வணக்கம் சிஸ்டர் நானும் 20 வருடமாக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் ஆனால் மிஷின் பயன்பாடு இயக்கம் பராமரிப்பு கையாளும் விதம் எல்லாம் மிகத் தெளிவாக கூறினீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வணக்கம்
மேடம் என்னிடம் சாதாரண மிசின்தான் உள்ளது. பவர் மிஷின் ஆப்ரேட் செய்ய தெரியாது. ஆனால் அதில் தைக்கஆசையாக இருக்கும் இந்த வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் மிக்க நன்றி மேடம் 🙏🙏❤️
@@aaricorner7101 my requirement is towel hemming ,i keeping two machine left and right side because head is come left and right. Once side i run the machinevreverse direction another side forward direction is this possible?
Na jack f4 vangi 2.5years aachu sis...enoda machine la upper parts like winding threading parts la rust aagiruku...romba kastama iruku sis...unga machine ah romba puthusa vachurukinga....enaku ethavathu solution kudunga sis plssssssss rly
ஹாய் சிஸ்டர் நான் ஜாக்கி என்று புது மெஷின் வாங்கினேன் ஆனா தைக்கும் போது அடிக்கடி நூல் கழண்டு வருது அதுக்கு என்ன செய்யறதுன்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் சிஸ்டர்
hello very nice lady tailor yes I did watch this video but can you please kindly place the video camera on the floor and to get a better view of the sewing machine foot pedal being used to sew please kindly reply back OK?thank you very much mam 😀
வணக்கம் சிஸ்டர் நானும் 20 வருடமாக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் ஆனால் மிஷின் பயன்பாடு இயக்கம் பராமரிப்பு கையாளும் விதம் எல்லாம் மிகத் தெளிவாக கூறினீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வணக்கம்
வணக்கம் சகோதரி🙏🙏
மிக்க மகிழ்ச்சி 🤝🤝🤝
@@radhikatailoring நன்றி சகோதரி
அக்கா உங்க வீடியோ நான் முன்னோட்டமாக பார்த்து விட்டு டெய்லரிங் கிளாஸ் சென்றேன், அங்கே மெஷின் இயக்க மிகவும் எளிமையாக இருந்தது
மேடம் என்னிடம் சாதாரண மிசின்தான் உள்ளது. பவர் மிஷின் ஆப்ரேட் செய்ய தெரியாது. ஆனால் அதில் தைக்கஆசையாக இருக்கும் இந்த வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் மிக்க நன்றி மேடம் 🙏🙏❤️
Welcome sister 🤝
Same sis
Shortly power machine🎉🎉🎉🎉
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி 🙏
Thank you very much sister, ungaloda intha video enaku rooompa use fulla irukuthunga , thank u so much sis
மேடம்! பவர்மிஷன் எப்படி இயக்குவது என்பதை மிகவும் தெளிவாக கூறினீர்கள் நன்றி!
மிக்க மகிழ்ச்சி..🤝
Azhaga solli thareenga sister 🤝
நன்றி 🙏
Cleara sonneenga sis tq
Very nice. I have also Jack A4 machine . But now only I know parts usage after seeing ur video. Thanks a lot
மிக்க நன்றி மேடம்
Well explained sister. thank you
super madam excellent explanation appreciated
மிக்க நன்றி
Well explained , M so interested to know how it works ,this video s so helpful
சூப்பர் சிஸ்டர் ரொம்ப நன்றி
This machine work with reverse direction?
Yes
@@aaricorner7101 my requirement is towel hemming ,i keeping two machine left and right side because head is come left and right. Once side i run the machinevreverse direction another side forward direction is this possible?
@@CarFinderz no its not possible I don't know whether the machine u req has found or not
Sewing machine serviceman contact pannuga..
Tq mam waiting for upcoming videos😊❤
Ethana saringala nalla solli tharinga sis intha saringala ngura word mattum korachukunga 😊😊
Super Explain.
Very nice useful video tq so much mam....
