Paari saalan Blast Interview | Seeman னுக்கு வெட்டிய குழியில் விழுந்த திமுக | Jeba | Vallal Media

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #Jebahere
    #vallalmedia
    #paarisaalan
    #paarisaalanlatest
    #IdamValam
    #cinematographerSantosh​
    #Kalam18​ #cameramansantosh​ #seeman​​ #ntkseeman​ #seemanfakephotoissue​
    #News18TamilNadu​ #TamilNews
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #NTK
    #seemanlatestspeech
    #pesutamizhapesu
    #தென்னகம்
    #தாய்த்தமிழ்
    #erodebyelection
    savukku shankar released,
    savukku shankar arrested,
    Savukku shankar latest interview,
    #Redpix
    #Raavanaa
    #idamvalam
    #erodebyelection
    #Subavee
    #ராவணாவலையொளி
    #eagalaivanlatestinterview
    #channel5
    #Redpix
    #chennaibookfair
    #ntk
    #chennai​ | #student​ | #college​ | #annauniversity​ |
    #seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech #harassmentcase​ | #shocking​ | #police​ | #investigations​ | #polimernews​
    #PolimerNews​ | #PolimerNewsLive​ | #LivePolimerNews​ | #Polimer​ | #TamilNews​ | #NewsLive​ | #LiveNews​ | #LiveTamilNews​ | #TamilLiveNews​ | #BreakingNews​ | #PolimerBreaking​ | #LatestNews​ | #PolimerLatestNews​ | #TopNewsStories​#puthiyathalaimuraitv​ #AnnaUniversity​ | #ChennaiPolice​ | #police​ #annauniversity​ #studentHarassed​ #Chennai​ #Newstamil24x7​ #NewsTamil​ #Tamilnadu​ #தமிழ்நாடு​ #Tamilnews​ #NewsTamilHeadlines​ #NewsTamilToday​ #NewsTamilTV​ #NewsTamilOnline​ #NewsTamilBreaking​ #BreakingNews​ #TamilNewsLive​ #நியூஸ்தமிழ்செய்திகள்​ #TamilNewsHeadlines​ #TamilNaduNews​ #DailyNewsUpdate​ #TamilNaduNews​ #DailyNewsUpdate​ #LatestTamilNews​ #TamilNewsLatest​udanevizhithamizha #udanevizhithamizha
    #chennai
    #annauniversity
    #LatestNews
    #vanniarasu
    #vck
    #Thirumavalavan
    #DMK
    #vck
    #savukkushankar
    kelvikkennabathil
    #idamvalam
    #Puthiyathalaimuraitv

КОМЕНТАРІ • 784

  • @stephenraj5821
    @stephenraj5821 8 днів тому +806

    தம்பி பாரி அவர்களே இந்த நேரத்தில் சீமானையும் தமிழ் தேசியத்தையும் கை விடாதீர்கள்.

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 8 днів тому +283

    நான் ஈரோட்டில் தான் வசிக்கிறேன் இங்குள்ள மக்கள் யாரும் ஈவேராவை எங்கள் ஊர்காரர் என்று புகழ்ந்து பேசியதை இதுவரை நான் பார்த்ததில்லை

    • @ishafashion9965
      @ishafashion9965 8 днів тому +34

      மிக மிகச் சரி. அந்தாளை இங்கு யாரும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை

    • @anishvd4527
      @anishvd4527 7 днів тому +6

      ❤❤❤

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je 8 днів тому +505

    திரு பாரி அவர்களே இதுதான் சரியான தருணம் திராவிட ஒழிப்பு மாநாட்டை இப்போது நடத்துங்கள்

    • @ratnasingamarumugam1605
      @ratnasingamarumugam1605 8 днів тому +9

      🎉🎉🎉🎉😅

    • @arulk9597
      @arulk9597 8 днів тому +46

      திராவிடம் செத்துவிட்டது😂😂😂பாரி ஆரம்பித்தார், திமுக நடத்தினார்கள், சீமான் முடித்துவிட்டார்.😂😂😂😂

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 8 днів тому +24

      திராவிடம் ஒழிந்தது...
      எனவே
      வெற்றி விழா நடத்தி,
      அண்ணன் சீமான் உள்பட,
      தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அணைவருக்கும் பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா எடுத்து சிறப்பிப்பதால் கொஞ்ச நஞ்ச திராவிட குஞ்சுகள்
      தண்டவாளத்தில் தலை வைக்க நேரும்...

