ஐயோ, மரண மாஸ். வெறித்தனம் Mr Tamilan Movies Story Explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 793

  • @syedmarvan2902
    @syedmarvan2902 5 місяців тому +110

    படம் பார்க்கல.,
    கதை மட்டும் கேட்டே., மிரண்டு போய் உட்கார்ந்திருக்கேன்..!!
    அவ்ளோ தத்ரூபமா கதை சொல்லி இருக்கீங்க bro 👍😍❤

  • @tn29kingofjcb58
    @tn29kingofjcb58 5 місяців тому +663

    கமெண்ட்டை பார்க்க வந்தாலும் எல்லாம் ஒரு லைக் போட்டு போங்கப்பா

    • @hariprasadh6351
      @hariprasadh6351 5 місяців тому +25

      Like begger 😂😂😂

    • @mahendras1836
      @mahendras1836 5 місяців тому +19

      Like begger 😂

    • @mj585
      @mj585 5 місяців тому +11

      போட்டாச்சு,போட்டாச்சு😅

    • @feminpeter9841
      @feminpeter9841 5 місяців тому +10

      போட்டேன் காசு அனுப்பி விடு ப்ரோ😅

    • @akilaakila8035
      @akilaakila8035 5 місяців тому

      😂😂😂😂😂​@@feminpeter9841

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 місяців тому +305

    கள்ளக்காதலனுக்கு புது பெயர் தொடர்பு என்று வைத்த கவிப்புயல் பாலா அவர்களுக்கு 👍💕💕💕 வணக்கம்😂😂😂😂

    • @kavyadhanu999
      @kavyadhanu999 5 місяців тому +3

      😂😂

    • @Creative_MIS
      @Creative_MIS 5 місяців тому +3

      Thodarpu life romba kastam😢

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 5 місяців тому +3

      claps.....😂😂😂😂😂😂😂😂😂

    • @fireshorts1854
      @fireshorts1854 5 місяців тому

      Actually thodarbu thaa crt intha movie ku bcoz oru affair Naa athu neenga solra kallakadhal but inga ethuna connection nu thrla so Bala Anna thodarbu nu crt ah thaa sollirkaanga

    • @jiya2907
      @jiya2907 5 місяців тому

      Bsnl

  • @MeenachiKumar-ry1um
    @MeenachiKumar-ry1um 5 місяців тому +211

    Don't breath படத்தின் மலையாளம் virsion

  • @suhantaprabagaran6616
    @suhantaprabagaran6616 5 місяців тому +202

    என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த படத்தில முதல் குற்றவாளி அந்த பெரியவருடைய மகன்.

    • @arunprabu7769
      @arunprabu7769 5 місяців тому +38

      அவள் விவாகரத்து வாங்கி விட்டு பிடித்ததை போல வாழ்க்கையை அமைத்திருக்கலாம்.

    • @rahimanrahiman6853
      @rahimanrahiman6853 5 місяців тому +3

      ஆமா சரி தான்

    • @my-yo1nj
      @my-yo1nj 5 місяців тому +9

      ​@@arunprabu7769athu ena easy ah kadai la kedaikuma enna

    • @arunprabu7769
      @arunprabu7769 5 місяців тому +14

      @@my-yo1nj Adhukaaga purushan veliooruku kelambi pona pondati maamiyara kolai panalaama...?

    • @vimalakarthikeyan3096
      @vimalakarthikeyan3096 5 місяців тому +2

      Yes

  • @mytamilchannel977
    @mytamilchannel977 5 місяців тому +6

    This is Male chauvinist movie. Grandmas husband should take care of his wife, not daughter in law. In this society is any son in law take care of his mother in law?? Tell me the truth. Full of male dominance subject

    • @jenitacharles258
      @jenitacharles258 5 місяців тому +1

      Yeah, if we speak like this people will criticize to extreme extent.I agree father in law should take care of mother in law, daughter in law should support him.Her husband didn't understand her emotional needs, atleast by his words of love

