ஐவரை மணந்த பாஞ்சாலி பத்தினியா..? | பாஞ்சாலி முன் ஜென்ம ரகசியம்.! | Mahabharatam draupadi story Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Karnan Story : • கண்கலங்க வைக்கும் கர்ண...
    Garudapuranam part - 1 to 6 : • Garuda Puranam Story
    Egypt Mythology : • Ancient Egypt Mystery
    karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
    India mystery : • India Mystery
    Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
    Mysterious temples : • Mysterious Temples
    Horror stories : • Haunted Stories
    Island Mystery : • Mysterious Islands
    Follow us on.
    insta @ Tamil_factory
    No need to read
    #paanjali
    #draupathy
    #panjali
    #draupadi
    #mahabharatham
    #mahabharata
    #lordkrishna
    #Krishna
    #mahabharatdraupadi
    #mahabaratkrishna
    #panjapandavargal
    #pandavas
    #pandava
    #draupadi
    #draupadifacts
    #draupadisecrets
    #draupadi5husbands
    #nalayini
    #kuntidevi
    #nalan
    #thamayandi
    #mahabharathamsecrets
    #unexplained
    #unsolved
    #mystery
    #ancientwar
    #ancientworld
    #animation
    #ancient
    #mystery
    #Mysteriousplaces
    #inca
    #pyramid
    #facts
    #unsloved
    #alien
    #ancient_constructions
    #ancientconstruction
    #construction
    #stoneage
    #newgrangemystery
    #chola
    #india
    #india_mystery
    #egypt_history_in_tamil
    #la_llorona
    #chola
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    Draupadi, panjali, mahabharatham, mahabharata, krishna, lord Krishna, Bima, arjuna, mahabharatham secrets, panjala dhesam, panjali secrets, panjali facts, Draupadi story tamil, Draupadi history, Draupadi mun jenmam, panjali mun jenmam story tamil, panjali 5 husbands, Kunti devi, lord Krishna, velvi thee, திரௌபதி, mahabharatham Draupadi story tamil, Draupadi life explained, panjali eppadi pathini, Draupadi amman, mahabharatham powerful characters, Tamil factory

КОМЕНТАРІ • 586

  • @TamilFactory.
    @TamilFactory.  Рік тому +220

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @BattleBooster
      @BattleBooster Рік тому +4

      Bro I like your voice. Unga voicesukkakave naa unga video paapan

    • @BattleBooster
      @BattleBooster Рік тому

      Bro I like your voice. Unga voicesukkakave naa unga video paapan

    • @abuhalith5869
      @abuhalith5869 Рік тому

      Bro kratos ( god of war) pathi video podunga

    • @mdsyedali9708
      @mdsyedali9708 Рік тому

      Ghost 👻 tamil video upload UA-cam video

    • @022-kishorea6
      @022-kishorea6 Рік тому

      Kadiya nailla padisetu video poduga bro nega sondull modlla sollura sella vesam fake ha eruku plz patu video poduga

