Kolangal Episode 1533

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2014
  • Kolangal, Episode 1533, Tamil Serial , SUN TV, Produced by - Vikatan Televistas Pvt. Ltd. Chennai, INDIA
    Show Page ua-cam.com/users/showkolangal
    Subscribe ua-cam.com/users/subscription_c...
    Channel / vikatantv
    Facebook / 255869617879993
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @lovedoesnotenvy
    @lovedoesnotenvy 2 місяці тому +250

    2024ல யார் எல்லாம் பாக்குறீங்க

  • @user-we9nl2uf2p
    @user-we9nl2uf2p Місяць тому +48

    2024லும் இந்த சீரியல் பார்ப்பவர்கள் like pannunga

  • @NIN933
    @NIN933 3 роки тому +2311

    இந்த எபிசோட் பார்த்து அழுதவங்க யாரு, நல்ல நாடகம் இதுப்போன்ற நாடகம் இப்பொழு இல்லை

    • @g.thatchanamoorthymoorthys7536
      @g.thatchanamoorthymoorthys7536 2 роки тому +41

      ✋ கான்போரையெல்லாம் கண் கலங்க வைக்கும் காட்சி

    • @ramyachandrasekar8342
      @ramyachandrasekar8342 2 роки тому +23

      Indha episode illa pala episodes Kan kalanga vechirku i love this serial and i proud to say I am 90's kid

    • @bavi-reditwhatsappstatus7818
      @bavi-reditwhatsappstatus7818 2 роки тому +30

      அப்போது வாழ்க்கை கதைகளானது.இப்போது கதைகளை நாடங்களானது.அப்போது உணர்வுகளை கொண்டு வந்தாங்க. இப்போது பணம் சொத்து சுகம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை போகுது.

    • @mehala4731
      @mehala4731 2 роки тому +6

      It's me

    • @rajendiranchandrasekaran2550
      @rajendiranchandrasekaran2550 2 роки тому +10

      Nanum azhuthan 😭😭

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 8 місяців тому +167

    அம்மாவோ, அப்பாவோ, அண்ணா, தம்பி, தங்கை வேறு ஏந்த உறவாக இருந்தாலும் இதில் எதையும் எதிர் பார்க்காத உண்மையான உறவு என்றால் அது நட்பாக தான் இருக்க முடியும்... 🌹

  • @ananthit9961
    @ananthit9961 Рік тому +654

    இது போல ஒரு தோழன் வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது... I love this wonderful serial

    • @subbarajm6534
      @subbarajm6534 Рік тому +3

      Yenoda life la yenaku iruthan ouru nala frnd

    • @Abi_usha_thols
      @Abi_usha_thols Рік тому +1

      Kolangal serial fans ah nenga apo parunga feel mind blowing bgm la.

    • @sujups
      @sujups Рік тому +4

      எனக்கும் ஒருவர் இருக்கார் (ஆண் தேவதை.)அபியும் நானும் ஒன்றுதான்.

    • @veeram1405
      @veeram1405 Рік тому +1

      First boy bestie

    • @rajaswhatsappstaus2546
      @rajaswhatsappstaus2546 Рік тому

      Ipavum mrg ahi poitara

  • @devithiru1348
    @devithiru1348 Рік тому +185

    தன்னோட தியாகத்தை என்றுமே புரிஞ்சுக்காத குடும்பத்துக்கு அபி சரியான தண்டனை குடுத்தாங்க 🎉

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 7 місяців тому +2

      Amam

    • @susiladavy8112
      @susiladavy8112 5 місяців тому +1

    • @pradeepshanmugam2453
      @pradeepshanmugam2453 3 місяці тому

      Enga koduthanga tharuthalaigaluku property yeluthi vacha anandhi thavira

    • @devithiru1348
      @devithiru1348 3 місяці тому +2

      @@pradeepshanmugam2453 அந்த சுயநலவாதிகள் அந்த சொத்தை மட்டும் காப்பாற்றி வச்சிருப்பாங்கnu, நீங்க நினைக்கிறீங்களா??? அதையும் விட்டுட்டு திரும்பவும் பிச்சை தான் எடுத்து இருப்பாங்க.... இனிமேல் இவர்களுக்கு உழைக்காமல்,உண்மையான வாழ்க்கை என்ற தேடுதlil, கஷ்டப்படுபவர்களுக்கு உழைக்கணும் அப்படின்னு அபி முடிவெடுத்தாங்க அதை சொன்னேன்....

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 роки тому +622

    நல்ல நண்பன் இருந்தால் உலகையும் விலைக்கு வாங்க முடியும் நட்பு என்றும் வாழும் 🤛🤛🤛🤛💪💪💪💪

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 роки тому +3

      Well said sis

    • @Abi_usha_thols
      @Abi_usha_thols 2 роки тому +2

      akka ungaluku pudecha bgm nenga pakanuma kolangal serial nadecha namba tholkapian actor director Thiruselvem Sir act pana kolangal serial soulful bgm ungaluku pudecha bgm nenga pakanuma channel name. Background music of tamil serial pakalam.🙏 please parunga.

