அரங்கை அதிரவைத்த பேச்சாளர்கள் மனிதா மனிதா - |சொல்லரங்கம் | பகுதி - 2 |

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • மனிதா மனிதா நிகழ்ச்சி மனித வாழ்வில் சந்திக்க கூடிய நிலைகள் , பிரச்சனைகள் மற்றும் வாழ்வியல் சம்பந்தமாக ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாக கொண்டு விவாதங்கள் மூலம் மக்களிடையே கொண்டு செல்லும் மாபெரும் சொல்லறங்கம் . கண்ணியத்துடன் கருத்துக்கள் நிறைந்த உரையாடலை சுவாரசியம் குறையாமல் சராசரி மக்கள் பயன்பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி சொல்லறங்கம் நமது மனிதா மனிதா நிகழ்ச்சி,
    மனிதா மனிதா நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர்
    80727 68663 வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    மனிதா மனிதா நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரம் இடம்பெற விருபுவோர் 89400 78678 என்ற எண்ணிற்கு தொடரபு கொள்ளவும்
    குறிப்பு : இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களால் பகிரப்படும் கருத்துக்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் அவரவர் சார்ந்ததே. மனிதா மனிதா நிகழ்ச்சியின் காப்புரிமை
    நிகழ்ச்சி சார்ந்த சேனல்களுக்கு மட்டுமே சொந்தமானது. @ThandoraTamilan @user-ym6lb5nq1h @culturevoice377
    MANITHA MANITHA program is a language that is carried between people through discussions based on the situations that can be encountered in human life, the problems and the changes that may occur in relation to life. A prototypical rhetorical MANITHA MANITHA program designed to engage the average person in a dignified and opinionated conversation without losing interest.
    For Those who want to Participate in MANITHA MANITHA Program
    Contact on 80727 68663 Whatsapp Number.
    If You Want to Place Your Advertisements in MANITHA MANITHA , Please Contact 89400 78678
    NOTE:
    All opinions and messages shared by participants in this program are their own.
    Copyright of MANITHA MANITHA Show Belongs to programmatic channels only.
    @user-ym6lb5nq1h @ThandoraTamilan @culturevoice377
    ****************************************************************************
    subscribe Teacher sabarimala chennal : அழகிய முன்மாதிரி
    link : www.youtube.co....
    Speaker : Sabarimala
    Follow us on:
    Facebook : www.facebook.c...
    #fathimasabarimala #மனிதாமனிதா #manithamanitha

КОМЕНТАРІ • 71

  • @naimaansar439
    @naimaansar439 Рік тому +25

    மாஷா அல்லாஹ் அந்த இளம் பெண் மிகவும் அருமையாக மிகவும் புரிதலுடன் பேசினார்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +15

    இதுபோல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து வரவேண்டும் மக்கள் உண்மை நிலை தெரிய வேண்டும் அதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் இன்ஷா அல்லாஹ் அதுதான் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு உற்சாகம் தரக்கூடியது

  • @maideenfahim2382
    @maideenfahim2382 Рік тому +8

    மாஷா அல்லாஹ் இந்த நிகழ்ச்சி தொடர எல்லா வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக

  • @kandasamy573
    @kandasamy573 Рік тому +5

    Andha kannati pota manaviku en valthukal. Samuga akarai oudan pesiullar

  • @araa65.
    @araa65. 8 місяців тому

    இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்ங்க சகோதரி❤

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +7

    இன்று மண் தினம் உன்னை படைத்த இறைவனை நேசி உன்னைப் பெற்ற தாயை நேசி நேற்றும் சரி இன்றும் சரி நாளையும் சரி எல்லா மனிதர்களும் மண்ணில் தான் உறங்கச் செல்கிறார்கள் மரணத்திற்குப் பின்பும் மண்ணில் தான் உறங்கச் செல்கிறோம் இன்ஷா அல்லாஹ் மண்ணைத் தூய்மையாக வைப்போம் நீர் நிலம் காற்று இறைவனின் அருட்கொடை சுத்தமாக வைத்திருப்போம் இன்ஷா அல்லாஹ்

