Nee Varuvai Ena - Ultimate Star Ajithkumar, Parthiban, Devyani, Suvalakshmi | Tamil Full Movie | HD

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2023
  • Watch Our New Upload Ultimate Star Ajithkumar & Parthipan in Nee Varuvai Ena Tamil Full Movie.
    Starring:
    Parthiban
    Ajith Kumar
    Devayani
    Ramesh Khanna
    Vaiyapuri
    Plot:
    Nee Varuvai Ena (transl. For You To Arrive) is a 1999 Indian Tamil-language romantic drama film written and directed by Rajakumaran. The film stars Parthiban, Ajith Kumar and Devayani. Ramesh Khanna, Vijayakumar, Fathima Babu, Jai Ganesh, and Sathyapriya also play important roles. The film released on 15 August 1999. It was later remade in Telugu as Ninne Premistha (2000), in Kannada Ninne Preethisuve (2002) and in Malayalam as Pranayamanithooval (2002).
    Cast:
    Parthiban as Ganesh
    Ajith Kumar as Subramani (guest)
    Devayani as Nandini
    Vijayakumar as Subramani's father
    Fathima Babu as Subramani's mother
    Jai Ganesh as Ganesh's father
    Sathyapriya as Ganesh's mother
    Crane Manohar as Maarisamy
    Ramesh Khanna as Ganesh's friend
    Vadivukkarasi as Nandini's mother
    Vaiyapuri
    Madhan Bob as Banker
    Shanmugasundaram as Nandini's father
    Singamuthu
    T. S. Raghavendra
    Gowthami Vembunathan
    Master Mahendran
    Saranya Nag (child artiste)
    Suvalakshmi as Subalakshmi (guest appearance)
    Kanal Kannan as bus passenger (guest appearance)
    Directed by Rajakumaran
    Written by Rajakumaaran
    Produced by R. B. Choudary
    Cinematography Agilan
    Edited by V. Jaishankar
    Music by S. A. Rajkumar
    Production company Super Good Films
    For More Updates please subscribe:
    / @supergoodfilms5543
    #ajith #devyani #parthiban #neevaruvaiena
  • Розваги

КОМЕНТАРІ • 749

  • @kadhar5846
    @kadhar5846 Рік тому +479

    யார் யாருக்குப் பிடிக்கும் நீ வருவாய் என❤❤❤❤❤

  • @user-fe4dt7ny2o
    @user-fe4dt7ny2o Рік тому +71

    பார்திபன் சார் நடிப்பு வேறலெவல் அவருக்காக எத்தன தடவன்னாலும் பாக்கலாம்

  • @shekharskr1231
    @shekharskr1231 4 місяці тому +34

    படம் வேற லெவல் , SA Rajkumar music செம, புது படம் பார்த்த மாதிரி இருக்கு.

    • @shekharskr1231
      @shekharskr1231 4 місяці тому +2

      👍👍👍👋👋👏👏🙏🙏👌👌👌

  • @palpandi9779
    @palpandi9779 Рік тому +227

    இந்த படத்த எப்ப அப்லோட் பன்னுவீங்கனு எதிர்பாத்திட்டு இருந்தேன் நன்றி ....🤝🤝🤝😊😊😊😊சூப்பர் குட் பிலிம்ஸ்..😘😘😘

  • @Srivijayy
    @Srivijayy Рік тому +189

    தேவயானி மாம் எவளோ அழகு ❤️❤️😊
    அஜித்குமார் சார் எவளோ அழகா இருக்காரு😊😊
    Parthipan sir படத்தின் தூண்😊
    S A Rajkumar sir music ❤❤❤❤
    Rajakumaran sir direction 😊😊😊 vera level 😊😊😊😊

  • @alagiyaithazh2144
    @alagiyaithazh2144 Рік тому +223

    ந-ந்-தி-னி ~நந்தினி 😍😍😍
    அஜித் இன்னா அழகு 😍
    அஜித்தோட காட்சிகள் அருமையாக இருக்கும். படமும் 👌

