Biryani இல்லாத Ramzan இந்த வருஷம் 🙇‍♀️ Manimegalai & Guna visits Dargah | Hussain Manimegalai

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Subscribe : @HussainManimegalai
    For Advertisement Enquiries in "Hussain Manimegalai" channel,
    Mail to : hmofficial47@gmail.com
    Follow us on :
    Hussain
    / mehussain_7
    Manimegalai
    / iammanimegalai
    / iammanimegalai
    / iammanimegalai
    #HussainManimegalai #Ramzan #Celebration

КОМЕНТАРІ • 488

  • @HussainManimegalai
    @HussainManimegalai  5 місяців тому +347

    Next year serthu vachu Briyani pannirlam chotttiis 💛🌙 Tnx for all ur Ramzan Wishes 🥰

    • @DiviDivi-o8g
      @DiviDivi-o8g 5 місяців тому +4

      Please bala anna number kudunga ennaku next week exam na fees katanathan elutha viduvanga ennala fees kata mudiyala please ennaku bala anna kudunga ennaku urgent help veynum ennaku46000fees na mudinja vara kadan vangi katitan innum konjam katta mudiyala please yarachi help panunga .....bala anna number achi kudunga next week exam ennaku🙏please help panunga😭.

    • @shanmugapriya3526
      @shanmugapriya3526 5 місяців тому +2

      Nice posftive video akka anna ❤🎉😊😊😊

    • @chitraanjali3912
      @chitraanjali3912 5 місяців тому

      Happy see u akka

    • @salmanshaam6744
      @salmanshaam6744 5 місяців тому

      Eid Mubarak ❤

    • @salmanshaam6744
      @salmanshaam6744 5 місяців тому

      Mashallah

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 5 місяців тому +148

    நாமெல்லாம் தீபாவளியோ அல்லது ரம்ஜானோ மட்டும் கொண்டாடுவோம். செல்லங்களுக்கு ரெண்டுமே ஸ்பெஷல். வாழ்க வளமுடன்.

  • @whitegoast3907
    @whitegoast3907 5 місяців тому +162

    Kudumbangal kondadum Hussain Manimegalai channel❤

  • @-Liyash-
    @-Liyash- 5 місяців тому +2

    மத வெறியும், ஜாதி வெறியும் நிறைத்திருக்கும் நம் நாட்டில், இப்படி பட்ட அதிசயமும் நடக்கிறது.
    இந்த அறிவும் தெளிவும் அனைவருக்கும் இருந்தால் இந்தியா சொர்க்க பூமியாக மாறிவிடும்...
    ஹேப்பி ரம்ஜான் to உசைன், மணிமேகலை & குணமணி 🎉❤
    Eid mubarak 😂😂😂

  • @dks-lq1qm
    @dks-lq1qm 5 місяців тому +97

    8:55 எம்மதமும் சம்மதம்!!! ❤love you H&M😊 Eid-Mubarak!!🎉

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 4 місяці тому +2

    வணக்கம் அல்லாஹ்விற்கு மட்டும்... தர்கா நல்ல மனிதர் வாழும் இடம்... நல்ல அலைகள் அங்கு இருக்கும்.....
    அல்லாஹ்விடம் அந்த நல்லவர்கள் இருக்குமிடத்தில் இருந்து கொண்டு எது கேட்டாலும் அல்லாஹ் கொடுப்பான்... இன்ஷாஅல்லாஹ்...
    வணக்கத்திற்கு மிக மிக தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே.... அல்லாஹ் மட்டுமே... அல்லாஹ் மட்டுமே...
    முஹம்மது நபியை கூட வணங்க வேண்டாம்...

  • @Rubajosaph
    @Rubajosaph 5 місяців тому +176

    மணி சூப்பரா இருக்கீங்க

  • @pradeepm6449
    @pradeepm6449 5 місяців тому +39

    😂😂😂😂 Manimegalai chinna pasanga fancy dress pota madhri semma cute and comedy ah erukenga in Hijab .... Happy Ramzan 🎉

  • @kavikavibharath1146
    @kavikavibharath1146 5 місяців тому +62

    Manimegalai So Cute❤😊
    Semaaa jodi HM❤🤗
    Happy ramjan HM Family 🎉😘

  • @Attufiles
    @Attufiles 5 місяців тому +37

    Intha hijab dress la semma azhaga Engel mathiri irukkinga Mani...unga manasukku nalla iruppinga❤❤❤❤

