தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | God Murugan song |

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #murugan #songs in #tamil | murugan bakthi padal | god murugan song | murugan songs in tamil | முருகன் பாடல்கள் தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | God Murugan song | #murugan #songs
    PLEASE READ:
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    LIKE, SHARE and SUBSCRIBE.
    Best Link For Buy Amazon :) = bit.ly/459Puuw
    Here is some new murugan songs,murugan god songs,tamil murugan songs,murugan potri,murugan chants,murugan padalgal,murugan,murugan pottri,bakthi songs,lakshmi songs,mahalakshmi songs,tamil bakthi songs,1008 murugan pottri,murugan bakthi padalgal,tamil devotional songs,madurai,kanda sasti kavasam,daily chants,kanda,sasti,tamil bakthi paadalgal,tiruchendur,bakthi paadal,bakthi padalgal,thai,potri,poosam,thai poosam,murugan song

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @anbarasanloveking4931
    @anbarasanloveking4931 3 місяці тому +14

    முருகா உன் அருளால் துன்பம் நீங்கி இன்பம் மலரட்டும்❤

  • @vengateshe
    @vengateshe 4 місяці тому +15

    முருகா என் கணவர் நலமுடன் இருக்க வேண்டும் அப்பா உன்னுடைய பிள்ளைகள் அப்பா நலமுடன் காப்பாய் அப்பா

  • @ammubalan8941
    @ammubalan8941 9 місяців тому +50

    என் மகன் மருமகளுக்கு, நிறைந்த ஆயுள், ஆரோக்கியமான நல்ல ஓரு குழந்தை பிறக்க உங்கள் ஆசியும் அனுக்கிரகம் தருவாய் முருகா🙏ஓம் முருகா சரணம்🙏

  • @bairathymani
    @bairathymani 4 місяці тому +21

    முருகா அரோகரா ஓம் முருகா நீ வரவேண்டும் கவலை தீர என்னை காப்பாற்றி கொள்ள வும் முருகா அழகான முருகா முருகா முருகா

  • @saravananm3045
    @saravananm3045 5 місяців тому +4

    முருகா என் கணவர் ஆரோக்கியமாகவும் அழகாகவும் நீண்ட ஆயுளை கொடு என் பிள்ளைகள் குடும்பத்தை ஆரோக்கியத்தை கொடு தைரியம் கொடு அப்பா முருகா வெற்றி வேல் முருகா

  • @vijaytechtamil
    @vijaytechtamil 10 місяців тому +159

    ஓம் முருகா போற்றி ❤️
    ஓம் முருகா போற்றி 🌹
    ஓம் முருகா போற்றி 💞
    ஓம் முருகா போற்றி ♥️
    ஓம் முருகா போற்றி 💕
    ஓம் முருகா போற்றி 🙏
    ஓம் முருகா போற்றி ❤️🌹
    ஓம் முருகா போற்றி 🌹💞
    ஓம் முருகா போற்றி 💞♥️💕

  • @j.umapathi31
    @j.umapathi31 7 місяців тому +60

    முருகா என் தாய்க்கு இன்னும் இருக்கும் நாட்களில் ஆரோக்கியமாக இருக்க அருள்புரிவாயாக . ஓம் முருகா

  • @varsithvarsith9355
    @varsithvarsith9355 7 місяців тому +10

    முருகா என் உடம்பு ஆரோக்கியமாகா இருக்க வேண்டும் முருகா 😢😢என் கர்ப்பப்பை நல்லபடியாக இருக்க வேண்டும் முருகனை😢😢😢😢😢😢😢😢😢😢 நீதான் எனக்கு வழி துணையாக இருக்கனும் முருகா ❤😢😢😢😢

  • @hemalatha3264
    @hemalatha3264 2 місяці тому +13

    Muruga neengatha enaiya en kanavariyum serthu vaiknum kulanthai pakiyam tharanum noi nodi ilama valanum ellaru nalla irukanum Muruga muruga❤🙏🙏🙏🙏🙏