    • @jpjaya597
      @jpjaya597 Рік тому +1

      Ayyyyyo 😏

    • @jpjaya597
      @jpjaya597 Рік тому +2

      Wow super nice joke ya

    • @suriya5387
      @suriya5387 Рік тому +1

      😂😂😂😂

    • @ravipoorvikatex7372
      @ravipoorvikatex7372 Рік тому +1

      ஏன் ex ஓட பேரும் நந்தினி தான் இந்த பேர கேக்கும் போதெல்லாம் ஏன் மனசுல ஒரு இனம் புரியாத பூரிப்பு

    • @hirthicknivas470
      @hirthicknivas470 3 місяці тому

      O ra maa po daa thai oo lii - orama poda thaioliii😂😂 plip plip effect

  • @SG-df3mm
    @SG-df3mm 7 місяців тому +277

    🌹இந்த ❤️படம் ❤️2024❤️பார்க்கும்❤️மக்கள் ❤️ஒரு 🌹லைக் 💞🌹❤️

    • @SivanesanMks
      @SivanesanMks 6 місяців тому +5

      Naan

    • @SG-df3mm
      @SG-df3mm 6 місяців тому +3

      @@SivanesanMks சூப்பர் ❤️👋👋

    • @Candi-vu6rc
      @Candi-vu6rc 4 місяці тому +1

      ❤❤❤❤❤

    • @SG-df3mm
      @SG-df3mm 4 місяці тому +2

      @@Candi-vu6rc அருமை 💞🌹💞💞

    • @user-iy6ks7jc4p
      @user-iy6ks7jc4p 4 місяці тому +2

      100 ah vathu like it's me

  • @SG-df3mm
    @SG-df3mm Рік тому +1138

    இந்த படம் 2023,யாரெல்லாம் பார்க்கின்ற மக்கள் ஒரு லைக்

    • @ramkumarganesan3655
      @ramkumarganesan3655 Рік тому +14

      நா இப்ப தான் பாத்தேன் படம் சூப்பர் 👌👌❤❤

    • @rameshpalanisamy7386
      @rameshpalanisamy7386 Рік тому +11

      @@ramkumarganesan3655 நானும் பார்த்தேன்

    • @nirmalkumar9837
      @nirmalkumar9837 Рік тому +12

      இறுதிவரை கண்கள் மட்டும் தான்

    • @SG-df3mm
      @SG-df3mm Рік тому +4

      @@ramkumarganesan3655 👌👍🌷♥️

    • @SG-df3mm
      @SG-df3mm Рік тому +3

      @@rameshpalanisamy7386 👌👍🌷♥️

  • @karunakaran6883
    @karunakaran6883 Рік тому +86

    என் வாழ்க்கையில் மறக்க முடியத படங்களில் இதுவம் ஒன்று

  • @zvfgbcfjrr6531
    @zvfgbcfjrr6531 Рік тому +157

    பல நாள் தேடிய திரைபடம் தல படம் என்றாலே சிறப்பு அதிலும் இந்த திரைபடம் பிரமிப்பு அருமை

  • @mpsvgvgvickympsvgvgvicky7908
    @mpsvgvgvickympsvgvgvicky7908 Рік тому +108

    இந்த அஜித் இனி கிடைக்க மாட்டார் 😭😭

  • @prashanthshan3422
    @prashanthshan3422 Рік тому +110

    பார்த்திபன் நடிப்பு அருமை.. அருமையான படம் 2023 மே 13 இந்த படம் 10வது முறையாக பாக்கிறேன். ❤

  • @Sasikumar-zr4pw
    @Sasikumar-zr4pw 5 місяців тому +371

    2024 watching 😂😂😂

  • @ADHI0202
    @ADHI0202 Рік тому +124

    பார்த்திபன தவிர வேற எந்த ஹீரோ இந்த படத்துல நடிச்சிருந்தாலும் " ஒரு ஒரு டயலாகயும் முத்து முத்தா " இவர மாதிரி பேசிருக்க முடியாது.. ஏன்னா படத்துல அவ்ளோ டயலாக்ஸ் ❤