    • @arunpandy6185
      @arunpandy6185 Рік тому

      S crt

    • @venkatwaran6031
      @venkatwaran6031 7 місяців тому

      நண்பர்கள் எனக்கு இப்போது ஏற்பட்ட ஏமாற்றம் துரோகம் நான் இறந்து விட்டேன் இப்போது என் உயிர் தோழன் சங்கர் என்னிடம் பேசி பல மாதங்கள் ஆகிவிட்டன ஆனால் நான் இன்று நான் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது

    • @ShifanaManha-gy5zc
      @ShifanaManha-gy5zc Місяць тому

      Ama

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Рік тому +507

    நாம நம்பின யாருமே நம்ம கூட இல்லைங்ற வலி மரணத்தை விட கொடுமையானது 😞😞😞😞

  • @priyaammufashionclub2033
    @priyaammufashionclub2033 Рік тому +698

    2022 லயும் பார்க்கும் சீரியல் எவ்வளவு காலம் பார்த்தாலும் சலிக்காத ஒரு சீரியல் ❤❤❤🇱🇰

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s 2 роки тому +360

    ஆயிரம் தேவதைகளின் அழகு ஒன்று சேர்ந்த அழகி எங்கள் தேவயாணி 💞💞💞💞💗

    • @nareshkumars8153
      @nareshkumars8153 2 роки тому +5

      Kodi yil oruvar nambha devyaani mam I miss you mam💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @rajnithish4144
      @rajnithish4144 Рік тому +4

      Yes 100%

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 5 місяців тому +1

      Yes 1000 shatha vitham unmai

  • @dineshp8223
    @dineshp8223 4 роки тому +752

    சொல்வதற்கு என்னிடம் என் கண்ணீரை தவிர வேறு வார்த்தைகளே இல்லை 😢😢
    இந்த கோலங்கள் என்னை பொறுத்தவரை ஒரு காவியம் 🙏🏻🙇🙇🙇🙇🥰

    • @SSBROTHER_BROTHER
      @SSBROTHER_BROTHER 2 роки тому +1

      Sent ur number bro

    • @g.thatchanamoorthymoorthys7536
      @g.thatchanamoorthymoorthys7536 2 роки тому +5

      100%உண்மை

    • @sakunthalagiri5595
      @sakunthalagiri5595 Рік тому +1

      True

    • @sarsaran1565
      @sarsaran1565 Рік тому

      My life la always remembering this..nan romba feel panni azhudhadhu yenakku mattume theriyum..abi mana nilamaila...nanum niraiya sogankalodu..😭😭😭😭💔💔💔

    • @dineshp8223
      @dineshp8223 Рік тому

      @@sarsaran1565 feel pannadinga kandipa oru naal ellam maaridum..
      Mulu mana dairiyathoda poradanum
      Appo kandipa jeyikalam

  • @blissfulrhythm6329
    @blissfulrhythm6329 3 роки тому +755

    Best climax ever. Powerful ending with a message 🙏
    Kolangal is a life lesson, not a serial!

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 6 місяців тому +47

    பெத்தவங்க, கூடபிறந்தவங்க மேல் உண்மையான அக்கறையும் பாசமும் வைத்திருக்கும் எல்லா பெண்களும் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடம் இந்த கோலங்கள் தொடர். இதன் முடிவு நிதர்சனமான உண்மை. 15 வருடங்களுக்கு முன் tv யில் பார்த்தது, இப்போ போனில் மீண்டும் முழுவதும் பார்த்து முடித்தேன் இரண்டு மாதங்களில். தவிர tv யில் எந்த சீரியலும் பார்ப்பதில்லை பல வருடங்களாக.

  • @karthicknirmala3591
    @karthicknirmala3591 Рік тому +80

    சொந்தங்களை எல்லாம் கடற்கரையில் கால் கழுவி விட்டுவிட்டு..நட்பு என்னும் ஒரு அறிய பொக்கிசத்தொடு வாழ போகும் அபிக்கு வாழ்த்துக்கள்..சிறந்த டைரக்டர் திரு.திரு சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..💐💐💐💐🙌🙌🍫🍫🍫

  • @gnanamganapathy361
    @gnanamganapathy361 2 роки тому +29

    ஆணும் பெண்ணும் கண்ணியத்துடன் உடற்சேற்கையின்றி நட்புடன் வாழ முடியும் என்பதை இந்த நாடகம் அருமையாக காட்டியுள்ளது; இதில் நடித்தவர்கள் அனைவரும் உண்மையில் வாழ்ந்திருக்கிறார்கள்; மிக உயர்ந்த நண்பனாக வந்த தொல்காப்பியனாகிய இயக்குனர் திருச்செல்வம் அவர்களை பாராட்டுகிறேன்; இது போன்ற உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த நாடகங்களை இயக்கி நிலைத்த புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்💐💐💐