Welcome sister 🤝 🤝
Power machine food pathi sollunga. Ovoru food ethukellam use aavum sollunga
வாழ்த்துகள் மா 🌹
மகிழ்ச்சி ,மிக்க நன்றி 🙏🙏
Very use full mam thank you
Super sister 👌 thank you sis ❤
Welcome sister 🤝
Excellent👍
Mem niga enna mathiri irukkiga appatinnu engka veettula solraga
Power mechine thaiyal current Bill athiham varuma
Thanks 🙏 sister super
Thanks😊sister
Mam inda machine anda head la oil stain ypd remove panradhu solunga rmba black ah stain aairuku
Watch this video sister 👇👇
ua-cam.com/video/cRX0sa-eLw4/v-deo.htmlfeature=shared
Akka idhula needle ku mela oru kuli mari varudhu handle oda thread anda thread pattu pattu black aaiduchu ka adha na kte yepd remove panalam nu
Useful video thanks too mam
Welcome sister.
மிகவும் அருமை உபயோகமான தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு அம்மா இந்த மிஷின் விலையை சொல்லுங்க இதன் லைப் எப்படி என்பதையும் சொல்லுங்கள் நன்றி 🙏♥️🌹
என்னுடைய கருத்து மெஷின் மிகவும் நன்றாக உள்ளது என்பேன்.
Oil சரியாக பராமரிக்க வேண்டும்.
Jack F4 sewing machine Rs - 25000
In Karur.👍👍
தெளிவான விளக்கம் அக்கா
மகிழ்ச்சி சகோதரி.
Thank you sister 🙏
சூப்பர்
❤👌 sister
Sooper sister
EB Bill athigamakuma pls sollunga mam
No sis...
U P S layum work pannalam.
Hi mam eb problem vandhal enna seyya vendum.
தையல் மெஷின் பின்பக்கம் இருக்கக்கூடிய ஒயர் சரி செய்ய வேண்டும்.
Madam na jack f5 vachuruken ithu foot Maathi ena ena stitches podalam nu solunga
👍
Super mam🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks bro 🤝🤝🙏🙏
Thank you
Mam intha mechin derecta kaththuka mudiyathunu solranga normal mechin la 1st kathukanuma
நேரடியாக tailoring class வருகிற student Jack F4 மெஷின்ல தான் கத்துக்க வச்சேன் . பயப்படாம நீங்க கத்துக்கோங்க sister.
Sister enaku p- mela irukku na epti atha p_kila kontu varthu pls sollunga
(-) பட்டனை அழுத்தி பிடிக்கவும்
5year thuni thekkara mrg Aki mamiyar veetuku vanda ipo new machine vanganam entha machine vangana nalla irukom Oru nalla machine name sollunga entha machine vanga use pulla irukum
Own use -merit
Shop - Jack F4 sis..
Hi😊❤😊🎉
Gubendran 🎉🎉😊❤
Gubendran 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😈😈😈😈😈🥳
Sister naan power machine vangalanu ninaikren jack f4 service and machine nallaruka 25000 solranga worthah pls reply me
Jack f4 swing machine is good sis...👍👍
Mam machine egga vagganum machine rate sollu gga pls
Jack F5 Rs - 22000 in karur.
Entha machine vanguna nalla irrukum entha problem varamaa irrukanum appadi oru machine sollunga mam
Jack F4, Jugi swing machine is ok..
But maintenance important.
Hi Akka na ennoda husband ku jeans cut panni trouser stitch pannum pothu kanamana idathula stitch pannum pothu needle odanchuruthu athuvum machine oru sound oda kirrunu ketu stitch stop ayiruthu apram oduthu ...jeans stitch pannum pothu epdi adjust pannanum intha machine la
Watch this video sister 👇👇
ua-cam.com/video/rLY1muWEk6c/v-deo.htmlfeature=shared
Super
👌👌👌👍👍👍
Medam
Jack and
Meshin vanganum
Yevvalau sollunga
Medam
Yen kita chenna merit mishin than irukku
Jack F4 Rs - 25000 in karur.
