துதி உமக்கே இயேசு நாதா/அருமையான பழைய பாடல்/Anand israel

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 14

  • @ajisamson
    @ajisamson 4 місяці тому +4

    துதி உமக்கே இயேசு நாதா
    வாழ்த்திடுவோம் உம்மையே
    நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
    எண்ணியே துதித்திடுவோம்
    1) ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
    அடைக்கலமானீர் எமக்கு நீரே
    மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே
    எண்ணியே துதித்திடுவோம்
    2) கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
    காருண்யத்தாலே காத்தீரே
    வல்ல தேவனே உம் வாக்குகளையே
    எண்ணியே துதித்திடுவோம்
    3)தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே
    தந்தை போல் எம்மை சுமந்தீரே
    ஜீவனைத் தந்த உம் அன்பினையே
    எண்ணியே துதித்திடுவோம்
    4)உன்னதா உந்தன் மகிமையைக் காண
    சீயோனை எமக்குக் காட்டினீரே
    இயேசுவே உந்தன் வருகையின் நாளை
    எண்ணியே துதித்திடுவோம்

  • @vijiaa4225
    @vijiaa4225 4 місяці тому +2

    பழைய.பாடல்கள்.போடுங்க❤❤❤❤ கர்த்தர்.நாம.மகிமைக்கு

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 4 місяці тому +2

    🎉 BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijiaa4225
    @vijiaa4225 4 місяці тому +2

    ஊழியத்தே.ஆசீர்வதியுங்கோ.பா

  • @vijiaa4225
    @vijiaa4225 4 місяці тому +1

    Aman

  • @augustinepremdhas594
    @augustinepremdhas594 4 місяці тому +1

    Sper song ❤❤❤

  • @StellaBai-x5f
    @StellaBai-x5f 4 місяці тому +1

    Best song paster m Rajendran pally I am rabi hostel student

  • @leethiyalswami3974
    @leethiyalswami3974 3 місяці тому +1

    Pastor unga song naa virumbi ketpen old song mikauvm arputhamaka paaduvathai ketkimpothu oru vitha santhosham ponguthu iya Amen

    • @anandisrael1127
      @anandisrael1127  3 місяці тому

      Amen thank you God bless you for your encouraging words 🙏