மச்சம் எந்த இடத்தில் இருந்தால் அதிர்ஷ்டம்? | Dr. K. Ram | Astro 360 | 08/06/2020

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @sathannethasi910
    @sathannethasi910 4 роки тому +19

    அற்புதமான அறிவியல் ஞானத்தை மிகவும் அட்டகாசமாக பதிவு செய்து உள்ளீர் ஐயா நான் என்னுடைய பார்வையாக பார்ப்பது அனைத்து சாதக விசயம் ஆகினும் இல்லை இதுபோல் மச்சமாக ஆகினும் எல்லாம் ஒரு பழமையான விசயமாகவே பார்க்கின்றேன் ஐயா அருமை அருமை ங்க ஐயா

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 2 роки тому +2

    உண்மையாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள் நல்வாழ்த்துக்கள் சில சாஸ்திரக்காரர்கள் பொய் புளுவார்கள் அது போல் நீங்கள் இல்லை ஓம் ஆம்

  • @Saiznm
    @Saiznm 3 роки тому +7

    Last message kku romba palan unndu sir... Thaiveega sakthi romba avasiyam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Рік тому +1

    நீங்கள் சொல்வது எனக்கு நடக்கவில்லை, எனக்கு இடது உதட்டில்,தொடையில் மச்சம் இருக்கு நான் மிகுந்தகஷ்ட்டபட்டுதான்வாழ்கிறேன்.

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 5 місяців тому +5

    நீங்க சொன்னதெல்லாம் தலைகீழாக தான் எனக்கு எல்லாம் நடக்குது.. 🤣🤣🤣🤣🤣

  • @velvasi861
    @velvasi861 Рік тому +1

    finishing super

  • @mohamedshafraz5378
    @mohamedshafraz5378 4 роки тому +38

    இத பார்த்து சிரிச்சவன்லாம் லைக்கு போடுங்க சாரு

  • @chitrachitra9156
    @chitrachitra9156 2 роки тому

    Pin iduppukku Mel periya macham

  • @kuttypappa2213
    @kuttypappa2213 4 роки тому +11

    நீங்க சொன்னதுல 4 விஷயம் எனக்கு சரியா சொன்னீங்க......😍😍

  • @s.p1109
    @s.p1109 2 роки тому

    Crrt edupu pakuthila sonna tips super

  • @padmavathi4088
    @padmavathi4088 4 роки тому +4

    Sp sir ungal acting chain pottuvittu smail supero super ungal acting🐦

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 роки тому +2

    Semmmmaa CORRECT MEANING oh my GOD really SUPER

  • @fathimasweet2998
    @fathimasweet2998 4 роки тому +3

    நீங்கள் சொல்ல றதே உண்மையிலேயே எல்லா இடத்திலும் எனக்கு மச்சம் கள் உண்டு நீங்கள் சொல்ல வது போல என் வாழ்க்கையில் லும் நடந்து கொண்டு தான் உள்ளது

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +7

    நன்றி உண்மை உண்மை 🙏

  • @anbuarasan72
    @anbuarasan72 4 роки тому +54

    67 மட்சம் இருக்கு செம்ம அடி வாழ்க்கைல 10 வயசுல இருந்து கஷ்டம்தான் பட்ரேன் 27 ahchi முடியல 😌

    • @roseysharmila7875
      @roseysharmila7875 4 роки тому +4

      👍👍👍😁😁😁

    • @anbuarasan72
      @anbuarasan72 4 роки тому +3

      @@roseysharmila7875 🤗😌

    • @roseysharmila7875
      @roseysharmila7875 4 роки тому +10

      Sorry Sir...நான் தப்பா சொல்லல, எனக்கும் அதே நிலமதான்.... 😩

    • @anbuarasan72
      @anbuarasan72 4 роки тому +5

      @@roseysharmila7875 sir lam venanga sorry sollathinga freeya vidunga nallathey nadakkum