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 5 місяців тому +67

    அன்னமிட்ட சோகதி இன்று போல் நீடுழி வாழ் வாங்கு வாழ நலமுடன்

  • @nancykaviya-527
    @nancykaviya-527 5 місяців тому +54

    Eid Mubarak ❤looks beautiful manika😍 hussain bro health(fever) pathukonga✌🤍🫂

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 5 місяців тому +1

    ரமலான் வாழ்த்துகள். பம்பாய் படத்துலவர்ற மனீஷாமாதிரி இருப்பீங்கனு நெனைச்சேன் ஆனா இல்ல.😅😅😅😅😅😅😅

  • @user05_22qw
    @user05_22qw 2 місяці тому +2

    You look absolutely stunning in Hijab and long covered dress. I'm so touched by this video. Guna's mindset also amazing. Kind souls. May God bless you all

  • @mariyam1512
    @mariyam1512 3 місяці тому +1

    Mashallah u really beautiful in hijjab❤❤❤❤❤❤❤❤❤

  • @SssLog
    @SssLog 5 місяців тому +1

    Sapadu kudha mani next time thaniyum seadhu kudunga

  • @S_V__321
    @S_V__321 5 місяців тому +18

    Hiiiiiiii mani kaaa💙.....Nenga eppothume semma cute kaa😍....

  • @malghijahsam5969
    @malghijahsam5969 5 місяців тому +7

    Sema azhagu 💯 Muslim girl pola irukinka ❤

  • @nishalanikrishnan6990
    @nishalanikrishnan6990 5 місяців тому +19

    such a lovely and understanding couple 😍❤️

  • @cfrancis1959
    @cfrancis1959 5 місяців тому +5

    God Bless you guys Hussein and Mani , not forgetting your wonderful brother Guna who's is a real support to you.........Happy Ramadan

  • @saravanans910
    @saravanans910 5 місяців тому +2

    அடுத்த வருஷம் 🍼 baby😅

  • @PakyaRaj-ke1yy
    @PakyaRaj-ke1yy 2 місяці тому +1

    சூப்பரா இருக்கு மணி ட்ரெஸ் ❤❤❤ ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க

  • @janshiyah1375
    @janshiyah1375 5 місяців тому +4

    Mani semma cute ah irukinga indha outfit la😍

  • @mithunmurugan6952
    @mithunmurugan6952 5 місяців тому +10

    supera irruku mani. unga channel mind relax. I am very happy

  • @gowriraja2985
    @gowriraja2985 5 місяців тому +42

    So happy to see you like this 😍

  • @dr.s.jayavarthinimbbs867
    @dr.s.jayavarthinimbbs867 5 місяців тому +1

    Mani akka you and Husain bro really so sweet ❤ I resemble you in this concept 🕉️☪️✝️ I'll be celebrating all festivals and visit holy places irrespective of religion with my parents and I wish I get a man who has multiple faith like me 💞 Mashallah ✨ Jai Shri Ram ✨ Praise the Lord 💞

  • @sasikalagopal8423
    @sasikalagopal8423 5 місяців тому +4

    மணி dr வாழ்த்துக்கள் இருவருக்கும்
    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க 🌹😍

  • @nizharudeenkk3705
    @nizharudeenkk3705 5 місяців тому +5

    Eid Mubarak sis mashallah so so cute erukinga...allha blessed u & ur family

  • @cinemacity4260
    @cinemacity4260 5 місяців тому +1

    Jai shree Ram

  • @sai1074
    @sai1074 5 місяців тому +3

    Manika and Guna bro pesarathu sema jolluah iruku🤩🤩🤩Guna bro inum video la involve aahi niraya pesuna super ah irukum🤍Guna bro Upload videos in Ur Channel also🩵🩵

  • @YashodaAcharyat
    @YashodaAcharyat 5 місяців тому +14

    Pure and beautiful soul

  • @Pooja-tp1bm
    @Pooja-tp1bm 5 місяців тому +2

    Mani aka in this dress nice but saree is super and hindu culture dha Super ha irukam❤❤❤

  • @Padthulakku
    @Padthulakku 5 місяців тому +3

    எம்மதமும் சம்மதம். மகிழ்ச்சி. *-Padmanaban,* from Kuwait.

  • @tdancemovement
    @tdancemovement 5 місяців тому +3

    Omg, I literally dreamed about you in this costume !! Because of the Eid festival and you are in Mumbai !! Beautiful new look Mani !! Bless you all !! Eid Mubarak !!