  • @infinityhousing9153
    @infinityhousing9153 2 місяці тому +70

    திரௌபதி என்பவள் அரக்கக் குடும்பத்தைச் சார்ந்தவள்.. ஒரு நாள் காட்டில் அவளைக் கண்ட அர்ஜுனன் அவள் மேல் காதல் கொள்கிறான்.. அவளும் அவனை மணக்க சம்மதிக்கிறாள்.. தன்னுடைய தாயிடமும், சகோதரர்களிடமும் அவளை அறிமுகப்படுத்தி விட்டு திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டு திரௌபதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.. அவன் அவளை வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்றவன் தன் தாயிடம் " தாயே நான் ஒரு கனியைக் கொண்டு வந்திருக்கிறேன்" அதைத் தாங்கள் பார்க்க வேண்டும் என்று சொல்வதற்குள் அவனுடைய தாய் " ஐவரும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் " என்று சொல்லிவிடுகிறார்..பின்பு தான் தெரிந்தது அர்ஜுனன் கொண்டு வந்தது ஒரு பெண் என்று.. ஆனாலும் தன்னுடைய தாயின் சொல்லைத் தட்டாமல் தன்னுடைய ஐந்து சகோதரர்களுக்கும் " தர்ம பத்தினி" யாக இருக்க திரௌபதிக்கு உத்தரவிடுகிறான்.. தர்மம் என்றால் கடமை.. அன்றிலிருந்து ஐவருக்கும் தன்னுடைய கடமையை அதாவது சேவைகளை செய்கிறார்.. ஐவரும் அவளை ஒரு தாயாக, தோழியாக பார்க்கிறார்களே தவிர காம எண்ணத்தோடு பார்க்கவில்லை.. காரணம் தன்னுடைய தாயின் உத்தரவு.. அவள் சாகும்வரை எவருடைய நிழலும் தன் மேல்படாதவளாக வாழ்ந்ததால் அவள் தெய்வத்தன்மையைப் பெற்றவள்.. அதற்குப்பின் அர்ஜுனன் கண்ணனின் தங்கையை மணந்து அபிமன்யுவைப் பெற்றான் என்பது தான் கதை.. ஆனால் இதிகாசத்தைப் புரிந்துக் கொள்ளாத தற்குறிகள் சிலர் திரௌபதி என்னும் கதாபாத்திரத்தை கலங்கப்படுத்துகின்றனர்.. இது கலிகாலம் அல்லவா? அதனால் தான் தன் தாயை எவராவது இகழ்ந்தாலும் ரோஷம் வருவதில்லை.. தன் மனைவியைத் தவிர மற்றப் பெண்களை தன்னுடைய தாயாக பாவிக்கும் மனித தனமும் இன்னும் உதிக்கவில்லை இந்த பூமியில்..

    • @KalaiRavihariKalaiRaviha-gg5ok
      @KalaiRavihariKalaiRaviha-gg5ok Місяць тому

      பஞ்சாலிக்கும் 5 பாண்டவருக்கும் 5 பிள்ளைகளும் இருக்கின்றன.. வரலாற்றை இன்னும் ஆராந்து படியுங்கள்.. எப்படியாகினும் பஞ்சாலி பத்தினியே...உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பத்தினியே... பெண் என்பவள் உலகை படைத்த இறைவன்

    • @samyveera2413
      @samyveera2413 Місяць тому +1

      😂😂😂

    • @gracyrani3886
      @gracyrani3886 Місяць тому +2

      நல்ல விளக்கம் நன்றி

    • @gomathyjayakumar6837
      @gomathyjayakumar6837 26 днів тому +1

      Super

    • @gracyrani3886
      @gracyrani3886 26 днів тому

      @@infinityhousing9153 அப்பா பாஞ்சாலி க்கு குழந்தைகள் இல்லையா?

  • @tamiltamil6249
    @tamiltamil6249 Рік тому +133

    எங்கள் ஊரில் திரெளபதி அம்மனுக்கு என்று தனி ஆலயம் உள்ளது. எனக்கு மிகவும் பிடித்தவள் திரௌபதி சவாலான ஒரு பெண்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому +129

    பஞ்சபூதங்களின் மஹாசக்தி 🔱🙏🏻
    தர்மன் - ஆகாயம் மூளை
    பீமன் - காற்று சுவாசம் நாசி (மூக்கு)
    அர்ஜுனன் - நெருப்பு கண்கள்
    நகுலன் - நீர் காதுகள்
    சகாதேவன் - பூமி வாய்
    பாஞ்சாலி - பஞ்சபூத சக்தி ஜிவன் ஆத்மா

  • @myprotector
    @myprotector Рік тому +294

    வானை தொட்டது வேள்வித்தீ
    வேள்வியில் உதித்தால் பெண் ஒருத்தி
    பெண் குளம் போற்றும் பத்தினி தீ
    அவளது நாமம் திரௌபதி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @022-kishorea6
      @022-kishorea6 Рік тому +1

      Edulla pade unimya bro bate fake

    • @e.roshan9802
      @e.roshan9802 Рік тому +3

      @@022-kishorea6 உண்மை சகோ

    • @022-kishorea6
      @022-kishorea6 Рік тому

      @@e.roshan9802 ஆனா முதல்ல சொன்ன அந்த பாதி மட்டும் போய் கஷ்டப்பட்டாங்க உங்க அப்பா வந்து எதிர்பார்க்கவே இல்ல அப்படின்னு சொன்னது மட்டும் பொய் ப்ரோ நீதி எல்லாம் உண்மைதான் ப்ரோ