  • @chandraeswar2481
    @chandraeswar2481 8 місяців тому +105

    ஒரு நல்ல நட்பின் இமயம் அபி - தொல்காப்பியன்...❤❤
    வார்த்தைகள் இல்லை... கண்களில் கண்ணீர் மட்டுமே.. வணங்குகிறேன் திருச்செல்வம் அண்ணா... என்னை பொறுத்தவரை இந்த கோலங்கள் என்றும் அழியாத " காவியம்"..🙏🥲🥰❤️👍

  • @poornimamathivanan7556
    @poornimamathivanan7556 Рік тому +116

    ஆண் பெண் உருவம் தான் வேற. மனசாலவுல சமம் தான். இந்த நட்பு ஒரு காவியம். நல்ல நண்பன் நல்ல தோழி அமைவது ஒரு வரமே😢🙏😢ஏதோ ஒரு இடத்தில் இதே மாறி ஒரு தொல்ஸ், ஒரு அபி இருந்தால் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 Рік тому +101

    அப்பா இல்லாத வலி என்ன வென்று சொன்னால் புரியாது அதை அனுபவிச்ச தான் தெரியும் 😢😢😢

  • @mahalakshmimahalakshmi1011
    @mahalakshmimahalakshmi1011 5 років тому +400

    இந்த சீரியல் மறுபடியும்
    சன்டிவியில் போடுங்க.
    அருமையான நாடகம்..பிலீஸ்...

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 роки тому +10

      They won’t do that sis.They will telecast only serials which have love stories

    • @ammusanthi2890
      @ammusanthi2890 2 роки тому +5

      Pls kolangal serial marupadiyum podunga

    • @alliswell3135
      @alliswell3135 2 роки тому +7

      Colors tamil poda poranga.

    • @ammusanthi2890
      @ammusanthi2890 2 роки тому +2

      @@alliswell3135
      Time eppo

    • @alliswell3135
      @alliswell3135 2 роки тому +2

      @@ammusanthi2890 coming soon.innum time sollala.kolangal and thentral rendu serialum podranga.colors tamil instagramla parunga.time seekram announce pannuvanga

  • @ramyam7973
    @ramyam7973 Рік тому +133

    2022 la yaru ellam climax pathungalaya avangala orea like podunga

  • @archanapotadar2682
    @archanapotadar2682 6 років тому +235

    finally friendship is won its greater than all blood relationship

  • @VikatanTV
    @VikatanTV  9 років тому +482

    Dear Viewers,
    Here is the climax and last episode of Kolangal!
    Enjoy Watching!
    Team Vikatan

    • @AwesomeGreat101
      @AwesomeGreat101 9 років тому +6

      Yes I do agree for a Kolangal part two but everybody on the web are always showing hatred for kolangal, and I don't understand why. It is a amazing serial to watch after you home from work :)

    • @sathyaparamasivam2580
      @sathyaparamasivam2580 9 років тому +5

      Awesome ending. This is the best serial ever. Thiruselvam sir is the best director. Thanks Vikatan team.

    • @devxplores8246
      @devxplores8246 9 років тому +1

    • @seethan.p.2932
      @seethan.p.2932 7 років тому +2

      VikatanTV

    • @jasmenjasmen9832
      @jasmenjasmen9832 6 років тому +1

      VikatanTV super serials 😂😂😂😂😂😂😂😂

  • @bavi-reditwhatsappstatus7818
    @bavi-reditwhatsappstatus7818 2 роки тому +64

    அபி பேசறது வசனங்கள் இல்லை நிறையா மனங்களில் சொல்லியும் சொல்லாமலும் ஒளிந்து இருக்கும் வலிகளின் உணர்வுகள் தான்😔💧💧என்ன விஷயமுனா இந்த மாதிரி சீரியலில் மட்டுமே நமது உணர்வுகளை வலியை வேதனை பார்த்து உள்ளத்தில் அழுகையை வெளிபடுத்த முடிகிறது.💧💧

  • @lingamvijay3471
    @lingamvijay3471 5 років тому +326

    ௭ன் ௧ண்ணிரை ௧ட்டுப்படுத்த முடியவில்லை. நட்பின் இமயம்;! 💐

  • @devithiru1348
    @devithiru1348 Рік тому +49

    ஒரு பெண் தன்னோட வாழ்க்கையை எவ்ளோ அர்த்தமா வாழலாம்ன்றதுக்கு அபி ஒரு தலைசிறந்த உதாரணம் ❤

  • @kanik7406
    @kanik7406 4 місяці тому +10

    Abi, உஷா, ஆனந்தி, தொல்ஸ், கார்த்தி பணத்துக்கு ஆச பாடதவங்க 👌👌👌

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 3 місяці тому +5

    துவாபர யுகத்தில் நடந்த மஹாபாரதம் பார்த்திருக்கிறேன்.இப்பொழுது கலியுக மஹாபாரதம் கண்டு களித்து மனநிறைவு அடைந்தேன்!!!

  • @sivagamasundarirm2365
    @sivagamasundarirm2365 2 роки тому +202

    ஒரு பெண் எவ்வளவு தான் வேதனைகளைத் தாங்குவாள்? முடிவு சரியானது. ஆர்த்தி, மனோ புத்தி யெல்லாம் மாறாது.

