தந்தைக்கு மகன் பாடும் நாட்டுப்புற - ஒப்பாரி பாடல் /TAMIL OPPARI SONG

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2019
  • தந்தைக்கு மகன் பாடும் நாட்டுப்புற - ஒப்பாரி பாடல் /TAMIL OPPARI SONG
  • Розваги

КОМЕНТАРІ • 381

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Місяць тому +1

    சூப்பர் நன்றாக இருக்கிறது மனதை எங்கேயோ கொண்டு சென்று விடுகிறது

  • @sandhanavelsandhanavel9555
    @sandhanavelsandhanavel9555 3 місяці тому +11

    எங்க அப்பா இறந்து 9 நாள் ஆகுது... இந்த பாடல் எங்க அப்பாவுக்கு சமர்ப்பணம்..😭😭

  • @AshokKumar-jd5mj
    @AshokKumar-jd5mj Рік тому +22

    அப்பா எழந்து 22 நாள் ஆகுது இந்த பாடல் அப்பாவுக்கு சமர்சனம் 😭

  • @umeshprabhu1621
    @umeshprabhu1621 Рік тому +3

    கண்ணீரை வரவழைக்கும் பாடல் அருமை நண்பரே

  • @vinothlavanya7301
    @vinothlavanya7301 2 роки тому +4

    என் தந்தை மீது உள்ள பாசத்தை உங்கள்தாலாட்டு புரிய வைக்கிறது

  • @gktt3961
    @gktt3961 4 роки тому +44

    என் தந்தையின் நினைவை ...கண்ணில் நீராய். வரச்செய்தது..உங்கள் தாலாட்டு..!

    • @iyyappaniyyappan9128
      @iyyappaniyyappan9128 3 роки тому

      டாப் டென். க ட்ரீ ஞாயிற்றுக்கிழமை

    • @iyyappaniyyappan9128
      @iyyappaniyyappan9128 3 роки тому

      வணக்கம்,

    • @barrister__07
      @barrister__07 3 роки тому

      😭😭😭🥺🥺😖😖

    • @lovelydeena7307
      @lovelydeena7307 2 роки тому

      Miss you appa 😭😭😭😭😭😭13.3 2022

    • @AppuAppu-hp7fl
      @AppuAppu-hp7fl 5 місяців тому

      ❤da❤🎉ad❤😘​qaqq@@iyyappaniyyappan9128

  • @sudhaudhaya8579
    @sudhaudhaya8579 3 роки тому +13

    இதை ஏனோ மனம் முன்பே புரிய மறுக்கிறது.... பின் புரிந்த போது கண்ணில் கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது.....

    • @ashwinhari1351
      @ashwinhari1351 2 роки тому +1

      Injurious Injurious iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii i

  • @VijayKumar-xy9eb
    @VijayKumar-xy9eb Рік тому +8

    வார்த்தைகள் இல்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. பாடல் கேட்டு மனம் மிகவும் வலிக்கிறது

  • @simsonyouvan962
    @simsonyouvan962 5 років тому +22

    அருமை தம்பி அருமை வாழ்க வளமுடன் உங்களுடைய ஒவ்வொரு வரிகளும் கண்களில் நீர் தாரை தாரையாக வர செய்கிறது

  • @user-xy8gf4oy8r
    @user-xy8gf4oy8r Рік тому +1

    அருமையான கண்ணீர் கலங்க வைத்த ஒப்பாரி பாடல் நண்பருக்கு பாராட்டுகள்..என் தந்தையை நினைவுக்கு கொண்டுவந்த கைக்கு......K.M.

  • @Prasanthsiva-ox4ji
    @Prasanthsiva-ox4ji 5 років тому +66

    😭😭😭😭😭 அண்ணா என்ன சொல்றதுனு தெரில நா இது அப்பா இல்லாதவர்க்கு சமர்ப்பணம் என்றாலும் நீங்கள் பாடும் போது என் அப்பாவின் அருமை எல்லாம் தெரிகிறது 😭😭😭😭😭😭😭😭