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 5 місяців тому +308

    துரோகத்தின் வலியை மட்டும் யாராலும் தாங்கி கொள்ள முடியாது 😔😭

  • @DsV3678
    @DsV3678 5 місяців тому +139

    இதுக்கு எல்லாம் காரணம் கடைசியாக வந்தான் பாரு அந்த நாய் தான் கல்யாணம் பண்ணி ஒரு மனைவிக்கு சரியான கணவனா அவனால் இருக்க முடியல பெத்தவங்களுக்கு ஒரு நல்ல மகனாவும் இல்லை அந்த பெண்ணோட மாற்றம் முழுக்க முழுக்க அவனால் தான் ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதற்க்கு இப்படி ஒரு முடிவு எடுக்காம சிம்ப்லா டைவர்ஸ் பண்ணிட்டு பிடிச்ச வாழ்க்கையை வாழலாம் கதைகளம் அருமை படத்தில் நடிச்ச எல்லாரோட நடிப்பும் அருமை ... இதுல போல் உண்மை நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யுது

    • @jiya2907
      @jiya2907 5 місяців тому +9

      Sir அந்த படத்துலேயே சொல்லிடாங்க அவளுக்கு ஒருத்தன் போதாது என்று (தொடர்பு, சூதாட்டம் விளையாண்டு கொண்டு இருக்கும் நபரிடம் தெரிந்து கொண்டான் இன்னொருத்தன் கூட போயிருக்கான் என்று)
      நடிகையின் நடிப்பு அற்புதம்

    • @MsKogilan
      @MsKogilan 5 місяців тому +1

      Super ha sonniga en iduku mela kasta padura pombalaum irukanga

    • @sivasangkariarumugam508
      @sivasangkariarumugam508 5 місяців тому +3

      சரியாக சொன்னீங்கே. இல்ல அந்த கள்ள காதலனோடு ஓடியாச்சும் போயிருக்கலாம்...

    • @elavarasanp2112
      @elavarasanp2112 5 місяців тому +8

      ​@@sivasangkariarumugam508 kalla kathal pandra majority person kutitu poi vazha mattan.. Intha story la antha thodarbu ku avaloda vazhra idea la iruka mathiri kattala.. Mela sonnavanga comment tha correct.. Pudikalana divorce panitu poidanum..
      Ana panna mattanga.. Sambarichu poda aal venum... Affair vachukura aal nalla settled na avan kooda poiduvanga.. Vasathi illana iniki oruthan, nalaiku oruthan.. Thanoda thevai kaga ena vena seivanga(intha mathiri um oru silar irukanga)

    • @Sankar1670
      @Sankar1670 5 місяців тому +3

      Avan nambi thanda vittu poran venna avan enna da pannuvan soththuku😢

  • @thahafathima7786
    @thahafathima7786 Місяць тому +3

    இப்படி எல்லாம் யோசிச்சாவாழ்க்கைநரகம்தான்,பிடிக்கவில்லைஎன்றால்விலகிவிடலாம்,😢

  • @santhoshrajagapathyks3227
    @santhoshrajagapathyks3227 5 місяців тому +50

    எனக்கு இந்த மாதிரி லோ பட்ஜெட்டில் திரில்லர் ஸ்கிரிப்ட் எழுதணும் ஆசை வருது இப்பதான்😊

  • @Karthick3191
    @Karthick3191 5 місяців тому +5

    Foreign maaplaigaley.... usharaiya usharu 😂😂

  • @MohammadIliyas-nt8bf
    @MohammadIliyas-nt8bf Місяць тому +4

    அந்த மாமனாரே தன் மனைவியை பார்த்துக் கொண்டிருக்கலாம் எதற்காக வந்த மருமகளை அனைத்தையும் செய்ய சொல்ல வேண்டும் இந்த தவறுகள் அனைத்திற்கும் அந்த மாமனாரும் அவருடைய மகனும் காரணம்

    • @nothingtolose3242
      @nothingtolose3242 10 днів тому +1

      Appo Ava Edhuvum Seiyala ...Purushan Illadha Nerathula wacy Thanam Pandra 😂😂😂

  • @udayaajees6184
    @udayaajees6184 5 місяців тому +10

    எல்லா மலையாளம் படமும் நல்ல தான் எடுக்குரங்க..நம்ம தான் மாஸ் படம் எடுக்க முயற்சி பண்ணி தாமசு படமா எடுத்து வச்சுருகோம்😅

