350 2.1 than iruku.. itha edpi 5.1 panrathu .. extra speaker add panna mudiyima
Ud surrounding pre board, working non working eppadi idintidyfy pandrathu,work aguthu but yearachila varuthu,other board use panna audio nalla irugu..
Antha board input volt matrum resistor ic seck pannunga.
@@UNITECHTAMIL dc volt 25 0 25 ,stk 4141 audio board la irunthu power supply thantha,but audio paduthu yearchal tha,3 line um varuthu, board weast illa work aguma..
சூப்பர்
எனது TV VU 50 inch Audio out only டிஜிட்டல் ஆடியோ அவுட் மட்டும் உள்ளது அதற்கு எந்த மாதிரி ஒயர் போடனும், எப்படி 5.1 ஆடியோ அவுட் எடுப்பது(டிவியில் உள்ள அந்த பின்னை பார்த்தால் ஸ்டிரியோ பின் மாதிரிதான் தெரியுது) சார் எனக்கு ஒரு வழி சொல்லவும்
ஸ்டிரியோ பின் மாதிரி இருக்கிறது அதில் டிஜிட்டல் ஆடியோ அவுட் என்று குறிப்பிட்டுள்ளது.
Unga tv yil optical wire use pannunga
Awesome sir 🎊🎊🎊👍🎊👍
Sir aruna remote kit ver.3 HD audio rush box connection pls
Same method but input source cable setup box
Use pannalama sir .
Use pannalam
Sir eanuku 1 box vangi thara mudiuma...
Please arange
Please arange
5.1converterbox price
Where these videos can be downloaded?
Hd rush box home theateril connect pannumpo oru humming voice varuthu athu eppadi ready pannum
Anna intha mathire single power supply board name solluga
12v solluga bro plz
Puriyala
@@UNITECHTAMIL 5.1 singnal board solluga bro
Bro yenkitta digital amplifier irukku but tv la optical coaxial pin tv la illa hdmi pin mattumtha irukku athula irunthu epti 5.1 edukkurathu
Led tv yil Hdmi arc irunthal ft003 or any hdmi arc board use pannalam
Sir intha rush box eppadi vanguvathu enna vilai pls sollunga sir
Periya electronics shops la kidaikkum sir. Check panni vaangunga
Neenga enga vaanguninga nu sonninga na Ange vangi kire sir, ethukaga solrena neraya type varuthu nu soringa so pls help me
அண்ணா வணக்கம்
TV யிருந்து ஆப்டில் டைரக்ட்ட ரைஸ் பாக்ஸ்ல கனெக்ட் பண்ணா இந்த ஃபைக்ட் வரும
Vidio skip pannama paarunga brother direct aa than hd rush boxil koduthuruken.
அண்ணா என்கிட்ட 8எஞ் ஸ்பீக்கர் 4 . ஒரு 8 எஞ் ஊஃபர் ஒன்னு இருக்கு எப்படி அண்ணா வாட்ஸ் ஓம்ஸ் கண்டு பிடிகிரது சொல்லுக அண்ணா please
sir where to download from 5.1 videos
நண்பரே எனது Tv axai let.HDMI no signal வருது அதை எவ்வாறு சரிசெய்வது.மற்றப மூணு பின்னில் ஆடியோ வீடியோ வருகிறது
Good night sir
Anna enakku 5.1 audio rush box Veenum anna ungala epudi contact panrathu but enga TV la optical out illa mi tv
Coaxial irukka?
நண்பரே இதில் செட்டப்பாக்ஸ் கனெக்சன் செய்தால் 5.1 சவுண்ட் வருமா என்னிடம் 5.1 ஆடியோ கன்வெட்டர் உள்ளது ஆப்ட்டிக்கள் கேபிளில் வேலை செய்ய வில்லை 👈🤔
என்ன செட்டாப் பாக்ஸ் வைத்துள்ளீர்
@@Mgr1989-k1o அரசு கேபிளில் உள்ள s e v செட்டப்பாக்ஸ்
Airtel try pannunga
Anna 5.1 decoder (HD rush box) kidaikkuma.
Thanks na..
Co-excel cable import how to setting bro
Super bro
Awesome
DTS Dolby video eppadi download seivathu
Dolby dts demo video download patri already video published
astra kit noise how to reduce
அண்ணா அது ஸ்மார்ட் இருக்கும் பொருந்துமா
Porunthum brother
கேபிள் டிவி இணைப்பில் 5.1 வருமா
Hd setop box & hd channel irunthal 5.1 edukalam
@@UNITECHTAMIL 4 mapet sup board IC உடனே சூடாகுது 2 பாட்டுக்கே,
27 0 27 vகொடுக்க வேண்டும், ஆனால் 22 0 22 v தான் வருது சார்
V 220 வீட்டில் வருது சார்
எதனால் சூடாகுது விடியோ போடலாமா சார்
கேபிள் டிவி எச்டி செட்டாப் பாக்ஸ்ல் எப்படி கனெக்ட் செய்வது என்று வீடியோ போடுங்க brother 🙏
Optical illatha tv la epadi use panrathu bro
Tv head phone audio out eduthan use panna mudiyum. But stereo out than varum
Boss உங்களது room வெளிச்சமாக இல்லை.
அப்படியென்றால் OTT இல்லாமலும் USB மூலமாக 5.1 படம் பார்க்கலாம் ??? 👏
5.1 video irunthal paarkalam
@@UNITECHTAMIL நன்றி
Good Video sir
,
HD Audio Rushile Dolby Digital Plus 5.1 support pannumo
நானும் ஆம்ப்பு வாங்கணும் அண்ணா உங்க கிட்ட தான்
என்னுடைய 5.1 soundbar இல் HDMI மற்றும் OPTICAL மட்டுமே உள்ளது... DVD INPUT இல்லை அதில் எப்படி பார்ப்பது ???
அதற்கு நான் என்ன decoder பயன்படுத்த வேண்டும்????
REPLY ME SIR
Dvd optical out to soundbar use pannalam.
@@UNITECHTAMIL அண்ணா...
என்னிடம் டிவிடி இல்லை... Soundbar மட்டுமே உள்ளது...
Soundbar இல் optical மற்றும் hdmi மட்டுமே உள்ளது....
டிவியில் இருந்து optical out எடுத்து hd rush box இல் குடுதால் hd Rush box இல் வரும் 6 சேனல் output eppadi soundbar இல் கொடுப்பது ? அதற்கான இடம் இல்லயே....
@@UNITECHTAMIL உதவுங்கள்
@@tamilking6896 tv la irunthu varum optical out eduthu soundbarla optical input la kodunga
Tv yil optical out eduthu unga soundbar optical input l kodukalam sir ethukku hd rush box.
5.1 பாக்ஸ் என்னவிலை அண்ணா
🤝⚘
அண்ணா
bro ella video la um unga comments pakkaren 👏
Ithuoda rate 1300
Hi sir mobile number solluga sir
Mobile solluga sir