  • @localguna99
    @localguna99 Рік тому +50

    என்னடா கடைசில சிரிக்க வச்சு அனுப்புவீர்கள் என்று பார்த்தால் அழவைத்து அனுப்பிட்டீங்க
    கடைசி இரண்டு பாகம் 😭😭😭😭

  • @pavithranstr1845
    @pavithranstr1845 11 місяців тому +314

    எதிர்நீச்சல் க்கு அப்புறம் யார் இருக்கிறீர்கள் ❤

  • @amsathnisha4215
    @amsathnisha4215 Місяць тому +3

    Indha serial enga kalathula asayoda pathu rasichu aludhu ippayum marubadiyum en kangalai nanaikiradhu enru ninaikum podhu romba perumaya iruku ❤❤❤❤❤

  • @ranjaniranjani5562
    @ranjaniranjani5562 Рік тому +202

    இந்த நாடகத்தை இப்போது காணும் போதும் அழுகை தான் வருகிறது.இது போன்று நாடகம் இது வரை வரவில்லை

  • @Petchimuthu294
    @Petchimuthu294 3 роки тому +40

    நம் ஒரு துளி கண்ணீரை துடைப்பது நம் உறவு...
    ஆனால் நம் கண்களில் மறு துளி கண்ணீரை வரவிடாமல் பாதுகாப்பது நம் "நட்பு" .......
    அதற்கு உதாரணம் இந்த காவியம்....

  • @yathum
    @yathum Рік тому +25

    கோலங்கள் குழுவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
    மிகச்சிறந்த காவியம் தோழர் திருசெல்வம் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
    நான் இந்த தொடரை இன்றுதான் முழுமையாக பார்த்து முடித்தேன் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை ஆதி கேரக்டராக நடித்த தோழர் ரிஷி என்று நினைக்கிறேன் சிறந்த நடிப்பு அருமை அபி உண்மையில் தொல்காப்பியன் சொல்வதுபோல் தேவதை தான் இந்த வாய்ப்பை அளித்த விகடனுக்கு நன்றி தொல்காப்பியன் போல் ஒரு நண்பர் அமைந்துவிட்டால் உலகில் வேறு உறவுகள் எதுவும் வேண்டாம் நட்பு மிக மிக பவித்திரமானது
    எனது ஐம்பது வயதில் இந்த தொடரை விடாமல் பார்த்து ரசித்தேன் நிறைய இடங்களில் கண்கள் கலங்கியது
    Hatsoff to Thiruselvam
    உங்களை நேரில் ஒரு முறையாவது பார்க்க ஆசைபடுகிறேன் விதி இருந்தால் சந்திப்போம் வேறு எந்த தொடர் நாடகமும் என்னை இந்த அளவு பாதித்தது இல்லை உங்களுடைய படைப்பு காலத்தால் அழியா கோலங்கள்
    உங்களை அதற்கு பிறகு வேறு எதிலும் நான் பார்க்கவில்லையே ஒருவேளை நான் கவனிக்க வில்லையா என்று தெரியவில்லை
    நன்றி மிக்க மகிழ்ச்சி மனநிறைவான climax 👌👌👌❤

    • @elizajohn8970
      @elizajohn8970 Рік тому

      Nanum thiruchelvam sir a pakkanunu aasaya irukku

    • @akshithlittlechamp23
      @akshithlittlechamp23 2 місяці тому

      ஆதி கேரக்டர் ல நடிச்சது அஜய்.....

  • @jyothilakshmi8563
    @jyothilakshmi8563 Місяць тому +4

    Thols mari oru friendship bond yarukum kidayadhu ,its very rare to find a pure souls like this, even I'm searching a friend like thols but I couldn't .., a great friendship which is mesmerizing me .., i just love the friendship bond between abhi and tholkapiyan.., great a big salute to the friendship

  • @dineshp8223
    @dineshp8223 4 роки тому +62

    இக்காவியத்திலிருந்து என் வாழ்க்கைக்கு தேவையான நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்...

  • @sivagamia994
    @sivagamia994 Рік тому +21

    எல்லோரும் அவர் அவர்கள் சந்தோஷம் துக்கத்தை மட்டுமே பார்த்தார்கள். சுயநலம் நிறைந்த சொந்தங்கள். அபி மனம் உடைந்து விட்டாள். பாவம் இந்த பெண்ணின் வாழ்க்கை

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 5 років тому +107

    Friendship between abhi and thols ❤❤❤
    These kind of beautiful relationships and strong characters are not written in current crap serials
    Old serials are best ❤❤❤

  • @RameshRamesh-zf8wv
    @RameshRamesh-zf8wv 5 років тому +79

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வருத்தத்துடன் பிரிகிறோம்.