  • @kalaiprabuprabu5272
    @kalaiprabuprabu5272 5 місяців тому +39

    சூப்பர் கதை ஆனால் தப்பு முழுவதும் மருமகள் மேல் இல்லை தப்புக்கு காரணம் மகன் 🤭🤭🤭

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 5 місяців тому +2

      ஆமாம் absolutely Correct

    • @ffrajkavi
      @ffrajkavi 4 місяці тому

      சரி, இந்த பதில எதை வைத்து சொல்லுறீங்க, கொஞ்சம சொல்ல முடியும் மா! , ஆனால், எனக்குச் தெரிஞ்சது சொல்லுறேன்,👉 உடம்பு பசி ன, ரோட்டுல எத்தனையோ பேரு (அதுக்காகவே,)சுதுரங்க, அவங்கள கல்யாணம் பண்ணிகிட்டு போகவெண்டியது தான, எல்லாம் தெரிஞ்சி (வேலை வெளிநாட்டில்) கல்யாணம் பண்ணி அவனோட வாழ்க்கை பணம், எல்லா வீண் பண்றதுக்கு. எதுக்கு இப்படி! ( தப்பு பண்ணுற பொண்ணுங்க, புருசன் பக்கத்து ரூமில் இருந்த குட தப்பு பண்ண தா செய்றாங்க, இதுல எப்படி நம்பி கல்யாணம் பண்றது, எல்லா தப்பும் பொண்ணுககிட்ட தா இருக்கு, அவளுங்க மாறனும், இப்பொ இருக்க பொண்ணுங்க, கருமம் கருமம் சொல்ல முடில🙊🙈

    • @ffrajkavi
      @ffrajkavi 4 місяці тому

      எத வச்சி சொல்லுறீங்க

    • @jayaveljayavel4412
      @jayaveljayavel4412 3 місяці тому

      Correct

    • @thiruthisan4583
      @thiruthisan4583 3 місяці тому

      Tamil dubbed iruka bro

  • @devanasridevanasri1533
    @devanasridevanasri1533 5 місяців тому +3

    Ivlo pannathukku...pondaadiyoda piuum mootaramum neeye ahlli podurukkalaam.... Enna naa solrathu.....

  • @biblicalkutties7572
    @biblicalkutties7572 5 місяців тому +32

    Don't breath movie oda copy thaan bro,but ithu nalla irukku❤❤❤❤

  • @user-ln8ej5pm4p
    @user-ln8ej5pm4p 5 місяців тому +17

    Intha vayasanavaru old movies elam comedian iruparu.. Ipolam manusan sema vera mathiri act pandraru..

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 5 місяців тому +50

    உண்மையிலே இந்த படம் மிகப்பெரிய அருமையான படம் இப்படி வயதான காலத்தில் எத்தனை பேர் இந்த மாதிரி உண்மையிலேயே பண்றாங்க இப்ப எல்லாம் இவங்களுக்கெல்லாம் ஏத்த மாதிரியான படம் இதுதான் அவர் பண்ணதுல எந்த தப்பும் கிடையாது

    • @guru_4u_
      @guru_4u_ 5 місяців тому

      Tamil dub la irukka bro

  • @sankarpandiyanpandiyan6446
    @sankarpandiyanpandiyan6446 5 місяців тому +28

    உண்மை... கல்யாணம் பண்ணிட்டுக்கு என் வேலை வெளிய ஊரு போகணும்... ஒரு பொண்ணு க்கு பேச்சு ல அன்பு இருந்தால் மட்டும் போதாது உடல் லும் அன்பு இருக்கு கணும்.... இல்ல என இப்படி கள்ளத்தனம் வரும் அது அடுத்த வன் காட்டுற பொய் அன்பு நம்பி ஏமாறது 😢😢

  • @prabhuraj6049
    @prabhuraj6049 5 місяців тому +90

    Rompa mukkiyama padam ,bala anna kitta nan than peasa sonnem ...tnku bala anna

  • @geetha8806
    @geetha8806 5 місяців тому +54

    அண்ணா====
    Movie Name:Joseph(1995)
    (யாக்கோபுவின் இளையமகன் ஜோசப் -யின் கதை / யூத கடவுள் )
    (மூத்த சகோதரர்களால் அநீதி
    இழைக்கப்பட்ட இளைய சகோதரனின் கதை )
    ■ ■■■■■■■■■■■■■■■
    (Egyptian Movie ) Joseph (1995)
    please review பண்ணுங்க
    ■■■■■■■■■■■■■■■ ■
    (கதை முடியும் போது உங்கள் (Mr Tamilan)கண்கள் கலங்கும் ).......................

