Це відео не доступне.
Перепрошуємо.

Pooja room tour Nirvignalakshmi illam Pillayarveedu Goluveedu

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024

КОМЕНТАРІ • 40

  • @sowjanya1728
    @sowjanya1728 2 місяці тому +18

    அம்மா தாயே மகமாயி. இதையெல்லாம் மெயின்டெய்ன் பன்ன ,நீங்க பல்லாண்டு ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் இருக்கனும் தாயே.வீட்ல மத்த வேலய எப்டி செய்றீங்க.

  • @sharmi0810
    @sharmi0810 2 місяці тому +10

    பூஜை அறையின் அன்னை மீனாட்சியையும் கிருஷ்ணரையும் சனீஸ்வர பகவானையும் சிவலிங்கத்தையும் எத்தனை தடவைகள் பார்த்தாலும் மீண்டும் பார்க்கும் போது ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும். இந்தக் காணொளியிலும் அது பரிபூரணமாகக் கிடைத்தது. அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் காணொளி முழுவதும் கூடவே துணை வரும் உங்கள் குரலிலும் அந்த தெய்வீக அனுபவம் நிறைந்திருந்தது. ஆத்மார்த்தமாக நீங்கள் பகிர்ந்து கொண்ட விடயங்கள் சின்னச் சின்ன ஞாபகங்கள் என்று ஒவ்வொன்றிலும் பக்தி, இனிமை, ரசனை இதை எல்லாவற்றையும் தாண்டி இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு உணர்வு கலந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்தக் காணொளி ஒரு பொக்கிஷம்❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 місяці тому

      ரொம்ப நன்றிமா்❤️💯🌹

  • @ValarmathiRValarmathiR-ml3hq
    @ValarmathiRValarmathiR-ml3hq Місяць тому +3

    Pooja room super

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 2 місяці тому +3

    இதன் பெயர் தேன் மெழுகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேன் எடுத்த பிறகு அதன் அடையை கொண்டு தயாரிக்கப்படும், சுவாமிமலை ஐம்பொன் சிலையின் மாதிரிகள்(mould) இதை கொண்டு தான் செய்யப்படும்

  • @sharmilahari
    @sharmilahari 2 місяці тому +2

    Meenakshi is highlight of Nirvignalakshmi illam....Beautiful background of Pooja room Traditional temple look akka..
    Very well organised akka

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 місяці тому +3

    வணக்கம் மிகவும் அருமையாக உள்ளன ஏன் லிங்கம் எதிராக நந்தி வைக்கவில்லை நன்றி

  • @suhasini4342
    @suhasini4342 2 місяці тому +2

    Mam wow collection of books.kindly tell me the saraswathi book details plz.u showed two books.tell me those two book details

  • @nithyasriallinone
    @nithyasriallinone Місяць тому +1

    தங்களின் பூஜை அறை மிக அருமை , பூஜைக்கு பயன்படும் மெழுகு எங்கு கிடைக்கும்😊

  • @happyliving3539
    @happyliving3539 2 місяці тому +1

    Hi.. You can use used thiri for lighting sambrani for initiating fire

  • @sandymagesh3538
    @sandymagesh3538 2 місяці тому +3

    Ellam super ana oru chinna request antha velakula irukura meenakshi ammaku kuttya readymade dress potu orey oru dollar chain ethachu potu parunga nalla irukum weekly Friday Friday vera dress change panna kuda pothum
    Aparum oru video la Pooja room la bhairavar partha mari nyabagam sariya nyabaham varala😅 mukkiyama onu solla nenachen kubera pooja diwali aniku oru naal achu panunga desa mangaiyarkarasi video la theliva avangale panra mari potrupanga parunga ma atha panrathuku half an hour kuda avathu easy ah panalam try pani paarunga

  • @leelas5431
    @leelas5431 2 місяці тому +2

    Super mam. Please share the devotional songs and tamil sloka with lyrics.

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 2 місяці тому +1

    One of the best videos of this channel I would say🎉
    Loved it a lot ma❤❤❤❤

  • @madavys4394
    @madavys4394 2 місяці тому +2

    Sister, Meenakshiamman padam yenga vanganinga,, semma super ah irukanga and indha padathin specialty ye ella kadavulim irukirargal adhvum visesham..

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 місяці тому +1

      Meenakshi photo customised a ready pannathu enna enna deivam Enga varanumnu sketch pottu koduthu panni vanginen

  • @leelas5431
    @leelas5431 2 місяці тому +2

    Sister please upload your parent's bimaratha santhi book slokas with lyrics

  • @tharunk3854
    @tharunk3854 2 місяці тому +1

    Amma super amma ....can u pls a vedio of perumal gollu bommai collection from ur home ?😢

  • @yogeshwaran.l911
    @yogeshwaran.l911 2 місяці тому +1

    Super ma great!
    Ambal alangaram jewellery collection vedio podungaa ma ! ❤

  • @SUDHAANANDAKUMAR
    @SUDHAANANDAKUMAR 2 місяці тому +1

    Super video I loved the bangles I will also buy and do Archana

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 Місяць тому

    தெய்வீக சக்தி நிறைந்த கருவறை அமைப்பு. வாழ்க வளமுடன்.🙏

  • @vijilakshmi3457
    @vijilakshmi3457 2 місяці тому +1

    So good nandhini❤

  • @user-ss1bt9lk4i
    @user-ss1bt9lk4i 2 місяці тому +1

    Superb madam correct mam.

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 2 місяці тому +1

    Super sis awesome ❤

  • @tobyschannel2401
    @tobyschannel2401 2 місяці тому +1

    Pooja tour is never ending 🙏

  • @suhasini4342
    @suhasini4342 2 місяці тому +1

    Mam is it possible to get the bheemaradha santhi book of ur dad snd mom

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 2 місяці тому +1

    சூப்பர் 🙏

  • @naveenmani448
    @naveenmani448 2 місяці тому +1

    White mezhugu Enga Mam vanguninga shop contact details kedaikuma mam?

  • @ramathilagathilaga1388
    @ramathilagathilaga1388 2 місяці тому +1

    Super mam

  • @HEMALATHA-rr6mu
    @HEMALATHA-rr6mu 2 місяці тому +2

    அக்கா சுக ப்ரம்ம மஹரிஷி சிலை எங்க வாங்கினீங்க please சொல்லுங்க

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 місяці тому +1

      Alankars la fibre vanginen golu doll Kanchipuram Bhaskar golu dolls ku next house la vanginen two years munnadi rendu irukku

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 2 місяці тому +1

    perumal paadukka poojai arayil veikkiren nu sonningalae ma veikkaliyah

  • @user-er2oh7ug4s
    @user-er2oh7ug4s 2 місяці тому +2

    👌👌👌👌👌👌❤👌❤

  • @kalaiselvi533
    @kalaiselvi533 2 місяці тому +2

    வணக்கம் ,என்னுடைய miniature கடை உங்கள் you tube channel poduderikla madam. நான் உங்கள் subscriber. Pondy Bazar

  • @Sureshess1991
    @Sureshess1991 2 місяці тому +1

    🙏🙏🙏👌👌👌

  • @aruljothi2746
    @aruljothi2746 2 місяці тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 2 місяці тому +1

    👍🙏👌👏👋

  • @AAuu-qp8gf
    @AAuu-qp8gf Місяць тому

    Super❤

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 2 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 місяці тому +1

    வணக்கம் நீங்க வைத்த பூஜை சாமான்கள் மர பொட்டி வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்