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 Рік тому +5

      பெண் குலம்..... 😘😘

    • @myprotector
      @myprotector Рік тому +4

      மிக்க நன்றி
      அக்கா

  • @VarshaNaveenedits
    @VarshaNaveenedits Рік тому +499

    Enga kula deivam Draupadi dhan🥰

  • @MR.ALTER-EGO
    @MR.ALTER-EGO Рік тому +149

    YOUR POWERFULL VOICE + INTERESTING FACTS = 100% VARA LEVEL COMBO BRO 👍🥰
    KEEP ROCKING BRO 🔥💥🥳

  • @vasuvasu4351
    @vasuvasu4351 7 місяців тому +10

    வணக்கம் நண்பரே... முன்பே அரிந்த‌ கதை... மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி நண்பரே

  • @srbros4717
    @srbros4717 Рік тому +15

    மிகவும் அருமை அருமை நன்றாக உணர முடிகிறது இதுபோன்றே பத்தாம் வகுப்பு பாடங்கள் பதினோராம் வகுப்பு பாடங்கள் பனிரெண்டாம் வகுப்பு பாடங்களையும் கதை உணர்வோடு கூறினால் மாணவர்கள் எளிதாக புரிந்து ஆர்வத்துடன் படிப்பார்கள் நன்றி🙏💕

    • @nitharshananithu7524
      @nitharshananithu7524 Рік тому

      Yah

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому +1

      Draupathi oru agnigundam aval pathniya illaya Enru aaraichi seyyadheergal adharmathai azhithu dharmadhai sthaabithaval agila nanmaikaga ellavatrayum izhandhval.

  • @myprotector
    @myprotector Рік тому +95

    அண்ணா பாஞ்சலியோட முழு வாழ்க்கை வரலாற்றை பத்தி பதிவு போடுங்க அண்ணா

    • @myprotector
      @myprotector Рік тому +1

      @@karthi3075
      Hello enakku vendiya information than naan ketten adhula ungalukku enna problem enakku sathiyama purile.
      Noted:
      Nammaloda bharathathesatthoda history ya namma than therinjikkunom, aana ippa ulla ella duets ellam phonenulle reels paakkurange. Ithukku bathula nam naadoda history ya pakkulame. Naan piranthadhu ippo irukkurathu ellam Malaysia than aanaal
      🔥en nenjil ullathu bharathathesa kuruthi
      Kannagi, panchali, aghaligai, anushiyai pondra
      Paththi deivam pirantha thesaththil uthiththavan naan- maaperum veerargalai kanda thesathin ilam iragu naan - yam maaperum perumai
      serkkum kumari kandathai thannul adakki aalum
      Naadhdhin veeram vaal naan
      Naan momurthigalaiyum, mopperumdeviyaraiyum, muppattumukkodhi devaraiyum, deviyaraiyum thinamthorum vanangu bavan naan eppuzhuthellam atharmam thalai vongukirado appozhuthellam enathu osai ezhumpum........
      Ninaivil kol naan thesathithkku varuven
      En mudhal kaal adhiyai edhuththu vaipen
      Eppadikku
      கிஷன் குமார் த /பெ குமார்
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @myprotector
      @myprotector Рік тому

      @@karthi3075
      Rombe thanks

    • @myprotector
      @myprotector Рік тому

      @@karthi3075 okay

    • @myprotector
      @myprotector Рік тому +2

      @@karthi3075 paravaillai inimel nam naadoda history paththi therinjikkonge adhukkapparum adha unge therinjivange kitte sollunge
      Intha UA-cam le subscribe pannuge
      Tamil factory
      Viral starry
      Suma krish
      Journey of Krishnan
      Because naan intha channelse subscribe panni ippo naan nalla irukken athan

    • @victorarunachalam8954
      @victorarunachalam8954 Рік тому +4

      ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபுதான் தமிழர்களின் மரபு .ஒருத்திக்கு 5புருசன் என்ற கதை யூத பிராமணர்கள் அவிழ்த்துவிட்ட கதைகள். ஏனென்றால் யூத கலப்பின குலத்தில் வேசித்தனங்கள் மளிந்து உள்ளதே.

