MUTTON KOLA URUNDAI / SEETHA'S BREEZE /

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Follow us:
    SEETHA (INSTA ID - ... )
    DOP:
    ASHRAF AHMED (INSTA ID - ... )
    #seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood#deliciousrecipe #muttoncurry #muttonbiryani #muttonrecipe #muttongravy #mutton
    #thalapathy #thalapathyvijay #thalapathy67 #tamilcooking #vijay #ilayathalapathy #leo #live #like

КОМЕНТАРІ • 79

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Рік тому +36

    சீதா மேடம் 'அழகு''"வகிடு எடுத்த தலைமுடி..👌👌👌👌👌..புடவை கலர் மாடல் ரெம்ப அழகு ...அழகியே....

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +9

    சீதா மேம் உங்களை ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு அதுபோல் விஜய் சார் ரொம்ப பிடிக்கும் விஜய் சார் ஒரு நல்ல மனிதன்

  • @gayathris9076
    @gayathris9076 Рік тому +11

    உங்களுடைய பெரிய சமையலறை, மசாலா பெட்டி, சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே அழகாக இருக்கிறது. நீங்கள் கெம்பு கல் பதித்த நகை செட் அதுவும் ஏழு கல் கெம்பு மூக்குத்தியுடன் அணிந்தால் அழகாக இருக்கும். சமையலும் உங்கள் புன்னகையுடன் அமைதியான பேச்சும் நன்றாக இருக்கிறது. விஜய் அவர்கள் அந்த விழாவில் கொடுத்த, பெற்ற அன்பு பார்க்க மிக மிக அழகு.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +8

    சீதா மேம் மசலா பெட்டி பார்த்தவுடன் எங்க அம்மா ஞாபகம் வந்துவிட்டது எங்க அம்மாவும் மிஸ் பண்றேன்

  • @caviintema8437
    @caviintema8437 Рік тому +10

    Mam, your dressing style super ❤ very nice recipe ❤super 👌 👍

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 Рік тому +6

    சீதா அம்மா தனி அழகு தான் ❤

  • @lathar4753
    @lathar4753 Рік тому +4

    Mutton kola urundai preparation very nice👍👍👍👍

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +4

    சீதா மேம் எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க கோலா உருண்டை செய்ய போறீங்களா ஹாய் சூப்பர் இன்னைக்கு உங்கள்வீடியோவை லேட்டாகி தான் பார்த்தோம் பெருமாள் கோயிலுக்குப் போய் வந்தோம்

  • @Anithapavi.
    @Anithapavi. Рік тому +3

    சீதா‌ அம்மா அழகு அழகு அழகுத் தான் அம்மா👌👌👌👌

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 Рік тому +2

    சீதா மேம் நீங்கள் பேசுவதை தனி ஸ்டைல் மேடம் சமையல் செய்யும் போது பொறுமையா நல்லா செய்யுறீங்க நிக்கி அநியாயத்துக்கு ரொம்ப அழகா இருக்கீங்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கிறீங்க இந்த சாரி உங்களுக்கு சூப்பரா இருக்கு சூட் ஆகுது மேம்

  • @bhamathiagarajan3375
    @bhamathiagarajan3375 Рік тому +1

    Semma azhaghu madam neenga...I'm still behind the song where u paired with Kamal sir in unnal mudiyum thambi..idhazhil kadhai ezhudhum... evergreen song

  • @S.Sangeetha-of3ym
    @S.Sangeetha-of3ym Рік тому +1

    Mutton kola urundai receipe very nice mam 👍

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +2

    சீதா மேம் நீங்கள் ரொம்ப அழகு சேரி சூப்பர் நீங்க பேசுவதோ ஸ்டைல் சமையல் சூப்பர் ஹேர் ஸ்டைல் சூப்பர் மேம்நீங்க ரொம்ப அழகு

  • @mywork4647
    @mywork4647 Рік тому +4

    அம்மா "நளினி" அம்மா கூட ஒரு interview பன்னுங்க அம்மா

  • @malathiaanandan8180
    @malathiaanandan8180 Рік тому

    மேடம் வணக்கம் இந்த kolaa உருண்டையை ஆவியில் வேகவைத்து சாப்பிடலாமா

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Рік тому

    Kola urundai nice .athay kulamba iruntha nalla irukum.. Katthukita mariyum irubthurukum... Mam Chiken kola urundai kulambu solli thanga.. Mam..