    • @palanaimurugan9553
      @palanaimurugan9553 4 роки тому +2

      Uyf

    • @manomasssanjay9528
      @manomasssanjay9528 4 роки тому +1

      வாழ்த்துக்கள்

    • @suryaservai3104
      @suryaservai3104 4 роки тому +1

      @@palanaimurugan9553 q fhhh

    • @sanjaydivat9837
      @sanjaydivat9837 4 роки тому +3

      mano mass sanjay GOLDNHIETS

    • @vengatesanp4414
      @vengatesanp4414 2 роки тому

      Fgyhcbmitohdrrzbkhfddsa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣

  • @user-ki9rv7oo6h
    @user-ki9rv7oo6h 2 роки тому +3

    எங்க அம்மா இறந்து. 17. நாள் ஆகுது. அப்பா இறந்து 4 வருஷம். இந்த பாடல் சமர்பணம்

  • @rameshsemmalar7515
    @rameshsemmalar7515 5 років тому +28

    தாய் தந்தையரின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன...சகோ...பாராட்டுக்கள்...

  • @TheJara123
    @TheJara123 2 роки тому +2

    நான் செய்ய நினைத்ததை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள், நன்று..

  • @ganesanmariappan64
    @ganesanmariappan64 3 роки тому +3

    என் அப்பா இந்த சாங்ஸ் அன்பளிப்பு 😭😭😭😭😭

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 роки тому +5

    சிறப்பு வீரமணி அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @deepikaselva8285
    @deepikaselva8285 5 років тому +34

    தம்பி உங்கள் பாடலை ரொம்ப விரும்பி கேட்பேன் மேன்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இக்கலையை வளர்ச்சி செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு பலகோடி நன்றிகள் தம்பி

  • @kokilag4366
    @kokilag4366 3 роки тому +4

    அண்ணா.உங்க.குரலுக்கு.மனம்.சாந்தி.அடையும்.எவ்வுலவு.கஷ்ட்டம்.மனம்.துக்கத்துல.போனவுங்க.உங்க.பாட்டுக்கு.நிம்மதிய.போவங்க.நிங்க.காசுக்கு.பாடல.அந்த.மனச.புரிஞ்சி.பாடுரிங்க.அண்ணா.👌👏👍

  • @rameshsemmalar7515
    @rameshsemmalar7515 5 років тому +11

    மனதை"உருக்கும் பாசத்தின் பரிவு...அன்பின் தாக்கம்...

  • @kokilag4366
    @kokilag4366 4 роки тому +5

    வீரமணி என்ன கலக்குங்க நல்லா இருக்கு செத்தவங்க நிம்மதியா மேலே போறாங்க நீங்க நீங்க மேலும் மேலும் வர வாழ்த்துக்கள்

  • @saravananm3985
    @saravananm3985 Рік тому +3

    அண்ணா வாழ்த்துகள் உங்கள் பாடல் தமிழ்நாடு யேங்கும் பரவட்டும்

  • @kathiravan1564
    @kathiravan1564 4 роки тому +16

    Bro neenga vera level appa amma illathavanga rompa feel pannuvanga appa is realy great

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 5 років тому +12

    மேன்மேல வளர வாழ்த்துக்கள்

  • @PriyaPriya-mp7xf
    @PriyaPriya-mp7xf 4 роки тому +5

    Appa na unna romba miss pandra.i love u so much.appa nee enna pakka varuvingla.no one can replace ur love .appa love uuuuuuu😭😭😭😭😭😭

  • @rbsproduction682
    @rbsproduction682 5 років тому +4

    veera mani Super lyrics thanks

  • @k.sivakumar483
    @k.sivakumar483 2 роки тому

    உண்மையான கருத்து!செம்ம!

  • @senthilmurugan7247
    @senthilmurugan7247 4 роки тому +4

    நான் ரொம்ப அப்பா வை மிஸ் பண்ற ஐ லவ் யூ அப்பா

  • @rameshsemmalar7515
    @rameshsemmalar7515 5 років тому +35

    கண்டிப்பாக எங்க ஊருக்கு நீங்க வந்து பாடணும் சகோ...நீங்கள் இச்சமூகத்தின் உன்னத வரம்...