  • @selvadata1027
    @selvadata1027 Рік тому +234

    பார்த்திபன் நடித்ததை விட அஜித் தேவயானி காதல் ஜோடியாக நடித்த காட்சிகள் மிக அழகாக மனதை கவரும் வகையில் அமைந்த ஒன்று

    • @ghostak-wo4xi
      @ghostak-wo4xi Рік тому +16

      But irunthaalum parthipan sira kora solla mudiyaathu 😅😅😅😅😅😅

    • @user-rq6uh8ll5i
      @user-rq6uh8ll5i 11 місяців тому +1

      ​@@ghostak-wo4xipoda punda

    • @user-by2hs7fq4l
      @user-by2hs7fq4l 5 місяців тому

      Mams en kannai kodu. I am wait sellam❤

  • @parthi3839
    @parthi3839 Рік тому +150

    ரொம்ப வருடமாக தேடிய படம்,
    ஒரு இதயத்துக்கு ஒரு காதல் தான்

  • @chandarc3195
    @chandarc3195 Рік тому +242

    90's kids ரசித்து பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று நல்ல கதையம்சம் மயக்கும் இசை...🎉❤ விழிப்புணர்வு கண்தானம் நல்ல கருத்து..

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +49

    Super good film protectiona
    குடும்பங்கள் கொண்டாடும் படமா தான் இருக்கும் I like it very much and it is super good film❤

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 Рік тому +61

    இதுவரைக்கும் இந்த படத்தை பார்த்ததில்லை, நான் படிக்கும் பொது இந்த படம் வெளியாகியுள்ளது அப்போதும் பார்த்ததில்லை, ஆனால் அந்த படத்தின் பாடல்களை கேட்டிருக்கேன் பல ஆண்டுகளாக இந்த பாடல் என் பள்ளியின் ஞாபகங்களை கூடும் மறக்க முடியாத ஒன்று,, ஆனால் இன்றுதான் இந்த படத்தை பார்த்துள்ளேன்.

  • @kamarajraj8275
    @kamarajraj8275 Рік тому +62

    90skids ரசிகர்கள் ❤

  • @Rajkumar-yq8nt
    @Rajkumar-yq8nt Рік тому +41

    ஓரு... தேவதை... வந்துவிட்டால்... பாடல்.. எனக்கு.. மிகவும்.. பிடித்த... பாடல் 👌👌👌👌

  • @vallalcableoperator8866
    @vallalcableoperator8866 Рік тому +37

    நீ வருவாய என 🌹🌹🌹இந்த திரைப்படத் தை நானும் ரொம்ப நாளா எதிர் பார்த்தேன். மிக்க நன்றி 🥰😍😍😍. வேதம் படம் போடவும் pls

  • @sreelakshmixerox1969
    @sreelakshmixerox1969 Рік тому +90

    90S படமே ஒரு தனி கலைதான் ........ காதல் கதைனாலும் சரி குடும்பமே சேர்ந்து முகம் சுழிக்காமல் ரசித்து பார்க்கும்படி இருக்கும்........ ஒரு சீன் விடாம பார்க்கதோணும்....... 90S ஞாபகங்கள் சூப்பர் ... இது மாதிரி பாடல்கள் கேட்டாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கும்................ இப்ப லவ் ஸ்டோரினாலே தியேட்டருக்கு போக பயமா இருக்கு........ குறிப்பா ஆதித்யாவர்மா..