  • @prabhu3305
    @prabhu3305 Рік тому +2

    Coming videos la உங்க saree pathi intro கொடுங்க,silk saree or silk cotton etc. It will be a guide for saree buying!

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +3

    Nice colour matching saree beautiful.mutton khaima test super. Vasanai enga varuthu suvaiya irrukum pola omma saptungkoo 😘 omam enn 😘

  • @krishnavenimuthurethinam1756

    Can use egg white to hold

  • @SailathaDevarajan
    @SailathaDevarajan Рік тому

    Hi Seetha I am from Sydney, I love all your recipes and wish you all the best, can you please help me out for L oil link or where to buy. Tku very much

  • @vadivu_ks
    @vadivu_ks Рік тому

    samaiyal arai petty arumaiya irukku super 👌👌👌

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 Рік тому +1

    I lov watching ur cooking and ur voice over....beautiful 😊

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel Рік тому

    கீதா மேடம் கோலா உருண்டை எங்களுக்கு தெரியும் ஆனா உங்க கையால செய்யும்போது கோலா உருண்டை ரொம்ப அழகாக மாறிவிடும் ரொம்ப ருசியாக இருக்கும் 💥💥💥✅✅🙏🙏

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Рік тому +2

    Seetha it's a yummy receipe

  • @veenarachanababu3346
    @veenarachanababu3346 Рік тому +3

    Seetha love u. Im from Kerala. I think this is of your beach house kitchen

  • @boinipellihaswitha5128
    @boinipellihaswitha5128 Рік тому

    Chudadanike noru ooruthundhandi....will definitely try!!

  • @umae8675
    @umae8675 Рік тому

    எள் oil என்று கூறி க.எண்ணெய் என்று சொல்கிறீர்கள். எள் oil என்றால் ந.எண்ணெய் தானே.
    But your preparation nice.well done. அனுப்பவும்.

  • @vijayanand1019
    @vijayanand1019 Рік тому

    Ma'ammmmmmmmmm.................

  • @rajithapasimuthu7651
    @rajithapasimuthu7651 Рік тому

    Azhagi super diyamma

  • @flaviadoraisingh4638
    @flaviadoraisingh4638 Рік тому +1

    Some put spices powder some don't put it ....they just add all ingredients only but both will taste good

  • @harifad2674
    @harifad2674 Рік тому +1

    Seethu Amma super

  • @nandhinimail16
    @nandhinimail16 Рік тому

    Unga recipes vida unga voice than apdiye honey 🍯 mathiri eruku voice amma

  • @vadivu_ks
    @vadivu_ks Рік тому

    vaai ooruthu mam semma yemmy🎉❤😋😋😋

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Рік тому +1

    Super amma ❤

  • @sdblooms5656
    @sdblooms5656 Рік тому

    Mam saree supera erukku.unga smile ennakku romba pidikum mam.

  • @gunendrarajahnagulambigai5778

    Super Super.

  • @karpagamayyanar8851
    @karpagamayyanar8851 Рік тому +1

    Veri nice mam naa unga fan

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 Рік тому

    Nan unkala mattum tan paattuttu erunteyn ❤️💐

  • @vetrimages9219
    @vetrimages9219 Рік тому

    வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க.உங்க புடவை சூப்பர் 👍 நீங்களும் தான்.சிரித்த முகம் . நீங்கள் செய்த சமையல் சூப்பர்.உங்களுக்கு சுற்றி போடவும்.அழகு .😇😇

  • @premaganesan5671
    @premaganesan5671 Рік тому

    Mam, avoid plastic spoon. Use Steel spoon.