  • @nss4696
    @nss4696 2 місяці тому +4

    எனக்கு பெண் குழந்தை தந்த என் அப்பா முருகா உனது பேர் தான் என் மகளுக்கு முருகா நீ எல்லா மக்களை காப்பாத்த வேண்டி கொள்கிறேன் முருகா

  • @kiruloginilogi6012
    @kiruloginilogi6012 10 місяців тому +509

    முருகா என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் முருகா

    • @jesnutevish
      @jesnutevish 10 місяців тому +31

      ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ”

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 9 місяців тому +23

      முருகனை வேண்டிடில் குறை தீரும் மகளே....நிச்சயமாக முருகன் குழந்தை பாக்கியம் தருவார் மதிப்புள்ள மகளே

    • @pandiarajan252
      @pandiarajan252 9 місяців тому +9

      Kandipa nadakkum 😇

    • @venkykasi3634
      @venkykasi3634 8 місяців тому +3

      Nallathey nadakum ...ma...vel vel vetrivel...

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan 8 місяців тому +2

      engalukum murugan arulal 7 varusathuku apram Kutty Murugan piranthaan. Sasti viratham irugal. thinamum 108 murai Om Saravana Bhava eluthavum. Kandippa kedaikum. Om Saravana Bhava.

  • @manickamselvi4150
    @manickamselvi4150 9 місяців тому +37

    ஓம் முருகா எனது மனைவி மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகமாக நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே என் ஆருயிர், அரும்பெரும் திருமுருகா உன் திருவருளால் காப்பாற்றி பாதுகாத்தருளும் ஓம் முருகா.

    • @motogptroller2008
      @motogptroller2008 6 місяців тому +3

      நல்லதே நடக்கும் முருகன் இருக்கிறார் கவலை கொள்ளாதீர்கள்....

    • @sureshr8714
      @sureshr8714 6 місяців тому +2

      Don't worry. Lord Murugan is there.

    • @velukumar7781
      @velukumar7781 6 місяців тому +1

      ஓம் முருகா 🙏🏻🙏🏻திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து விட்டு தீர்த்த தண்ணிரில் குளித்துவிட்டு முருகனை கும்பிட்டு வாருங்கள் உங்கள் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிட்டும் ஓம் முருகா 🙏🏻🙏🏻

    • @Kalaijagan-m2u
      @Kalaijagan-m2u 2 місяці тому +1

      வேல்மாறல் தினமும் படியுங்கள். முருகர் நல்ல வழி காட்டுவார். முருகா சரணம்

    • @erajendran1885
      @erajendran1885 Місяць тому

      Murugan arulal ellorukkm nallade nadakkm.yamirkkum irrukka bayammen indra mandirathi padungal.

  • @MagideviMagi-zy7ik
    @MagideviMagi-zy7ik 9 місяців тому +78

    Om muruga ஓம் முருகா முருகா உன் பெயர் உச்சரிக்கவே இந்த ஜென்மம் படைக்கபட்டேன் ,🙏🙏🙏

  • @vimalavimala-zp6jl
    @vimalavimala-zp6jl 11 місяців тому +51

    முருகப்பா இன்று உங்களின் அருளாலும், ஆசீர்வாதத்துட னும் பழனி மலை கோவிலுக்கு வந்து உங்களை மனமுருக பிரார்த்தனை செய்யும் பாக்கியத்தை தந்ததற்கு கோடான கோடி நன்றிகள் அப்பா முருகா சரணம், கந்தா கடம்பா போற்றி போற்றி ஓம்.

