பாலா் ஞாயிறிது பாசமாய் வாரும் | Short Film | பாலியர் சங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 66

  • @sirkazhirdavidofficial
    @sirkazhirdavidofficial 2 роки тому +17

    பாலியர் சங்கத்தின்
    பயணமானது
    பார் போற்றுமளவிற்கு
    புனிதமானது
    பளிங்கு படிக்கட்டுகளிலோ
    பஞ்சு மெத்தை கொண்ட பல்லக்கிலோ
    பயணித்திடாமல்
    பாடுகளின் சிறகிலே
    பறந்து
    தன்னலமதை
    சிலுவையில்
    முற்றிலுமாக
    அறைந்து
    ஓர் நூற்றாண்டுக்கு
    மேலாய்
    ஓய்வேதுமில்லாமல்
    பாலகரின்
    பிஞ்சு இருதயத்தில்
    கிறிஸ்துவை விதையாக விதைத்து
    பரமனின்
    பரிசுத்தத்தையும்
    அவரின் உள்ளத் துடிப்பையும்
    சிறார்களின் சின்ன‌ இருதயங்களில்
    பாலியர் சங்கமே
    நீ.. விதைத்திட்ட விதை
    இன்று வானளவு
    ஓங்கி நிற்கும்
    நல்கனி தரும் விருட்சமாக
    வளர்ந்து நிற்கிறது..
    மொழிகள் மற்றும்
    கண்டங்களை கடந்து
    உனது சேவையின்
    சிறகுகள்
    சிகரங்களுக்கு மேலாக சிறகடிக்கட்டும்.
    வாழ்த்துக்களுடன் சீர்காழி டேவிட்

  • @DGTitus-wr8wp
    @DGTitus-wr8wp 2 роки тому +5

    அருமையான வரலாற்று படைப்பு. நன்றி பாலியர் சங்கம்

  • @vasanthakumar5482
    @vasanthakumar5482 2 роки тому +21

    நான் சிறு வயதில் இந்த ஊழியத்தின் மூலம் ஆசிர்வதிக்கபட்டோம். ருபன் அண்ணன் சொன்ன பைபிள் கதைகள் இன்றும் என் நினைவில் வருகிறது. கர்த்தர் தாமே இந்த ஊழியத்தை அசீர்வதிப்பாராக🙏

  • @appollos4317
    @appollos4317 2 роки тому +7

    மிகவும் அருமை, சிறுவயதில் இந்த ஊழியத்தின் மூலமாக வேதாகமத்தை கதைகளாகவும், நாடகங்களாகவும் மனதில் பதிய வைத்ததன் மூலமாகத்தான் இன்றும் வேதம் மனதில் நிலைத்து நிற்கின்றது, நம் சந்ததிகளும் இதன் மூலமாக பயன்பெறுகின்றனர்.
    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @robinsingh9492
    @robinsingh9492 Рік тому

    சிறுபிள்ளைகளுடைய வாழ்க்கை நன்றாய் அமைய வேண்டும் என்று சொல்லி பாரம் கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி❤❤

  • @Highly_Pride
    @Highly_Pride 2 роки тому +6

    பாலர் ஞாயிறிது பாடல் பிறந்த கதை போற்றுதற்குரியது.சிறப்பான குறும்படம்

  • @roja1234567891
    @roja1234567891 2 роки тому +1

    மிகநன்று

  • @samueldurai6369
    @samueldurai6369 2 роки тому

    I have to rememberence for my childhood life, missing bro. jesudas Anna.. from south west council nellai diocise ESK..

  • @palmsofjesusministries4993
    @palmsofjesusministries4993 Рік тому

    I committed my life as a missionary at my age 6 th through children ministry through tirunelveli diocese. I forgot my commitment later on. But at my age 31 , Lord confirmed that calling through vision. Now I am running a missionary Organisation at odisha. So Children ministry is a precious one..

  • @saralasandha8127
    @saralasandha8127 2 місяці тому

    Super anna

  • @vtrjkrn
    @vtrjkrn Рік тому +6

    பாடுகள் இல்லாமல் பலனில்லை, பாடுகள் ஊடாய் தரிசனம் நிறைவேறுவது கர்ததர் மேல் நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தும்

  • @pjoelnehemiah463
    @pjoelnehemiah463 2 роки тому

    Our prayer and support will always be with you

  • @pastor.jacobimmanuvel2820
    @pastor.jacobimmanuvel2820 2 роки тому +1

    Migavum arumaiyaana kaadhi Superb Anna Maragal and screpit superb once again God Bless you all and our Ministry

  • @arunaaruna5991
    @arunaaruna5991 2 роки тому +1

    Praise the Lord

  • @christonet8260
    @christonet8260 2 роки тому +3

    அருமையான சிறந்த படைப்பு ....

  • @rsh934
    @rsh934 2 роки тому

    Bearing palm leaf in hand and having the crown in head then going for a rally round Walk around the place and ending the rally by entering in church prior to children service is really awesome and wonderful... Now a days only service by rounding the church three times.
    I don't know how I am going to forward a little candle light of this fragrance to the next young generation...