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 11 місяців тому +11

    90 கால கட்டங்களில் தேவயானியை விட சிறந்த நடிகை தேவயானியை விட சிறந்த நடிகை இருப்பாங்களான்னு கேட்டால் சந்தேகம் தான் அதுவும் பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் பாடல் வரிகள் இதயத்தை என்னவோ செய்கிறது அழகான. கண்ணியமான. உடைகள் பார்த்திபன் அஜித்குமார் இப்படி போட்டி போட்டு நடித்த நடிகர்கள் இனி இதுபோல தமிழ் திரையுலகம் கானப்போவதில்லை கால சக்கரம் அந்த கால கட்டத்தில் நின்று இருந்தால் நன்றாக இருந்திறுக்கும்❤❤❤

  • @krmuthu5547
    @krmuthu5547 Рік тому +82

    தல அஜித் வர சீன் மட்டும் பார்த்தவங்க லைக் பண்ணுங்க

  • @aruldass9204
    @aruldass9204 Рік тому +20

    என் உயிரில் கலந்த உறவே
    என்றும் உனக்காக காத்திருப்பேன்
    ❤நீ..❤ வருவாய் ❤என❤.......

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 8 місяців тому +18

    இந்த மாதிரியான இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், கதைக்களங்கள் இனி ஒருபோதும் வரப்போவதில்லை. கனவிலும் கூட....
    கவலையுடன் என் எழுத்துக்கள்.... 😢
    15.12.2023

    • @anjaansurya2536
      @anjaansurya2536 7 місяців тому +2

      Yes brother 💯💯💯💯💔💔💔💔💔💔😒😒😒😒

  • @hindiclass5277
    @hindiclass5277 Рік тому +67

    என்ன அழகா ஸ்மார்ட்டா இருக்காரு அஜித் சார்.
    Just missing this Ajith sir.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +31

    எத்தனையோ முறை இந்த படத்தை யூடியூப் சேனலில் சர்ச் பண்ணி பார்த்தேன் வரமுடியாமல் வருத்தப்பட்டு இருந்தேன் இப்போ மகிழ்ச்சி👍

  • @amreshamresh219
    @amreshamresh219 Рік тому +1075

    ஒரே ஒரு லைக் தான் போட முடியிது னு வருத்தப்படுரவங்கலா நானும் ஒருத்தன்.

  • @nandhinirajesh4399
    @nandhinirajesh4399 Рік тому +29

    90's ல வந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.. உடைகளும் நன்றாக இருக்கும்.......ஆனால் இப்போது பலபடங்கள் கதையை தவிர்த்து மற்ற அனைத்துக்கும் நன்றாக முக்கியதுவம் உண்டு......😊😊😊

  • @sureshkumar.a9604
    @sureshkumar.a9604 Рік тому +26

    தேவயானி என்றுமே தமிழ் சினிமாவிற்கு தேவைதான் நீ(நீங்க).

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Рік тому +30

    Nice movie Thala Ajith Parthiban Devayani ivanga acting super songs nice comedy nice 1999 August 14 independence day release nee varuaai ena 24 years of nee varuvai ena

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 9 місяців тому +5

    மிகவும் அருமையான திரைப்படம் 90'S கிட்ஸ் காதல் காவியம் பார்திபன் & தேவயானி நடிப்பு அருமை பாடல் மிகவும் அருமை ❤❤❤🌹🌹🌹💯💯💯

  • @Krishkreethi-gp8fd
    @Krishkreethi-gp8fd Рік тому +24

    1:23:20 Ajith sir kannu adikarthu semaya iruku appolam Vijay sir Ajith sir movie lam love based ah irunthudu ippolam only action based I miss them in now movies

  • @user-bh9cu1jx8m
    @user-bh9cu1jx8m Рік тому +12

    All time my favorite movie. Super love movie. பார்த்திபன் நடிப்பு செம❤❤❤❤❤❤❤

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +91

    பொய்யா காதலிச்சவங்களுக்கு ஒரு ஓவியம் மாதிரி இது ஒரு படம் தான்
    உன்மையா காதலிச்சவங்களுக்கு இது ஒரு காவியம் சுலபமாக சொல்லனும்னா நம்மளோட உனற்ச்சி
    As long as you think of others as a sculpture, you are also a sculpture❤😍✌️

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e Рік тому +32

    தேனியில் 1999 எனக்கு 6வயசு இருக்கப்போ குடும்பத்தோடு தியேட்டரில் இந்தப் படம் பார்த்தோம்! நாங்க போகும்போது பூங்குயில் பாட்டு போயிட்டு இருந்துச்சு! 30 minutes Delay 🤔🥰😍🤷‍♂️