  • @user-nr6dp5uv8y
    @user-nr6dp5uv8y 5 місяців тому +4

    Anna intha video va niraiya thadava parthen எல்லாம் unga voice than karanum unga voice ku Naa periya fan🥰🥰🥰🥰

  • @durgaprabhakaran8283
    @durgaprabhakaran8283 Рік тому +6

    இந்த மாதிரி பெண்கள‌ அடிமை படுத்தும் கதை இது மேலும் நம்ப மக்கள் தற்குறி இல்லை.. மக்கள் அனைவரும் சமம்.. அனைத்து பாலினமும் சமம்

  • @suruthimuthu1136
    @suruthimuthu1136 Рік тому +5

    எது எப்படியோ உங்க குரல் நல்லா இருக்கு கதை சொல்லுற விதம் நல்லா இருக்கு,

  • @MeenaDevi-bb4mz
    @MeenaDevi-bb4mz 7 місяців тому +2

    My favourite kaviyam Mahabharatham❤ anna neenga soltra ovvoru story um vara leval na antha story ku etha mathiri thathurupama soltringa na super 😄 unnga voice ku periya future re irruku anna all the best 😄

  • @srividhya3326
    @srividhya3326 Рік тому +51

    Today only I got to know about Paanchali puram janma, & at starting introduction of Paanchali was first class.

  • @sumithra.gtamil9144
    @sumithra.gtamil9144 Рік тому +6

    Unka voice la story kaka rompa azhaka iruku Anna☺️

  • @kuttymallanalagar5886
    @kuttymallanalagar5886 Рік тому +12

    அண்ணா கிருஷ்ணா பற்றி video போடுங்க

  • @vinodhini94
    @vinodhini94 Рік тому +24

    Radha life history sollunga. Krishna and radha love and radha yen ayan marriage pannanga. Na already indha history padichiten but unga style la neenga sonna nallarkum please

  • @viyan7131
    @viyan7131 Рік тому +55

    You voice is super 🔥🔥

  • @thashield9952
    @thashield9952 Рік тому +7

    சிறந்த video ♥️♥️👍

  • @user-ej9og2mz2o
    @user-ej9og2mz2o 4 місяці тому +1

    சூப்பர் bro நல்லாயிருக்கும் மேலும் கதைகளை சொல்லுங்க ❤️

  • @munnar55
    @munnar55 11 місяців тому +5

    Thanks for your interesting explanation of Panchali's avatharam.

  • @divyamuthu5575
    @divyamuthu5575 Рік тому +3

    Wow super anna romba varusam enakulla iruntha question ellathuku answer kedachathu ...

  • @shantiv829
    @shantiv829 Рік тому +3

    Please next vedio indha mari interesting vedio podunga please super raa sonninga

  • @vetrisilambu5610
    @vetrisilambu5610 Рік тому +16

    நீ சொல்ற படி பார்த்தாலும் இந்த நினைவுகள் பாஞ்சாலிக்கு மட்டும் மரந்துபோகும்.🤔 பஞ்ச பாண்டவர்களுக்கு இந்த நீனைவுகள் மரந்துபோகுமா????🤔 இல்லையா நீங்க Free யா இருக்குற போதூ சொல்லுங்க BRO 😜I AM WAITING!!!!

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Рік тому +9

    Krishna Shivan Appa Parvathi Taay Vishnu Bhagwan I Love I Love I Love I Love I Love I Love I Love I Love I Love you I Miss you 💙💙🦁💕💙🐉🐉

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Рік тому +7

    அருமை.👍👍👍👍👍

  • @girim9971
    @girim9971 Рік тому +16

    அண்ணா பஞ்ச பூதங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றாங்களே ஆனா அவங்க ஆறாவதா அவங்க அண்ணனை ஏன் அவங்களே கொன்னாங்😈😈😈😈😠😠😠😠

    • @sindhumurugan349
      @sindhumurugan349 Рік тому +8

      Neengale unga question ah read panni parunga, puriyuthanu?