    • @roseysharmila7875
      @roseysharmila7875 4 роки тому +2

      @@anbuarasan72 😃😃😃 Ok

  • @gillirider5219
    @gillirider5219 4 роки тому +1

    நீங்கள் சொன்ன பதிவு அருமையானது நன்றி

  • @KannanKannan-tw2gx
    @KannanKannan-tw2gx 4 роки тому +7

    அந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் சொல்லுங்க இதுவரைக்கும் ஒன்றுமே நடக்கவில்லை கருத்தம்மா அல்லது நம்மை யோகமா சொல்லுங்க

  • @manovaamanovaa116
    @manovaamanovaa116 2 роки тому +1

    Cute baby 😘😘😘😘god bless you

  • @theertham2122
    @theertham2122 2 роки тому +98

    உதட்டின் மேல் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம் இருக்கோ இல்லையோ அழகாய் இருக்கும்

  • @Murugan.mMurugan-l2l
    @Murugan.mMurugan-l2l 4 місяці тому +1

    சார் நீங்க சொன்னா எல்லாம் இடத்துலயும் எனக்கு இருக்கு ஆனா வி2 ல சும்மாதான் இருக்கேன்

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 роки тому +4

    Thank you very much sir 🙏🙏🙏

  • @jeevananthamk2231
    @jeevananthamk2231 4 роки тому +1

    Super Neeinga solurathu eanakku unmai thandu thonuthu eanakku valathu kentakaalil Machsam ullathu makilchi

  • @swathikaswathi5326
    @swathikaswathi5326 2 роки тому +6

    Well done 👏 30000 and the dear friends have been a nice one with

  • @pranav_official_
    @pranav_official_ Рік тому

    Kaluthula macham iruntha yenn sar

  • @harithajayaraman8752
    @harithajayaraman8752 3 роки тому +3

    வலது மூக்கு பக்கம் மச்சம் இருந்தால் அது என்ன என்று சொல்லுங்கள்

    • @saranyac60
      @saranyac60 3 роки тому

      Ama yennakum iruku sollunga

  • @shivaeyekiller328
    @shivaeyekiller328 3 роки тому +2

    Yenaku naaga macham eruku atha pathi kojam solluga pls...

    • @arvinatchugan360
      @arvinatchugan360 3 роки тому +1

      Nee raja naagam kotthi than saave

    • @shivaeyekiller328
      @shivaeyekiller328 3 роки тому

      @@arvinatchugan360 sorry puriyal

    • @arvinatchugan360
      @arvinatchugan360 3 роки тому +1

      @@shivaeyekiller328 owh amaa neenge naaga macham kondavarule so naa ungeluke anupune 1st☝comnt thirumbe² 4 vaati padichite irunge appo than puriyum. Nandri

  • @adithiyar4651
    @adithiyar4651 4 роки тому +9

    இடது கையில் சுண்டு விரலில் மச்சம் இருந்தால் நல்லதா

  • @NatarajNataraj-e6q
    @NatarajNataraj-e6q 11 місяців тому

    Supper🎉😊

  • @nateshpradeep
    @nateshpradeep 4 роки тому +4

    Sir speak about red Mole in body

  • @balaarunan2118
    @balaarunan2118 2 роки тому +1

    உள்ளம் கைகளில் மச்சம் இருந்தால் வலது அல்லது இடது கை விரல்களில் முன் அல்லது பின்புறம் இருந்தால் என்ன பலன்

  • @favouritenirmalaskitchen7856
    @favouritenirmalaskitchen7856 4 роки тому +4

    Kezh odhadu, kezh machum erundaal enna palan iyia

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 2 роки тому +1

    நன்றி ஐயா.🙏 🙏 🙏 🙏 🙏 🌹 🌹 🌹 🌹 🌹

  • @sakthimithran2009
    @sakthimithran2009 4 роки тому +25

    ineme video podathinga pls

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 роки тому

    👌👌👌female left HAND middle finger eruthal SOLUGA

  • @MAHALAKSHMI-su4ds
    @MAHALAKSHMI-su4ds 4 роки тому +107

    1:46 starts

  • @KannanKannan-y5z
    @KannanKannan-y5z 3 місяці тому

    Is there a mole on the left leg thigh?Left term Is there a mole on the left leg thigh?

  • @thamilthiwya5570
    @thamilthiwya5570 4 роки тому +9

    2 pakkamum macham eruntha valathu idathu pakkam 2 laum same ah eruntha???

