I like this video very very much. You gave lots and lots tips here.. over all you cleared my all doubts in the blouse cutting.. Thanks again Sara. I'm from Canada.GBU always.
மேம்.. I'm from Kerala.. நான் சில வருடங்களாக என்னுடைய ப்ளவுஸ் தைக்கிறேன்.தையல் படித்ததில்லை.அதனாலேயே பல UA-cam channel பார்த்து தைக்க பழகினேன்.எந்த ப்ளவுஸ் தைத்துப்போட்டாலுமே ஏதாவது ஒரு குறை இருந்தது.யதேச்சையாக தங்கள் channel பார்க்க நேர்ந்தது.அதுக்கப்புறம் நடந்தது அதிசயம். முக்கியமாக 1077 வது episode.. அதில் நீங்கள் சொல்வது சரியாக என்னுடைய அளவுகள்.அந்த குறிப்புகளை வைத்து நான் ஒரு ப்ளவுஸ் தைத்தேன்.. சூப்பர் fitting.. மிகவும் நன்றி மேம் 👍🌹
Supper mam thank enoda cutting vara mathri eruku but mistakes varuthu naa alavu aduthu stitch pantran etha apadi thariya paduthurathu nu thariyala please help ...ungaluku oru tips solluren Unga kanathula erukura manghu poga skin shine cream podunga nalla result kedaikuthu
சீம் அலவன்ஸ் ஓகே. ஈஸ் அலவன்ஸ் 4" என்பது ப்ளவுஸ் ல் அளவெடுத்து தைப்பதென்றாலும் வைக்க வேண்டுமா. அல்லது நேரடியாக உடம்பு அளவெடுக்கும் போது மட்டும் சேர்க்க வேண்டுமா
I like this video very very much. You gave lots and lots tips here.. over all you cleared my all doubts in the blouse cutting.. Thanks again Sara. I'm from Canada.GBU always.
மிகவும் அழகான விளக்கம் அருமை வாழ்த்துகள் நன்றிகள்
Romba nalla puriyudhu mam thank u mam
Supper mam அருமையான விளக்கம்
மேம்.. I'm from Kerala.. நான் சில வருடங்களாக என்னுடைய ப்ளவுஸ் தைக்கிறேன்.தையல் படித்ததில்லை.அதனாலேயே பல UA-cam channel பார்த்து தைக்க பழகினேன்.எந்த ப்ளவுஸ் தைத்துப்போட்டாலுமே ஏதாவது ஒரு குறை இருந்தது.யதேச்சையாக தங்கள் channel பார்க்க நேர்ந்தது.அதுக்கப்புறம் நடந்தது அதிசயம். முக்கியமாக 1077 வது episode.. அதில் நீங்கள் சொல்வது சரியாக என்னுடைய அளவுகள்.அந்த குறிப்புகளை வைத்து நான் ஒரு ப்ளவுஸ் தைத்தேன்.. சூப்பர் fitting.. மிகவும் நன்றி மேம் 👍🌹
That's very very true. This video clip is awesome. Everyone can understand easy and clearly.
@@shahinisripathmanathan5510 👍
Sholder 6 inch vita ,sholder and hand joint panrathuku messerment add panna venama?
சுத்தமாக படம் அழகு புரியும் நன்றி
Thanks anti
Very nice mam
Very Thanks. Mam
Super mam thank you
வாழ்த்துக்கள் அருமை யான விளக்கம் நல்ல அருமை
Madam back closed neck cheyum shoulder 7venamo
Nice explanation
Super mam same method 36 ku blouse measurement yeduthu cutting video podunga mam
Mam, 30&31 sizes blouse cutting மிக தெளிவாக மீண்டும் சொல்லி தாங்க. Please 🙏🙏
Supper mam thank enoda cutting vara mathri eruku but mistakes varuthu naa alavu aduthu stitch pantran etha apadi thariya paduthurathu nu thariyala please help ...ungaluku oru tips solluren Unga kanathula erukura manghu poga skin shine cream podunga nalla result kedaikuthu
Back boat neck front 3dart vechu blouse stitching pannamudiyuma
Thanku mam 💕
❤super
Very nice 👌
Super
Thank you
Super madam
Awesome mam
Suppar Akkaa
Mam is allowance 4 inch edakku
Mam mitil paind alavu engaku puriyala mam please konjam sollunga mitil alavu 10 sonningala athan mam please
Thank you mam ❤️
வாழ்க வளமுடன்
Nice mam aari aatwopenkilaya mam
Mam 38 ku stright cutting video poduga mam pls ❤️❤️
வணக்கம் மேடம்.உங்கள் பதிவுகள் அருமை.ம.சுற்றளவு31.இ.சுற்றளவு 27இந்த அளவு உள்ள நபருக்கு கழுத்து அகலம் எவ்வளவு வைக்கலாம் சொல்லுங்க
Main cloth potu kaminga thanks
Mam 38 size body measurement ku epadi chest and armhole round measure panrathu mam.
👌
மேம் 17"சோல்டர் ஆம்ஹோல் 16 1/2" இந்த அளவுக்கு எப்படி அளவை குறைத்து ஜாக்ட் வெட்ட வேண்டுமென சொல்லுங்க. கழுத்து பக்கத்துல இறங்காத மாதிரி சொல்லுங்க மேம்
மேம் நீங்க எங்க ஸாரி எடுக்குறீங்க கடை பெயர் சொல்லுங்க மேடம்
Back piece armhole comes at 9 inch and hand armhole comes at 8 inch .... Comes mismatch armhole .... How to correct it?
வணக்கம் அடிக்கை அளவுஆம்ஹோல் 8.1/4 பாதிங்களா 7.5 பாதிங்களா ஆனால் நீங்க 4.1/4 வச்சி இருக்கீங்க பிளீஸ் sollunga ரிப்ளை
Hai mam
சீம் அலவன்ஸ் ஓகே.
ஈஸ் அலவன்ஸ் 4" என்பது ப்ளவுஸ் ல் அளவெடுத்து தைப்பதென்றாலும் வைக்க வேண்டுமா.
அல்லது நேரடியாக உடம்பு அளவெடுக்கும் போது மட்டும் சேர்க்க வேண்டுமா
நேரடியாக அளவு எடுத்தால் மட்டும்
@@trinitystudioerode
உடனடியாக பதில் தந்தமைக்கு நன்றி
Hi madam
மேம் உள்ள பிரா போடாம ஜாக்ட் போட்டா கப் துணி பிரா போட்ட மாதிரியாக தைக்க சொல்லுங்க 36"
38 is divided by 8 is 4.75 but u told that it is 5.75.what a pity.