  • @sandysuryas3510
    @sandysuryas3510 4 роки тому +18

    Vera level bro lyrics I miss my dad 😌😌

  • @lovelyhari1631
    @lovelyhari1631 3 роки тому +6

    I Really Miss you Appa😭😭😭

  • @skindumathi
    @skindumathi Рік тому

    Supero super ennudaiya appavai nenaichukiten kanner vanthuchi

  • @satheeshkani7632
    @satheeshkani7632 4 роки тому +8

    Really u r great bro I miss my dad 😭😭😭😭

    • @mathanmanojmathanmanoj1409
      @mathanmanojmathanmanoj1409 3 роки тому

      Vijayawada 🏡🤣😂😎👹👺🤴

    • @mathanmanojmathanmanoj1409
      @mathanmanojmathanmanoj1409 3 роки тому

      Madhanvjjsjxj🤣😂🤩🤐😪🤔🤔🤔🤑👹👸🤴🎅🚴‍♂🚴‍♀🚵‍♂👨‍❤️‍👨💑👩‍👩‍👧👩‍👩‍👧‍👦💪🤘💅✍️💔💕❤💚💝👑👑🦓🐅🐈🐆🏡

  • @MEN2048
    @MEN2048 4 роки тому

    Arumaiyana varigal bro. Anga appava ezhanthuttean pa reandu maasam munnaadi.manasu romba kashtamaa erukku pa.ezhappu ennaala thanga mudiyala pa.i love you great hero my appa

  • @mrssathish9561
    @mrssathish9561 3 роки тому +1

    Anna thnthayin pirivai padal varikalal pathiya vaitha unkaluku nandri... i miss my app

  • @muruganponnusami2137
    @muruganponnusami2137 5 років тому +3

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 роки тому +1

    உங்களுடைய பாடல் ஒப்பாரி பாடல் அருமையாக உள்ளது தந்தை தாய் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் சூப்பர் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்

  • @kokilag4366
    @kokilag4366 4 роки тому +2

    அண்ணா எங்க கூடப்பிறந்த அண்ணன் மாதிரி சொல்றேன் வாழ்த்துக்கள் அண்ணா

    • @kokilag4366
      @kokilag4366 4 роки тому

      மேலும் நல்லா வர வாழ்துக்கள் அண்ணா எங்க ஊரு சொந்த ஊரு ஆரணி அண்ணா நீங்க வந்து ஒரு முறை பாடனும் அண்ணா. ப்ளீஸ் அண்ணா

  • @madhubalan8208
    @madhubalan8208 5 років тому +10

    அப்பாவின் அன்பு என்றும் மாறாது...

  • @bikyr395
    @bikyr395 5 років тому +2

    Karthi kanchi
    Theiva paadalum negar aagathu intha thandei pakthi paadal mikka nanri nanba.

    • @eswaranr1055
      @eswaranr1055 4 роки тому

      I miss you appa😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nishalinilini3277
    @nishalinilini3277 5 років тому +5

    I miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ennota appa thirumbi varuvaranu theriya

  • @anbesivam2172
    @anbesivam2172 2 роки тому +2

    i miss you so much My Appa 😭🖤💔😭

  • @sapthikasrisapthikasri9126
    @sapthikasrisapthikasri9126 5 років тому +8

    Anna unga voice super a iruku Anna.

  • @ramarajanramarajan8019
    @ramarajanramarajan8019 5 років тому +2

    Very nice brother super

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi 2 місяці тому

    Super Anna bullet sakthi gulur jaibheem Anna ❤❤❤❤❤❤❤

  • @RockyAbduljabar
    @RockyAbduljabar 3 роки тому +10

    I am here after the song Enjamee, I am curious to listen to Oppari songs. In Iraq and Iran we have something similar, special songs and music to mourn the death of loved ones. It is called Azaa.

  • @rajeshd1800
    @rajeshd1800 5 років тому +1

    Vera leval enaku rompa pitikum ethu pondra padal......

  • @kesvan6252
    @kesvan6252 5 років тому +4

    அருமையான பதிவு அருமை நண்பரே

  • @poigaicsb9058
    @poigaicsb9058 Рік тому

    Appa 😢😢😢😢neenga illatha ulagam நரகம் அப்பா😢😢😢😢😢😢

  • @HariHari-dv6tz
    @HariHari-dv6tz 4 роки тому +2

    vara label anna sama

  • @gokul35
    @gokul35 3 роки тому +20

    My age 23....my father died last year. 😓😥... 🚶🏻.....இந்த பாடலை கேட்கும் போது தானாக கண்ணீர் மல்க வருகிறது.

