ரத்தப் பொரியல் சாப்பிடுவது அவரவர் விருப்பம் , அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை , ஆனால் அது உடலுக்கு நல்லது என்பதாக எவ்வாறு இந்த பெண்மணி Certificate கொடுக்கிறார்கள் ? இதை சாப்பிடக் கூடாது என்பதாக பல வீடியோக்களில் டாக்டர் நவீன் பாலாஜி அவர்கள் கூறியிருக்கிறார் ...
Must try spot thaan 100rs ku ivlo quality ah panni irukkanga athuvum unga video ooda quality maari 👌👌
Family ooda last Sunday ponnen semma crowd anga but avanga maintain pannitanga elllarium 😊 mellum vallara vaazhthukkkal
உங்க வீடியோ எல்லாம் பார்க்குற எனக்கு ரொம்ப பிடிக்கும் super vara level bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you so much bro😊
Really good taste worth for money... Homemade food
இவ்வளவு குறைந்த விலையில் சேவை செய்யும் இவர்கள் குடும்பம் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉
🎉Brother video quality fantastic👏👏👏 BGM king🎉 "RS" always mass🔥
Thank you so much bro😊
this is must try spot very worth for 100rs
Perfect Spot For Weekend Celebration 🎉
🎉🎉Daily sappttu irukkom inga nalla irukku food 🎉
Fantastic Dear Brother 🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow super
Parcel additional 20 charge panni separata kdukulama
Mouth watering food shots. So tempting....
Parthavudan pasi edukuthu
Enga oril oru open pannunka bro❤
Great menu, Good Findings
Ellam mix agi irunthal taste??????
Vera level 🔥💥
wow vera level
Vera level 🎉🎉🎉🎉
🔥🔥❤️❤️
Vera lavel🎉🎉
100rs morattu spot 💥💥
Fantastic🤘😝🤘
Super
Where Located
Location detail in video description please check it bro😊
Zero percent negative comments!!!!
Appa Rollingu intha opening dialogukka mathavae mattiya
Credits goes to camera man ❤
❤
Good programme, but I'm worried if those behind the cooking get the right job description and the right salary?
என்ன ஊர்?
Salem address detail in video description
பார்க்கும்போதேசாப்பிடனும்போல்இருக்கு நாங்ககரூரில்
காசு கொடுத்து Extra கேட்டால் கொடுக்கறீர்களா
இது டன் கணக்கா....???
Gokul review 😅
ரத்தப் பொரியல் சாப்பிடுவது அவரவர் விருப்பம் , அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை , ஆனால் அது உடலுக்கு நல்லது என்பதாக எவ்வாறு இந்த பெண்மணி Certificate கொடுக்கிறார்கள் ?
இதை சாப்பிடக் கூடாது என்பதாக பல வீடியோக்களில் டாக்டர் நவீன் பாலாஜி அவர்கள் கூறியிருக்கிறார் ...
ஒரு டாக்டர் இல்லை எல்லா டாக்டரும் பிரியாணி சாப்பிட கூடாது என்று சொல்கிறார்கள் 😅😅
@@ramarajp5096 : - இதை சாப்பிடு , அதை சாப்பிடாதே என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ,
{ அவரவர் விருப்பம் }
@@ramarajp5096 : - பிரியாணியை சாப்பிடுவதும் அதை தவிர்ப்பதும் அவரவர் விருப்பம் அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை .
ஒரே ஒரு தமிழ் விமர்சனம்..❤
Ton கணக்கில் தயாராகும் கறிவிருந்து ??
Eppa Rolling intha madhiri Mokkai video podratha niruthuppa..
கிலோ கணக்கா??
டன் கணக்கா?!!?
தலைப்பு சரியில்லை????
APpa owneru enna soll varra kane thanni nallathunu soldriya
my fast
oru karandi vechrupainga parunga spoon thothu pogum 😂. anda spoon la veikra karila 4 piece la 3 piece elumbudan irukum . ida sone suma irukra 4 per udane vandu 100rs avlodan varumnu soluvanunga.
TBH : hype pandra alavuku worth ila just okay
Ethuku ivalo sir,avane viewers picha eduka vanthurukan
👎👎👎 test waste
முட்டையை குறைத்தாளே கொஞ்சம் லாபம் கிடைக்கும் 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
❤