சிலுவையை காண்பித்த யாக்கோபு Jacob showing the cross

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 6

  • @Nivetha-x3s
    @Nivetha-x3s 2 місяці тому +1

    Nice

  • @karthickyuvin4129
    @karthickyuvin4129 2 роки тому +1

    Super ❤️

  • @dineshbabu8895
    @dineshbabu8895 2 роки тому +1

    மூத்த மகன் இஸ்ரேல் ஜனங்களையும், இளைய மகன் புறஜாதி ஜனங்களையும் குறிக்கிறது.
    22 அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
    யாத்திராகமம் 4

    • @insideofbible3897
      @insideofbible3897  2 роки тому +1

      இஸ்ரவேல் என்னுடைய குமரன், என் சேஷ்டபுத்திரன் என்று இங்கு குறிப்பிடுவது ஒட்டுமொத்த இஸ்ரவேலர்களையும் தான்.
      ஆனால் இந்த யாக்கோபு மனாசேவையும், எப்பிராயீமையும் ஆசிர்வதிக்கின்ற சம்பவத்தில் தனித்தனி நபர்கள் சம்மந்தப்பட்டுள்ளார்கள் (அதாவது யாக்கோபு, மனாசே, எப்பிராயீம்) அதுமட்டுமின்றி இங்கு சிலுவை வெளிப்படுவதை நீங்கள் நன்றாக கவனிக்கவேண்டும். நீங்கள் கூறுவதுபோல் இந்த இடத்தில் இஸ்ரவேல் தான் மூத்தமகன் என்று வைத்துக்கொண்டால், இஸ்ரவேல் என்னப்பட்ட யாக்கோபா நமக்காக சிலுவையில் தொங்கினார்? நமக்கு நிறைவாகிய இரட்சிப்பையும், ஆசீர்வாதத்தையும் கொடுத்துவிட்டு, நம்முடைய குறைவுகளை யாக்கோபா ஏற்றுக்கொண்டார்? இயேசு ஒருவரே எல்லா ஜனங்களின் குறைவை, பாவங்களை ஏற்றுக்கொண்டு மரித்தார் அல்லவா?
      பழைய ஏற்பட்டு பரிசுத்தவான்கள் கிறிஸ்து இயேசுவை முகமுகமாய் அச்சு அசலாக பார்த்தது இல்லைதான். ஆனால் வெளிப்படப்போகிற கிறிஸ்துவை நிழலாட்டமாக பல நிகழ்வுகளில் நமக்கு வெளிப்படுத்திக்கொண்டேதான் இருந்தார்கள். காரணம் கர்த்தர் சில சம்பவங்களில் இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தியதால்.
      பழைய ஏற்பாட்டில் வரும் சில சம்பவங்கள் இயேசுவை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கும். இதை எவராலும் மறுக்க முடியாது சகோதரரே.