    • @pravi8700
      @pravi8700 8 днів тому

      😂😂😂😂,👍👍​@@arulk9597

    • @VinayakVinayak-y5k
      @VinayakVinayak-y5k 8 днів тому

      Dai yarra nigala ivlo oruthan kuda DMK sappod panna appo avada oddu poddu jaekka vaikirathu😅

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 8 днів тому +378

    பாரிசாலனுக்கு ரொம்ப மகிழச்சி❤❤❤
    6 வருடமாக ஈவெராவை திட்டிகிட்டு இருந்தது பாரிசாலன்

  • @prakashraja1986
    @prakashraja1986 8 днів тому +412

    யோவ் பாரி நீயெல்லாம் சிரிப்பியா???
    நீ சிரிச்சா
    அழகா இருக்கியா...
    இன்னிக்கி தான்யா நீ சிரித்த முகத்தோட நேர்காணல் பார்த்திருக்கேன்...
    ஜெபா வாழ்த்துகள் நண்பா...

    • @BaskaranRamasamy-vg8nn
      @BaskaranRamasamy-vg8nn 8 днів тому +13

      Sariya na நேரத்தில் இஅன் த பதி வு வாழ்க பரிசாலன் அவர்களது விமர்சனங்கள்

    • @sukumar3832
      @sukumar3832 8 днів тому +18

      அண்ணன் சீமான் ஈவோரவை பிளந்து எடுக்கிறது பாரிக்கு சந்தோசம் இதைதான் அன்றே சொன்னார் பாரி ஈவேரா தமிழர்களுக்கு தேவை இல்லை என்று இப்ப அண்ணன் சீமான் ஈவேராவை அடிக்கிறது பாரிக்கு சந்தோசம்

    • @SelvaRasu-o4k
      @SelvaRasu-o4k 8 днів тому +7

      @@prakashraja1986 முற்றிலும் உண்மை .

    • @MrAbubackar
      @MrAbubackar 7 днів тому +2

      Yes ❤

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 8 днів тому +193

    திரு பாரிசாலன் முகத்தில் மலர்ச்சி அதிகமாக தெரிகிறது,
    நாம் தமிழர் ❤❤

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 8 днів тому +134

    ஈ வெ ரா மண்ணு இல்ல ஈவெ ரா ஒரு மண் தான் என்று சொன்ன சீமான் க்கு பாராட்டுகள்.

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 8 днів тому +223

    அட நம்ம பாரிக்கு காமடி பண்ண வருமா😂, அருமையான நேர்காணல். பாரி தமிழ்த்தேசியத்தின் பொக்கிஷம்❤

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 8 днів тому +3

      அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உதயகுமார் என்ற மாணவன் முனைவர் பட்டம் கொடுப்பது தவறு என பேசியவர் கதி என்ன ஆனது என்று அன்புடன் எச்சரிக்கை.ஜாக்கிரதை திரு பாரி அவர்களுக்கு.

    • @rkannan1578
      @rkannan1578 8 днів тому

      என்னென்ன கம்பி கட்டுற வேலை எல்லாம் சீமானுக்கு எதிராக பண்ணிக்கிட்டு இருக்கு திமுக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எந்த அளவுக்கு திமுக ஆட்டம் கண்டுள்ளது என்பது புரிகிறது திராவிடம அழிக்கப்படும் திராவிடம் ஒழிக்கப்பட்டது

  • @lavilavi4356
    @lavilavi4356 8 днів тому +140

    பாரியின் பேச்சில் தெரிகிறது தனது கருத்தின் வெற்றி. என்ன ஒரு ஆனந்தம். இதயம் கொண்டாடிய நேர் காணல்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 8 днів тому +119

    பாரியின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை! சமரசமில்லா தலைவன் அண்ணன் சீமான்✅🙏🏻

    • @manielamparithi1002
      @manielamparithi1002 6 днів тому

      தமிழன் யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க ஜாதி பெயரை இணைத்து கொண்டால் தான் தமிழர் யார் என்று அடையாளம் தெரியும்.... அந்த விஷயத்தில் திமுக நாம் தமிழர் இரண்டும் ஒன்றுதான்