    • @Srivijayy
      @Srivijayy Рік тому +2

      😅😅 nice memories buddy

  • @rameshkirithyash2515
    @rameshkirithyash2515 5 місяців тому +10

    இந்த படத்தோட ஹீரோ பார்த்திபன் sir தான், 🔥

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Рік тому +38

    Ethu mathri nalla old movies nerya podunga anna..mind relife ah eurku nantri🙏😍❤

  • @jayasankar5759
    @jayasankar5759 5 місяців тому +4

    கடைசி சீன் செம சூப்பர் நெஞ்சை உருக்கிறது i love u semma movie❤❤❤

  • @vashinishivani7244
    @vashinishivani7244 Рік тому +26

    90s kit தொலைத்த அந்த காலம் திரும்ப கிடைக்குமா ❤

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +15

    09.30.Am
    #செம ராஜகுமாரன் & RB சௌத்திரி & SA ராஜ்குமார் கூட்டு👍
    அஜித் v/s தேவயானி v/s பார்த்தீபன் லவ் vith லவ்👌❤👌❤

  • @muruganp4839
    @muruganp4839 Рік тому +29

    ரிலீஸ் அன்று திருப்பூர் யுனிவர்சல் ‌தியேட்டரில் பார்த்தேன்.👍

    • @ramdhanush6903
      @ramdhanush6903 Рік тому +2

      Nanum

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 Рік тому

      Lucky guy

    • @user-sp8lm5it5x
      @user-sp8lm5it5x 11 місяців тому +1

      இதே படத்தை ஜோதி தியேட்டரிலும் நான் பார்த்தேன் #திருப்பூர்

  • @legendsneverdie1413
    @legendsneverdie1413 Рік тому +47

    Im 2k kids still i love this movie.... ❤ Because of thala and music and parthiban ... Acting extraordinary
    And bgm 💕

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 Рік тому +13

    அருமையான காதல் திரைப்படம்
    அத்தனைபாடல்களும் hit

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому +18

    Ajith , devayani madam, & parthiban sir excellent 👍 👍

  • @msdhonimarimari7417
    @msdhonimarimari7417 Рік тому +45

    உண்மையான காதல் அழிவதல்லை.......

  • @karunannammal2125
    @karunannammal2125 Рік тому +47

    Bgm semmaiya irukku😎😎😎

  • @anisfathima7268
    @anisfathima7268 Рік тому +9

    எத்தன வருஷமா தேடிக்கிட்டு இருந்தேன் இந்த படத்த...நீ வருவாய் என....

  • @jelavarasan85
    @jelavarasan85 2 місяці тому +7

    மனதைக் கவர்ந்த தமிழ் காதல் திரைப்படமாகும்

  • @petermorin956
    @petermorin956 Рік тому +80

    கடன வாங்கினால்
    மறந்துறலாம் ஆனால் காதல வாங்கிட்டா ஜென்மத்துக்கும் மறக்க முடியாது...

  • @devilevil7611
    @devilevil7611 Місяць тому +6

    எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடி இல்லை....

  • @ChandrakalaChandrakala-qc1cz
    @ChandrakalaChandrakala-qc1cz 6 місяців тому +2

    அப்போது இது மாதிரி சமூக ஊடகங்கள் இல்லை. படம் ரீலீஸ் ஆனவுடன் ஆனந்த விகடன் வார இதழில் முதலில் படம் விமர்சனம் எப்படி இருக்கும் எவ்வளவு மார்க் பார்த்து விட்டு தான் தியேட்டர் போறது. ஆனால் இப்போது கமெண்ட் எல்லாம் பார்த்து அஜித் நடிப்புக்கு இவ்வளவு ரசிகர்களா என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு.

  • @suganyasaravanan8420
    @suganyasaravanan8420 Рік тому +9

    ரொம்ப நாள் தேடி பார்த்த படம். கிடைக்கவே இல்லை. நன்றி பா ..,....