V.good
பாபின் அடிக்கடி நூல் வளர்வதற்கு காரணம் என்ன அதை தெளிவாக சொல்லுங்கள் எப்படி மாத்தணும்
Hi sis very useful information 👍 same ithe machine than naa use panren sis but cable 2 pin plug tha iruku sis en akkavum same machine than avanga cable 3 pin plug iruku sis itha naala ennana enaku 2 pin plug ethula mattunaalum loose connected ah iruku sis ithuku enna panrathu sis..
2 pin pluga ,3 pin pluga change panniruga sis...👍👍
@@radhikatailoringthank you so much 🤝 sis neenga ella comment kum reply panreenga superb 👏 sis 😍 if you don't mind. 3 pin plug enga kidaikum sis
Piter kitta sollunga change panniruvaga.. sister..
@@radhikatailoring thank you 🤝 sis 😍
Thanks mam
Akka entha machine vachuruntha current athikama elukkuma akka reply pannunga akka
மிக மிக குறைவாகத்தான் கரண்ட் தேவைப்படும் சிஸ்டர்.U P S கரண்டில் கூட மெஷின் ரன் ஆகும் சிஸ்டர்.
Sis enaku oru power machine nalla codition la venum kedaikuma
கடையில கேட்டு பாருங்க சிஸ்டர்.
Medam mechine on aga velli enna panna
E B line check Pannavum
Usefull msg , how much prize for this machine 😊
Jack A B 26000rs
Jack F5 Rs - 22000 in karur.
Is this machine suits for baniyan clothes?
No finishing for it.
Useful video sister🎉 news channel Ayyappan with Kaushik, Krishna Amma channel samayal, two channel 5
, super
Madam shop la running irukum pothu adikadi eb kattuthu climate marum pothu eb problem varuthu
Take service once 👍.
Ask jancy voice😊
Na jack f4 vangi 2.5years aachu sis...enoda machine la upper parts like winding threading parts la rust aagiruku...romba kastama iruku sis...unga machine ah romba puthusa vachurukinga....enaku ethavathu solution kudunga sis plssssssss rly
தினமும் மெஷின் துடைக்க வேண்டும்
ஆயில் மாற்ற வேண்டும் (3 மாதத்திற்கு ஒரு முறை)
வாரம் இரு முறையாவது தைக்க வேண்டும்
@@radhikatailoring thank q for ur rly sis....dailyum thodaipen just cloth vachu than sis...vera ethavathu vachu thodaikanuma??? Apram regular ah dailyum stitch panuven sis...oil um crt ah change paniruven...but upper parts la thuru puduchuruku rombave kastama iruku sis
மெஷினில் தண்ணீர் படாமல் இருக்க வேண்டும் சிஸ்டர்..
@@radhikatailoring hmm crt sister...thaniya oru room la than vachuruken thanni la patathu illa sis...epdi aachune confusion and kastamavum iruku sis
Use ful
Michine price evvalavu sister pls sollunga
Rs - 23000 in karur
Hi, mam Patel machine la iruthu power machine stich panna stich panna mudiyuma mam,
Sure sister 👍
கண்டிப்பாக தைக்க முடியும்.
Ok thank you
Super sis
Thank you..
ஹாய் சிஸ்டர் நான் ஜாக்கி என்று புது மெஷின் வாங்கினேன் ஆனா தைக்கும் போது அடிக்கடி நூல் கழண்டு வருது அதுக்கு என்ன செய்யறதுன்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் சிஸ்டர்
நூல் கட் பண்ணும் பொழுது ,ஊசியில் இருந்து மூனு இன்ச் கேப் விட்டு கட் பண்ணுங்க.
Very useful thank you subscribe pannitten sis..
Welcome sister 🤝
Indha machine la nerya cloth vachu thick ka iruntha thayal vilamattikuthu enna panna mam
Watch this video sister 👇👇
ua-cam.com/video/rLY1muWEk6c/v-deo.html
E1 wantha eppati sari pannuwathy
E B error
Check the plug point.
hello very nice lady tailor yes I did watch this video but can you please kindly place the video camera on the floor and to get a better view of the sewing machine foot pedal being used to sew please kindly reply back OK?thank you very much mam 😀
I will upload separate video for it sister 👍
Rate mam 🎉
Rs - 22000 in karur.