  • @TamilanEndruSollada
    @TamilanEndruSollada 2 роки тому +67

    Climax Pullarikkuthu...
    👌👌👌👌👌👌
    Abi- Thols Friendship👌👌🔥🔥

  • @premaprem5482
    @premaprem5482 Рік тому +95

    உண்மையில் எந்த ஆபாசங்களும் இல்லாத நாடகம்..........

    • @Abi_usha_thols
      @Abi_usha_thols Рік тому +4

      Tholkapian ungaluku pudecha character ah apo nenga parunga feel mind blowing bgm channel la.

    • @baruna2420
      @baruna2420 Рік тому +5

      இதுபோன்று சீரியல்கள் வரவே வராது திருச்செல்வம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 💐🙏

  • @muthumarimari4491
    @muthumarimari4491 5 років тому +70

    Tholkappiyam pol oru thozhan irundhalum nam valvil vinnayum thodalam

  • @sindhuindhusuresh7199
    @sindhuindhusuresh7199 Рік тому +31

    நல்ல நட்பு கிடைத்தால் வாழ்க்கையில் ஜெயிச்சு விடலாம் நட்புக்கு எப்பும் தலைவணங்கி என்றோம்🙏🙏🙏🙏

  • @sudhakarselvan1369
    @sudhakarselvan1369 Рік тому +55

    வாழ்க்கையோட உண்மையான சேமிப்பு.... நம்மள உண்மையா நம்புற.. நேசிக்க ஒருத்தர் இருக்கிறது தான் 🤕

  • @thulasiram999
    @thulasiram999 8 місяців тому +21

    90s கிட்ஸ் எல்லாருக்குமே சரி 2k கிட்ஸ் குக்கும் சரி எல்லாருக்கும் பிடிக்கும் நாடகம் நம்ம கோலங்கள்👏👏👏👏

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Рік тому +74

    😭😭😭😭இனி இந்த மாதிரி ஒரு நல்ல நாடகமும் ,,,,, அக்காவும் நம்மக்கு கிடைக்க மாடாங்க எனக்கு மறு ஜென்மம் ஒன்னு இருந்தா அப்போ கோலங்கள் சீரியல் இரண்டாம் பாகம் பாக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.......😭😭😭😭😭😭😭

    • @dhanushm2765
      @dhanushm2765 Рік тому +2

      Watch ethirneechal same like kolangal

    • @Abi_usha_thols
      @Abi_usha_thols Рік тому +5

      @@dhanushm2765 Enna edhirnichal serial erundhalum kolangal serial adhi and abi character pola varuma,,,,.....

    • @kannankannan-tv9hu
      @kannankannan-tv9hu 9 місяців тому

      Enga akka ippdi than pure hearted engala Thai isthanathula irundhu pathuppanga really lucky ❤

  • @kuganeswaryselvananthan9252
    @kuganeswaryselvananthan9252 Рік тому +46

    இந்த Serial ல இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே மிகத் திறமையாக நடித்துள்ளனர் .

  • @jayasakthivela5507
    @jayasakthivela5507 2 місяці тому +12

    இந்த சீரியலை பார்க்கும்போது ஒவ்வொரு தடவை எனக்கு அழுகை தாங்க முடியல ஒவ்வொரு எபிசோடையும் பார்க்கும்போது

  • @aishwaryaaishu8423
    @aishwaryaaishu8423 6 років тому +98

    Then devayani mam act awosome 👏👏👏👏👏👏 ❤❤❤❤

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Рік тому +21

    இது ஒரு மாபெரும் காவியம்
    தமிழ் சின்னத்திரை வரலாற்றில் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
    தேவையானி அவர்களுக்கு நிரந்தர அடையாளத்தை கொடுத்த காவியம்
    தமிழ் சின்னத்திரை வரலாற்றை எழுதும் போது "கோலங்கள்" சீரியலை மட்டும் ❤❤❤பொன் எழுத்துக்களால்❤❤❤ நிச்சயம் எழுதப்படும்.
    Hatts off devaiyaani mam & co
    👍👍👍👌👌👌

    • @naseemnawseen2268
      @naseemnawseen2268 Рік тому

      Yes

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 5 місяців тому

      Nandrigal tirusevam sor ningal ellavalamum pe😢dru nuru aandugal vala eravanai vendukeeren ungalin anaiththu nachathrangalum nandrigal mukkeyamaga abi thols Usha tholar Thiru balakrishnan avargal nandrigal Thiru Selvam sor nandrigal sor vanakkam

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 2 роки тому +18

    மோதலில் ஆரம்பித்து காதல், காதல் தோல்வி, நட்பு என்று நட்புக்கு இலக்கணமான முடிவு . கோலங்கள் நாடகமும் முடிவும் அருமை தொடரட்டும் தொல்ஸின் பணி .