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Рік тому +21

    Ajith 💯🔥pppah handsome , iconic pair devayani and Ajith 👌🙌👏

  • @thangamanikandanpillai2877
    @thangamanikandanpillai2877 Рік тому +35

    Thala my favorite 😍 😎 two love story ❤️ ♥️ 💕 single movie ajith scene ❤️ ❤

  • @akashasha7136
    @akashasha7136 4 місяці тому +5

    பார்த்திபன் சார் உச்சரிக்கும் வசனம் அருமை

  • @user-bv4wp3gh9v
    @user-bv4wp3gh9v Місяць тому +2

    Arumaiyana supper movie

  • @DharmaRaj-kc8np
    @DharmaRaj-kc8np Рік тому +36

    Ramesh Kanna comedy timing 😊👌👌👌 Music 👏👏👏

  • @sureshsura1155
    @sureshsura1155 Рік тому +24

    Konja neram thala vanatha pothum ♥️♥️♥️♥️

  • @navinkumar0315
    @navinkumar0315 Рік тому +7

    அருமையான வசனங்கள்..💚🔥Nice movie#Nee varuvaai enna❤️

  • @rajugovind-py8fg
    @rajugovind-py8fg Рік тому +17

    ரொம்ப நாள் எதிர்பார்த்தேன் இந்த படம்

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Рік тому +35

    1999 Thala Ajith year January 14 pongal release thodarum flop feb 5 release unnaithedi hit April 30 summer release vaalee blockbuster hit may 27 summer release aanandha poongattre hit August 14 independence day release amarkkalam blockbuster hit August 14 independence day nee varuvai ena hit

  • @jabarsathikvkp3599
    @jabarsathikvkp3599 Рік тому +11

    பார்த்து பார்த்து பாட்டு 👌👌👌👌

  • @hussainv.a1012
    @hussainv.a1012 8 місяців тому +4

    "Kadhal"💞💞💔💔 ഈ സോങ്ങ്(നീവരുവാ യന) എത്രയോ തവണ കേട്ട് ആസ്വദിച്ചിട്ടുണ്ടെങ്കിലും... ഇത്രമാത്രം ഹൃദയ സ്പർശിയായ കഥ ഇതിന്റെ പിന്നിൽ ഉണ്ടായിരുന്നെന്ന് അറിയാൻ ഒരുപാട് വൈകിപോയി.... (90' Kids)

  • @vickyeditz9876
    @vickyeditz9876 Рік тому +44

    Thala Ajith entry 1:20:44 🫶😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @saminathan5859
    @saminathan5859 Рік тому +12

    அருமையானசெண்டிமன்ட்கொண்டபடம் "நீவருவாய்என!..5.5.23/11.50காலை❤️🗡️🎭🎅🤗👍💯💜♦️🌷🎯🎈💞💘💋🌹❤️

  • @vickyammu5744
    @vickyammu5744 14 днів тому +2

    S.A. Rajkumar ஆகச் சிறந்த இசையப்பாளர். மீடியா துறையால் இருடடிப்பு செய்யப்பட்ட கலைஞன். பல உச்சத்தை தொட்டிருக்க வேண்டியவர். இவருக்கு புகழ் வெளிச்சம் கிடைக்காமல் போனது காலத்தின் கொடுமை.

  • @chinnadurais3536
    @chinnadurais3536 Рік тому +5

    ஆறுமுகனேரி தங்கம் தியேட்டரில் பார்த்தேன் அருமை யோ அருமை 👌🌹🌹🌹🌹

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Рік тому +40

    Devayani mam is legendary actress

  • @azhagurajn
    @azhagurajn Рік тому +23

    Thanks for uploading this movie ❤

  • @anbucreativez3153
    @anbucreativez3153 Рік тому +52

    All Ways 90's Favorite Movie ❤❤❤

  • @TharsanTharsan-fy4jn
    @TharsanTharsan-fy4jn Рік тому +13

    ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன்

  • @rifasahmed3242
    @rifasahmed3242 Рік тому +7

    I'm from srilanka this movie my almost favourite one.parthiban Ajith Kumar devayani superb acting