  • @rajadevi5581
    @rajadevi5581 10 місяців тому +89

    எங்கள் சித்தப்பா மகன் உடல் நலம் குன்றி உள்ளார் அ வர் நலம் பெற எம் பெருமான் முருகன் வழி வகுக்க வேண்டும்

  • @nandhinishiva4232
    @nandhinishiva4232 3 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏அப்பனே முருகா எனக்கு நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் உறுதுணையாக இருப்பாயாக 🙏🙏🙏

  • @SanmugamSanmugam-u5j
    @SanmugamSanmugam-u5j Місяць тому +1

    சண்முகம் சுவேதா சீக்கிரம் கல்யாணம் பன்னி வைப்பா முருகா அப்பா

  • @pakavathi3724
    @pakavathi3724 8 місяців тому +49

    ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறு முகமே ஓம் சரவணபவ ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️

  • @rathnathangam
    @rathnathangam 10 місяців тому +59

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

    • @pandiarajan252
      @pandiarajan252 9 місяців тому

      Nadakkum don't worry 😇

    • @sivu9819
      @sivu9819 7 місяців тому

      என் சகோதரனுக்குதிருமணம்ம் நடக்கணும்முருகா முருகா

    • @Kalaijagan-m2u
      @Kalaijagan-m2u 2 місяці тому

      பழனி மலை தரிசனம் செய்து வேண்டிக்கோள்ளுங்கள் . நல்லதே நடக்கும் . முருகா சரணம்

  • @sacrateesk417
    @sacrateesk417 11 місяців тому +210

    ஆருதல் சொல்ல யாரும் இல்லாத நேரத்தில் இந்த பாடலை கேட்டால் இனிக்கும் 😢❤

  • @kottaisamy2053
    @kottaisamy2053 4 дні тому +4

    என்றும் முருகன் அருள் எல்லா மக்களுக்கும்

  • @dineshs5302
    @dineshs5302 6 місяців тому +37

    முருகா குழந்தை பாக்கியத்தை கொடு 🙏🙏🙏

  • @priyalithesh1059
    @priyalithesh1059 10 місяців тому +166

    முருகன் என்றும் நம்மை கை விட மாட்டார்💯

  • @ramusethu8138
    @ramusethu8138 11 місяців тому +26

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @murugesankaruppiah5561
    @murugesankaruppiah5561 Рік тому +32

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @godsongs6001
      @godsongs6001  Рік тому

      நல்லதே நடக்கும்

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 5 місяців тому +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 6 місяців тому +1530

    அப்பனே முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து நல்ல எடையுடன் நன்றாக வளர உதவி செய்ய வேண்டும் ஐயா என் குழந்தையின் அசைவு எனக்கு நன்றாக தெரியவேண்டும் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம்சரவணபவ

    • @chandrakumar6582
      @chandrakumar6582 5 місяців тому +67

      Kavalai pada vendam sagorhari muruganai nambenorai Avan kaiveda mattan arogara.

    • @Kalaiselvi-bb8wr
      @Kalaiselvi-bb8wr 5 місяців тому +26

      இப்பொழுது எப்படி உள்ளது

    • @Gamehammer611
      @Gamehammer611 5 місяців тому +18

      வளமுடன் வாழ வாழ்த்துக்கள் பல

    • @karunanithitk3273
      @karunanithitk3273 5 місяців тому +29

      உங்கள் குழந்தை நல்ல படியாக பிறக்கும் அந்த முருகன் ஆசியுடன்

    • @BarudanUnitech
      @BarudanUnitech 5 місяців тому +17

      கவலை வேண்டாம் சகோதரி

  • @lingamoorthyrenganathan8096
    @lingamoorthyrenganathan8096 Рік тому +33

    அருமையான முருகன் பாட்டு.
    டி எம் எஸ் க்கு நன்றி.