  • @ashokauto6894
    @ashokauto6894 3 роки тому

    Unmaya soniga tnx

  • @jothik3442
    @jothik3442 4 роки тому +156

    என்னங்க இது .. மூடநம்பிக்கை....கை கால் இல்லாதவங்களே. தன்னம்பிக்கையா முன்னேறும் போது ... மச்சம் இல்லைனு வருத்தப்படசொல்றிங்களா

    • @MohanMohan-cp4sb
      @MohanMohan-cp4sb 4 роки тому +6

      Super

    • @sujeevansuji3452
      @sujeevansuji3452 4 роки тому +16

      இல்லாதவங்க அத நினைச்சி கவலை பட தேவை இல்லை ஆனால் இருக்குறவங்க அனுபவிக்கலாமே,

    • @ganavelganavel5037
      @ganavelganavel5037 4 роки тому

      @@MohanMohan-cp4sb the

    • @mohamedshareeef5888
      @mohamedshareeef5888 3 роки тому

      👌👌👌

    • @nithiyarasu2441
      @nithiyarasu2441 3 роки тому

      , ,, grirydyreruu

  • @gayugayu7859
    @gayugayu7859 3 роки тому

    Aiyaa neenga kadasiya sonna vaarthai miga arumaiyanaa varthai 💐

  • @jeyalakshmi2369
    @jeyalakshmi2369 4 роки тому +5

    Correct, i have a mole near my eyes. Whatever you said is correct.

  • @PriyaPriya-nm4jd
    @PriyaPriya-nm4jd 2 роки тому

    சார் புருவத்தில் இருந்து கால் வரை இருந்தால் அதற்கு. என்ன அர்த்தம் அடுத்த வீடியோவில் சொல்லுங்க சார் நன்றி

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 4 роки тому +17

    ஒரு சிறு குழப்பம், ஆண்களுக்கு வலது பக்கமும், பெண்களுக்கு இடது பக்கமும் மச்சம் இருப்பது ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்றும் நல்ல ஒரு குறியீடு என்றும் கூறினீர்கள். ஒரு வேலை ஒரு ஆணுக்கு இடது பக்கமும், ஒரு பெண்ணுக்கு வலது பக்கமும் மச்சம் இருப்பின் அதற்கு சாமுந்திரிகா லக்ஷணத்தில் மச்ச சாஸ்திரத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? நன்றி!!

  • @vishalisuban5082
    @vishalisuban5082 4 роки тому

    தலை தாவாங்கட்டை அக்கிள் வெளிய முன்புரம் தோடைமுட்டி கூடும் இடம் கால் பாதம் இது எல்லாம் வலது புரம் இருக்கும் பெண் ஆனால் முதுகில் மட்டும் சற்று பெரிய மச்சம் இடதுபுறம் இது எப்படி பட்ட யோகம்ஙஅல்லது கஷ்டம் ஐயா

  • @SaravanaKumar-wb5ym
    @SaravanaKumar-wb5ym 4 роки тому +26

    நல்லதே நடக்கட்டும் இறைவா

  • @UDAYAARTS22
    @UDAYAARTS22 2 роки тому

    Ullangaiyil macham irunthal yenna palan

  • @nirmalamohan1214
    @nirmalamohan1214 4 роки тому +5

    Super sir

  • @vanithar7423
    @vanithar7423 2 роки тому

    Kannuku sidela right

  • @sriram4255
    @sriram4255 4 роки тому +7

    For male left shoulder.. please give suggestions and advice...please explain
    Thanks for ur videos...

