பேஸ்புக் மூலம் அற்புதமாக பாடி பிரபலமாகும் ஸ்ரீ சகோதரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • பேஸ்புக் மூலம் அற்புதமாக பாடி பிரபலமாகும் ஸ்ரீ சகோதரிகள்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 337

  • @larwindoss
    @larwindoss 4 роки тому +1

    கடவுளின் அளவற்ற கருணையை பெற்ற இந்த குழந்தைகள் அளவற்ற பாராட்டுகளுடன் நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன்.
    தாய், தந்தை இருவருக்கும் உருவாக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி, பாராட்டுக்கள்.. வாழ்க தமிழ்

  • @dr.jovaniveronica6511
    @dr.jovaniveronica6511 5 років тому +23

    அற்புதமான குரல்வளம் தமிழ் போல் வாழ்க தங்க மகள்களே 💐

  • @geethaAshok1109
    @geethaAshok1109 4 роки тому +1

    Very nice sisters.. Great future iruku ungaluku....

  • @rahmath226
    @rahmath226 5 років тому +15

    வாழ்த்துக்கள் டா செல்லங்களா..உங்கள் வாய்மொழித்தமிழும் இசையும் இனிது இனிது

  • @anbuarukeri4124
    @anbuarukeri4124 5 років тому +209

    இந்த அன்புத்தங்கை கிளை பெற்ற தாய் தந்தையருக்கு நன்றி

    • @sumeshanmahendran101
      @sumeshanmahendran101 4 роки тому

      உங்கள் முயற்சி மேலும் வளம் பெற இறை ஆசி,

  • @gokulakrishnann2226
    @gokulakrishnann2226 2 роки тому

    Super kutties. God bless you chellams.

  • @meenumeena210
    @meenumeena210 5 років тому +101

    அழகாக பாடுகிறார்கள் 2 குட்டீஸ்களும்...😍😍👌👌திறமையை ஊக்கப்படுத்தும் தந்தைக்கு தாய்க்கும்.. பாராட்டுக்கள்..👏👏மாமா..மாமா...பாட்டு செம்ம...😍😍👌👌

    • @jvjv4851
      @jvjv4851 5 років тому

      Meenakshi Meenakshi kalakuthadigalai orruvakukirargal

  • @Prakashpursoth
    @Prakashpursoth 5 років тому +15

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @pradeeps8504
    @pradeeps8504 5 років тому +7

    அழகாக தமிழ் பேசும் தேவதைகள் ♥️

  • @priyasteaching3615
    @priyasteaching3615 3 роки тому

    என்ன அழகா பாடு ராங்க சூப் பர் kutties

  • @rachelsaran8785
    @rachelsaran8785 5 років тому +9

    "ஒலிக்கும் போது"😊 அழகு குயில்கள்...

  • @hamsa4023
    @hamsa4023 5 років тому +14

    ஐயோ! செல்லங்களா எவ்வளவு அழகா பாடுறீங்க. கண்ணு படபோகுது மா.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 4 роки тому +1

    நாகைகக் கடலில் குளித்தெடுத்த முத்துக்கள், வாகைச் சூட வாழ்த்துக்கள்.

  • @jasminjas9820
    @jasminjas9820 5 років тому +104

    wooooooowww very nice baby I love you sweetheart

  • @mpushpalathamuthukannu7532
    @mpushpalathamuthukannu7532 5 років тому

    வாழ்த்துக்கள்செல்லங்களே வாழ்க பல்லாண்டு

  • @saarusaarukuddy3424
    @saarusaarukuddy3424 5 років тому

    அருமை அருமை சகோதரி

  • @DilipDilip-nz2qw
    @DilipDilip-nz2qw 5 років тому +1

    Super

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 3 роки тому +1

    Keep it up 👍

  • @kugarajinithirukumaran353
    @kugarajinithirukumaran353 5 років тому +7

    வணக்கம் குட்டிகள் உங்கள் பாடல்கள் அற்புதம் உங்கள் திறமைக்கு நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறோம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நண்பர்களே

