@@ShanmugamNaadaar அதுக்குதான் விருந்தும் மருந்தும் மூனு நாளைக்குன்னு சொல்லி வச்சாங்க. அதை பின்பற்றி அவர்களை துரத்தி விட்டுருந்தா இதெல்லாம் வாய்ப்பிருந்திருக்காது.
ஆசிரியர் மாறுதல் ரத்து செய்ய பட வேண்டும். எல்லா நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும். பிரச்சனையை பெரிது படுத்த வேண்டியது இல்லை . அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆன்மீகம் மட்டுமல்ல மதம் மாற்றமே முயற்சிக்க படுகிறது
@@kmv602but the body of the deceased is buried here only....so how to enjoy the 72 hoors......for that matter.....there is no reference to hoors in Quran......it is there only in Mullah's Islam.
மைனாரிட்டின்னா அந்த ரெண்டு மட்டும் தானா? அது ரெண்டும் second and third Majority. அதுல ஒரு group crypto வா ஏமாத்துது. இதெல்லாம் என்ன வகையான ஆன்மீகமோ? தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வுகிறது? 😢😢😢😢😢😢
என் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல நீ யார்? நான் யாரா??? நா............னே திராவிடன்.. உன் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு... (இந்து மதத்துக்கு எதுரா மட்டும் சொல்லுவேன் சிறுபான்மே மதங்களே கண்டுக்க மாட்டேன்( ஆனால் சமாதியில் தயிர் வடை படையல் போடும் முரசொலி வைக்கும் ...... என் மகா மூட நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னே????? மகனே பேட்டா.... வகுந்துப்புடுவன் வகுந்து.. ஆம்ம்ம்ம்ம்மாம்...
களவாணி பயல் கருணாநிதி சமாதியில் தினமும் வைக்கும் தயிர் வடை முரசொலியை, நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் வெந்து கொண்டு இருக்கும் அவன் எப்படி சாப்பிடுவான்? படிப்பான்? இது மூட நம்பிக்கை இல்லையா?
சூப்பர் அருண் சார். மூடநம்பிக்கைகள் குறித்து நீங்கள் சொன்னது மிகவும் சரியானது. திமுகவின் ஆட்சி இன்னும் நீடித்தால். நீங்கள் சொல்லும் திருக்குறள் நீக்கம் நடக்கும்.
தங்களின் பதிவுகள் சிறப்பாக அமைந்துள்ளன. கடந்த சில நாட்களாக தங்களின் பதிவிற்குக் கமெண்ட் செய்ய இயலவில்லை. காரணம் Network problem. Apology brother Arun. Keep up the great work brother. Sivaya Namah! 🎉🎉🎉🎉🎉
பள்ளிகளில் ஆன்மீகம், நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மீண்டும் புகுத்தாமல் சமுதாயத்தில் குற்றங்களை தடுக்க முயற்சிப்பதும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பதும் வீணே
அறிவியல் என்பது காலத்துக்கேற்ப புதிய ஆய்வு முடிவுகளுக்கேற்ப மாறக்கூடியது. கலீலியோ - நியூட்டன் - ஐன்ஸ்டைன் என்று வளர்வது. மதக் கோட்பாடுகள் தான் மாறாதவை.
Due to declining in moral values is the problem in our society now. So moral values study should be part of the school curriculum. Also Vethathiri mahirishi (vazhga valamudan) has given detailed explanation about of Raghu, Ketu.
அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🏻 அடேங்கப்பா எவ்வளவு கமென்ட், சூப்பர் 👍🏻 திராவிடியன் அறிவு அது தான் பகுத்து அறிவு,இது மட்டும் உள்ள ஒரு வகை உயிரினம் 😅 இவர்கள் பெரும்பாலும் பங்கு கேட்டு அல்லது பிரித்தல் மட்டுமே ஆதாயமாக பெற்று வாழ்நாள் முழுவதும் அடுத்தவன் அறிவு கட்டளையை ஏற்று வாழும் சுய சிந்தனை இல்லாத இனம் 😅😅😅😅
என் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல நீ யார்? நான் யாரா??? நா............னே திராவிடன்.. உன் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு... (இந்து மதத்துக்கு எதுரா மட்டும் சொல்லுவேன் சிறுபான்மே மதங்களே கண்டுக்க மாட்டேன்( ஆனால் சமாதியில் தயிர் வடை படையல் போடும் முரசொலி வைக்கும் ...... என் மகா மூட நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னே????? மகனே பேட்டா.... வகுந்துப்புடுவன் வகுந்து.. ஆம்ம்ம்ம்ம்மாம்...
மறுபிறவி மூடநம்பிக்கையா? ஆம்ம்ம்ம்ம்மாம் ... கண்டிப்பா.... மறுபிறவி உண்டுன்னு நம்பிக்கை வந்துடுச்சின்னா.... சமாதிக்கி கூட்டம் போவுமா??? இறந்தவர்கள் கல்லறையில் இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. சீக்கிரத்தில் கடவுள் அவர்களை உயிரோடு எழுப்பப்போகிறார். (யோவான் 5:28, 29) இப்போது அவர்கள் எந்தவித சித்திரவதையோ வேதனையோ அனுபவித்துக்கொண்டு இல்லை. “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்றுதான் பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5) சொல்லப்போனால், மரணத்தை ஆழ்ந்த தூக்கத்துக்கு இயேசு ஒப்பிட்டுப் பேசினார். (யோவான் 11:11-14) இது பொய்யாயிடாதா???? அதுக்கு சந்தர்ப்பம் குடுக்கலாமா????