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 9 місяців тому +39

    Metti Oli ....Kolangal.....Chithi.......Thirumathi Selvam.....Thendral....... Memories......maraka yialadha Kaviyangal....thank you...Vikatan Team🙏🙏🙏👍👍👍💕💕💕

  • @kalaimathi6297
    @kalaimathi6297 4 роки тому +65

    5 years odiruku endha serial athuveyy periya success dhn🥰🥰🥰😍😘😘awwww😍😍😍

  • @user-bm2py8og9g
    @user-bm2py8og9g Рік тому +35

    பணம் இருந்தால் தான் பாசம் கிடைக்கும். நட்புதான் கடைசிவரை நிலைக்கும்

  • @divyas0510
    @divyas0510 3 роки тому +25

    இனி இது போல் ஓர் சிரியலை பார்க்க முடியாது இது நிகர் இது தான் இந்த சிரியல் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் வாழ்க்கையின் அர்த்தை புரிய வைத்ததற்க நன்றி

  • @daselinmals7161
    @daselinmals7161 2 роки тому +176

    I can't control my emotions...best serial ever❤️

    • @divyan2475
      @divyan2475 2 роки тому

      Super

    • @Abi_usha_thols
      @Abi_usha_thols 2 роки тому +1

      @@divyan2475akka ungaluku pudecha bgm nenga pakanuma kolangal serial nadecha namba tholkapian actor director Thiruselvem Sir act pana kolangal serial soulful bgm ungaluku pudecha bgm nenga pakanuma channel name. Background music of tamil serial pakalam.🙏 please parunga.

  • @seemakumar6885
    @seemakumar6885 2 роки тому +32

    இந்த சீரியல் மறுபடியும் சன் டிவி போட வேண்டும் ஒரு நல்ல நண்பர் தொல்காப்பியன் சூப்பர் சூப்பர்

  • @hussainrismina5555
    @hussainrismina5555 Рік тому +14

    2023 லும் பார்க்கிறேன்.
    very nice சீரியல்.
    அடடடா....... இப்போதெல்லாம் சீரியல் பன்றாங்க. 50 எபிசொட் oda boring ஆவிறும்...
    but, கோலங்கள் very interesting சீரியல்.
    1500 episode கடந்தும் no boring..

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 Рік тому +28

    என் 30 வயது அனுபவத்தில் நான் பார்த்து ரசித்து கண்ணீர் சிந்தி மனது ரணமாகி பாதித்தது இந்தக் கோலங்கள் சீரியல் தான் திருச்செல்வம் சாருக்கு மிகவும் நன்றி இப்படி ஒரு தொகுப்பை எங்களுக்கு வழங்கியதற்கு மனமார வாழ்த்து கூறுகிறேன் இன்னும் சில வருடங்கள் இந்த நாடகத்தை எடுத்திருக்கலாம் என்று என் மனதுக்குள் இப்போது தோன்றுகிறது

  • @gayathridhamodharan3748
    @gayathridhamodharan3748 4 роки тому +208

    2020 still watching this awesome......... Serial friendship bond😍😍😍🙏🙏🙏👬

  • @naseemnawseen2268
    @naseemnawseen2268 Рік тому +9

    கோலங்கள் சீரியல் ஒரு பொக்கிஷம்

  • @jothibasu2156
    @jothibasu2156 Рік тому +20

    எண் கண்கள் கலங்கின ஒரு நாடகம் எனக்கு பிடித்த நாடகம்

  • @harigiri2395
    @harigiri2395 11 місяців тому +17

    நல்ல நட்பிற்கு உள்ள சக்தி சந்தோசம் வேர எதிலும் கிடைப்பதில்ல❤❤ அருமையான நாடகம்

  • @madhusudhanpalagirivenkata1210
    @madhusudhanpalagirivenkata1210 5 років тому +75

    Sir. Thank you so much.
    My mom's favourite serial. Now my mom is not there with me. But when I see this serial i feel like I am watching along with my mom. She used to feel like anything about Abhi's problems. Great serial.

  • @BhavaniBoutiqueodc
    @BhavaniBoutiqueodc 10 місяців тому +25

    வார்த்தைகளால் சொல்லி விட முடியாத ஒரு உணர்வு. ஒவ்வொரு காட்சியிலும் சிலாகித்து நின்று விட்டேன்.. இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தால் பயணித்திருப்பேன் இதனுடன் 🙏🙏🙏

  • @rajnithish4144
    @rajnithish4144 Рік тому +25

    அழுந்துட்டேன் ஆண்டவா என்ன ஒரு படைப்பு நான் இலங்கையில் இருந்து (2023.04.20) 11.23 pm

  • @kathersevi4467
    @kathersevi4467 2 роки тому +110

    இப்போதையை சீரியல் கோபமும் எருச்சாலும் தான் வருது,,,,,,
    அபியாவும், தொல்ஸ் ஆகவும் நாமும் இருக்க இதுபோல் ஒரு தோழமை இனி இந்த புலோகத்தில் உருவாகவே முடியாது 😭😭😭😭

  • @estherjeni6449
    @estherjeni6449 Рік тому +15

    சொல்ல வார்த்தைகள் இல்லை நல்ல உண்மையான நட்பு இருந்தால் போதும்.
    தேவயானி madam தவிர இந்த சீரியல் ய யாராலும் இவளோ அருமையா பண்ண முடியாது