  • @badrunkabeer2539
    @badrunkabeer2539 2 місяці тому

    Masha allha super programme ❤

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb Рік тому

    வாழ்த்துகள்

  • @abdurraheem9936
    @abdurraheem9936 Рік тому +9

    சகோதரி சபரி. வாழ்கை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு எதையாவது செய்து
    இந்த சமுதாயத்தை முன்னேற்ற நம்மால் முடியுமா என முயற்சித்து கொண்டிருக்கும் போர் குணம் கொண்டவர்

  • @aanas3801
    @aanas3801 Рік тому +2

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான முயற்சி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள் என் துஆக்கள்

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Рік тому +3

    Arumaiyaana vivaatham. Vaazhthukkal. Alhamdulillah

  • @sufiyanali4307
    @sufiyanali4307 Рік тому +3

    கட்டாயம் எல்லாரும் பார்த்து பயனடையனும்.நல்ல பதிவு

  • @mahsbegum1479
    @mahsbegum1479 Рік тому +5

    மாஷா அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 Рік тому +6

    மாஷா அல்லாஹ்

  • @shaikfareedha2348
    @shaikfareedha2348 Рік тому

    Masha allah

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +1

    இன்ஷா அல்லா இறைவனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எந்த இறை நம்பிக்கையாளர்கள் பிரியம் கொள்கிறார்களோ இன்ஷா அல்லா அவர்கள் எப்பொழுதும் மக்கள் மேலும் பிரியம் கொள்வார்கள் உதாரணம் சகோதரி பாத்திமா அவர்கள்

  • @kandasamy573
    @kandasamy573 Рік тому +4

    Next partugaga waiting

  • @islam_is_peace_4658
    @islam_is_peace_4658 Рік тому +1

    Ma shaa allah ❣❣❣

  • @nishabarakath2528
    @nishabarakath2528 11 місяців тому

    Super

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +3

    வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம் என்று வாழ்பவர் அல்ல சகோதரி பாத்திமா அவர்கள் மக்கள் பணி சமுதாய பணி செய்வது சகோதரி பாத்திமா அவர்கள்

  • @farzana2732
    @farzana2732 Рік тому +2

    Masha allah arumai

  • @sufahirraheem993
    @sufahirraheem993 Рік тому +2

    Masha Allah super 👍👍💞🇱🇰🇶🇦.May Allah bless your effort .....go Ahead

  • @vasimakram6262
    @vasimakram6262 Рік тому

    மாஷா அல்லாஹ் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @salimnasrin8235
    @salimnasrin8235 Рік тому +2

    சகோதரி Alhahamdulillah.... அல்லாஹ் எல்லோருக்கும் வெற்றி தரட்டும்....ஆனால் ஒரு கோரிக்கை....கை தட்டல் என்ற விஷயத்தை தவிர்க்கவும்....மார்க்கத்தில் இதற்கு அனுமதி இல்லை.....

  • @roopaaisha7776
    @roopaaisha7776 Рік тому +1

    Masha Allah super show congratulations 🎉🎉

  • @niha_gamer
    @niha_gamer Рік тому +2

    Assalamu alaikum wa Rahmatullah wa Barakathuhu Masha Allah Barakallahu

  • @ayophkan8023
    @ayophkan8023 Рік тому

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு விளக்கம்

  • @techlink864
    @techlink864 Рік тому +1

    Masha Allah great 👍👍

  • @shahidshaaru625
    @shahidshaaru625 Рік тому +1

    All the best my sweet sister 😘😘🤲🤲

  • @paquirarif2132
    @paquirarif2132 Рік тому +2

    Alhamthulilah ❤

  • @asmagani1054
    @asmagani1054 Рік тому +3

    எவ்வளவோ புத்தகங்கள் இருக்கிறது அதில் search பண்ணலாமே நூலகம் வெறிசோடி கிடக்கு
    கண்ணும் பத்திரமா இருக்கும்