  • @encourageandequipforjesus2003
    @encourageandequipforjesus2003 2 роки тому

    Touchable story praise Jesus

  • @DURAIRAJ-zh2uq
    @DURAIRAJ-zh2uq 2 роки тому +4

    Glory to Almighty Lord bless this ministry to harvest more yield in our nation

  • @r.patrickblessing4187
    @r.patrickblessing4187 2 роки тому

    Amen lord

  • @premnazareth
    @premnazareth 2 роки тому

    Thank you! Very Informative. 🙂

  • @Yawehedits12
    @Yawehedits12 2 роки тому

    AMEN

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💚💚💐💚💚 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 💚💚💐💚💚

  • @abhishekgerald9774
    @abhishekgerald9774 2 роки тому +1

    Very nice and informative video. 👏🏽

  • @r.patrickblessing4187
    @r.patrickblessing4187 2 роки тому

    AMEN JESUS IS VERY GREAT

  • @rajeshwaria3136
    @rajeshwaria3136 2 роки тому

    சிறுவர் ஊழியம் வளரட்டும்

  • @DescendantsofGod
    @DescendantsofGod 2 роки тому +2

    Song and Background Score Superb...

  • @samuelruband8346
    @samuelruband8346 2 роки тому +3

    Praise the lord Jesus

  • @joshuaandjudithdancewithmu7015
    @joshuaandjudithdancewithmu7015 2 роки тому +4

    Waiting eagerly 🙂🙂

  • @mosestdcm7089
    @mosestdcm7089 2 роки тому +2

    சூப்பர் அருமை

  • @jenjenukidsworld4991
    @jenjenukidsworld4991 2 роки тому +1

    Praise the lord 🙌
    Wonderful thank you Jesus 🙏

  • @heavenlymanna3029
    @heavenlymanna3029 2 роки тому

    Such a great Effort , Praise the Lord 🙏

  • @josephdavidraj6467
    @josephdavidraj6467 2 роки тому

    Thank you for the kind comments

  • @lazaranantharajd4628
    @lazaranantharajd4628 2 роки тому +2

    பல இன்னல்களுக்கு மத்தியில் கடந்து வந்த பாலியர் சங்கம் வளர்ந்து பெருக வாழ்த்துகிறேன்.

  • @ravichandravelm869
    @ravichandravelm869 2 роки тому +3

    Glory to God

  • @jeniskoildoss
    @jeniskoildoss 2 роки тому +2

    Thank you Jesus

  • @samdavidofficial56
    @samdavidofficial56 2 роки тому +2

    I am waiting 😊

  • @ramsaranya4089
    @ramsaranya4089 2 роки тому

    Praise god.... Super.... 💐💐

  • @littlefamily9861
    @littlefamily9861 2 роки тому +1

    Thank you Jesus 😊

  • @psteffipsteffi7766
    @psteffipsteffi7766 2 роки тому

    Amen amen

  • @Bershy1555
    @Bershy1555 2 роки тому

    🤗🤗🤗🤗😇😇😇

  • @samueldurai6369
    @samueldurai6369 2 роки тому

    Praise to God...

  • @yosuadavid4460
    @yosuadavid4460 2 роки тому

    Baliar nesan sagam super skit

    • @lazaranantharajd4628
      @lazaranantharajd4628 2 роки тому

      பல இன்னல்களுக்கு மத்தியில் கடந்து வந்த பாலியர் சங்கம் வளர்ந்து பெருக வாழ்த்துகிறேன்.

  • @pushpak4776
    @pushpak4776 2 роки тому

    Glory to Jesus..

  • @joshuaandjudithdancewithmu7015
    @joshuaandjudithdancewithmu7015 2 роки тому

    Praise God ...

  • @jerishsamuel7329
    @jerishsamuel7329 2 роки тому +1

    Mm mm

  • @manojeno2101
    @manojeno2101 2 роки тому

    Nice

  • @SureshBabu-gl2yl
    @SureshBabu-gl2yl 2 роки тому

    1891 Indian dress code is different

  • @paulthomasbcm8374
    @paulthomasbcm8374 2 роки тому

    Lovely

  • @manoharjebilab8538
    @manoharjebilab8538 2 роки тому +1

    Arulraj anna acting super

  • @theultimate8218
    @theultimate8218 2 роки тому +1

    Wg

  • @ruby.a198
    @ruby.a198 2 роки тому

    Superb

  • @nanthiniraja7464
    @nanthiniraja7464 2 роки тому +1

    Apave rss eyakkam uruvairunthatho.

  • @ponthilagamm22
    @ponthilagamm22 2 роки тому

    Thank you jesus

  • @kingslyanburaj8297
    @kingslyanburaj8297 2 роки тому

    Praise the Lord

  • @nirmalasamuel2487
    @nirmalasamuel2487 2 роки тому

    Praise the lord

  • @JerinChristonJVIIB
    @JerinChristonJVIIB 2 роки тому

    Praise the Lord

  • @tamaraiselvan4997
    @tamaraiselvan4997 2 роки тому

    Praise the lord