  • @gunasekarikannaiyan4968
    @gunasekarikannaiyan4968 9 місяців тому +7

    தேவயானி
    நல்ல பெண்
    அவர் நடிப்புக்கு
    ❤❤❤❤❤❤❤

  • @ragunathan3814
    @ragunathan3814 3 роки тому +82

    Anybody in 2021..watched this wonderful mindblowing serial fully for second time.Thanks to the director for giving this type of beautiful serial to us.😍❤

  • @divyaSoundarrajan454
    @divyaSoundarrajan454 Рік тому +17

    எதிர் நீச்சல் serial Director Mr.Thiruselvam Sir 🔥

  • @farhanakalam2767
    @farhanakalam2767 5 років тому +109

    The only serial which showed the women empowerment and the sufferings of a lady and how she darely dealt with it..... Al the others r waste nowadays love mrg divorce parigaram nu ruining the ladies ⌚ and spoiling their mind...... Hats off to the director who thought tis long yrs ago itslf love to watch a reloaded version of tis....... 👍👍👍👍

  • @archanapotadar2682
    @archanapotadar2682 6 років тому +56

    heart touching climax very nice hats off u tholkapiyan sir

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys 6 років тому +47

    Abi thols mathri nalla frnds iruntha lifela evlo problems vanthalum sadhoshama edthukalam

  • @kalaimathi6297
    @kalaimathi6297 4 роки тому +27

    2020 watching hire like🥰

  • @dineshp8223
    @dineshp8223 4 роки тому +23

    17.05.2020 இன்று இந்த காவியதின் அனைத்து பாகங்களையும் (1 முதல் 1533 வரை) முழுவதும் பார்த்து முடித்து விட்டேன். இனியும் பலமுறை பார்ப்பேன்.

    • @deepabaskar6244
      @deepabaskar6244 4 роки тому +1

      Ohh super

    • @dineshp8223
      @dineshp8223 4 роки тому

      @@deepabaskar6244 Thank you 😊

    • @deepabaskar6244
      @deepabaskar6244 4 роки тому +1

      @@dineshp8223 Ok nga

    • @look16menswear66
      @look16menswear66 3 роки тому +1

      04.02.2021 last episode first episode la irunthu paththu mudichiten... awesome... wordless nice acting devayani mam and all the characters in kolangal serial 👍🔥❤️🥰🥰

    • @dineshp8223
      @dineshp8223 3 роки тому

      @@look16menswear66 inimel idhumadri Oru serial a yaaralum eduka mudiyadhu...

  • @deviswaminathan4140
    @deviswaminathan4140 6 років тому +61

    Wow what a serial Devayani acting was superb n real...

  • @albertraja3862
    @albertraja3862 Рік тому +58

    Really touching Climax, Hatts of to Mr Thiruselvam,The best Director,Best family serial with many character with much specialization,best wishes to all the crew & Technicians

  • @jokrish3451
    @jokrish3451 6 років тому +13

    Super friendship. I like thollkappiyan. Eapaum frnds yosikum pothu thollkappiyan frndship niyapagam varum.

  • @krshnasagi
    @krshnasagi Рік тому +15

    Who all are watching in 2022✌
    More then 7yrs still make me cried with their frndshp thols😍abi

  • @aravinth_maverick
    @aravinth_maverick Рік тому +26

    when I was studied 3rd standard i saw this serial. now it's been above 15 years.. still it's doing something.♥️♥️♥️♥️

  • @ssakthivel1996
    @ssakthivel1996 4 роки тому +22

    Super final episode .abi thols friendship great.

  • @arpudhad9526
    @arpudhad9526 4 роки тому +32

    made me cry, Chinna vayasula ena nadakudhuney theriama ABI Usha adhi character kaga indha serial la Pathan , now i clearly understood everything,best example for friendship, such a best serial, a woman can do anything, selfless to her family and surroundings, kolangal evergreen serial

  • @tsraghavantsr9676
    @tsraghavantsr9676 7 місяців тому +3

    உயர்வான உணர்வுகளோடு. உயிராக உள்ளத்தில். உறவாகி உரையாடி உதவியாய் உருகும்.உன்னதமான ஆன்மாவே உண்மையான நட்பு..!♥

  • @spandi4914
    @spandi4914 6 років тому +30

    Hi naa kolangal seriala rmbaaaa varsham kalichi innaiku than paakuren innaikum knja kuda maarama paakave semaya iruku
    Ennaikume old is gold

  • @shalinicarnis
    @shalinicarnis 10 місяців тому +11

    Watched this serial as a kid, but never imagined to be living my life same as Abi. Rewatching this serial as a grown sister now hurts differently.

  • @mohanraj-cy5mf
    @mohanraj-cy5mf 2 місяці тому +2

    Finally Completed All the Episodes Today, What is Super Sereal it Was
    Hats off Thols and Abhi Mam

  • @gowthamin3647
    @gowthamin3647 9 місяців тому +4

    Na 2023 la பார்த்தேன் அழுது கொண்டே இருக்கும் பெண்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு தொல்ஸ் ஸ்டோரி சூப்பர்

  • @saniyas5339
    @saniyas5339 Рік тому +28

    Tulakapiyan sir motivation's heart touching lesson's of life...