  • @pavalamkj5280
    @pavalamkj5280 5 місяців тому +5

    Hii chotties ❤🥰 i amyour first comment manii Akkaa 😍🦋 your big Fan ❤❤

  • @vincydas1460
    @vincydas1460 3 дні тому

    Mani n Guna awesome ...happy to see u siblings❤❤❤... .paavam Hussain bro ... I'm watching all ur videos in the year 2024😂😂😂😂😂😂.. Manimegalai looking beautiful 😍❤️ ..maroon dress 👗 semma ..azhaghu❤❤

  • @deepikakrishnan3337
    @deepikakrishnan3337 5 місяців тому +6

    Eid mubarak ❤ happy ramzan

  • @Frozennn467
    @Frozennn467 5 місяців тому +4

    It’s soo nice to see in this costume may Allah bless u and guide you ❤ ma sha Allah great work 👍well done

  • @yuvarajelumalai32
    @yuvarajelumalai32 5 місяців тому +26

    9:30 well said ❤

  • @mirsanaasha7703
    @mirsanaasha7703 5 місяців тому +18

    Eid Mubarak Mani sis and Hussain bro may Allah bless you both ❤❤

  • @tajudeenmohdsultan5842
    @tajudeenmohdsultan5842 5 місяців тому +7

    Your Great I like ur all the vlogs

  • @tnnavlogsfr
    @tnnavlogsfr 5 місяців тому +8

    Happy ramzan.God bless you all..❤

  • @pirya
    @pirya 5 місяців тому +16

    Love you . God bless you.

  • @sala-iz1os
    @sala-iz1os 5 місяців тому +1

    Nanga tharga poga mattom mosque than povom namaz ku
    Tharga la onnum illa athu oru samathy manithargal vananga koodiyavargal illai only God athanal Anga poi ethuvum panna koodathi

  • @whitegoast3907
    @whitegoast3907 5 місяців тому +27

    7:36💯 crt

  • @Karthick_KS
    @Karthick_KS 5 місяців тому +9

    நா கூட insta பாத்து பயந்திட்டேன்,உங்கள் விளக்கம் அருமை ❤❤❤👌

  • @ssr6731
    @ssr6731 5 місяців тому +1

    Lovely how she embraces her husband's culture.But she need to fast one month before Ramzan, hope her husband will teach her about culture

  • @FathimaDech
    @FathimaDech 5 місяців тому +2

    Eid Mubarak 🌙✨
    Hussain bro❤Manimeglai sis

  • @pauldhinakaran7587
    @pauldhinakaran7587 5 місяців тому +3

    You are looking so beautiful happy Ramzan I'm very happy with your videos

  • @mohamedismailmohamedismail9898
    @mohamedismailmohamedismail9898 3 місяці тому +1

    பர்தா உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு மணிமேகலை

  • @SaburFathima
    @SaburFathima 5 місяців тому

    மணிமேகலை நீங்கள் முதல் புரிஞ்சுக்கோங்க தர்கா என்பது ஒரு நல்ல வாழ்ந்த மனிதரை அடக்கம் செய்துவிட்டு அந்த மனிதரையே கடவுள் என்று சொல்லிக் கொண்டு வணங்குகின்ற இடம் தான் தர்கா அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை உங்களுக்கு யார் சொன்னது தர்காவில் இறைவன் உள்ளான் என்று இறைவன் என்பது ஒரே இறைவன் அல்லாஹ் மட்டுமே அவனை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது மறுமையில் நல்லடியார்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று இருக்க நீங்க நான் போய் ரம்ஜான் அன்னைக்கு கடவுளை வணங்குகிறேன் என்று தர்காபோவது தவறான விஷயம் இது முஸ்லிம்கள் மத்தியில் இது உண்மையானது என்று நினைக்கத் தோன்றும் மாற்று மத சகோதரர்களுக்கும் இதை விதைக்க தோன்றும் ஒரே இறைவன் அல்லாஹ் என்பதை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இந்த தர்கா வழிபாட்டை திணிக்காதீர்கள் அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான் எனக்கு இணை வைக்காதீர்கள் இணைவைப்பவர்களுக்கு நிரந்தர நரக தண்டனை என்று கூறுகிறார் ஆனால் இன்றைக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த தர்காவில் போய் அங்கு அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்ற சாதாரண மனிதனை கடவுள் என்று வணங்குகிறார்கள் அவர்களுக்கு அல்லாஹ் நிரந்தர நரகம் என்று குறிப்பிடுகிறான்

  • @latchumyrathakrisna2792
    @latchumyrathakrisna2792 5 місяців тому +2

    Eid Mubarak chottis. Get well soon Hussein. Mani u looking so cute n sweet. Your Vlogs full wit positivity . Always stay happy n God Bless both of you chottis. Lots of love fr Malaysia ❤