  • @MohanKumar-bs1hk
    @MohanKumar-bs1hk 5 місяців тому +4

    நம்ம தமிழ் படங்களை தயாரிக்க இது போல் இயக்குனர் யாரும் இல்லையா
    தியேட்டர் பக்கம் போக முடியல படமாடா எடுக்குறீங்க

  • @kathersevi4467
    @kathersevi4467 5 місяців тому +43

    மலையாளம் இயக்குனருக்கு இனி வரும் காலம் சிறந்த காலம் என்று எண்ணுகிறேன் 🥳🥳🥳🥳🥳🥳🥳மூலாய்க்கருனுங்க ப்பா 🎉🎉🎉🎉🎉

    • @kanmanilk3953
      @kanmanilk3953 5 місяців тому +4

      Dai ide Mari English la don't breath nu movie iruku da yen da ipdi

    • @kathersevi4467
      @kathersevi4467 5 місяців тому

      ​@@kanmanilk3953oooooo😅😅😅அந்த படாதே நம்ம தமிழ் இயக்குனர்கள் பாக்கலியே அப்போ யாரு மூலைக்காருண்ணுக்கே bro😅

    • @user-wv9hk9lh1s
      @user-wv9hk9lh1s 5 місяців тому +5

      ​@@kanmanilk3953 ithan sir namma paya puthi 😂🤣🤣

    • @kanmanilk3953
      @kanmanilk3953 5 місяців тому +3

      @@user-wv9hk9lh1s mallu guys know how to copy without knowing it

    • @user-wv9hk9lh1s
      @user-wv9hk9lh1s 5 місяців тому +7

      @@kanmanilk3953 they are also know how to direct a good film 💯😅 and no one can recreat it 💯

  • @dharvikuvi1281
    @dharvikuvi1281 5 місяців тому +9

    அந்த மகனுக்கு பத்து செருப்படி விழுகும்ன்னு சொல்லி வையி...😮

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Місяць тому

      Avan paavam sambarika poirukaan...

  • @kathersevi4467
    @kathersevi4467 5 місяців тому +6

    ஆணும் பெண்ணும் என்ற மலையாளம் படம் இருக்கு அத கொஞ்சம் பாருங்க பாலா

  • @Anand_JA
    @Anand_JA 5 місяців тому +18

    ஆறு சேனல் இருக்குன்னு நினைக்கிறேன் - bala
    Sema multiple victory👏👏 haha😂❤

  • @pavithra-7429
    @pavithra-7429 5 місяців тому +6

    செம படம். அந்த ஒரு decision எவ்ளோ பெரிய நரகமா மாறிடுச்சு... 🤷🏻👌🏻👌🏻👌🏻

  • @karthiks9510
    @karthiks9510 Місяць тому +1

    வெளிநாட்டில் கணவன் வேலை செய்வதும் மனைவி கள்ள தொடர்பில் ஈடுபடுவதும் கேரளாவில் வீட்டுக்கு வீடு நடக்கும் வாடிக்கையாகி விட்டது

  • @vjra67677
    @vjra67677 5 місяців тому +3

    India ku ini Malayalam industry than top 1 la varapothu.. Indha tamil industry invanunga kekra salary hike ke alinji poga pothu🧐

  • @rakeshjnath66
    @rakeshjnath66 5 місяців тому +13

    Indians Don't breathe story. 👌 Superb and excellent screenplay

  • @andranking5890
    @andranking5890 5 місяців тому +8

    Don't breathe(Hollywood) padam patha pola iruku.... Sema padam ya.... Yappppppa..... எதிரியா இருந்தாலும் நம்ம எடத்துல இருக்கும் போது நம்மளால ஆட்டி படைக்க முடியும் 🔥🔥🔥👌

  • @MustafaMustafa-yo6us
    @MustafaMustafa-yo6us 13 днів тому +1

    இத்தனைக்கும் காரணம் பெண்ணிடம் உள்ள சின்ன(2inch)நாற உறுப்புதான் காரணம்

  • @anafas
    @anafas 2 місяці тому +2

    இதற்கு சுயநலம் மிக பெரிய காரணி தான். குடும்பத்தை விட்டு பிரிந்து ஊரு பேரு தெரியாத நாட்டுக்கு போயி கெடச்சத சாப்டுகிட்டு படுற கஷ்டமெல்லாம் யாருக்காக ? மனைவி மக்களுக்காக தான.. கணவன் மேல் காதல் இருக்கும்போது எப்படி மற்ற ஆண்களை நாட தோன்றும். கஞ்சியோ கூழோ நம்மூரில் சம்பாதித்து குடும்பம் குட்டியோட சேர்ந்து வாழ்வதே மேல். ஏனெனில் சில நேரங்களில், கணவன் மனைவி சரியாக இருந்தாலும் சந்தேகம் உறவை கொன்று விடும்.