  • @KaruppaSamy-c5f
    @KaruppaSamy-c5f 9 місяців тому +7

    Muruga en vaitril kulanthayaga pirakka vendum om muruga potri

  • @rajavelgokul6613
    @rajavelgokul6613 6 місяців тому +2

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @sowndharg3588
    @sowndharg3588 Місяць тому

    ஒம் முருகா போற்றி❤
    ஒம் முருகா போற்றி❤
    ஒம் முருகா போற்றி❤
    ஒம் முருகா போற்றி❤
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏
    ஒம் முருகா போற்றி❤🙏

  • @maharaja1235
    @maharaja1235 Рік тому +54

    ஓம் விநாயகர் போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி ஓம் சூரிய பகவான் போற்றி ஜெய் ஹனுமான்

  • @chithiraiselvam5631
    @chithiraiselvam5631 2 місяці тому +3

    Om muruga potri
    Om muruga potri

  • @VThenmozhi-jf3mm
    @VThenmozhi-jf3mm 5 місяців тому +3

    Murukanuku vilakkeetri 48naal thotarnthu kantha sasti kavasam patithuvaarungal kantippaka murukane kulanthayaka pirappar🙏🙏🙏🙏🙏

  • @sivu9819
    @sivu9819 2 місяці тому +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ThulasiramN
    @ThulasiramN 11 місяців тому +6

    Good morning definitely with the blessings of God murugan you will be getting a healthy and beautiful child very soon don't be sad

  • @sakthiandakalya8159
    @sakthiandakalya8159 5 місяців тому +1

    என் அப்பனே முருகா.. அனைத்தும்.. நீர் அறிவீர்கள்...ஐய்யனே.. போற்றி என் அப்பனே!! முருகா !!! 🙏🏻

  • @parasuram1681
    @parasuram1681 2 місяці тому

    அப்பா முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
    எல்லோரும் நல்லா இருக்கணும் முருகன் சரணம் ❤❤❤

  • @TamilJ-s5h
    @TamilJ-s5h 2 місяці тому +5

    எனக்கும் இடம் உண்டு 24:11

  • @sarojinisaro2981
    @sarojinisaro2981 Місяць тому +1

    மிகவும் முருகன் பாடல் நன்றாகவே இருக்கிறது என் குடும்பத்துக்கு அருள் தருவாயாக என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @sgkorallbhakti
    @sgkorallbhakti 2 місяці тому +1

    ua-cam.com/video/2DzIqqzaDEI/v-deo.html
    🔴 LIVE SONGS | முருகா முருகா வேல் முருகா - ஆடி கிருத்திகை பாடல் | Murugan Bakthi ‪@sgkorallbhakti‬

  • @dineshjagan3807
    @dineshjagan3807 10 місяців тому +12

    முருகா குழந்தை வரம் கொடுப்பா🙏🙏🙏

  • @rithikababu901
    @rithikababu901 4 місяці тому +1

    Appa Muruga en tholil arokiyam Kudumpam santhosamaga erukkavendum Muruga aasirvatham pennu Muruga

  • @prakashvijay1930
    @prakashvijay1930 4 місяці тому +1

    முருகா என் தாய் தந்தை சரிவர பார்த்துக் கொள்ள முடியவில்லை யப்பா பெற்ற தாய் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள வரம் கொடு முருகா அவர்கள் ஆசையை நிறைவேற்ற நல்ல ஒரு தருணத்தை உருவாக்கி கொடு முருகா

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 11 місяців тому +6

    மிகவும் கருத் துள்ள ,உணர்வுபூர்வமான பாடல்கள். மிக்க நன்றி சிவாயநம. 👏👌👏

  • @thirumurugan8885
    @thirumurugan8885 4 місяці тому +1

    எத்தனன ஜென்மம் எ டுத்தாலும் இதே திருமுருகன் எனது கணவனாக வர வேண்டும் வரம் தருவாய் அய்யா எனது கவலையை திர்த்து வைக்க வேண்டுகிறேன் ஓம்முருகா

  • @RamadossK-c5z
    @RamadossK-c5z Рік тому +9

    TMS Murugan songs are ever
    Green. Muruga bakthan. Thanks

    • @godsongs6001
      @godsongs6001  Рік тому

      நல்லதே நடக்கும்

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 3 місяці тому +1

    TMS உருகி பாடியுள்ளார், நம் மனமும் அதில்.இலயித்துவிட்டது!❤

  • @suthaSuths-zq9vs
    @suthaSuths-zq9vs 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏An appan murugan🙏🙏🙏🙏🙏

  • @PuniKesu-xg1pj
    @PuniKesu-xg1pj 6 місяців тому +1

    Ennai kappathu muruga. Ennaku nimmathiea illa muruga. Eppothumea unnaiea ninaithuthan irukean muruga.