  • @etimes2077
    @etimes2077 5 місяців тому +9

    great job. god bless u 😇

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 5 місяців тому +2

    நீங்கள் யாரும் இறைவனுக்கு நேர்மையா இல்லை.. உங்களுக்கே தெரியாமல் இறைவனுக்கு துரோகம் செய்கிறீர்கள்..
    May ALLAH guide u in the right path. Aameen

    • @villege1557
      @villege1557 5 місяців тому +2

      என்ன நேர்மையாக இல்லை கடவுளுக்கு அனைவரும் சமமே அப்படி சாதி மதம் பார்க்கும் கடவுளே தேவையில்லை நண்பா

  • @prabavathym860
    @prabavathym860 5 місяців тому +1

    Village frnds enga poitanga avangala kamigave matringa

  • @user-lt3rj3qt3u
    @user-lt3rj3qt3u 5 місяців тому +3

    Happy Ramzan Hussain mani ❤❤❤❤mani ninga toll Mari irukinga....super....

  • @vijayaraghavan8489
    @vijayaraghavan8489 5 місяців тому +3

    Hussain anna take care மணி akka and ur brother happy Ramzan

  • @hemanthcreations1657
    @hemanthcreations1657 5 місяців тому +1

    "Happy Ramzan Darlings" Hussain Anna..... Romba azhaga sonnaru..
    Ana Mani Akka Ungalakku Ramzan Nalvalthukkal...

  • @sajeethabanu6542
    @sajeethabanu6542 5 місяців тому +1

    ❤Assalamu alaikum dears❤ Manimegalai dear n Hussain brother, Darha ellam poga vendam ma, its shirk,but can help daily by giving others. Allah sure bless u guys❤❤❤U guys deserve more n more❤Luv u both❤

  • @munisrock
    @munisrock 5 місяців тому +1

    Mumbai la room la thana irukinga but anga unga photos la iruku

  • @sujitha2112
    @sujitha2112 5 місяців тому +2

    Happy Ramzan chotties ❤❤❤❤
    Next year semaya panirunga 🎉

  • @senthilmurugan1070
    @senthilmurugan1070 5 місяців тому +2

    Happy Eid Mubarak to h&m family n to my beloved friends stay blessed tc of your health

  • @tnthahim
    @tnthahim 5 місяців тому +2

    Eid mubarak bro& akka
    God bless you allah

  • @SiddiqSiddiq-p9v
    @SiddiqSiddiq-p9v 4 місяці тому

    யார் எந்த மதத்தையும் பின்பற்றலாம் ஆனால் உண்மையாக இருக்க வேண்டும் அது ஆடை அல்ல தினமும் மாற்றுவதற்கு இஸ்லாம் என்பது மதம் அல்ல மார்க்கம் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 5 місяців тому +2

    Looking so pretty & cute Mani 💜💜💜,EID MUBARAK Hussain bro & Mani 🎉❤❤❤❤❤

  • @aachupapas9071
    @aachupapas9071 5 місяців тому +1

    Ayyo just miss mani sis annaki Naa kudah indah darga ku vanden but ungala paaka mudiyala kashtama iruku

  • @fathimahafsa-f7v
    @fathimahafsa-f7v 5 місяців тому +1

    Happy ya iruka eppa me akka and anna

  • @Sahama-w9x
    @Sahama-w9x 5 місяців тому +1

    Avlo cute aah irukinga Akka
    Eid Mubarak ❤
    Hussain Anna get well soon 😢

  • @BhavanaVadivel
    @BhavanaVadivel 5 місяців тому +1

    So cute akka ❤.....

  • @baranikala7661
    @baranikala7661 5 місяців тому

    Mani akka neega cook with comali la irukumpothu Hari Priya hi nu solluga akka please ❤❤❤❤❤❤❤

  • @Azlifestylez
    @Azlifestylez 5 місяців тому +1

    Eid Mubarak dear!! Looking sooo beautiful ❤ sending love from Canada

  • @funnymemes3271
    @funnymemes3271 5 місяців тому

    Coversion of religion after love marriage.... I cant see love in this..... there is no love... only religious love only showing ..... ithuku per love ila changing your family identity completely because of that boy he let's you dot that for his religious love....not on you

  • @marsah86
    @marsah86 5 місяців тому

    Eid Mubarak ❤❤. Love your dress. Where did you get this from. Share the link please.