  • @gomathinetha1837
    @gomathinetha1837 Рік тому

    Super Super mutton kola So beautiful to see Amma 👍👍👌👌🙏

  • @srinivasarka5077
    @srinivasarka5077 Рік тому +1

    *Super*

  • @ThanveerAhamed-n7h
    @ThanveerAhamed-n7h Рік тому

    ❤🎉

  • @selvanayakyvaratharajah2858

    Hi seetha madam உங்களை எனக்கு றொம்ப பிடிக்கும் நான் Sri lanka

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 Рік тому +1

    Super ❤

  • @nandhinimail16
    @nandhinimail16 Рік тому

    Kitchen tour podunga amma

  • @poongodir5536
    @poongodir5536 Рік тому

    அழகே அழகு,தேவதை

  • @sharmilam8887
    @sharmilam8887 Рік тому

    Super sister

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 8 місяців тому

    So beautiful maam❤

  • @aayeshabanu268
    @aayeshabanu268 Рік тому

    🎉

  • @mohammedimad459
    @mohammedimad459 Рік тому

    ❤❤❤❤❤❤

  • @annjack124
    @annjack124 Рік тому +2

    Hi beauty, superb preparation mutton kola, looks yummy,👌👌 God bless.

  • @AnandhiMunusamy-s6w
    @AnandhiMunusamy-s6w Рік тому

    Everything is super. But do not sit on kitchen slab. It's not good.

  • @hemasrisai4547
    @hemasrisai4547 Рік тому

    What a beauty

  • @g.kumarraja3199
    @g.kumarraja3199 Рік тому

    Your looking very nice mam

  • @இசைப்பிரியை-ம5த

    சீதா அக்கா 😊👉மாலை வணக்கம்🙏

  • @priyankaap4542
    @priyankaap4542 Рік тому

    Mam Pls Post ur Daily vlogs, shopping vlogs, also

  • @Kanagaraj-bv6xo
    @Kanagaraj-bv6xo Місяць тому

    எல்லா நடிகரும் பிடிக்கும் எல்லா நடிகைகளும் பிடிக்கும் ஆனால் பார்த்திபன் மாமா மட்டும் பிடிக்காது

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Рік тому

    Yummy

  • @Barbie7669
    @Barbie7669 Рік тому

    Shami kabab recipe podunga mam

  • @feminanayagam2902
    @feminanayagam2902 Рік тому +1

    Surya sir agaram foundation pala varsham uh vachi irukanga, trible PPL ku avlo senji irukanga.. adha pathi pesavo, appreciate pnavo ungalku thonadha?

  • @vK-kr9nm
    @vK-kr9nm Рік тому

    Seetha mam do ur sarees and jewellery video…..would love to see your silk sarees collection….awaiting

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 Рік тому

    Title music mathunga pl

  • @rajapallaviraja1054
    @rajapallaviraja1054 Рік тому

    ❤ love you

  • @nissalininelakanan650
    @nissalininelakanan650 8 місяців тому

    Wht meat is dat, sorry wht is odeche kadalai

  • @guruprasad4233
    @guruprasad4233 Рік тому

    Vijay title pardu video pakka vanthavanga yaru?

  • @anagantisubramanyam5810
    @anagantisubramanyam5810 Рік тому

    Mama negu cook with comali shoku pogu mama pleass

  • @pachamaala3477
    @pachamaala3477 Рік тому +1

    Please seetha let me know the lipstick shade number..

  • @விமலாபால்துரை

    Hai mam

  • @Subaniya-f1v
    @Subaniya-f1v Рік тому

    You've lost weight and become fit . Great

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i Рік тому

    Sukiran la kuda act panninga

  • @manjunathsingh3628
    @manjunathsingh3628 Рік тому +1

    Really,I, don't know,what, to,say, madam, you,are, looking, very, beauty,and,so, young,your,all, nonveg, cooking, videos,also, very, nice,❤️

  • @1qwertyuiop1000
    @1qwertyuiop1000 Рік тому +4

    Madam you wasted your personal life marrying a wrong person parthebhan, who is a jollu party..But you made a right decession to divorce .. Looks like a hard leason learned.. All the best..

  • @melon7077
    @melon7077 Рік тому

    Everything you are doing is nice but please don’t sit on kitchen slab or dinning table . It’s gross . You are not a child

  • @SakilaBanu-ul8ii
    @SakilaBanu-ul8ii 8 місяців тому

    Good.daybeast.samail.allaalltimehelpeyou

  • @katchaikatti
    @katchaikatti Рік тому

    Super