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Рік тому +2

    முஸ்ஸிம் சமுதாயம் நல்ல முன்னேற தலைநிமிர வழி காட்ட வேண்டிய காலம் இது

  • @abbuadil3054
    @abbuadil3054 Рік тому

    மாஷா அல்லாஹ் நல்ல விளிப்புணர்வு

  • @tasrifkhasab2837
    @tasrifkhasab2837 Рік тому +1

    Super 😘

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி

  • @rahmath8163
    @rahmath8163 Рік тому

    Masha Allah miha sirappana program..include this topic..👍👍💯

  • @kandasamy573
    @kandasamy573 Рік тому +2

    Please next part quick apload

  • @mthariq4713
    @mthariq4713 Рік тому +1

    ماشاء الله

  • @ismaeelmohamed5099
    @ismaeelmohamed5099 Рік тому

    மாஷாஅல்லாஹ்

  • @a.mansoor9934
    @a.mansoor9934 Рік тому +1

    Salaam alaikum

  • @Arshsofty
    @Arshsofty Рік тому +1

    Mashallah

  • @amjathkhan5304
    @amjathkhan5304 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் என் பெயர் ஷாயிதா (ஆலிமா)இந்த நிகழ்ச்சியில் எனக்கும் பேச வேண்டும் வாய்ப்பு அளிக்கவும்.இன்ஷா அல்லாஹ்.

  • @rashulbeevi5600
    @rashulbeevi5600 Рік тому +1

    Alhamdulillah please avoid music may Allah bless you insha allah

  • @kaderamer7837
    @kaderamer7837 Рік тому

    வாழ்க முஸ்லீம்களின் தைரியமான விவாதம்

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Рік тому +2

    👍

  • @FGHIslam
    @FGHIslam Рік тому

    Assalaamu Alaikum warahmatullaahi wabarakaatuhu, Sabarimala sister, you are getting too emotional.

  • @ruhankutty5879
    @ruhankutty5879 Рік тому

    Alhamdulillah

  • @mohamedhussain8865
    @mohamedhussain8865 Рік тому

    இதன் தலைப்பில் பாகம் 1, பாகம் 2... என குறிப்பிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sabeenabeevi8266
    @sabeenabeevi8266 Рік тому +2

    Assalamu alaikum wa rahmathullahi wa barakathuh....Sahodhari....thayavu seithu music ai avoid pannungal....music allah haraam aakiyath entru ungalukku theriyum sahodhari....Allah haraam aakiyathai naamum thavirthukond ungal payanathai thudarungal...Allah nichayam ungalodu irupaan......

  • @SharifAhamed-j3x
    @SharifAhamed-j3x Рік тому +3

    Yenga vetla illai pass ward

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn Рік тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jinathubeaidulla1995
    @jinathubeaidulla1995 Рік тому +1

    Super maasha Allah but Voice konjam kammiya irukku

  • @sarinayusuff6022
    @sarinayusuff6022 Рік тому +1

    Subhanallah, Alhamdulillah, allah akbar,i don't like phone,I hate phone 🙄🙄🙄🙄 kovama vaaruthu oonum puriyalla enna Panna porom thiriyalla 😭😭

  • @LS-JULIE
    @LS-JULIE Рік тому

    எதிரணியை பேசவே விடமாட்டுக்கிறிங்க ஆசிரியை அவர்களே!

  • @sitthimajidha5633
    @sitthimajidha5633 Рік тому

    Assalamu alaikkum warahmathullahi wabara kathuhu unmayilum unmai online kalviyal enathu mahal marks kuraivahathan eduththa

  • @habeebunisa7632
    @habeebunisa7632 Рік тому

    Assalamualaikum ma onga speech one onum avlo karuthukalai yeangalukku kodukirathu ongaloda student aa irukkanum nu aasa 😊but chance will miss 😪

  • @rivertedummah5145
    @rivertedummah5145 Рік тому

    Next video

  • @AyshaSiddiqaaysha
    @AyshaSiddiqaaysha Рік тому

    Where she s buying her hijab..?

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Рік тому

    கடுங்கோபம் இருக்கு 💯✅

  • @althafimedia3
    @althafimedia3 Рік тому

    வாதம் செய்கிறவர்களின் "சப்தம்" சரியாக இல்லை
    பாத்திமா மேடம் பேச்சு மட்டுமே தெளிவாக சப்தமாக கேட்கிறது அதை சரி செய்து கொள்ளுங்கள் அல்ஹம்துலில்லாஹ்

  • @hasbihasbi6778
    @hasbihasbi6778 Рік тому

    This not islam

  • @fazeelajazeera1835
    @fazeelajazeera1835 Рік тому +3

    Masha Allah

  • @abdulkader9485
    @abdulkader9485 Рік тому +1

    Mashaallah

  • @daralrayan4410
    @daralrayan4410 Рік тому +1

    Masha allah

  • @althafnifla4079
    @althafnifla4079 Рік тому

    Masha allah