  • @smartranjith3278
    @smartranjith3278 5 місяців тому +3

    நானும் இப்படி தான்.....என்னோட நண்பனுக்கு உதவி பண்ணிட்டு இருக்கன் எப்போ மாட்டப்போறான்னு தெரியல

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 місяців тому +54

    👍💞குடும்ப குத்து விளக்கு டைரக்டர் பாலாவுக்கு ஒரு லைக் 👍💞💞💞

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 5 місяців тому +21

    Very super malluwood very super இதுபோல் ஏன் நம்ம தமிழ் movie இயக்குனர் வருவதில்லை என்று தெரியவில்லை சிந்திக்கும் ஆற்றல் குறைவு நான் தமிழ் சினிமா story நல்ல கதைகளம் இருப்பதில்லை

    • @JayalakshmiK-dm6yo
      @JayalakshmiK-dm6yo 4 місяці тому +2

      எல்லா மலையாள இயக்குனரும் அதிகமா இங்லீஷ் மற்றும் வெளிநாட்டுபடகதையை சுட்டு படம் பன்ரானுக அதான் நம்மாலுக பழைய தமிழ்பட கதையே திரும்ப திரும்ப எடுக்கரானுக😂

  • @sakitsarmy1115
    @sakitsarmy1115 5 місяців тому +7

    My opinion to this movie 1st mistake was her husband if he stay with his wife maybe she will not get into someone

    • @eyesofjaguar
      @eyesofjaguar 3 місяці тому +1

      thappu seirava yepdi irunthalum thappu seiva. dnt support her

  • @BalaKanaga
    @BalaKanaga 5 місяців тому +24

    நெஞ்சம் பதைபதிக்கிறது கடவுளே 😭😭😭😭

  • @selvi8612
    @selvi8612 5 місяців тому +5

    எல்லோரும் சொல்வது போல் நான் சொல்ல முடியலை குடும்பத்துக்காக நானும் சிங்கபூரில் வேலை செய்தவள் தான் அது தன்னலமில்லாத வாழ்க்கை மனைவியாகிய பின் தன் கனவன் நமக்காகவும் நம்லை போல தனிமையில் தான் இருக்காரு என்று நினைத்திருந்தால் இப்படி பட்ட நிகழ்வு நடந்திருக்காது சுயநலம் எங்கு இருக்கிறதோ அங்கு இது போல் துரோகம் நடக்கும்.
    பொதுவாக இருக்கும் ஒரு மரத்தின் நிழல் மழையானாலும் சரி வெயிளானாலும் சரி அது நன்மை மட்டும்தான் செய்யும்
    மண்ணிக்கவும் வார்த்தைகளில் தவறு இருந்தால் (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) மன்னிக்கவும்

    • @eyesofjaguar
      @eyesofjaguar 3 місяці тому +1

      நல்ல கமெண்ட் போட்ட உங்களுக்கு ஒரு நாயும் லைக் போடல. ஆனா அந்த கள்ள தொடர்பு ஆண்ட்டி கு சப்போர்ட் பண்ணி சில கேடுகெட்டவங்க போட்ட கமெண்ட்ஸ் கு லைக்ஸ் ஆஹ் போட்டு இருக்காங்கனு பவிபசங்க.

    • @anafas
      @anafas 2 місяці тому

      உண்மை சகி.. இதற்கு சுயநலம் மிக பெரிய காரணி தான். குடும்பத்தை விட்டு பிரிந்து ஊரு பேரு தெரியாத நாட்டுக்கு போயி கெடச்சத சாப்டுகிட்டு படுற கஷ்டமெல்லாம் யாருக்காக ? மனைவி மக்களுக்காக தான.. கணவன் மேல் காதல் இருக்கும்போது எப்படி மற்ற ஆண்களை நாட தோன்றும்.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Місяць тому +1

      ​​@@eyesofjaguarwell said bro sad reality😢😢😢...