  • @Ashwini_Priya
    @Ashwini_Priya Рік тому +4

    UA-cam la yeppo tha poduvigalo entha movie kaga evlo naal wait pana epdiyo potutiga thanks for uploading this movie 😊

  • @asaithambi1255
    @asaithambi1255 Рік тому +13

    Thala super enna azhagu da thala mass 🔥

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 Рік тому +16

    ஓஹோ!!! Unexpected!!!❤

  • @suresh.v7836
    @suresh.v7836 Рік тому +7

    விக்ரமன் சாரோட அசிஸ்டன்ட் நா சும்மாவா (ராஜகுமாரன்)❤👌💯

  • @thilagas5791
    @thilagas5791 9 місяців тому +3

    Nice Ajith sir Devayani medam

  • @THANIORUVANGAMERZ
    @THANIORUVANGAMERZ Рік тому +6

    அருமையான பாடல் வரிகள் ❤️❤️❤️

  • @vaishnavisreenath786
    @vaishnavisreenath786 3 місяці тому +3

    my Ajith
    my God father
    my God
    my inspire
    my favourite hero

    • @Anbu-6xo
      @Anbu-6xo 3 місяці тому

      😂😂😂 rubber

  • @jankhan2608
    @jankhan2608 Рік тому +14

    நல்ல கதை நல்ல நடிப்பு... தல நடிப்பு supper 2023.05.23

  • @kanagaraj123m7
    @kanagaraj123m7 4 місяці тому +2

    Super Thala

  • @subramanipriya9082
    @subramanipriya9082 Рік тому +17

    Ultimate Star⭐

  • @karthikloveamma4434
    @karthikloveamma4434 8 місяців тому +4

    90's kids ஒரு அற்புதமான படம்😌😌😌

  • @paskar3535
    @paskar3535 Рік тому +9

    கும்பகோணம் தில் ஒரு தியேட்டரில் இந்த படம் பார்த்தேன்

  • @rafim8640
    @rafim8640 3 місяці тому +2

    வேற லெவல் படம் அஜித் பார்த்திபன் நடிப்பு sema

  • @sanjivgandhi2614
    @sanjivgandhi2614 Рік тому +13

    2023 intha movie pakuruvanka yar yar 🎉

  • @VedaHegde.
    @VedaHegde. Рік тому +17

    Waiting for this movie🤗
    Only for Ajith😘😘

  • @hemadolly7547
    @hemadolly7547 Рік тому +17

    Thank You So Much For Upload...❤😍

  • @victorr3546
    @victorr3546 Рік тому +15

    90s favorite

  • @user-gk8qr5bs2e
    @user-gk8qr5bs2e 3 місяці тому +2

    ❤❤❤😊😊😊

  • @Aeganable
    @Aeganable Рік тому +5

    அருமையான படம்.நாகரீகமான காதல்

  • @vijayselvam123
    @vijayselvam123 Рік тому +7

    90k அப்போ புரியலை இப்போ புரியுது 90k ஏன் இன்னும் கல்யாணம் ஆகல.. 90k தலை எழுத்து எழுதியது பிரம்ம அல்ல விக்கிரமன்..

  • @shaluma1435
    @shaluma1435 Рік тому +5

    Thanks inda movie tamil full movie ya pottaduku thank you so so much

  • @deva36912
    @deva36912 5 днів тому +1

    I watched this movie in Tamil Telungu and Kannada...💖
    But my heart goes with Telungu remake✨Ninne Premistha✨...😌

  • @sheetalgandhi3503
    @sheetalgandhi3503 Рік тому +9

    Ajit sir looks so handsome and adorable ❤💕

  • @senthamilselvi5982
    @senthamilselvi5982 Рік тому +8

    Ethanai murai parthalum meendum meendum parthalum konjam kooda salikave illa❤❤

  • @Sambavam16
    @Sambavam16 Рік тому +4

    Azhagu Thala 😻😻😻