  • @rajukarri3461
    @rajukarri3461 10 місяців тому +4

    నాకు ఇస్టమైన దేవుడు సాంగ్స్
    🙏🙏🙏Muruga🙏🙏🙏

  • @PuniKesu-xg1pj
    @PuniKesu-xg1pj 6 місяців тому +1

    Muruga en kadan teeranum muruga na romba kastapadutean muruga. en kadan mudinthapiragu un sannathiku varukiraen muruga.

  • @murugamani2994
    @murugamani2994 2 місяці тому +1

    Murrugaommurrugaeallorrum Nanrraga irrukka aarullittum murruga

  • @murugesanmurugesan-cw2fr
    @murugesanmurugesan-cw2fr 2 місяці тому +1

    ஓ ம் முருக ..
    ஓம் முருகா சரணம் சரணம்...

  • @hemabuther4995
    @hemabuther4995 3 місяці тому

    Om muruga
    Om saravana bava
    Om muruga potri
    Valiyil irindu kopatru muruga

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i Місяць тому

    அப்பா முருகா என் கனவர் என்னுடன் செர்ந்து வாழ நிங்கதான் அருள் புரியனும் ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔

  • @sivu9819
    @sivu9819 2 місяці тому +1

    முருகா முருகா முருகா 🦚🙏🐓⚜️🦚🦚🦚🦚🦚🦚🦚🚗🚚

  • @sivu9819
    @sivu9819 Місяць тому

    முருகா எனக்கு மனசுக்கு ரொம்ப பயமா இருக்கு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🏽🙏🏽🙏

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 2 місяці тому

    அன்பு மேகமாய் அலையடிக்கும் தென் பழனியின்
    மலை அடிவாரத்து
    செடிகளில் மழலையாய் மலர்ந்த
    மகிழ்வில்....!!

  • @ThiduhuDeera
    @ThiduhuDeera 6 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyanathan3564
    @nithyanathan3564 11 місяців тому +4

    This types of song create good things

  • @mariyappansmariyappan8041
    @mariyappansmariyappan8041 3 місяці тому +2

    முருகன் அறுல்லால் மகன் சக்தி சரவணன் எனக்கு மகன் பிறந்ததான்

  • @selvaraj4219
    @selvaraj4219 4 місяці тому

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி குமரான் போற்றி வேலான் போற்றி கடம்பான் போற்றி வடிவேலா போற்றி ஆறுமுகம் போற்றி சுப்பிரமணியம் போற்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஆரோக்கியமான உடலும் உன் காலடியில் வாழும் பாகயத்தை கொடு முருகா ஓம் சரவணபவா.

  • @KrishnaMoorthy-qg2mt
    @KrishnaMoorthy-qg2mt 4 місяці тому +1

    சரவணபவ...முருகா..பேற்றி

  • @SaiSai-l3d
    @SaiSai-l3d 13 днів тому +1

    Muruga ..enaku 4 years ku apram pregnancy conform haai iruku ..nee tha Thunai irundhu en kulandhai ku endha oru kurai um illam piraka udhava vendum ..iyya😢...❤ muruganuku Arohara....🦚💟

  • @ashokd9488
    @ashokd9488 Місяць тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @priyaramana2098
    @priyaramana2098 2 місяці тому

    Appa enaku kulanthai varam kutu Appa muruga enaku kulanthaiyaga nee pirakkanum Appa muruga

  • @AkshyaDevi-f4g
    @AkshyaDevi-f4g 10 днів тому

    முருகா எனக்கு உத்தரவு கொடுத்துட்ட என் கூடவே வந்து நல்லபடியா காரியத்தை முடுச்சு கொடு முருகா. நீ கூட வரும்போது எனக்கு கவலை இல்லை முருகா.