ஸ்கந்த பூர்வஜாயை நமஹ.... (பி.. கு) ஒரு சின்ன வேடிக்கை.. நான் பிள்ளையார் பக்தன்.. எங்க வீட்டில் முருக பக்தை. என் பேரனுக்கு இந்த பேர் சொன்னவுடனே அவங்க சந்தோஷமா ஒத்திக்கிட்டாங்க.... முருகர் பேருன்னு.. பின்னாடி தெரிஞ்சவுடனே... ஹ ஹ.. என் பேரில் தப்பில்லைன்னு நான் சொல்லிட்டேன்...
வணக்கம் அருண் - தமிழக அரசு பள்ளிகளில் கல்வி தவிர மற்ற எல்லா வேலைகளும் நடக்கிறது. திராவிட மாடலில் இந்துக்களுக்கு இடம் ஏது. இந்துக்கள் திராவிடத்திற்கு வாக்கு மட்டும் தான் அளிக்கலாம், இந்து மத உரிமை எல்லாம் கேட்கக்கூடாது. வாழ்த்துக்கள் கூட கேட்கக்கூடாது. உஷார்.
Sir this video presentation is very crisp n clear to point... I watched full video... Recently I couldn't watch your full videos because of some diversion ...your usual way of explaining... I like your stand ...views... Not complaining just my concern Thank you
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். திருக்குறள்.. The pain you inflict on others in the morn, Will come back at you on its own by eve. முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. தினை விதைச்சவன் தினை அறுப்பான்.. (If not understandable please let me know)
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் நடந்த சொற்பொழிவில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த தலைமையாசிரியை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். 'என் துறையின் கீழ் இருக்கும் ஆசிரியர்களை தவறாக பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன். இவர் மீது ஆசிரியர் புகார் அளித்தால், அதற்கு உறுதுணையாக இருப்போம். பிற்போக்கு பேச்சை தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது,' என்று அமைச்சர் மகேஸ் தெரிவித்திருந்தார். மகா விஷ்ணுவின் பேச்சுக்கும், செயலுக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளியில் அனாவசியமாக மறுபிறவி, பாவம், புண்ணியம் என்று எல்லாம் எதற்காக பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அப்புறம் லஞ்சம் வாங்குவது குற்றம்.. சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யாமல் இருப்பது குற்றம் என்றெல்லாம் அடுக்க அரம்பித்து விட மாட்டார்களா இந்த சங்கி சனாதனிகள்.... ஊர் உலகத்தில் பாவம் புண்ணியம் பார்த்தால் அரசியல்வாதிகள் பிழைப்பு என்னாவது???? மொளையிலேயே தட்டி கிள்ளி வைக்கணும்..
Blind teacher is an excuse. Enna solla varanga nu puriyatha aalu epadi teacher aaga mudiyum..may be burst out..but as a matured teacher he should have left that as is..
@@arunu ஊனமுற்றவர் மனநிலை அப்படி இருக்கிறது நண்பரே. " என்னை ' பாவி ' என்று சொல்கிறார் " என்ற ஒரே எண்ணம். அவரது விணைப் பதிவுகள் மேலெழுந்து ஆதிக்கம் செலுத்தும். விஷ்ணு அடுத்து கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். விணைப் பதிவின் ஆதிக்கம் அப்படி தான் இருக்கும். Matrix படத்தின் மூன்றாம் பாகம், முடிந்தால் பாருங்கள்.
மானெங்கெட்டு காசு வாங்கிக்கிணு ஓட்டு போட்டுட்டு இப்போ குத்துதே கொடையுதேன்னு சொல்றியேன்னு சொன்னா... ஓட்டு போட்ட மக்களுக்கு கோபம் வரலீயா???? அப்பீடித்தான்... ஊட்டுலே சோறு இல்லாத சமயம்.. பசீன்னு கேட்ட பியனே போட்டு அம்மா சாத்தறதில்லையா??? அப்பீடித்தான்.. ஒரு சமயம் வாத்தியாரு டிரெயினிங்கின் போது ... ஒரு பள்ளிக்கூடத்துலே போயி பேச சொன்னாங்க.. நான் பேச ஆரம்பிச்சேன்... (நல்லது) ஆவதும் பெண்ணாலே (தீமை) அழிவதும் பெண்ணாலேன்னு சொல்ல நினைச்சு பேச ஆரம்பிச்சேன்... ஒரு டீச்சர் அம்மா எழுந்து “” நிறுத்து.. நீ யார்?? எப்படி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு சொல்லப்போச்சு????”””” ந்னு கத்த ஆரம்பிச்சி..... அவங்களே நிறுத்தவே முடியலை.. கிஸ்டீரியா (ஹ சொல்லமாட்டம் டிராவிட்ஸ்) வந்தா போல ஆயிட்டு.. அப்பாரம் அவங்களே நல்ல ஃபிரெண்டா ஆயிட்டாங்க அது வேறே வெஷ்யம்.. அப்பீடி பிரிஞ்சிக்காத் தனம்... அவசரத்தனம்...