  • @chennai5606
    @chennai5606 5 років тому +27

    குழந்தைகள் நீங்கள் உருவத்தில் மட்டும்
    உங்க பேச்சி இந்த நாட்டையே ஆளும் எஜமானர் போல அனுபவம் தெளிவு மொழியை தெளிவாக உச்சரிப்பு
    உங்க அப்பா சிறந்த மனிதர் உங்கள் வீட்டில் உள்ள சுவற்றில் படங்களே அதற்க்கு சாட்ச்சி தகப்பன் சரியாக இருந்தால் பிள்ளையும் சரியாகல்தான் இருக்கும்🥰

  • @m.gideoncskyouthteam1194
    @m.gideoncskyouthteam1194 5 років тому +1

    Supar ma very good 👏👏👍👍👌😊😊

  • @arunakirinathan5968
    @arunakirinathan5968 5 років тому +86

    தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை வணங்கும் பிள்ளைகள் இவர்கள்...
    திருவள்ளுவர் படமும் பின்னணியில் இருக்கு நிச்சயமாக இந்தக் குழந்தைகள் நாம் தமிழர் கட்சியினரின் குடும்பமாக இருப்பார்கள்... மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....

    • @sarankannan6737
      @sarankannan6737 5 років тому +8

      Arunakiri Nathan பிரபாகரன் படம் இருந்தால் நாம் தமிழர் கட்சி ஆகாது. நான் கூடத்தான் வைத்துள்ளேன்.

    • @arjunn1282
      @arjunn1282 5 років тому

      Kuthiii

    • @user-jk6kw8yi3g
      @user-jk6kw8yi3g 5 років тому +3

      நாம் பீராடு கட்சி

    • @ள்டான்M
      @ள்டான்M 5 років тому

      சரியான க௫த்து உண்மையானது மிகவும் நன்றி🙏💕

    • @sriramboopathi6686
      @sriramboopathi6686 4 роки тому

      உங்களுக்குஎல்லாம் அறிவேகிடையாது நாய்தமிழா் சீ நாய்கூடநன்றியுள்ளதா?அதைவிட கேவலம்

  • @syedkani133
    @syedkani133 4 роки тому

    செல்ல குயில்களா
    என்னம்மா பாடுதுகள்
    மாமா மாமா மாமாஆஆஆஆ
    ஏம்மா ஏம்மா ஏம்மாஆஆஆஆ
    ஐயோ என்ன ஒரு அழகு
    என்ன ஒரு குரல்.
    வாழ்க பல்லாண்டு
    வளர்க நூராண்டு.
    😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @oiitsmeraffic2407
    @oiitsmeraffic2407 5 років тому +16

    0:49 prabagaran Anna 😍

  • @mohamedansar6305
    @mohamedansar6305 5 років тому

    சூப்பர் சொல்லே குட்டிங்கள எனது வாழ்த்துக்கள் நல்ல பாடி முன்வரனும் தங்கைங்கள

  • @suganyapandi5472
    @suganyapandi5472 5 років тому +2

    so cute sisters the way of talking Tamil nice voice god bless you

  • @sagusagu9023
    @sagusagu9023 2 роки тому

    சூப்பர் இன்னும் மீண்டும் மீண்டும் நன்றாக

  • @vsuganthi7318
    @vsuganthi7318 4 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-jg2cq5iz6p
    @user-jg2cq5iz6p 5 років тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்

  • @nithya6936
    @nithya6936 5 років тому

    Superrr.

  • @sivamathi5032
    @sivamathi5032 5 років тому

    அழகிய தமிழ் .....நீங்கள் பேசிய தமிழ்... கேட்கவே இன்பமாக இருந்தது.... வாழ்க வளமுடன்

  • @svviji216
    @svviji216 5 років тому +17

    Cute Sri Sisters I love you.......
    From Srilanka

    • @vijijohn4077
      @vijijohn4077 5 років тому

      Anna did you notice our talaivan prabhakaren photo in their door.