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 8 днів тому +73

    தமிழுக்காக எல்லோர் சப்போர்ட் பண்ணுவோம்

  • @rolexdilli3371
    @rolexdilli3371 8 днів тому +70

    தம்பி பாரி முரண்பாடுகளை தவிர்த்து சீமானுடன் இறுதிவரை கைகோர்த்து நிற்கவோண்டும் இதுவே தமிழ் தேசியவாதிகளின் விருப்பம் ❤

  • @user-ie9wr3zo1n
    @user-ie9wr3zo1n 8 днів тому +170

    தம்பி ஜபார் பாரி சொல்வது சரியே. நானும் ஈரோட்டை சேர்ந்தவன் தான். இங்கே பெரியாருக்கு பெரிய மதிப்பு இல்லை

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 8 днів тому +110

    ரெம்ப நாளக்கி பிறகு 'ரெம்ப சந்தோசம்.'❤

  • @anandeditz4354
    @anandeditz4354 8 днів тому +96

    பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் போன கதைதான் இது!! அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை ஈ வே ராமசாமியை வைத்து வீழ்த்த நினைத்தார்கள் பாவம் எதிர்பாராத விதமாக மொத்த திராவிடமும் வீழ்ந்தது தான் மிச்சம் அதனால் தான் சுப வீ க்கு தொண்டையே அடைத்து விட்டது இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @arumugamm6040
    @arumugamm6040 8 днів тому +88

    நடக்கட்டும் நல்லா நடக்கட்டும். நாம் தமிழர்.

  • @Sphatakej1328
    @Sphatakej1328 8 днів тому +155

    பெரியாரை எதிர்த்து(அண்ணா, கலைஞர்) அரசியல் செய்தவரெல்லாம் முதல்வர் ஆனதுபோல சீமானும் முதல்வராவார்

  • @kanthan3691
    @kanthan3691 8 днів тому +104

    உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் 🙏 💪

  • @Senthilpoo-x7b
    @Senthilpoo-x7b 8 днів тому +118

    நாம்தமிழர் சிவகாசி

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 8 днів тому +61

    திரு. பாரிசாலன் கூறியது போல அதிமுகவை சேர்ந்த எனது குடும்ப வாக்கு ராமசாமியை பொளந்த சீமானுக்கே......

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf 8 днів тому +64

    தம்பி பாரி உங்கள் மகிழ்ச்சியில், நானும் பங்கேற்கிறேன், பாரி நாம் தமிழர் மேடையில் பார்க்க ஆசை யாக உள்ளது 💪💪💪💪வெல்க நாம் தமிழர்

  • @nehruarun5122
    @nehruarun5122 8 днів тому +56

    சுபவீ நல்ல காரியம் செய்தார்!!! திரவிட பிம்பம் உடைந்து நொறுங்க முக்கிய காரணமாக இருந்து விட்டார்.

  • @jananysakthidasan5954
    @jananysakthidasan5954 8 днів тому +55

    பாரி சகோ இவளவு மகிழ்ச்சியாக பேசியதை இப்போதுதான் பார்கிறேன் 😊❤
    ஜெபா சகோ நன்றி ❤🙂

  • @prabukumar9021
    @prabukumar9021 8 днів тому +70

    மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த நேர்காணலில் மிகவும் ரசித்து சிரித்தேன். வாழ்த்துக்கள்❤❤❤

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 8 днів тому +51

    சீமான் அண்ணன் சிறப்பு செய்கை

  • @murugesanvalli815
    @murugesanvalli815 8 днів тому +51

    இந்த நிலையில் சகோதரர் பாரிசாலன் அவர்கள் சீமான் அண்ணனுடன் இணைந்து களமாட வேண்டும்

  • @ManiPrabhakaran-n1q
    @ManiPrabhakaran-n1q 8 днів тому +54

    ஈரோடு மக்களுக்கு மட்டுமல்ல ரோமசாமி நடத்தை பேச்சு பற்றி எங்களுக்கும் தெரிய வேண்டும் பாரி அவர்களே!