In physics lot of concept of various scientist was not accepted by next generation scientist.Also they create another concept for same topic.In medicine lot of medicines are not accepted due to its composition, side affect.HARA HARA MAHADEVA.Is it possible to construct Tanjore big,temple, Puri temple,. World famous mathematician Ramanujan said his knowledge is due to Namakkal Namakiri thayar.
மறுபிறவி மூடநம்பிக்கையா? ஆம்ம்ம்ம்ம்மாம் ... கண்டிப்பா.... மறுபிறவி உண்டுன்னு நம்பிக்கை வந்துடுச்சின்னா.... சமாதிக்கி கூட்டம் போவுமா??? இறந்தவர்கள் கல்லறையில் இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. சீக்கிரத்தில் கடவுள் அவர்களை உயிரோடு எழுப்பப்போகிறார். (யோவான் 5:28, 29) இப்போது அவர்கள் எந்தவித சித்திரவதையோ வேதனையோ அனுபவித்துக்கொண்டு இல்லை. “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்றுதான் பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5) சொல்லப்போனால், மரணத்தை ஆழ்ந்த தூக்கத்துக்கு இயேசு ஒப்பிட்டுப் பேசினார். (யோவான் 11:11-14) இது பொய்யாயிடாதா???? அதுக்கு சந்தர்ப்பம் குடுக்கலாமா????
@@jayaramansekar7584 இந்த உருட்டுக்களை அறிந்த மேற்குலகம் இவற்றைக் கை விட்டு வருகிறது. பாரத தேசம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது கை விட்டுப் போகிறதே என்ற பதைப்பு தான்? பொய் எத்தனை காலம் ஆள முடியும்???
Arun ji ! You have clearly distinguished the difference between rationalism and superstition. Previously also you emphasized this on few occasions. Dravidian stocks are willing to accept Rs 200 plus Briyani rather than accepting the truth. I won't be surprised if they change the Great Sentence (மஹா வாக்யம்) சத்தியம் வெல்லும் into அசத்தியம் வெல்லும் in the logos also.
🎉😢 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் 🎉😂 திமுக ஒரு குள்ளநரி கூட்டம் நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 🎉😢 திமுக ஆட்சியில் பல கோடிகள் பணம் கொள்ளை அடித்து வைத்து உள்ளார்கள் 🎉😢
மக்கள் அந்த மஹாவிஷ்ணு மற்றும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆதரவு தரணும். பாஜக ஆதரவு தரணும்
இதுலே வேடிக்கே இன்னான்னா ... அந்த மகாவிட்டுணு (ஷ டிராவிட்ஸ் நாங்கோ சொல்ல மாட்டம்) டீம்காவோட உப்பீஸாம்பா... சொல்றாங்க....
லியோனி.... மகேசு .... மாசு....இப்பீடி சகலமானவங்களோடயும் போட்டோ எடுத்துக்கிணு கீறாரு....
மகாவிஷணு பணி தொடற என் வாழ்துகள்
@@RaviRavikumar-yi9wr
அவுரு டீம்கா உப்பீயாம்பா யாரோ சொன்னாங்க..
Moodanukku Nambikkaiye Kidaiyathu.Athanalthan Moodanambikkai Enkirom.😅
@@radhakrishananswaminathan2668
வண்மையாகக் கண்டிக்கின்றோம்
(அண்ணாத்தே அது வன்மை இல்லே????
அளுத்தி கண்டிக்கறதாலே ”ண்” தெர்ஞ்சிக்க)
நாங்கோ டிராவிட்ஸ் டீம்கா அடீம்கா நல்ல்லா ஆச்சி செய்யும்னு நம்பறோம் இல்லீயா??
அப்போ எப்பீடி Moodanukku Nambikkaiye Kidaiyathu ன்னு சொல்லப் போச்சி?????
சிறுபான்மையினர் பள்ளிகளில் ஏசு மீண்டும் உயிரோடு வருவார் என்று சொல்லிக் கொடுப்பது தான் பகுத்தறிவு
பள்ளிகளில் ஆன்மீதம் கூடாதா?
கூடாது...
சிறுபான்மே பள்ளிங்கோ மட்டும் விதி வெலெக்கு...
@@jayaramansekar7584 விருந்தாளிக்கு சலுகை என்பது நமது பண்பாடு வாரம் பத்து நாளில் விரட்டி விடாமல் விட்டது நம் தவறு சார்
@@ShanmugamNaadaar அதுக்குதான் விருந்தும் மருந்தும் மூனு நாளைக்குன்னு சொல்லி வச்சாங்க. அதை பின்பற்றி அவர்களை துரத்தி விட்டுருந்தா இதெல்லாம் வாய்ப்பிருந்திருக்காது.
@@TP-fr7sv வணக்கம் ஜீ
@@TP-fr7sv விருந்தாளிகளுக்கு பிறந்ததுகளுக்கும் அதிக இடமளித்து விட்டோம்
ஆசிரியர் மாறுதல் ரத்து செய்ய பட வேண்டும்.
எல்லா நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும்.
பிரச்சனையை பெரிது படுத்த வேண்டியது இல்லை .
அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆன்மீகம் மட்டுமல்ல மதம் மாற்றமே முயற்சிக்க படுகிறது
PQQqq of AA a
இதை கேக்க தைரியம் கிடையாது
@@gopalanvenkatarauh2480 Exactly!