    • @Abi_usha_thols
      @Abi_usha_thols Рік тому

      கோளங்கள் சீரியல் bgm see in UA-cam

  • @prasanthkumar1774
    @prasanthkumar1774 5 років тому +35

    What a climax..no one can think like this except thulus sir

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 роки тому +5

      Yes.He is the best screenwriter and best director.Hope sun tv gives him another chance.

  • @meenap9922
    @meenap9922 11 місяців тому +4

    Ethu pola oru friendship eruntha life la ealla struggle laium face pannidalam eanga family la eallorulum romba pudicha serial my childhood best memories serial

  • @Moon_editor_
    @Moon_editor_ 11 місяців тому +6

    சுயநலம் இல்லாமல் ஆண் பெண் பழகுவது ஒரு வரம் அதுவே சிறந்த நட்பு நட்பை தூய்மையாய் காண்பித்ததற்கு நன்றி திருச்செல்வம் sir 🙏

  • @pattukutty9
    @pattukutty9 9 років тому +71

    finished seeing Kolangal today and this is the best serial i have seen so far. Thank you vikatan and director Thiruselvam sir for giving us this beautiful drama! Excellent team of artists and they touched us with their great acting. Thiruselvam sir has sculpted each character so beautifully.:Abhi for friendship,compassion; Aadhi for power,greed,money; Anandhi for feminism ; Thozher for idealism. Thozher,what a personality with his powerful voice and kind eyes. even Thilla touched our hearts towards the end and .Rajendran mama wit his cute mannerism was adorable .This serial left a longing to meet these reel characters really. Thanks once again for this lovely drama. Please Thiruselvm sir make kolangal part two with the same team of artists.Last but not the least Awesome music!

  • @nayanth01
    @nayanth01 9 років тому +130

    Lovely serial. One thing irritates me though. Usha was also a great friend of Abi's, but only the friendship between Abi and Thols is discussed

    • @priyankark8337
      @priyankark8337 5 років тому +2

      I too felt same thing

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 5 років тому +20

      I know right. But Usha has different priorities now. She has a child of her own, and an ex-husband to care for. Thols and Abhi are childless and can focus on a new destination now. This is not an ending, but a beginning.

    • @100jeyasri
      @100jeyasri 5 років тому +7

      Ya but sometimes Usha also hurts abhi that's not true friendship but thols always supporting abhi in every situation

    • @deepikagovindan
      @deepikagovindan 4 роки тому +8

      In this gender biased society.. Just to prove about men-women friendship this should hv been highlighted

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 роки тому

      @@deepikagovindan you’re right

  • @mask_man2463
    @mask_man2463 2 роки тому +9

    Tholus and aabi friends ship is very powerful best

  • @nithiladevarajan
    @nithiladevarajan 10 місяців тому +3

    This is not just a serial..its a life lesson for everyone 😢 money is just to survive this life but manushanga dhan vallalkaiku artham...indha serial 2 times paathuten..idha paatha apromdhan namma life vara kashtam elam epdi thaanigi strong ah irukanumnu iruken...i became very bold...hatsoff to the previous kaaviyam...kadasila friendship only lasts longer...i hope everyone agree my words

  • @tamilmuthu8371
    @tamilmuthu8371 Рік тому +20

    I saw All Episode, Finally completed👍
    Vera level.....👌
    Abi💥
    Tholkappiyan💥
    Adithiya💥
    இப்போ வருகின்ற எந்த சீரியலும் இதி விட ஒப்பிட முடியாது....🙏🙌🙌

  • @marahadhamr1388
    @marahadhamr1388 3 роки тому +4

    மிகவும் நன்றி 👍திரு.திருச்செல்வம். அவர்களே ❤️

  • @ramprasad7673
    @ramprasad7673 5 років тому +58

    Indha last episode song la "Thendrale Thendrale ini nee podhumey" nu varudhu 😂😂...After kolangal serial .."Thendral" serial came

    • @bed1929
      @bed1929 4 роки тому +9

      Fact fact both r same production company but diff director

    • @khazirangaazar9358
      @khazirangaazar9358 3 роки тому +1

      Yeah i too thought the same😃😃😃

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 роки тому +5

      Yes.Same production company but different director for Thendral.Kolangal is way better than Thendral

    • @tulips21
      @tulips21 3 роки тому +1

      Pppah sema kandupudippu....

    • @Ungaliloruvar77
      @Ungaliloruvar77 2 роки тому +1

      @@thoughtfultiger8817 yes you are right though I enjoyed Thendral serial I did not enjoy to the range of how I enjoyed Kolangal serial

  • @selviarokiaraj8283
    @selviarokiaraj8283 2 роки тому +14

    2022 La entha episode super
    Parthavanga like podunga

    • @sivakumarp1152
      @sivakumarp1152 2 роки тому

      Now ethirnechal serial congratulations 🎊 👏 💐 🥳