  • @user-sg6ge4og5e
    @user-sg6ge4og5e 5 років тому

    நீங்கள் வருங்காலத்தில் மிக பெரிய பாடகியாக எனது வாழ்த்துக்கள்

  • @selvaraj2788
    @selvaraj2788 4 роки тому

    Arumai voice sisters

  • @masstechtamil191
    @masstechtamil191 4 роки тому

    Super chellangala

  • @d.rethinakumar2586
    @d.rethinakumar2586 5 років тому

    Super song

  • @balamurugankokila7643
    @balamurugankokila7643 5 років тому

    Very nice

  • @karthikrajasenthilkumar9354
    @karthikrajasenthilkumar9354 4 роки тому

    Sister very vvvv super 😘😘👏👏

  • @tamilselvisathish4108
    @tamilselvisathish4108 5 років тому

    Very nice....

  • @gorkykavi7507
    @gorkykavi7507 5 років тому

    வாழ்த்துகள் செல்லம்..

  • @pandipandi8445
    @pandipandi8445 5 років тому

    Nice super

  • @ragupathi17
    @ragupathi17 5 років тому

    Very good sisters.

  • @rohanrajuvjoelraju2016
    @rohanrajuvjoelraju2016 5 років тому

    Super dr

  • @poornajayanthi
    @poornajayanthi 5 років тому +6

    Yes. May God Bless you children.

  • @velladuraidurai8816
    @velladuraidurai8816 5 років тому +3

    good valthukal sister

  • @sesha3648
    @sesha3648 4 роки тому

    Super sister

  • @sriramprasad.r4725
    @sriramprasad.r4725 4 роки тому

    Very very nice

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r 5 років тому

    வாழ்த்துக்கள்

  • @balamani909
    @balamani909 4 роки тому

    nalla.appa.amma.
    nalla.pillaikal.eraivan
    arul.kidaikka.piraththikkiten
    naan.ilankaithamil
    tholil.meenpidi.
    nanri.pilaikal.eruvatkkum

  • @manickamraja4770
    @manickamraja4770 2 роки тому

    Mass ஸ்ரீமதி

  • @swethaswetha6684
    @swethaswetha6684 4 роки тому

    Superb

  • @ezhilsanjithl9392
    @ezhilsanjithl9392 5 років тому +1

    Very nice song and sweet voice baby's God bless you and super voice

  • @ramasamyragulraja93ramasam46
    @ramasamyragulraja93ramasam46 5 років тому +21

    All the best sister 💐

  • @jerom5646
    @jerom5646 2 роки тому

    Super papa

  • @arunm7525
    @arunm7525 5 років тому

    Wow very nice

  • @DamuDamu-j8m
    @DamuDamu-j8m Місяць тому

    Arumaidi chellam

  • @durgaselvaraj485
    @durgaselvaraj485 5 років тому

    Semma cute

  • @mavingamavinga6335
    @mavingamavinga6335 5 років тому

    நான் சிங்கபூரில் இருந்து பார்த்து ரசிக்கிறேன் ....இனிய குரல் வாழ்த்துக்கள்

  • @fronic4270
    @fronic4270 5 років тому +1

    Elder sister voice is so good

  • @vijibalan5906
    @vijibalan5906 5 років тому

    Hi sweet kutties, super da chellams 😍😘😍 இருவரின் குரல்வளம் மிகவும் அருமை, வாழ்த்துக்கள் குட்டீஸ் 👍👌✊

  • @durgagopi2379
    @durgagopi2379 5 років тому

    Valthukkal

  • @balamuvi7951
    @balamuvi7951 4 роки тому

    Super ma

  • @kalluppu150
    @kalluppu150 3 роки тому

    வாழ்க வளமுடன்🙏

  • @aravinda913
    @aravinda913 5 років тому

    மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @karthicksrimeenakshi.6453
    @karthicksrimeenakshi.6453 5 років тому

    Super kutty ma

  • @jeyashreefranciscaa430
    @jeyashreefranciscaa430 4 роки тому

    Super babies ur songs

  • @thayaviji6836
    @thayaviji6836 5 років тому

    Great kuttys

  • @nishaskitchen9851
    @nishaskitchen9851 5 років тому

    இனிமையான குரல் தமிழ் உச்சரிப்பு எல்லாம் புகழும் இறைவனுக்கே மேலும் வளர

  • @chandrasekar7051
    @chandrasekar7051 4 роки тому

    Very cute babies

  • @arunsmart8653
    @arunsmart8653 5 років тому +1

    All the best kutties! May God bless you sisters.💐💐💐💐

  • @msdlovecreation6211
    @msdlovecreation6211 5 років тому +40

    1st comemet 😎😎😎.....nice singing sisters.... All the best

    • @martinluthar9985
      @martinluthar9985 5 років тому +2

      நானும் அதை மிக கூா்ந்து கவணித்தேன்........ இந்த இரு பெண் பிள்ளைகளும்..... நிச்சையம் வரும் காலங்களில் இந்த தமிழ் சமுகத்திற்கும்... ஈழத் தமிழா்களுக்கும் நற்ப்பெயரை நிச்சையம் பெற்றுத்தருவாா்கள்.....