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 8 днів тому +45

    ஆரம்பமே அமர்க்களம் . நடத்துங்க

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 8 днів тому +44

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 8 днів тому +52

    சகோதரர் திரு பாரிசாலன் ஜெபா இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 8 днів тому +37

    ஐபிசி வலையொளியில் அண்ணன் சீமான் தலைவரை சந்தித்தார் எ‌ன்ற காணொளியை பார்த்த பின் அண்ணன் சீமான் மீதான மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது ❤

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 8 днів тому +42

    வாழ்க தமிழ்மொழி
    வளர்க தமிழினம்
    சூழ்க தமிழர் ஒற்றுமை
    வெல்க நாம் தமிழர் கட்சி
    வீழ்க திராவிடக் கூட்டம்

  • @செ.சதீஸ்குமார்

    தமிழ் தேசிய அரசியல் வெல்ல தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். வெல்ல வேண்டும்.......

  • @muthukumarmuthukumar3729
    @muthukumarmuthukumar3729 8 днів тому +49

    அண்ணன் சீமான் தான் தமிழ்இனத்தின் மகத்தான தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் அடுத்த நம்பிக்கை தமிழினத்தின் அடுத்த பிரபாகரன் அண்ணன் சீமான் தமிழக மக்கள் ஐயா விஜயகாந்த்தை மறந்ததுமறந்தது போல் அண்ணன் சீமான் அவர்களை இழந்து விடக்கூடாது திராவிடத்தை ஒழிப்போம் தமிழ் தேசியத்தை வளர்ப்போம் இன்றும் என்றும் அண்ணன் சீமான் அவர்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களே 2026 இல் அண்ணன் சீமான் அவர்களுக்கு மகத்தான வாக்குகளை செலுத்தி வெற்றி பெறச் செய்வீர் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் வரிகளுக்கேற்பஅண்ணன் சீமான் அவர்கள் இருக்கும் பொழுதேஅண்ணன் அவர்களே முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் இன்று தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கிறேன் நான் ராமநாதபுரத்தான்

  • @UmaraniR-i1n
    @UmaraniR-i1n 8 днів тому +71

    தம்பி பாரி அவர்கள் சிரிப்பதை பார்க்க ஆனந்த மாக உள்ளது.காரணம் திராவிட கூட்டத்தை அண்ணன் சீமான் அடித்த அடி அப்படி

  • @sugishkaashokkumar714
    @sugishkaashokkumar714 8 днів тому +26

    நாம் தமிழர் வெற்றியை நோக்கி அதிவிரைவு பாதையில் தடம் பதித்து முந்தி செல்கிறது ... தமிழ் தேசிய வாதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kumarasivana
    @kumarasivana 8 днів тому +38

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள் நாம் தமிழர்

  • @radhadenis0726
    @radhadenis0726 8 днів тому +46

    அண்ணன் சீமானின் வளர்ச்சி மிக பெரியது.நாம்தமிழர்

  • @chandrasekaransubramaniyan9502
    @chandrasekaransubramaniyan9502 8 днів тому +35

    அருமையான பேட்டி பாரி,உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் நீங்கள் அடையும் மகிழ்வை புரிந்து கொள்ள முடிகிறது.வாழ்க, வளர்க, வெல்க தமிழுணர்வாளர்கள்.

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 8 днів тому +33

    தம்பி பாரிசாலன் சொல்வது ஆகச் சிறந்த உண்மை....
    வாழ்த்துகள் ....
    திராவிடம் ஒழிந்தது...
    அழித்து ஒழித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அணைவருக்கும் பாராட்டு விழா எடுத்து சிறப்பிப்பதால் மகிழ்ச்சி..

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 днів тому +23

    பாரியின் பார்வையில் நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 8 днів тому +28

    பாரிக்கு ரொம்ப சந்தோசம். ஒரே சிரிப்பு.

  • @nathanrao8692
    @nathanrao8692 8 днів тому +25

    NTK ❤💥✨️👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Nagabalajibe1988
    @Nagabalajibe1988 8 днів тому +257

    எங்க வீட்டில் பரம்பரை திமுக... எங்க வீட்டிலேயே எல்லாரும் ஈ.வெ.ரா வை வெங்காயம் என்று தான் அழைப்பார்கள்..

    • @prajan8197
      @prajan8197 8 днів тому

      இத்தனை கொலை கொள்ளை நடக்கிறது என்றால் அதற்கு நீங்களும் உங்களை போன்றவர்களின் ஆட்களும் காரணம்

    • @amyramuru
      @amyramuru 8 днів тому +10

      Please change your views in elections and give chance to non dravidian parties. Must make a bold decision for the welfare of the tamil people who are suffering

    • @Nagabalajibe1988
      @Nagabalajibe1988 8 днів тому +10

      @amyramuru I am voting for NTK from 2016. My point is that my entire family elders who live in Erode have more loyalty to DMK than EV Ramasamy. They never considered him as a leader.