அவர்கள் கொத்தாக வாக்களிப்பார்கள்
அன்பில் க்கு ஆப்பு வைத்த வார் குரூப் பிற்கு நன்றி 🎉🎉🎉
பள்ளிகளில் ஆன்மீதம் கூடாதா?
கூடாது...
சிறுபான்மே பள்ளிங்கோ மட்டும் விதி வெலெக்கு...
@@jayaramansekar7584 அதுல தான் நெறய பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம்லாம் இருக்கு?! 🙄🙄🙄🙄🙄
@@porchelviramr4404
அதனால்தான் அது டிராவிட் மாடல்
இனபநிதி முதல்வராவதைப் பார்த்து விட்டுத்தான் சாகணும்..- இது, நம்பிக்கையா , மூடநம்பிக்கையா..லியோனி கிட்டதான் கேட்கணும்..
என்னம்பிக்கே உன்னம்பிக்கே தன்னம்பிக்கேன்னு சொல்ட்டு சிரிப்புன்ற பேர்லே ஒரு கொரலு உடுவாரு..
மதுப் பிரியர் லியோனி சரியாக சொல்வாரா?
Excllent speech vazhga valamudan Arun sir
நமது மரபு ஞானத்தின் மீது கடுமையான வெறுப்பை உமிழும்,அன்னிய ஆதிக்க அடிமைகளின் ஆட்டம் அடங்கும் காலம் விரைவில்😊
@@gurukarumban7300 கண்டிப்பாக ஐயா! 🙏🙏🙏🙏🙏
குளிப்பதையே தேவையில்லை என்றது தான் பகுத்தறிவு!
கூழானாலும் குளித்துக்குடி என்பது பட்டறிவு!
முஸ்லீம் இறப்பில் நான் நேரில் பார்த்தது. இறந்தவர் சொர்க்கம் செல்ல pray பண்ணுங்க என்று சொல்லக் கேட்டேன்.
@@kmv602but the body of the deceased is buried here only....so how to enjoy the 72 hoors......for that matter.....there is no reference to hoors in Quran......it is there only in Mullah's Islam.
இதில் என்ன இருக்கிறது? எல்லா மதங்களும் சொர்க்கம், நரகம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளன.
@@sbalasundari8300 👍👍👍👍👍
சாமி வணங்குவது மூட நம்பிக்கை சாராயம் விற்பது பகுத்தறிவு
@@sbalasundari8300 No. There are so many references to hoors in koran and it also describes how they look and behave.
பழமொழி:- யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். புது மொழி:- அண்ணாமலை இருந்தாலும் கன்டென்ட், வெளிநாடு சென்றாலும் கன்டென்ட்.
@@relaxplease4994 super super bro
@@kmv602சாராய கடை வாழ்க
@@kmv602 உன் போன்றவர்கள் அதை ஆதரிப்பதால் நானும் ஆதரிக்கிறேன்
திரு.அருண் சார் !!! உங்களது கருத்துக்கள் வரவேற்கிறோம் !!!
Moral science என்ற பெயரை கேட்டாலே திராவிட அரசு
மெர்சல் ஆகி விடுகிறது.... இது மைனாரிட்டி சார்பு அரசு.
@@raviramanujam5762 in all religion concept of pavam punyam heaven hell is there why target Hinduism? A million dollar question
மைனாரிட்டின்னா அந்த ரெண்டு மட்டும் தானா? அது ரெண்டும் second and third Majority. அதுல ஒரு group crypto வா ஏமாத்துது. இதெல்லாம் என்ன வகையான ஆன்மீகமோ? தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வுகிறது? 😢😢😢😢😢😢
மதவாத அரசு என்று தெளிவாக சொல்லுங்கள்
வாழ்க அண்ணாமலை
வாழ்க ஜீ
வணக்கம் நண்பரே 🙏
@@balasubramanianr8321 வணக்கம் ஜீ
தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
ஒரு ஆன்மிகவாதிக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்தற்கு நன்றி. சிவ சிவ
என் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல நீ யார்?
நான் யாரா??? நா............னே திராவிடன்..
உன் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு...
(இந்து மதத்துக்கு எதுரா மட்டும் சொல்லுவேன் சிறுபான்மே மதங்களே கண்டுக்க மாட்டேன்(
ஆனால் சமாதியில் தயிர் வடை படையல் போடும் முரசொலி வைக்கும் ...... என் மகா மூட நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னே?????
மகனே பேட்டா.... வகுந்துப்புடுவன் வகுந்து.. ஆம்ம்ம்ம்ம்மாம்...
ரொம்பகோவம் வேணாநைனா
களவாணி பயல் கருணாநிதி சமாதியில் தினமும் வைக்கும் தயிர் வடை முரசொலியை, நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் வெந்து கொண்டு இருக்கும் அவன் எப்படி சாப்பிடுவான்? படிப்பான்? இது மூட நம்பிக்கை இல்லையா?
சாம்பு இந்துக்களை எதிர்த்து எது சொன்னாலும் மூடிக்கொண்டு இருப்பதால் மூடியநம்பிக்கை - மூடநம்பிக்கை இல்லை.