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Місяць тому +1

      ​atha potarha women thaan bro....

  • @vinaygopal9041
    @vinaygopal9041 2 місяці тому +2

    Sir Neenga solra தொடர்பு verla level la eruku neenga apdi solum pothu

  • @alexpandian6924
    @alexpandian6924 5 місяців тому +5

    இஞ்சி இடுப்ப 😂😂😂😂😂அது இங்கு இடுகு அண்ணா 😂😂

  • @karunakarankaran7890
    @karunakarankaran7890 5 місяців тому +12

    Salute bro no words to describe this film 🎥 old is gold
    10/10 super Anna

  • @ziyaau199
    @ziyaau199 5 місяців тому +3

    Hi Bala Anna... அமெரிக்க அமானுஷ்ய கதைகள்❤... eppo poduvinga ?😢

  • @ashikrahman1657
    @ashikrahman1657 5 місяців тому +9

    Nijama veera level movie thanks bro entha miss panniruppa ninga pesalana

  • @vinothkumarvinod7099
    @vinothkumarvinod7099 5 місяців тому +2

    ஒரு தகத உறவு குடும்பத்தையே நாசம் செய்து விட்டது

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 місяців тому +2

    People think they can make money by going abroad and leaving their young wives and kids in India. When you come back you will have money but no life, so better take your family along with you else don't go.

  • @valarmathimathi3946
    @valarmathimathi3946 5 місяців тому +17

    ப்பா என்ன ஒரு பாசம் மனைவியின் மீது ❤🎉

  • @Kalaipoma
    @Kalaipoma 5 місяців тому +13

    Verithanam sema movie anna😇

  • @Dailybiblewords2024
    @Dailybiblewords2024 5 місяців тому +3

    Ellathukum kaaranam ....Kanavan sariyilladha .....poku

  • @kalidhasm9606
    @kalidhasm9606 5 місяців тому +6

    மரண மாஸ் movie வேற லெவல் திரில்லர் சஸ்பென்ஸ் ♥️

  • @kajamoideen165
    @kajamoideen165 5 місяців тому +1

    Gokulam chits funds owners producer

  • @ElakkiyaPrakash-jn6nd
    @ElakkiyaPrakash-jn6nd Місяць тому +1

    Ithula hero mamanar than

  • @BaluBalu-wl2iz
    @BaluBalu-wl2iz 5 місяців тому +2

    அண்ணா நீங்கள் கதை சொல்றது எந்த ஓடி டியில் ரிலீஸ் ஆயிருக்கு சொல்லுங்க

  • @Chinnaradhika2000
    @Chinnaradhika2000 5 місяців тому +4

    Anna movie name " Happy New year"(2014).
    Hero's & Heroin name:Shah Rukh Khan, Deepika Padukone, Abhishek Bachchan, Sonu Sood, Boman Irani, Vivaan Shah and Jackie Shroff. Hindi-language action comedy film[5]

  • @m.sridharm.sridhar4639
    @m.sridharm.sridhar4639 5 місяців тому +4

    Patam Vera level oru nimisham kuda Kan imaikkaal Partha padam

  • @Jack408.
    @Jack408. 5 місяців тому +4

    🥳❤Bro mothathla padam unoda voice la kekkum bothu vera laval ya ❤🥳

  • @sonak3121
    @sonak3121 5 місяців тому +1

    Sorry I really don't like this movie
    I feel it biased

  • @Mahachithu_2206
    @Mahachithu_2206 5 місяців тому +3

    Supera irukkum indha movie.... Oru oru scene um thick thick.... Recently parthom.... Thatha vera level acting

  • @Meenama88
    @Meenama88 5 місяців тому +5

    Ithukelam Karanam antha nurse tha😅😅😅😂 athu olunga leave podama vanthurukalam???😅😅😊😊😢😢😂😂😂😂😂

  • @alphajoo
    @alphajoo 5 місяців тому +2

    don't expect some one to takecare of our parents. enna thn irunthalum inoru veetula irunthu vanthq ponnu avangq parents key avangalam seivangalanu terila.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Місяць тому

      Appo avan kaasu mattum venumaa avalyku thoo.....