    • @Spectza
      @Spectza 8 днів тому +1

      எங்க விட்டிலேயை எல்லாரும் சீமானை தற்குறி என்று தான் சொல்லுவார்கள் 😂😂😂

    • @k.selvarajooselvarajoo7013
      @k.selvarajooselvarajoo7013 8 днів тому +21

      ​@@Spectza
      பைத்தியங்கள் எப்போதுமே பிறரை பைத்தியங்களாகத்தான் நினைத்துக்கொள்வார்கள்😂😂

  • @gowreeswarana7820
    @gowreeswarana7820 8 днів тому +29

    சிறப்பு தம்பி ஜெபா அருமையான பதிவு பாரி அவர்கள் நசைச்சுவையாக பதில் அளித்தார் வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 8 днів тому +25

    என் அண்ணன் சீமான் ❤

  • @Sharguna
    @Sharguna 8 днів тому +29

    Paari anna speech vera level bro verri thanam 🔥🔥🧡🧡💫💫

  • @SRIDEVI-fh3im
    @SRIDEVI-fh3im 8 днів тому +20

    உண்மை சகோதரா நானும் ஈரோடு பகுதியை சேர்ந்தவள். பெரியாரை எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 8 днів тому +27

    சிறப்பு தம்பிகளே 👍👌 வாழ்த்துக்கள் 🙏🏽

  • @Vp_Perfect
    @Vp_Perfect 8 днів тому +15

    🔥நாம் தமிழர், நாமே தமிழர் 🔥

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 8 днів тому +44

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 8 днів тому +15

    மிக சரியான கருத்து அண்ணா சிறப்பு....

  • @thanistantanabala4288
    @thanistantanabala4288 8 днів тому +12

    அருமையான கலந்துரையாடல். வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @பிருந்தாதஞ்சை

    வணக்கம்❤❤❤❤❤

  • @NagulKutty-c1v
    @NagulKutty-c1v 8 днів тому +11

    மிகவும் மகிழ்ச்சியான காணொளி ❤❤❤❤

  • @Nagabalajibe1988
    @Nagabalajibe1988 8 днів тому +28

    வருண்: டேய் நீங்க பேசறது என்னையும் உள்ள இழுக்கிறது...

  • @jassassociatess
    @jassassociatess 9 днів тому +65

    அருமை சிறப்பு அன்பு தம்பி செபா, பாரி நீ தமிழ்குமரன் நண்பன் என்னா பேசுனாலும் ஆனாலும் ஒனக்கு நாம் தமிழர் கட்சி ஆட்சியில் மந்திரி பதவி உண்டு

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 8 днів тому +8

    அன்பு தம்பியே ; பல காலம் பின் உங்களின் பேட்டி கண்டேன் . மகிழ்ச்சி ! ! திருமணம் பின்னரான மகிழ் வாழ்வின் பிரதிபலிப்பை தங்கள் முகம் சொல்லி நிற்கிறது . நன்று . ....!! சீமானுடைய நிகழ்கால சூழ்நிலைகளை தந்தீர்கள் . பல காலம் ஏதோ காரணங்களால் சீமானுக்கு மாறாக உங்கள் கருத்துக்கள் இருந்திருப்பினும் இன்று காலம் செய்த நன்மையாக ஒரு நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது . உங்களின் இந்த standing தொடர நான் இறையை வேண்டுகிறேன் . தங்களின் தமிழ் அறிவுத்திறனை, இலக்கியம் , உலக அரசியல் . நிகழ்கால சூழ்நிலைகள் என பன்முக நினைவாற்றல் , அறிவாற்றல் , உரையாற்றல், தமிழ் உச்சரிப்பு போன்றவை என்னால் அவதானிக்கப்பட்டவை . தங்கள் வாழ்வின் நிலைமை மேலும் மெருகுற வாழ்த்துகிறேன் . அன்புடன் கனடா இருந்து அப்பா ;
    ஜோர்ஜ் - 30/01/2025.