    • @valaigudatamilan
      @valaigudatamilan 3 роки тому +4

      dont worry brother appa than un kadavula erukanga nanum thanthaiyai 8 varusthuku munadi ezantha vituten

    • @raguj1959
      @raguj1959 2 роки тому +1

      @@valaigudatamilan ij

    • @Vijayan-ej2ht
      @Vijayan-ej2ht Рік тому +1

      அழுகாதயா நம்ம அப்பா நம்ம கூடதான் இருக்கார்....😭💐

    • @palanisamy5074
      @palanisamy5074 Рік тому

      .

    • @packirisamy1270
      @packirisamy1270 Рік тому

      .1😊,😢😮😮😅 5

  • @vinothvinoth3323
    @vinothvinoth3323 4 роки тому +9

    I miss you my appa

  • @RamRam-js8wo
    @RamRam-js8wo 5 років тому +1

    Anna super nega pada pothu mansu valikithu Anna Riyel Hero anna

  • @kumarasamy4734
    @kumarasamy4734 Рік тому +8

    எங்க 😭😭அப்பா எங்களை விட்டு பிரிந்து 23 நாட்கள் ஆகிவிட்டது 😭😭😭 miss u அப்பா 😭😭😭

  • @rajasekar7359
    @rajasekar7359 4 роки тому +3

    Enakku parents irukanga irunthalum itha ketkum pothu enaikavathu oru naal varum piriva nenachu payamum alugayum varuthu i will not control to my tears

  • @sivamoorthi746
    @sivamoorthi746 3 роки тому +1

    I miss you Appa

  • @user-mf5fl5sc4o
    @user-mf5fl5sc4o 5 років тому +18

    தம்பி உங்கள் ஒவ்வொரு வரிகளும் வார்தைகளும் நெஞ்சுருகிதான் போகிறது

    • @arulramesh9248
      @arulramesh9248 5 років тому +1

      தம்பி சூப்பர் தம்பி

    • @user-mf5fl5sc4o
      @user-mf5fl5sc4o 5 років тому

      மகிழ்ச்சி அண்ணா

    • @mathia5987
      @mathia5987 4 роки тому +1

      தம்பி பாபு நல்ல இருக்கிறியா நான் மதி வேலூர் மாவட்டம்

    • @user-mf5fl5sc4o
      @user-mf5fl5sc4o 4 роки тому

      @@mathia5987 அண்ணா நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் வீட்டில் அனைவரும் நலமா

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 роки тому +1

      வணக்கம்

  • @RAMKUMAR-lt9vw
    @RAMKUMAR-lt9vw 4 роки тому +5

    Miss you daddy 😭😭😭😭🙏🙏

  • @vidhyabharathi3798
    @vidhyabharathi3798 Рік тому

    Enakkum Appa illa avara miss panni 6 years aguthy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ipovum kasta pattu tha irukkom ninga eppo enga kitta thirumbha varuvinga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-ml1ni1qj7z
    @user-ml1ni1qj7z 5 років тому +7

    அப்பா நீ திரும்ப வருவது எக்காலம் சாமி உன்னை பிரிஞ்சு இருக்க முடியலை என்னை பெத்த சாமி

  • @venkatesan.cvenkatesan.c5765
    @venkatesan.cvenkatesan.c5765 2 місяці тому +2

    என் அப்பா இறந்து 9வருடம் ஆகிறது ஆனாலும் எனக்கு என் அப்பா நினைவு வாட்டுகிறது 😂😂😂😂 உங்கள் பாடல்கள் கேட்டு ஆறுதல் அடைந்து கொள்கிறேன் நன்றி 😂😂😂😂

  • @balavlogger9445
    @balavlogger9445 4 роки тому +1

    சிறப்பு....

  • @yogi2743
    @yogi2743 3 роки тому +1

    I love my dad muniswami appa unna rommba miss pantra 😭😭

  • @venkatesank9563
    @venkatesank9563 5 років тому +11

    Tala after 4 years neenga vera leval bro congrats....

  • @sivaraj4851
    @sivaraj4851 3 роки тому

    Super bro, i mis my father.