இந்துக்களை எதிர்த்து எது சொன்னாலும் மானெங்கெட்ட இந்துக்கலுங்கோ வாயேயும் சூ...வையும் மூடிக்கொண்டு இருப்பதால் ..... சனாதானத்தே எதுர்க்கலாம்....
ஆனா மத்த மதங்களே எதாச்சும் சொல்லிப்புட்டா ... நோண்டி நுங்கெடுத்துபுடுவான்.. அதனாலேதான் சொல்ல மாட்டம்..
விஞ்ஞானம், நம்பிக்கை, மூடநம்பிக்கை நல்ல விளக்கம். மூடநம்பிக்கை இல்லாத மதம் இல்லை.
அ.ம கீழ் வருவது ஆளே இல்லாத உதய் தத்தி ரசிகர் மன்றம் அந்த மன்றத்தில் இருக்கும் ஒரே ஆள் இது மட்டுமே
சரியாக சொன்னீங்க 😅
@@saravanakumarramachandran4147 🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍
தெஷினாமூராத்திஇருக்கையிலேஅய்யாதூரைய இளைஞகர்அனினுகூரிநீங்க உதயநிதிஇருக்கையிலேஇனாபநிதககூடாதாநக 16:34 16:3
21ம் பக்கம் தான்பகுத்தரிவு இதுகூட தெரியல
😅😅😅
😂
வேண்டாம் ஹிந்தி என்று பேசி விட்டு ஹிந்தி படிக்க காசு கொடுத்து படி என்று கூறுவதும் ஒருவரே... ஆகவே திராவிடம் என்பது.... பேச்சு வேறு செயல் வேறு
தீராவிஷம்
Jai Sri Ram Jai Sri Ram Jai Jai Jai Jai Jai Sri Ram
ஜெய் ஸ்ரீராம்.
🕉🕉🕉🕉🕉🕉
🚩🚩🚩🚩🚩🚩
Jai siya ram 🙏🙏🙏
ஜெய் ஸ்ரீராம் 🕉️🕉️🕉️
@venkatramannarayanan915 நமஸ்தே ஜீ
நமஸ்தே ஜீ
@@indiahindunadu
Namaste ji🙏
Well said, AK. Very good counter for pseudo atheists.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் மட்டுமே தலை நிமிரும் !!!
எது நாயனா??????????
@@jayaramansekar7584முரட்டு முட்டு உ பி நெனப்பே வேற நைனா😅😅
Super punches Arun👌🙏
ஆமாம்
நல்ல விளக்கம்
The definition is very simple: நம்முடைய நம்பிக்கைக்கு எதிரான எந்த நம்பிக்கையுமே மூட நம்பிக்கை தான்.😂😂
👍😂
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது பணிவான மாலை வணக்கம் 🇮🇳🙏🇮🇳
🙏🙏🙏🙏
சூப்பர் அருன் சார்
Excellent sir.
People like you and BJP should support Mahavishnu...,
சூப்பர் அருண் சார். மூடநம்பிக்கைகள் குறித்து நீங்கள் சொன்னது மிகவும் சரியானது.
திமுகவின் ஆட்சி இன்னும் நீடித்தால். நீங்கள் சொல்லும் திருக்குறள் நீக்கம் நடக்கும்.
மிக ஆணித்தரமான பதிவு !
சாட்டையடிப் பதிவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக சகோதரனே! வாழ்கவே! 🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு அருண் சார். மிகவும் நன்றி.
Smart punch ✊✊✊✊✊✊✊✊✊✊👊👊👊👊👊👊👊👊👊👊👊 super jambhavan arun Kumar ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wish you all a very happy pillayar chathurthi..! CM sollatina paravayilla---! Ithu namakku naame..!!!
@@kmv602
Thinking about Pilliyar not stupid Stalin
அப்பா கடைசியாக பகிரங்கம் என்று மிகச் சரியாக உச்சரித்தீர்கள் அருண் அவர்களே. மிக்க மகிழ்ச்சி. 🎉🎉🎉🎉
@@jeevak4314 வாய் தவறி சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன் (அவர் என்ன முதல்வரா துண்டு சீட்டை பார்த்து படிக்க?)
அருண் சார் மிக மிக மிக மிக நல்ல பதிவு
தங்களின் பதிவுகள் சிறப்பாக அமைந்துள்ளன. கடந்த சில நாட்களாக தங்களின் பதிவிற்குக் கமெண்ட் செய்ய இயலவில்லை. காரணம் Network problem. Apology brother Arun. Keep up the great work brother. Sivaya Namah! 🎉🎉🎉🎉🎉
மகாவிஷ்னுவை உலக அறிய செய்த திராவிட திமுகவுக்கு நன்றிங்க
Ashosk nagar government is very good standard. ❤🎉🎉🎉
Everyday your speech becoming fire crackers. Keep it up. Very much required now. Happy to watch.
Thanks a ton
@kmv602 சாம்புவுக்கு நூறு வயசு
@@TheDailyPunch Wishing you all the best for making awareness.
Maramandaigal.... yes 💯
பள்ளிகளில் ஆன்மீகம், நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மீண்டும் புகுத்தாமல் சமுதாயத்தில் குற்றங்களை தடுக்க முயற்சிப்பதும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பதும் வீணே
Superb .