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 8 днів тому +26

    11:30 சரியாக சொன்னீர்கள் பாரி

  • @simbuk6370
    @simbuk6370 8 днів тому +15

    ❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரர்களே❤❤❤

  • @fazeelan
    @fazeelan 8 днів тому +17

    பாரி நீ ஓரு நடிகர் டா 😂😂 இப்ப எல்லாம் Acting எல்லாம் வருது. மகிழ்ச்சி நண்பா

  • @muralitheerathondaiman4818
    @muralitheerathondaiman4818 7 днів тому +4

    அருமை. தமிழ்நாட்டில் எவரும் ஈவேராவை எண்ணுவதில்லை.
    எல்லாமே வெறும் டம்பி பிம்பம் மட்டுமே!
    தமிழ்தேசியம் வெல்லட்டும்!
    🔥🔥💪💪

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 8 днів тому +48

    மிக சரியான தலைப்பு மற்றும் அண்ணன் கனிமொழிக்கு செமயா செருப்படி குடுத்தார் இன்று...
    😂😂😂...

  • @RandSC
    @RandSC 8 днів тому +9

    வாழ்த்துக்கள் சகோ.. தம்பி தங்கைகளா.. நம் மொழி, இனம், மண் இவற்றின் வளர்ச்சி இனிமேல் உங்கள் கைகளில்.. கொள்கைகளுடன் வாழ்ந்து உங்களையும் பாதுகாத்து மொழி, இனம், மண்ணில் பற்றுக்கொண்டு முடிந்தால் பிறரையும் வாழ வையுங்கள்.. உங்கள் ஆயுள் வரை.. நன்றி

  • @செந்தமிழன்சிறகு

    செபா &பாரி&வருண் சூப்பர் பா❤❤❤❤

  • @gunarajramesh6388
    @gunarajramesh6388 8 днів тому +10

    Superb bro, you are correct about Seeman, nice

  • @navajothicreation7648
    @navajothicreation7648 8 днів тому +13

    . உடனேலிழித்தமிழாவில் அறிவுப்பாரி நகைச்சுவை சாணக்கியர் ன் அரசியலில்❤

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 8 днів тому +27

    பாரி சிரிக்கவேமாட்டார் இப்பதான் சந்தோசமாக இருக்கிறார் நாங்களும்தான் சந்தோசமாக இருக்கிறோம்

  • @parir3752
    @parir3752 8 днів тому +26

    ஈவேரா பிம்பம் உடைக்கப்பட்டது 🤪🤪🤪🤪

  • @arathis9853
    @arathis9853 8 днів тому +16

    Ntk 🎉🎉🎉🎉🎉

  • @தமிழ்-மகன்01
    @தமிழ்-மகன்01 8 днів тому +10

    நன்றி பாரி அண்ணா 🥰

  • @Tami_ln
    @Tami_ln 8 днів тому +6

    இந்த நேர்காணலை எடுத்த அருமைத் தோழர் திரு.Jeba here வலையொளிக்கு கோடி நன்றிகள் ஐயா....❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥🎉🎉🎉🎉🎉🎉

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 8 днів тому +11

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 8 днів тому +12

    வாழ்த்துகள் அண்ணா தலைவரை சந்தித்து பற்றி அந்த பட இயக்குனர் நந்து உன்மையை சொல்லி விட்டார்

  • @இரா.வேலுமணிவெல்கதமிழ்

    சிறப்பு தம்பிகளா..🔥👌🔥👌🔥

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 8 днів тому +17

    சீமான் அண்ணன் to ஐயா சுபவீ : யப்பா மகனே அங்குசாமி நீ நல்லா இருக்கனும் பா 😂😂

  • @thavasikani2240
    @thavasikani2240 8 днів тому +12

    தம்பி பாரிசாலன் நீங்கள் நாம் தமிழர் கட்சியில் என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை புறந்தள்ளி விட்டு அண்ணனோடு இணைந்து சாட்டை துரைமுருகன் மாதிரி நீங்களும் கலக்குஙகள் தமிழ் நாட்டை 💚👍🌹💐🌼🌺

  • @PeerPeer-b5j
    @PeerPeer-b5j 8 днів тому +12

    நாம் தமிழர்

  • @bkbk8348
    @bkbk8348 9 днів тому +39

    அதான் வடிவேல் தீர்க்கதரிசி போல!
    அன்றே சொல்லிட்டாப்ல..
    "பில்டப்பு வீக்கு பேஸ்மெண்டும் வீக்கு"..