  • @munjuv498
    @munjuv498 4 роки тому +5

    Miss u my appa 😭😭😭😭😭😭😭😭😭

  • @madhumadhulogu483
    @madhumadhulogu483 4 роки тому +3

    Appa illama romba kasta paduren😣😫😭love you dad

  • @baluraj9592
    @baluraj9592 4 роки тому +2

    Super vera level

  • @kalaivani3556
    @kalaivani3556 4 роки тому +1

    Appa..........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Ne ilama kastame vazhkkaiya iruku pa....... 😭😭😭😭😭😭😭😭😭

  • @kalaivani3556
    @kalaivani3556 4 роки тому

    Veeramani anna kandipa ungala pakanum anna

  • @ashokrajs6285
    @ashokrajs6285 4 роки тому +9

    semma feeling

  • @ponnanpunitha5772
    @ponnanpunitha5772 3 роки тому +1

    Super,,,Anna

  • @abdulaziz9873
    @abdulaziz9873 5 років тому +3

    thammbi you are good.

  • @karanvenkat199
    @karanvenkat199 2 роки тому +1

    𝙈𝙞𝙨𝙨 𝙪 𝘼𝙥𝙥𝙖...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @VijayKumar-zp3ho
    @VijayKumar-zp3ho 4 роки тому +1

    I miss you appa amma yanku eruka romba kastama eruku appa

  • @nithinithu9411
    @nithinithu9411 4 роки тому +1

    Paaa Vera level lines

  • @nithyeditz1025
    @nithyeditz1025 3 роки тому +2

    Bro really great

  • @preetham1065
    @preetham1065 5 років тому +3

    Super anna

  • @johnfranglin4643
    @johnfranglin4643 3 роки тому +1

    Appa I miss you and sorry anna semma feeling

  • @nagaanand6231
    @nagaanand6231 3 роки тому

    அருமையான பாடல்

  • @dharmaduraim2538
    @dharmaduraim2538 2 роки тому +1

    Lyrics super congratulations bro

  • @ManiMani_3534
    @ManiMani_3534 3 роки тому +1

    Ennaku aluka nikkave ella....miss you appa

  • @santhanalakshmisanthanalak83
    @santhanalakshmisanthanalak83 4 роки тому +3

    Appa. I miss you appa

  • @riomohana5942
    @riomohana5942 4 роки тому +1

    Super Anna nice voice

  • @Itz_crazy_ponnu_
    @Itz_crazy_ponnu_ 3 роки тому +2

    I miss you appa
    😭😭

  • @SakthiVel-ve5vk
    @SakthiVel-ve5vk 4 роки тому +2

    Miss you dad

  • @ganasarathik2171
    @ganasarathik2171 3 роки тому

    Anna vara Lavel na appa song

  • @pselvamani1783
    @pselvamani1783 4 роки тому +2

    Bro realy great

  • @iniyannila2025
    @iniyannila2025 4 роки тому +2

    I miss you so much appa

  • @nithinithi7872
    @nithinithi7872 4 роки тому +4

    Thambi un patta ketka ketka azhuga vardhu thambi.. Appaa 😭😭😭😭😭

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux 4 роки тому +1

    I miss you lots Appa...

  • @tamilnayagan4729
    @tamilnayagan4729 4 роки тому

    Super anna ...|Tamil Nayagan| Channal சார்பாக வாழ்த்துக்கள்.....என்றும் முன்னேற்ற பாதையில் ...Ajitha Kumaran...

  • @madhavanmadhavan7600
    @madhavanmadhavan7600 5 років тому +5

    வாழ்த்துக்கள் மச்சி

  • @shanmugam7740
    @shanmugam7740 4 роки тому +1

    Thalava vera level

  • @raguragu.a6793
    @raguragu.a6793 2 роки тому +1

    I miss you dad

  • @MuralikuttiMuralikutti
    @MuralikuttiMuralikutti 16 днів тому

    Superrmurali

  • @rajanisharmi1516
    @rajanisharmi1516 3 місяці тому

    Super bro ❤

  • @arunmani3019
    @arunmani3019 11 місяців тому

    எங்க😂😂😂 அப்பா எங்களை விட்டு பிரிந்து 4 நாட்கள் ஆகிவிட்டது 😂😂😂 அப்பா அப்பா

  • @sabarish996
    @sabarish996 Рік тому

    My appa miss you enakku appaana usru en usru enna vittu poor 8 manth aguthu

  • @REKHAREKHA-ob2vr
    @REKHAREKHA-ob2vr 5 років тому +2

    Really miss you appa

  • @soundarsoundar5329
    @soundarsoundar5329 4 роки тому +6

    I miss you so much Amma APPA 😂😂😂😂😅