  • @V.Lakshmandas-kw7bu
    @V.Lakshmandas-kw7bu Місяць тому

    என் தங்கையின் மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளான். அவன் நலம் பெற அருள் தருவாய்.
    மற்றும் ஒரு தங்கையின் மகன் வயதாகியும் திருமணமாகமல் இருக்கின்றான். அவனுக்கும் திருமணம் நிறைவேற அருள் புரிவாய். எல்லாம் வல்ல இறைவா.

  • @k.rtharumarajah558
    @k.rtharumarajah558 4 місяці тому

    சொல்ல சொல்ல இனிக்குதே முருகா உன் நாமம்.என் மனக் குறையை எப்போது தீர்ப்பாய்?

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 Місяць тому

    உன்னைப் போல் கலியுகத்தில் கேட்டதை வாரி வழங்கும் வள்ளல் அய்யன் முருகன்

  • @shruthikrishnan4412
    @shruthikrishnan4412 Місяць тому

    என் மகள் அவள் கணவனுடன் இணைது சந்தோசமாக ஓற்றுமையுடன் வாழவேண்டும் முருகா உன் அருளால் முருகா

  • @p.mahalakshmi-2ndyear474
    @p.mahalakshmi-2ndyear474 6 місяців тому +1

    Enagu intha vazhga vendam pa...... Un kaal aadila irugura varam mattum podhum pa....... Atha mattum kutuga

  • @priyapravweenponnipraweenp1957
    @priyapravweenponnipraweenp1957 2 місяці тому

    Muruga en kastam la ponum muruga ❤arumugam arulitum anuthinamum erumugam❤

  • @GaneshK-d3g
    @GaneshK-d3g Місяць тому

    ஓம் முருகா போற்றி போற்றி என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

  • @solairaja2352
    @solairaja2352 Місяць тому

    உங்கள் அனைவரும் வேண்டுதலும் நிறைவேறும் முருகன் அருளால். ...

  • @sivu9819
    @sivu9819 5 днів тому +1

    முருகா காப்பாத்துப்பா

  • @VThenmozhi-jf3mm
    @VThenmozhi-jf3mm 5 місяців тому

    Murukanai nampungal vanangungal yennappan orupoothm kaivitamaattar🙏🙏🙏🙏🙏

  • @che-v.bharanitharan4215
    @che-v.bharanitharan4215 3 місяці тому

    என்னப்பன் ஒரு வினாடியில் கூட நம் வாழ்வை மாற்றியமைப்பார். என் அனுபவ உண்மை.

  • @nirmalasuryanarayan8688
    @nirmalasuryanarayan8688 2 місяці тому

    Om Shree Muruga Thunai 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻

  • @nagarajanraja9646
    @nagarajanraja9646 4 місяці тому

    Muruga kethai appadi tharuvar
    Eanaku nallapadi baby porakkanum vetirunthan appadi natanthathu murugan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Supramani-i4o
    @Supramani-i4o 6 місяців тому

    முருகா நீ இல்லனா நாங்களெல்லாம் அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @PalaniSamy-gl5pv
    @PalaniSamy-gl5pv 3 місяці тому

    Muruga indha maathamavadu enakku kulanthai varum tharuvai endru nambukiren

  • @mahalakshmip959
    @mahalakshmip959 3 місяці тому

    Appa muruga en vayu tril kulathaiya ga nee perakkave dum om muruga

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 місяці тому

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @Gokul.gkconstruction
    @Gokul.gkconstruction 2 місяці тому +1