    • @alphajoo
      @alphajoo Місяць тому

      @@Berrygirl6784 u will understand while you getting married...

  • @JAANV95
    @JAANV95 5 місяців тому +2

    Konjam antha marumagal side la irunthu yosinga. But kolrathum thappu thaa.

    • @SashaKevin
      @SashaKevin 5 місяців тому

      Instead of killing she could have left the house is it

    • @JAANV95
      @JAANV95 4 місяці тому

      @@SashaKevin think about mother in law. Being alive also difficult for her.

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 5 місяців тому +5

    😢 good film making, nice story telling 👍 best of luck for your future 👍 thanks bro valgha tamilnadu valgha tamil 👍

  • @gayathris4275
    @gayathris4275 5 місяців тому +39

    சூப்பர் இது எனது முதல் கருத்து, நான் திரு.தமிழன் சேனல்களை இரண்டு வருடங்களுக்கு மேல் பார்க்கிறேன்

  • @shakthivel2163
    @shakthivel2163 5 місяців тому +1

    தொடர்பு சார்பாக வீடியோ லைக் பெற வாழ்த்துக்கள் 😂

  • @murugasanmurugasan135
    @murugasanmurugasan135 5 місяців тому +4

    Thanks for request movie review Anna...❤❤❤

  • @helpingothers9199
    @helpingothers9199 4 місяці тому +1

    This is a shallow copy of "Don't Breath"🎉

  • @Yagavanvijay
    @Yagavanvijay 5 місяців тому +1

    Nalla vela kulanthai illa

  • @_GangLeader_yt
    @_GangLeader_yt 5 місяців тому +1

    I think mamanar is ex psycho killer 😂❤

  • @It_job-easy
    @It_job-easy 5 місяців тому +3

    அடப்பாவிகளா வேற லெவல்ல எடுத்து இருக்காங்க

  • @muthukumar-pb3jk
    @muthukumar-pb3jk 5 місяців тому +1

    சமீபத்தில் வந்த படங்களில் பெஸ்ட் க்ரைம் திரில்லர் படம் இது.டோன்ட் ப்ரித் முதல் பாகத்தை போல இருக்கும்.முழு படத்தையும் தவறாமல் காண்க.

  • @BalaChandar-vq4nr
    @BalaChandar-vq4nr 5 місяців тому +2

    Already pota video 😂

  • @bluesattaimaranfansclub9101
    @bluesattaimaranfansclub9101 4 місяці тому +1

    Unga video voice ellam 0.00 second la start aaguthu.
    Film title a romba fast a 0.01 second la mudichudureenga. 0.00 to 0.02 varaikkum neengalay kaylunga.

  • @solairaja1993
    @solairaja1993 5 місяців тому +2

    Semma. Pidikkatha vazhkaiya sagichikkittu ipdi thappu pandrathukku divorce evlo mel

  • @inoculum21
    @inoculum21 3 місяці тому +2

    @15:37 inji iduppu ah??😅

  • @Dina11805
    @Dina11805 5 місяців тому +1

    Antha Kalla kathal matter&Climaxa mattum vittuttu paatha "DON'T BREATH" movie mariye iruku bt story line athu Robbery movie ithu Wrong Love movie

  • @ammusaras2437
    @ammusaras2437 14 годин тому +1

    தொடர்பு 😂

  • @RaghavM-tn4uf
    @RaghavM-tn4uf 3 дні тому

    Bro 'WHO'(2018) malyalam movie explanation venum

  • @nagoorabuyasier8075
    @nagoorabuyasier8075 Місяць тому +1

    Kalyanam pannave Bayama irruku da dei 😭

  • @Alin_mathi12899
    @Alin_mathi12899 5 місяців тому +3

    Hit thiriller movie explain pannunga bro

  • @kalai3144
    @kalai3144 5 місяців тому +10

    மருமகள் கொடுரமான வில்லியா இருந்தாலும் ஆளு செம கட்டைய

  • @nalinapranesan409
    @nalinapranesan409 16 днів тому

    Disabled தாத்தாவையும் hero aakkum Malayalam cinema!👍

  • @jayakumar642
    @jayakumar642 4 місяці тому +2

    Amazing storyteller .. from Malaysia..