இயற்கையில் ஏற்கனவே புதைந்து கிடக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதுதான் விஞ்ஞானம் பகுத்து அறிவது பகுத்தறிவு
Tops Mr.Arun keep it up
பதிவுக்கு நன்றி தலைவா
Anaithu maanavargalum our Nation's Traditional ....Culture saarntha vishyangalai therinthu kolvathu..nallathuthane. ...thanks Arun sir...
❤ இந்த நாடு ஹிந்து நாடு ஹிந்து மக்கள் சொந்த நாடு 🎉
👌👌👌
@@kmv602இந்திய நாடு.... 👌👌👍👍👍
@@kmv602தனிநாடு அல்ல சார்
அறிவியல் என்பது காலத்துக்கேற்ப புதிய ஆய்வு முடிவுகளுக்கேற்ப மாறக்கூடியது. கலீலியோ - நியூட்டன் - ஐன்ஸ்டைன் என்று வளர்வது. மதக் கோட்பாடுகள் தான் மாறாதவை.
என்ன இருந்தாலும் நல்லொழுக்கம் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசுவது தவறுதான்
கிண்டல்தானே😂
@@deepamanoj1734போதை பிஸினஸ் படுத்துவிடும் என்ற பயம் தான் காரணம்
@@deepamanoj1734😂😂😂
கஞ்சா,சிகரெட்,குவாட்டர் பத்தி தான் பேசலாம்
@@deepamanoj1734
இல்லை.....
நக்க்க்க் கல்😅😅😅😅😅
Due to declining in moral values is the problem in our society now. So moral values study should be part of the school curriculum. Also Vethathiri mahirishi (vazhga valamudan) has given detailed explanation about of Raghu, Ketu.
Good, valga bharatham
Arun sir.. Maths is constant.. science changes according to environment.
அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🏻 அடேங்கப்பா எவ்வளவு கமென்ட், சூப்பர் 👍🏻 திராவிடியன் அறிவு அது தான் பகுத்து அறிவு,இது மட்டும் உள்ள ஒரு வகை உயிரினம் 😅 இவர்கள் பெரும்பாலும் பங்கு கேட்டு அல்லது பிரித்தல் மட்டுமே ஆதாயமாக பெற்று வாழ்நாள் முழுவதும் அடுத்தவன் அறிவு கட்டளையை ஏற்று வாழும் சுய சிந்தனை இல்லாத இனம் 😅😅😅😅
என் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல நீ யார்?
நான் யாரா??? நா............னே திராவிடன்..
உன் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்ல எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு...
(இந்து மதத்துக்கு எதுரா மட்டும் சொல்லுவேன் சிறுபான்மே மதங்களே கண்டுக்க மாட்டேன்(
ஆனால் சமாதியில் தயிர் வடை படையல் போடும் முரசொலி வைக்கும் ...... என் மகா மூட நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னே?????
மகனே பேட்டா.... வகுந்துப்புடுவன் வகுந்து.. ஆம்ம்ம்ம்ம்மாம்...
மறுபிறவி மூடநம்பிக்கையா?
ஆம்ம்ம்ம்ம்மாம் ... கண்டிப்பா....
மறுபிறவி உண்டுன்னு நம்பிக்கை வந்துடுச்சின்னா.... சமாதிக்கி கூட்டம் போவுமா???
இறந்தவர்கள் கல்லறையில் இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. சீக்கிரத்தில் கடவுள் அவர்களை உயிரோடு எழுப்பப்போகிறார். (யோவான் 5:28, 29) இப்போது அவர்கள் எந்தவித சித்திரவதையோ வேதனையோ அனுபவித்துக்கொண்டு இல்லை. “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்றுதான் பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5) சொல்லப்போனால், மரணத்தை ஆழ்ந்த தூக்கத்துக்கு இயேசு ஒப்பிட்டுப் பேசினார். (யோவான் 11:11-14)
இது பொய்யாயிடாதா???? அதுக்கு சந்தர்ப்பம் குடுக்கலாமா????
பள்ளிகளில் ஆன்மீதம் கூடாதா?
கூடாது...
சிறுபான்மே பள்ளிங்கோ மட்டும் விதி வெலெக்கு...
@@jayaramansekar7584 என்னப்பா இது? தமிழகத்துக்கு வந்த சோதனை? தத்தி அரசாண்டால் மொத்த பேருக்கும் புத்தி பேதலிச்சிடும் போல 😀😀😀😀😀🙏🏻
@@jayaramansekar7584சீக்கிரத்தில் ..உயிரோடு எழுப்ப போகிறார் …என்றால் ..? மறு பிறவியா ..?
Happy ganesh chaturthi
ஸ்கந்த பூர்வஜாயை நமஹ....
(பி.. கு) ஒரு சின்ன வேடிக்கை.. நான் பிள்ளையார் பக்தன்.. எங்க வீட்டில் முருக பக்தை. என் பேரனுக்கு இந்த பேர் சொன்னவுடனே அவங்க சந்தோஷமா ஒத்திக்கிட்டாங்க.... முருகர் பேருன்னு..
பின்னாடி தெரிஞ்சவுடனே... ஹ ஹ.. என் பேரில் தப்பில்லைன்னு நான் சொல்லிட்டேன்...
You are always super in your explanations 🙏👏🙏
Jai shree ram🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சார்
Good speech sir🎉🎉🎉
இம்சை அரசன்
23ம் எலிகேசி.