    KAi sariyaga vendum muruga

  • @senthilsenthil4492
    @senthilsenthil4492 4 місяці тому +1

    முருகா என் உடல் ஆரோக்கியமாய் இருக்க அருள் அருள் புரிவாய் முருகா

  • @anandr8736
    @anandr8736 3 місяці тому +1

    முன்பெல்லாம் தெரு கோவில்களில் விடியும் வேலையில் இது போன்ற தெய்வீக பாடல்கள் ஒலிக்கும். புத்துணர்ச்சி யோடு இருக்கும். இப்போது எல்லாம் ஏனோ கோவில்கள் இருந்தும் பாடல்கள் ஒலிப்பதில்லை. வேதனையை தருகிறது

  • @rsp281
    @rsp281 9 місяців тому +6

    Murga appa en ammaku entha kastam Vara kudathu appa en ulagam en amma matuthan murga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikK-ty2hb
    @KarthikK-ty2hb 11 місяців тому +2041

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை மன நிம்மதியும் இல்லை கோவிலுக்கு சென்றாலும் அங்கேயும் மன நிம்மதியும் இல்லை மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கேயும் ஏமாற்றமே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு குழந்தை வரன் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை எங்களுக்கு குழந்தை வாரம் கொடுத்து எங்கள் மன நிம்மதியோடு இருக்க வேண்டுமென்று அருள் புரிவாய் முருகா

    • @balasubramanian9016
      @balasubramanian9016 11 місяців тому +1

      Ungaluku Muruganin arulal nallapadiyaga kulanthai pirakum

    • @manjula282
      @manjula282 11 місяців тому +281

      அந்த முருகனை குழந்தையாக உங்களுக்கு பிறப்பார்

    • @ramkumar.8054
      @ramkumar.8054 11 місяців тому +55

      Believe the god

    • @rameshrathinam1408
      @rameshrathinam1408 11 місяців тому +52

      Nallathea nadakum

    • @DINO-d5j
      @DINO-d5j 11 місяців тому +81

      முருகன் அருள் கிட்டும் நம்புங்கள் 🎉✨️💐

  • @ilakkiadevi9832
    @ilakkiadevi9832 3 місяці тому

    முருகனின் சக்தியே சக்தி முருகனின் அதிசயத்தை ஒரு வாரத்தில் கண்கூடாக உணர்ந்தேன் முருகனை மனதார நம்புங்கள் ஓம் முருகா போற்றி

  • @sivu9819
    @sivu9819 6 місяців тому

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @LoguNandhini
    @LoguNandhini 3 місяці тому

    ஓம் முருகா போற்றி❤❤❤ எனக்கு ஆண்மகனாக நீயே பிறக்க

  • @KalaiThamizh-g3j
    @KalaiThamizh-g3j 7 місяців тому

    Muruga en vaittril irukkum engal kuzhanthaii onnoda arulal nalla padiyaga pirakka vendum kadavuleeee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sophias7956
    @sophias7956 3 місяці тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @ashokd9488
    @ashokd9488 Місяць тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் நம சிவாயா...🙏🙏🙏

  • @BharathiMayil-q3m
    @BharathiMayil-q3m 4 місяці тому

    Ean appanea muruga ennoda kulainthaiku nasel bone nalla padiya varanum ean appanea muruga eanakum ean kulainthaikum neeyea thunai🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰

  • @PriyaDharshini-lq5po
    @PriyaDharshini-lq5po 3 місяці тому

    Appa muruga kulathai nalabadi valathu perakuim varaim tharuim appa murugan

  • @mithrarajiraji4545
    @mithrarajiraji4545 4 місяці тому

    Muruga unnai nambi than irukken. Immuraiyavathu ennakku oru kulanthai nalla padiyaga pirakkavai appane unnai yentri yarum illai appa

  • @LeoSelva-km3eo
    @LeoSelva-km3eo 18 днів тому

    உன்னை பாடும் தொழில் இன்றி வேறு இல்லை,என்னை காக்க உன்னை இன்றி யாரும் இல்லை முருகன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