  • @mohamedthaka9985
    @mohamedthaka9985 5 років тому

    super sisters

  • @lakshmijailakshmijai.6511
    @lakshmijailakshmijai.6511 5 років тому +1

    நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் மா.

  • @devikannan4536
    @devikannan4536 5 років тому

    Super da chellangal.. Super singer Junior best find of the year neenga Renduperum vara pray panren

  • @manirajmaniraj7181
    @manirajmaniraj7181 5 років тому

    Super kutties.

  • @thangavelns3469
    @thangavelns3469 4 роки тому +1

    மனம் கவர்ந்த சகாேதரிகள் !!!!

  • @musicGlitz123
    @musicGlitz123 3 роки тому

    Arumai da thangam

  • @estherneeraja3557
    @estherneeraja3557 4 роки тому

    Super singer pattani

  • @rukseelanseelan9181
    @rukseelanseelan9181 5 років тому +1

    very good

  • @suganyabasker4703
    @suganyabasker4703 5 років тому

    நல்ல இருக்கு உங்கள் குரல் வாழ்த்துக்கள்

  • @meenas7140
    @meenas7140 5 років тому

    தங்கங்களே வாழ்க வளமுடன்.

  • @bhavaravi2544
    @bhavaravi2544 5 років тому +3

    Nice singing by two little princess keep going good job .you both are gifted with a sweet voice.

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 років тому +2

    👍👍👍👍❤❤❤❤🌹🌹🌹

  • @karthikeyankain3584
    @karthikeyankain3584 5 років тому +2

    Last song ultimate👌👌👌keep on going👍👍👍

  • @elakiyae3952
    @elakiyae3952 5 років тому +8

    Sprrrr chlaa kuttiesss 😘😘😘😘

  • @johnvino31
    @johnvino31 4 роки тому

    God bless you babys

  • @sundaresansita4458
    @sundaresansita4458 5 років тому +2

    Super voices. Great children.

  • @nivethasaravanan595
    @nivethasaravanan595 5 років тому +5

    super da kutties keep rocking👍👍

  • @Pattu2469
    @Pattu2469 5 років тому +1

    Raga Thala bhavam konda natural talent intha sirumigalukku. All the very best to both of you for your bright future in music career.

  • @dhanasree8441
    @dhanasree8441 4 роки тому

    supper dears

  • @mangailali5341
    @mangailali5341 5 років тому

    super

  • @ramakrishnanramakrishnan6101
    @ramakrishnanramakrishnan6101 5 років тому

    தெய்வ.சகோதரிகள்..வாழ்த்துக்கள்

  • @Diva81094
    @Diva81094 5 років тому +1

    So super cute sisters... ❤️

  • @isaikumar7170
    @isaikumar7170 5 років тому +2

    👌👌👌👏👏👏👏👏

  • @saivanish1141
    @saivanish1141 5 років тому +5

    So cute💕
    With lots of ♥️ from 🇲🇾

  • @anumythili5215
    @anumythili5215 5 років тому +158

    Colors tv la singing competion la aready ivanga paadiriukanga.

  • @karthika8856
    @karthika8856 5 років тому

    Super chlms....

  • @easwarysri3022
    @easwarysri3022 5 років тому +1

    Cellakuttys😘😘😘🥰🥰MGBU🙌

  • @gomathigopal7355
    @gomathigopal7355 5 років тому

    Thiramai ella idathilum irukirdahu....silar dhan adhai velikondu varugirargal....valthukkal Sri sagothirigale🌻🌻🌻🌻

  • @RAJESH_V666
    @RAJESH_V666 5 років тому +1

    செல்லக்குட்டி சூப்பர்டா