  • @sabanasyed4016
    @sabanasyed4016 3 місяці тому +1

    கள்ள காதலன் பெயர் : தொடர்பு 😂

  • @RKBL8313
    @RKBL8313 5 місяців тому +8

    🥀🥀🥀♥️என் அப்பா படுத்தபடுக்கையா இருந்தாரு அவரால் எழுந்திருச்சு நடக்க முடியாது எனக்கு என் அப்பாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரு இப்ப உயிரோடு இல்லை நான் ரொம்ப வருத்தமாக உள்ளது 💔💔💔💔

    • @alwaysbehappee
      @alwaysbehappee 5 місяців тому +2

      Don't feel .... he's always with you ❤️

    • @RKBL8313
      @RKBL8313 5 місяців тому +1

      @@alwaysbehappee thank you♥️💓💓💞💞

  • @dthiyagukumar3296
    @dthiyagukumar3296 5 місяців тому +15

    நல்ல கதை களம் நண்பா இது போன்ற படம் பார்த்ததில் ரொம்ப சந்தோசம்

  • @saravananram9615
    @saravananram9615 5 місяців тому +1

    Paakurathuku mangalagarama irunthalum panrathu payangarum😂😂😂😂

  • @jaikumarn4357
    @jaikumarn4357 5 місяців тому +1

    Challenge to Hollywood movies ❤🎉🎉😂😂😂
    Director script Hossam

  • @Prabuff95
    @Prabuff95 5 місяців тому +11

    கமென்ட் 00:26 ல கதருங்க😂😂 பாலா அண்ணா செம்ம😅

  • @PriyaPriyanga-k4c
    @PriyaPriyanga-k4c 2 місяці тому

    Husband & wife good love yepdi irukum. Wife with her illegal love yepdi irukumnu morattuthanama soldra movie ithu... Adults paakka yetra padam. 🙂

  • @srijithsrijith9545
    @srijithsrijith9545 Місяць тому +1

    Film name

  • @SatisPrabu
    @SatisPrabu 2 місяці тому

    தமிழ்-லெ ஒத் செருப்பு அப்படினு ஒரு ஆள் ஒரு கேமர மட்டும் வச்சி எடுத்தமாதிரி படம் நீங்க கேள்விப்படலையா ?

  • @tysonkai
    @tysonkai 5 місяців тому +1

    Bro junko furuta case movie podunga bro
    Movie name: concrete
    Please bro podunga bro awareness ahh irukanum

  • @tamilkodi61
    @tamilkodi61 5 місяців тому +1

    Avanga son anga thodarbula illamaya irupan.

  • @vijaymughilan3111
    @vijaymughilan3111 5 місяців тому +17

    இந்த மாதிரி ஸ்கிரிப்ட் பார்ப்போர் மனதில் வக்கிர எண்ணங்களுக்கு புகை போடுவது போல உள்ளது. எனவே தாங்கள் இது போன்ற கதைகள் கூறினாலும் பாராட்டுதல் தவிர்க்கலாமே அண்ணா.

    • @selvi8612
      @selvi8612 5 місяців тому +2

      உண்மைதான் ஒரு தவறை திரும்ப திரும்ப பார்த்தால் அது சரிதான் என்று என்ன தோன்றும் இனையத்தில் இது போல் நிறைய இருக்கு போதிப்போர் நல்லதும் கெட்டதும்தான் சொல்வார்கள் ஆனால் நாம் தர்மத்தின் பக்கம் இருப்போர் நாம் நல்லது மட்டும் செய்வோம்

  • @AbdulRahman-mc3wq
    @AbdulRahman-mc3wq 2 місяці тому +1

    Name of the movie please

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 5 місяців тому +1

    Thank you Bala❤❤❤❤Director name sollunga Ella movies kkumm

  • @sharjunsharwin7998
    @sharjunsharwin7998 5 місяців тому +2

    Bro don't breath semmmmaya irukum...

  • @PandiarajanPandi-oj5dt
    @PandiarajanPandi-oj5dt 5 місяців тому +1

    மாகா பாரத கதை சொல்லுக அண்ணா

  • @dharanis
    @dharanis 5 місяців тому +1

    Thodarbu 😂😂

  • @rokcommunication9598
    @rokcommunication9598 5 місяців тому

    மொக்கை படம். இந்திரன்ஸ் நடிப்பு மட்டும்தான் பிளஸ் point. எப்படிடா, இந்த படத்தை நல்ல படம் சொல்ல மனசு வருது?