இங்கே தான் இருக்கிறான்.
😂😂😂
Perfect point.
Super
Correct sir
Urithu eduthu vitrergal Arputham 🙏
வணக்கம் அருண் - தமிழக அரசு பள்ளிகளில் கல்வி தவிர மற்ற எல்லா வேலைகளும் நடக்கிறது. திராவிட மாடலில் இந்துக்களுக்கு இடம் ஏது. இந்துக்கள் திராவிடத்திற்கு வாக்கு மட்டும் தான் அளிக்கலாம், இந்து மத உரிமை எல்லாம் கேட்கக்கூடாது. வாழ்த்துக்கள் கூட கேட்கக்கூடாது. உஷார்.
வெல்லக்கூடிய கட்சிக்கு வாக்களிப்பது என்பதை கடந்து வாக்காளர்கள் அரசியல் முதிர்ச்சி பெறவில்லை.
👏👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
@@IndhiyaThamizhanஇல்லை காசு க்வாட்டர் பிரியாணிக்கு வாக்களிக்கும் டாஸ்மாக் தமிழன்.
Sir this video presentation is very crisp n clear to point...
I watched full video...
Recently I couldn't watch your full videos because of some diversion ...your usual way of explaining...
I like your stand ...views...
Not complaining just my concern
Thank you
மஹா விஷ்ணு பேசியது 💯 % சரியே. தலைமை ஆசிரியை மாற்றம் தேவை இல்லாத ஆணி. One more DMK comedy.
Nice points...
Ji Regarding mahavishnu I eagarly expect your opinion.
Well explained Arun sir ❤
வா தலைவா🎉🙏
Karma is a bomerang what u sow you reap
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். திருக்குறள்..
The pain you inflict on others in the morn, Will come back at you on its own by eve.
முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
தினை விதைச்சவன் தினை அறுப்பான்..
(If not understandable please let me know)
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் நடந்த சொற்பொழிவில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த தலைமையாசிரியை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
'என் துறையின் கீழ் இருக்கும் ஆசிரியர்களை தவறாக பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன். இவர் மீது ஆசிரியர் புகார் அளித்தால், அதற்கு உறுதுணையாக இருப்போம். பிற்போக்கு பேச்சை தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது,' என்று அமைச்சர் மகேஸ் தெரிவித்திருந்தார்.
மகா விஷ்ணுவின் பேச்சுக்கும், செயலுக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளியில் அனாவசியமாக மறுபிறவி, பாவம், புண்ணியம் என்று எல்லாம் எதற்காக பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அப்புறம் லஞ்சம் வாங்குவது குற்றம்.. சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யாமல் இருப்பது குற்றம் என்றெல்லாம் அடுக்க அரம்பித்து விட மாட்டார்களா இந்த சங்கி சனாதனிகள்....
ஊர் உலகத்தில் பாவம் புண்ணியம் பார்த்தால் அரசியல்வாதிகள் பிழைப்பு என்னாவது????
மொளையிலேயே தட்டி கிள்ளி வைக்கணும்..
Unmai pesinal Thappa?
@@kalyanisubramaniam5441திராவிட மாடலில் தப்புதான் (கள்ளச்சாராயம் தப்பு கிடையாது)
உண்மைதான்.... மக்களுக்கு அறிவு வந்துவிட்டால் இந்த ஊழல் சாக்கடை அரசியல் வியாதிகளின் வியாபாரம் படுத்துவிடுமே.. 😅😅😅😅😅
@@indiahindunadu கள்ள உறவு பத்தியும் பேசலாம்.. தப்பில்லே..
😊
👌👌👌🙏
👍👍👌👌👏👏👏
பேசும் போது கேட்பவர்களில் ஒருவரின் மனம் புண்பட்டிருந்தால் சூழலை சுமூகமாக மாற்றியிருக்க வேண்டும்.
தயிர் வடை, மாலை முரசு, எல்லாம் திராவிட முற்போக்கு
kurangum❤tukanamkuruvium😮stcr
அந்த ஆசிரியர் பார்வையற்றவர்.
" ஊனத்தின் காரணம் பாவம் " என்று சொன்னது அவரை பாதித்து இருக்கக் கூடும். என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
Blind teacher is an excuse. Enna solla varanga nu puriyatha aalu epadi teacher aaga mudiyum..may be burst out..but as a matured teacher he should have left that as is..
@@arunu ஊனமுற்றவர் மனநிலை அப்படி இருக்கிறது நண்பரே. " என்னை ' பாவி ' என்று சொல்கிறார் " என்ற ஒரே எண்ணம். அவரது விணைப் பதிவுகள் மேலெழுந்து ஆதிக்கம் செலுத்தும்.
விஷ்ணு அடுத்து கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். விணைப் பதிவின் ஆதிக்கம் அப்படி தான் இருக்கும். Matrix படத்தின் மூன்றாம் பாகம், முடிந்தால் பாருங்கள்.
Ayya Vanakkam..
@@venkatramannarayanan915 வணக்கம் ஜி
மானெங்கெட்டு காசு வாங்கிக்கிணு ஓட்டு போட்டுட்டு இப்போ குத்துதே கொடையுதேன்னு சொல்றியேன்னு சொன்னா...
ஓட்டு போட்ட மக்களுக்கு கோபம் வரலீயா????