  • @kumarasivana
    @kumarasivana 8 днів тому +17

    பாரி. என்றும் உண்மை உண்மை உண்மை அரசியல்

  • @ramyadevi2363
    @ramyadevi2363 8 днів тому +21

    👉👉👉 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதால் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வாய்ப்புள்ளதா இல்லையா? அமெரிக்கா இன்னும் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தயங்கி வாக்குச்சீட்டு முறையைதான் பயன்படுத்துகிறது...இதுபற்றி சிந்திக்க வேண்டும்...
    Please everyone don't underestimate this critical matter....

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 8 днів тому +3

      உண்மை

    • @ishafashion9965
      @ishafashion9965 8 днів тому

      வாக்கு சீட்டு முறையில் நடக்காத அயோக்கியத்தனம் எதாவது உண்டா. சென்னை மாநகராட்சி தேர்தல் இரு கழகங்களால் எத்தனை கேவலமாக நடத்தப்பட்டது தெரயுமா. தெரிந்து பேசுங்கள்

  • @maghensubra3766
    @maghensubra3766 8 днів тому +11

    THANK YOU , SubabVEERAMILLATHApandiyan............

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 8 днів тому +17

    நம்மாளு தான் ஒளிஞ்சிருக்க லட்சணம் அப்படி - வருண் ப்ரோ 🤣🤣🤣🤣

  • @vijay-dh3ql
    @vijay-dh3ql 8 днів тому +24

    அண்ணன் பாரிசலன் ...வெல்வோம் நாம் தமிழர் ❤❤

  • @vetrivetri4395
    @vetrivetri4395 8 днів тому +4

    Ntk தம்பிகள் 👍👍👍👍👍👍👍👍

  • @arunsrirams3380
    @arunsrirams3380 8 днів тому +4

    பாரி அவர்கள் பத்து வருடமாக பெரியார் பிம்பத்தை உடைத்து வருகிறார். அண்ணன் சீமான் இப்பொழுது புரிந்துகொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤❤❤❤

  • @henrya6708
    @henrya6708 6 днів тому +2

    Super 👍🙏🙏🙏🙏💯👌

  • @thiaguBhargavee
    @thiaguBhargavee 8 днів тому +11

    சீமான் பெரியார் பற்றி இப்ப பேசுவதற்க்கு காரணம் அங்கிகரிக்க பட்ட கட்சி மற்றும் ஈரோடு தேர்தல்.ஆதலால் தான் இப்போது பேசுவது

  • @partheebansubramaniam8401
    @partheebansubramaniam8401 8 днів тому +10

    மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க முக்கிய காரணம் இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் இருப்பதால் இப்பொழுது இருக்கும் இந்த இடைதேர்தலுக்கு பணம் செலவழிப்பது பயனற்றது. ஏனெனில் மற்ற கட்சிகளும் வாக்கு பெற பணம் கொடுத்து ஆகவேண்டும். அதனை சொல்லமுடியாமல் தான் வேறு காரணம் சொல்லி புறக்கணித்தார்கள்.

  • @rajeshviji9504
    @rajeshviji9504 8 днів тому +4

    சரியாக சொன்னிர்கள் சார் நாம் தமிழர்💪💪💪

  • @Diwakar222
    @Diwakar222 8 днів тому +14

    தாடி கார தம்பி voice கேகுது நடுல 🧐

  • @ganeshrams704
    @ganeshrams704 8 днів тому +5

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @poovarasanpj_72
    @poovarasanpj_72 9 днів тому +22

    சீமான் ❤❤❤

  • @srrtsme5627
    @srrtsme5627 8 днів тому +10

    Jeba+Paari+Varun 🔥

  • @YouBettaLift
    @YouBettaLift 8 днів тому +7

    Thambi pari.. ippadi sirichu kalaichu interview kudunga, rompa nalla irruku ❤😅

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 9 днів тому +17

    🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @rmselvam2422
    @rmselvam2422 8 днів тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்பு தம்பிகளுக்கு❤❤❤

  • @ManorajSelvam
    @ManorajSelvam 8 днів тому +1

    Highest views among all your videos. வாழ்த்துகள் ணா💐💐

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 8 днів тому +12

    சிறப்பு

  • @ramanraman5748
    @ramanraman5748 8 днів тому +4

    வா வா தமிழா ❤🙏👍