    • @g.kalpana8332
      @g.kalpana8332 Рік тому +2

      @@sindhumurugan349 i think avunga karnan ah soluranga ninaikure....

    • @g.kalpana8332
      @g.kalpana8332 Рік тому

      Sis neinga karnan ah soluringa....karnan is secret child yaarukum theriyathu kundhi deviku karnan ku tha death ku munnaditha theriyum...but pandavargal and Draupadi ku karnan death aanathum tha theriyum

  • @M.MONIKA-gw1cb
    @M.MONIKA-gw1cb Рік тому +5

    Unga voice vara lavel bro🎉🎉

  • @dharanikrishnan9617
    @dharanikrishnan9617 Рік тому +8

    1 st view bro

  • @mr_sa_jan_off
    @mr_sa_jan_off Рік тому +8

    Hi bro first comment

  • @vijayaravi698
    @vijayaravi698 Рік тому +9

    நன்றி 🙏 புராணம் கதை அருமை 🎉

  • @vpandeeswaran04
    @vpandeeswaran04 Рік тому +21

    Bro mahashivaratri pathi video podunga bro

  • @AjayKumar-bm5ip
    @AjayKumar-bm5ip Рік тому +1

    Super bro enru muthalthan unga vedio parthu kondu erukiran , eni unga vedio thodarthu parpan

  • @meenakshigowhr
    @meenakshigowhr Рік тому +14

    பூமியின் பாரத்தை குறைக்கவும் அதே சமயம் தர்மத்தை நிலைநாட்டவும் வந்த மகாசக்தி காளிதேவி அவர்கள்,என்பதை ஒரு பழைய நூலில் படித்த ஞாபகம்.

  • @kumargamers1723
    @kumargamers1723 Рік тому +3

    Bro....unga videos enakku rombo pudikum bro...❤I love you bro❤😊

  • @lakenitha
    @lakenitha Рік тому +4

    Intha story a innum podunka bro kedka rompa nallaa irukku❤❤❤😊🙏

  • @user-wp2nj2ng2n
    @user-wp2nj2ng2n 3 місяці тому +1

    Pudukkottai dt pisanathur Village famous thiravpathi temple ❤❤❤❤

  • @arokiyaraj6273
    @arokiyaraj6273 Рік тому +2

    நீங்கள் சொன்னவிதம்சூப்பர இருந்துச்சு

  • @shalinim4293
    @shalinim4293 Рік тому +9

    I'm ur big fan addict ur voice

  • @ambika.kk.nivetha.9932
    @ambika.kk.nivetha.9932 3 місяці тому +1

    தாயே நீயே துணை அம்மா🙏🙏🙏

  • @stay_away_frmee
    @stay_away_frmee Рік тому +23

    Your voice & your Tamil pronunciation make this story extra interesting ❤️

  • @munees2004
    @munees2004 Рік тому +17

    Interesting to see Dhrowpathis story

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Місяць тому +1

    Super

  • @kishorekumar.r3377
    @kishorekumar.r3377 Рік тому +2

    Bro mahabharatham pathi full story ha pathi videos poduga and niga all characters side la iruthum peasuga bro🙏🙏🙏

  • @theinthein5490
    @theinthein5490 Рік тому +27

    (பர்மா)மியன்மார் நாட்டில் திரொபதி கோவில் உள்ளது,,,,

  • @Karthick131
    @Karthick131 Рік тому +1

    Ivvlo Nala irundha sandhegam satthiyama ippadhan purinjathu Nandri thalaiva

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Рік тому +6

    Thank you

  • @umakarthik996
    @umakarthik996 Рік тому +41

    என்ன என்ன கதைகள் சொன்னாலும் திரளெபதி கதை மனசுக்கு ஒப்பாதது தான் என் போன்ற சிலருக்கு

  • @notty9497
    @notty9497 Рік тому +9

    கடவுள் பண்ண தப்பு ஒரு பெண் என்ன செய்வாள்

  • @johnsirani-
    @johnsirani- Рік тому +3

    Story nallairuku

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Рік тому +6

    Super 💙💕

  • @akandteam
    @akandteam Рік тому +15

    விநாயகர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @rocks-yd9nz
      @rocks-yd9nz 8 місяців тому