அப்பீடித்தான்...
ஊட்டுலே சோறு இல்லாத சமயம்.. பசீன்னு கேட்ட பியனே போட்டு அம்மா சாத்தறதில்லையா???
அப்பீடித்தான்..
ஒரு சமயம் வாத்தியாரு டிரெயினிங்கின் போது ... ஒரு பள்ளிக்கூடத்துலே போயி
பேச சொன்னாங்க..
நான் பேச ஆரம்பிச்சேன்...
(நல்லது) ஆவதும் பெண்ணாலே (தீமை) அழிவதும் பெண்ணாலேன்னு சொல்ல நினைச்சு பேச ஆரம்பிச்சேன்...
ஒரு டீச்சர் அம்மா எழுந்து “” நிறுத்து.. நீ யார்?? எப்படி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு சொல்லப்போச்சு????”””” ந்னு கத்த ஆரம்பிச்சி.....
அவங்களே நிறுத்தவே முடியலை.. கிஸ்டீரியா (ஹ சொல்லமாட்டம் டிராவிட்ஸ்) வந்தா போல ஆயிட்டு..
அப்பாரம் அவங்களே நல்ல ஃபிரெண்டா ஆயிட்டாங்க அது வேறே வெஷ்யம்..
அப்பீடி பிரிஞ்சிக்காத் தனம்... அவசரத்தனம்...
Thanks
Thanks a lot
வணக்கம்❤
அண்ணே பிள்ளையாரை ஏற்கலாம் என்ற நிலைக்கு வந்தார்கள் திராவிட மாடல். அந்த சமயம் பார்த்து விஜய் யானையை தன் கட்சி கொடியில் வைத்து விட்டார்.
🎉👍👍
Arun, You mentioned that you would be asking to share some link in description. Its not available. Could you please share?
Saar, silk Smith VA ellorukkum pidikkum. Periyaraiyum pidikkum. Aana year iththa decide pandrathu?
Ungalukku yaara pidikkum--?
👏👏👏🙏
Karunanidhi samadhi kku thair vadai vechha pagattharivu ki veeramani thulabhaaram seidhaal pagattharivu nalla irukkudhu thillallangadi pagattharivu
In physics lot of concept of various scientist was not accepted by next generation scientist.Also they create another concept for same topic.In medicine lot of medicines are not accepted due to its composition, side affect.HARA HARA MAHADEVA.Is it possible to construct Tanjore big,temple, Puri temple,. World famous mathematician Ramanujan said his knowledge is due to Namakkal Namakiri thayar.
சிறுபான்மை பள்ளிகளில் ஆன்மிகம் இல்லையா?
அது சிறுபான்மே ஆன்மீகம்.. எதுர்க்கப்படக் கூடாதது....
அது ஆன்மீகம் இல்லை கதை ஒரு பாட்டில் சரக்கு ஏழு ரொட்டி பல ஆயிரம் பேர் சாப்பிட்ட கதை
மறுபிறவி மூடநம்பிக்கையா?
ஆம்ம்ம்ம்ம்மாம் ... கண்டிப்பா....
மறுபிறவி உண்டுன்னு நம்பிக்கை வந்துடுச்சின்னா.... சமாதிக்கி கூட்டம் போவுமா???
இறந்தவர்கள் கல்லறையில் இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. சீக்கிரத்தில் கடவுள் அவர்களை உயிரோடு எழுப்பப்போகிறார். (யோவான் 5:28, 29) இப்போது அவர்கள் எந்தவித சித்திரவதையோ வேதனையோ அனுபவித்துக்கொண்டு இல்லை. “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்றுதான் பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5) சொல்லப்போனால், மரணத்தை ஆழ்ந்த தூக்கத்துக்கு இயேசு ஒப்பிட்டுப் பேசினார். (யோவான் 11:11-14)
இது பொய்யாயிடாதா???? அதுக்கு சந்தர்ப்பம் குடுக்கலாமா????
ஆமாம் மறுபிறவி உண்டு என்பதை நம்பினால் கருணாநிதி மீண்டும் வந்து விடுவாரோ? என்று ஜனங்கள் பயப்படாதா?
@@jayaramansekar7584 இந்த உருட்டுக்களை அறிந்த மேற்குலகம் இவற்றைக் கை விட்டு வருகிறது. பாரத தேசம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது கை விட்டுப் போகிறதே என்ற பதைப்பு தான்? பொய் எத்தனை காலம் ஆள முடியும்???
Vinayagar Chaturthi festivalai madai maatrum dravida ennam kondavargalin muyarchi oru pothum niraiverathu
வணக்கம் நண்பர்களே
நமஸ்தே ஜீ. 🙏
@@vn123able வணக்கம் ஜீ
Namaste ji 🙏🙏🙏
Arun ji ! You have clearly distinguished the difference between rationalism and superstition. Previously also you emphasized this on few occasions. Dravidian stocks are willing to accept Rs 200 plus Briyani rather than accepting the truth. I won't be surprised if they change the Great Sentence (மஹா வாக்யம்) சத்தியம் வெல்லும் into அசத்தியம் வெல்லும் in the logos also.
செமையா செருப்படி கொடுத்திருக்கிறீர்கள் சார். ஆனால் இந்த பகுத்தறிவு மரமண்டைகளுக்கு உறைக்குமா தெரியாது.