  • @psygrl4246
    @psygrl4246 5 місяців тому +5

    Happy ramzan ❤anna nd akka

  • @anishyusuf6150
    @anishyusuf6150 5 місяців тому

    Mani ninga islathuku convert aagidunga. Hijab super

  • @jayalakshmimadderi4888
    @jayalakshmimadderi4888 5 місяців тому +2

    Hi chott Eid Mubharak
    Without Hussain can't seen video from Andhrapradesh

  • @DayanamaryD
    @DayanamaryD 5 місяців тому +4

    Happy Ramzan my lovely couples ❤❤

  • @masthanaseela1169
    @masthanaseela1169 4 місяці тому

    Ramjanulu biriyani mattum senja podadu,first nonbu vavchu apuram perunal tolukai tolududunum adudan main,

  • @kanimozhi2528
    @kanimozhi2528 5 місяців тому +7

    Hpy ramzan akka and anna❤❤❤

  • @Innovate-dream
    @Innovate-dream 5 місяців тому

    Ramzan anaiku tharga poga kudathu pallivasal ku ponum next time ponga.islam na tharga ku porathu kedayathu

  • @Frozennn467
    @Frozennn467 5 місяців тому +3

    It’s so nice to see ur brother is supporting you 👍

  • @kalaim3281
    @kalaim3281 5 місяців тому +1

    Akka edha dress la supera erukkinga ❤❤❤❤❤❤

  • @Yuvaraj_1916
    @Yuvaraj_1916 5 місяців тому +16

    Happy Ramzan maniakka Hussain anna❤

  • @Griffith588
    @Griffith588 5 місяців тому

    Unga channel fullavae positivity tha... Enaku down ah iruka apo unga channel tha thedi varuven...

  • @mohamedmanas4117
    @mohamedmanas4117 5 місяців тому

    எல்லா பண்டிகையும் கொண்டாடுவதற்கு நீங்கள் கொடுத்து வைத்தவர். நானும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான், பொங்கல் அனைத்தையும் கொண்டாடிவிடுவேன், சந்தோசமான நிகழ்ச்சி.கொண்டாடி உங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். குறுகிய வாழ்க்கை கொண்டாடி மகிழுங்கள். HAPPY RAMZAN WITH MUTTON BIRIYANI.😋

  • @AfroseUniverse
    @AfroseUniverse 5 місяців тому +1

    Mashallah..very nice sissy ❤️🤩💝💗

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 5 місяців тому +5

    மணி அழகாக இருக்கிறீங்க

    • @KaKaKaPo-26
      @KaKaKaPo-26 5 місяців тому

      Ippadi thaan Hussain oruthar life miss pannaru😢😢

  • @sumthi0738
    @sumthi0738 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VANITHAARUMUGAM-yi2ki
    @VANITHAARUMUGAM-yi2ki 5 місяців тому +1

    Happy Ramzan n GOD BLESS to your family ....thats true mani looking like a dool🕌🕌🕌🕋🕋👌👌👍👍🎂🎂🎂

  • @faisulrahmantn7385
    @faisulrahmantn7385 2 місяці тому

    9.13 உருளைக்கிழங்கு சார் fan's club

  • @RohitYTpubg4646
    @RohitYTpubg4646 5 місяців тому +1

    Please don’t do it for namesake you ppl 6:44 are really lovelies chotti team hi please

  • @Dhiya-666
    @Dhiya-666 5 місяців тому +1

    Hi Akka

  • @HarleyQuinn-lw3ze
    @HarleyQuinn-lw3ze 5 місяців тому +5

    God bless you guys!!!love u❤

  • @Prank-hw9yd
    @Prank-hw9yd 5 місяців тому +2

    Akka alaga irukiinga❤❤❤❤❤

  • @meenatchi.1994
    @meenatchi.1994 5 місяців тому +1

    Mani akka na kuda emmadhamum samantham category akka

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 5 місяців тому +2

    Lovely, helpful brother for you Mani 👍 😀

  • @amirthavallikrajendran1675
    @amirthavallikrajendran1675 5 місяців тому

    Happy Happy ரம்ஜான் வாழ்த்துக்கள். கீப் இட் அப். வாழ்க வளமுடன். God bless you and your family members 👌👋🎂❤️🙏🌹

  • @gjbaby6931
    @gjbaby6931 5 місяців тому

    Guna bruhh...ena bruhh vedio podhurathey illa...pls pogunga....unga love story kuda solluga....unnagala ennaku romba pudikum

  • @SuganyaSuganya-y5f
    @SuganyaSuganya-y5f 5 місяців тому +2

    Brother and sister bond❤❤❤❤❤❤❤

  • @enjoyeverymoment2869
    @enjoyeverymoment2869 5 місяців тому

    Dargah is haram akka please know about isalm if you want to be right path may allah guide u people in right way ameen