      Parvati son vinayagar

  • @lakshmilakshmi7594
    @lakshmilakshmi7594 Рік тому +2

    Mlgaum arumaiyana pathivu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaRanjana-id4ck
    @JayaRanjana-id4ck 10 місяців тому +2

    Very interesting and the naration, explanation, description was wonderful

  • @kalaivanan5960
    @kalaivanan5960 Рік тому +3

    சூப்பர் பதிவு 😍❤

  • @n_i_t_h_y_a7428
    @n_i_t_h_y_a7428 5 місяців тому +1

    Subathirai history um upload pannuga bro

  • @madurainayagamkuppusamy949
    @madurainayagamkuppusamy949 6 місяців тому +2

    Excellent narration.

  • @ccdtamil2571
    @ccdtamil2571 Рік тому +8

    karnan Draupadi love episode 👍

    • @savyasachi6043
      @savyasachi6043 Рік тому

      Loosu payale... Karnan ah epo da panchali love pannunanga?? Karnan oru aalu mayiru. Avana entha ponnum love panna Matta...

    • @parker6166
      @parker6166 Рік тому +6

      Apdi oru vishyam nadakkave illa. UA-cam channels ah nambama book ah padinga bro

    • @kathiravans8267
      @kathiravans8267 6 місяців тому +1

      Unnoda pondatti nanum love episode

  • @bossvelayutham5325
    @bossvelayutham5325 Рік тому +18

    எமது குல தெய்வம் திரௌபதி அம்மன் ❤

  • @loganathanloganathan4635
    @loganathanloganathan4635 Рік тому +3

    Background music 🎶🎶🎶 very nice

  • @darvin2173
    @darvin2173 Рік тому +8

    Nice stroy

    • @e.roshan9802
      @e.roshan9802 Рік тому +1

      உண்மை தான் சகோ

  • @dangerchannel2
    @dangerchannel2 Рік тому +8

    போரின் கடவுள் ஆன kratos history podunga

    • @saoothbai5841
      @saoothbai5841 Рік тому

      Ne vara level ya Kratos history ya kata paru vara level ya

  • @vishalsakthi1685
    @vishalsakthi1685 Рік тому +7

    Waiting for part 2

  • @tamizhan055
    @tamizhan055 Рік тому +5

    Kanaggi pathi poduga bro

  • @sankark8649
    @sankark8649 Рік тому +5

    கர்ணன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sulu1111
    @sulu1111 Рік тому +3

    Oru doubt 🙄🙄ivlo iyarkai seetram vanthum epdi ellarum uyiroda irunthanka apaye olakam azhinjirukanume

  • @sakthisam6200
    @sakthisam6200 Рік тому +14

    Crusader war pathi pesunga brother

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +5

    Super bro ❤️

  • @ranjinikarunakaran4888
    @ranjinikarunakaran4888 Рік тому +2

    Awesome video good music and pictures

  • @user-mohan61
    @user-mohan61 Рік тому +4

    Bishmar story solluga bro

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 Рік тому +1

    Good. Nice . Hare Krishna hare rama

  • @lakshiview
    @lakshiview Рік тому +2

    Sooper voice and story.very different

  • @priyadharshinipeter5494
    @priyadharshinipeter5494 Рік тому +10

    நீங்கள் சொன்ன கதை கண் முன் நடதது போலே இருக்கிறது மிக அருமை

  • @nishadharshini2.0
    @nishadharshini2.0 Рік тому +2

    Bro pls bro bgm enna nu sollunga sema bgm bro 😍😭😎

  • @baskerboss1835
    @baskerboss1835 Рік тому +5

    bro Mahabharatam full details story

  • @kathir._.sparrow2111
    @kathir._.sparrow2111 Рік тому +17

    Hara Hara Mahadeva 📿❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prashanths6821
    @prashanths6821 Рік тому +10

    Lord Buddha history podunga bro plzzzzzzzzzzzzz plzzzzzzzzzzzz
    Previously also I asked many times
    Plz oru video pannunga bro☺️☺️☺️☺️👍

  • @elakkiya1056
    @elakkiya1056 Рік тому +3

    Naan unga ealla video um paapa aana enamo intha video suththama pidikala

  • @sureshravi6994
    @sureshravi6994 11 місяців тому +2

    Unga voice mattum mathidunga sir

  • @Sweatha2425
    @Sweatha2425 Рік тому +4

    Your voice is very awesome 👍

  • @SubashiniVimal-dd8mh
    @SubashiniVimal-dd8mh Рік тому +3

    Romba naala ithai na therinjikanumnu virumbinen tnq bro unga kural athan eatra irakkangal arumai nandri...