👌💐👍thank you
Welcome 🤝
Ithula ennenna footer change. Pannalam sis
Piping stitch panna single food left and right, cloth circle piping, extra....sis...
Clothula மேல தையல் நல்லாருக்கு கீழ் cloth தையல் தெளிவா இல்ல என்ன பண்றது mam
மெஷின்ல டென்ஷன் செட் அட்ஜஸ்ட் பண்ணுங்க
@radhikatailoring 👍🙏
Very usefull video mam thank you so much mam indha machine rate evalonga mam
Jack F4 sewing machine
Rs 25000in Karur 👍
@@radhikatailoring ok sis thank you
Mam,chudithar,blouse ku enna size needle use pannanum? Jack f4 mechine ku?
Blouse ku 14size Needle
Chudidar ku 16 size Needle
Jeans cloth ku 18 size Needle
Jack F4 sewing machine la 14,16,18 size Needle use pannalam 👍.
@@radhikatailoringp
Stabilizer intha machine ku use pannanumaa?
Yes sister 👍
V nice thank you mam
Ennakku power machine vanga asai but ethu mathiri machine vangurathu?
I am using Jack F4 it's comfortable for me 👍
Price mam
Rs- 25000 in Karur 👍.
Indha machine vibrate aaguma
No..bro..
Jack F4 மாடல் மெஷினில் ஜீன்ஸ் பேண்ட் போன்ற ஹெவி உடைகள் தைக்க முடியுமா.. இது எல்லா விதமான உடைகளையும் தைக்க உதவும் பெரிய அளவு மாடல்தானா மேடம்.. 🙏🙏
Jack F4 sewing machine இல் ஜீன்ஸ் பேண்ட் போன்ற ஹெவி உடைகள் , பிளவுஸ் போன்ற மெலிய உடைகள் அனைத்தும் தைக்க முடியும் என்பது என்னுடைய கருத்து தம்பி👍
Hi sister Jack Meshin enna price vanguneega sister Jack Meshin over lock pannalama sister
Only stitching no overlook sister.
Jack F4 sewing machine Rs 25000 in karur😊.
OK sis romba tq
Bobbin case kitta noise varudhu, stich pandrapa enna pannanum
Oil vidunga sariyayirum sister 👍
Ithoda vilai evvalavu
Rs - 25000. In Karur
Yamodu yavalavu varum mam
Rs - 25000 in karur sister
@@radhikatailoring ethila micin cammi vilail erukka
Second hand machine
Rs - 8000 to 1000 sis...
Nice mam
Welcome sister..
Back neck high 14 front high ethana inch vikkanum
ஒல்லியாக இருந்தீங்கன்னா 12.5
இன்ச் வச்சுக்கோங்க
நார்மலா இருந்தீங்கன்னா 13 இன்ச் சரியானதாக இருக்கும்.👍
Michine rate sollunga sister
Rs - 25000 in karur.
அக்கா என் கிட்ட இந்த மிசின்தான் இருக்கு ஆனால் லூப் அடிக்கடி அடிக்குது அத எப்படி சரி செய்வது பீலீஸ் அக்கா கொஞ்சம் வீடியோ போடுங்க பீலீஸ் அக்கா பீலீஸ்
Watch this video sister 👇👇
ua-cam.com/video/rLY1muWEk6c/v-deo.html
Thank you very much medam
Enkidda pavar machine erukku anal thaikkum pothu tak pannirathu saththam varuthu en
மெஷின் சர்வீஸ் செய்து பாருங்கள் சிஸ்டர்.
Mam entha machine Price sollunga mam
Jack F5 22000 in karur.
Gatharing stitch pannalama intha machine la
Sure sis👍
Power machine evlo akka pls rlpy
Jack F4,Rs - 25000 in karur.