  • @saravananlakshmi6898
    @saravananlakshmi6898 Рік тому +4

    British against India video podunga

  • @ffgamer12314
    @ffgamer12314 Рік тому +2

    Please Bro muthaiyar vedio podunka

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Рік тому +5

    💙 Krishna 💙 Shivan Appa 💙 Parvathi Taay 💙 Vishnu Bhagwan 💙 Vinayaka 💙 Ramar 💙 Hanuman 💙 Murugan 💙💙💙💙🦁🦁🦁💙🦁🦁💙🦁💙💙💙💙💙💙💙🦁🦁🦁🦁
    💙I Love 💙 I Love 💙 I Love 💙 I Love 💙 I Love 💙 I Love 💙 I Love 💙 I Love 💙 I Love you I 💙💙💙💙🦁🦁🦁🦁Miss 💙💙🦁🦁 you 💙💙💙💙🦁🦁🦁🦁💕

  • @MeghaChristy
    @MeghaChristy 4 місяці тому

    Muhal emperors pathi podunga brother...it will be too interesting 🙏🏻

  • @sha2212sha
    @sha2212sha 8 місяців тому +1

    Nice explanation wonderful voice

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Рік тому +5

    Pard 2

  • @havocgobi3748
    @havocgobi3748 Рік тому

    Neekel poodum video yellame vereh level bro

  • @natarajank8199
    @natarajank8199 Рік тому +2

    Veralaval pro

  • @manjulagovindanyadav3305
    @manjulagovindanyadav3305 8 місяців тому +1

    Anna kanagi pathi sollu ga 😊🙏

  • @janu7248
    @janu7248 Рік тому +7

    Can you upload full story's of panjanl and radha krishna, sivan parvathi I'm muslim but i wants know all this story pls

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      The Base is twinflame ascension journey.

  • @manimekalaimurugesan4471
    @manimekalaimurugesan4471 10 місяців тому +1

    Yenaku santhegam karnanai suthiran keeljathi Spain sonaval thana yee 5pandavarkalai vida yentha vidhathil karan kuraithavan karnanin pavam sapam athai anupavithal thandanai

  • @vishweshwaran7693
    @vishweshwaran7693 Рік тому +1

    Indha pics yellathayum yengarunthu yedukureenga

  • @Mohan-jf4hm
    @Mohan-jf4hm 9 місяців тому +1

    Nisc comady

  • @brainybrain4707
    @brainybrain4707 Рік тому +33

    Bro actually drupada wanted a girl for arjuna bcs he fought and defeated him bravely.

    • @adhiramenon1707
      @adhiramenon1707 Рік тому

      But draupadi was a gift from God which he gladly accepted not likeonly for arjun marriage

    • @adhiramenon1707
      @adhiramenon1707 Рік тому

      And he was protective of her do he wanted her to marry a brave man that is when he wanted arjun

  • @ShanthiShanthi-ox4mg
    @ShanthiShanthi-ox4mg Рік тому +2

    சுத்தம் என்பது உடலுக்கு அல்ல உள்ளத்திற்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி இன்னும் இதுமாதிரி நல்ல புராணங்களை சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிகிட்டு எங்க பிள்ளைகளுக்கு solli கொடுக்க உதவியா இருக்கும் நன்றி

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 11 місяців тому

      Appo men polygamy common antha kalathil athu mattum ok va 😅😅

  • @balakrishnan9283
    @balakrishnan9283 Рік тому +3

    Background music name Enna bro

  • @gurumoorthim7091
    @gurumoorthim7091 Рік тому +4

    Bro. Japanla iruntha kappa creature paththi podunga.

  • @romansanjay2394
    @romansanjay2394 Рік тому +3

    Thaiye.....druwpathi❤️🙏