  • @vijilaxmi342
    @vijilaxmi342 3 роки тому +1

    Nanri ayya

  • @bhadrasuresh3444
    @bhadrasuresh3444 4 роки тому +9

    Positive kaaka vanthen enakku neraya macham irukku so nallatha irukkathu future
    Apdinu negative kedachurukku
    Any way namma uzhacha money varum manasu nalla iruntha vazhkai nalla irukkum avalvu thaan

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 3 роки тому

    👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 சுப்பர் சுப்பர் உங்கள் பதில் என்ன

  • @avasarapatutieakumaru4924
    @avasarapatutieakumaru4924 3 роки тому +5

    . 😉 5.35 duration 🙏👍✌💪 success

  • @TomandJerrylover-ef2ht
    @TomandJerrylover-ef2ht 2 роки тому

    Edathu molam Kai la matcham Erutha.... and valathu Kai mothira veral la matcham Erutha...Ennanu solluga Iya....🙏

  • @renukaajay7579
    @renukaajay7579 4 роки тому +3

    back side muthuku la kaluthukuu keela centre la macham irnthal epdi irkum nu slunga sir

    • @EAJ.techno
      @EAJ.techno 4 роки тому

      Kandipa athirsatam irukugah ga

  • @meena-ht9xh
    @meena-ht9xh 2 роки тому +2

    அதேபோல் எனது வலது கையிலும் இடது கையிலேயும். சூல குறி உள்ளது x குறிஉள்ளது அதற்கு என்ன பலன் ஐயா?

  • @aneeshds5155
    @aneeshds5155 4 роки тому +5

    Ullam kayyile macham irunatha?

    • @dhinakaran7339
      @dhinakaran7339 4 роки тому

      Girls ku terium but boys ku teriyatu. Girls ku marrage apra pregnet la problem erukatu.

  • @ohmyfoodsumathi
    @ohmyfoodsumathi 2 роки тому +1

    Supero super

  • @senthilvaniselvaraj3797
    @senthilvaniselvaraj3797 4 роки тому +5

    Enga matcham irunthaalum etthana matcham irunthaalum uzhaichaa mattum thaan panam kedaikkum

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai Рік тому +2

    Fingers macham patri sollavillai?thumb?

  • @thangasamy7629
    @thangasamy7629 3 роки тому +61

    இதை நம்ப வேண்டாம், இதில் எந்த உண்மையும் இல்லை. வீணாக மனதை குழப்பி கொள்ள வேண்டாம்.

  • @arunpandiyan4654
    @arunpandiyan4654 Рік тому

    Enakku kannukku kila uthadu mela kannathula marla mothugula machan irukku aana onnumai nadakka mattuthai

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 роки тому +10

    மச்சம் எதனால் வருகிறது
    மச்சம் என்றால் என்ன
    இதைப்பற்றி விளக்கவும்

    • @sriramanj
      @sriramanj 2 роки тому

      Machan na karupu skin jee

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 роки тому

      @@sriramanj அப்ப கருப்பா இருக்கின்ற வர்களுக்கு உடம்பு முழுவதும் மச்சமா🤔🤔🤔🤔🤔

    • @sriramanj
      @sriramanj 2 роки тому

      Good question 😁😭

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 роки тому

      @@sriramanj சும்மா 🤗🤗😆

    • @sriramanj
      @sriramanj 2 роки тому

      Thank u jee

  • @meena-ht9xh
    @meena-ht9xh 2 роки тому

    எனக்கு வந்து நாக்கில் மச்சம் உள்ளது. கருநாக்கம் உள்ளது. நான் ஏதாவது சொன்னால் அது பலிக்குமா என் நிலைமை என்ன.?

  • @sriram4255
    @sriram4255 4 роки тому +16

    கீழ் உதடு இருந்த என்ன பலன் sir.... please explain

  • @ஸ்வேதாஸ்வேதா-ஞ3ட

    ஐயா என் மகள் வலது கால் தொடையில் இருக்கு நல்லத

  • @ajieiniyasi7999
    @ajieiniyasi7999 3 роки тому +4

    uzhayththaal mattume munnera medium intha machcham. kairegay ithella summa shortta sollanunna. unakku pasichcha neetha saapidanum intha machcham onakku soru podathu 💪💪💪💪💪💪💪✊✊✊✊

  • @thavamani8483
    @thavamani8483 Рік тому

    Ella idathulaiyum mach am iruntha athuku Jenna palan sir

  • @mamithunan1005
    @mamithunan1005 4 роки тому +4

    Thanks ji🙏

  • @pugazhsai5373
    @pugazhsai5373 3 роки тому +2

    Aankuri yil 2 machangal irunthaal yenna payan yendru sollungal ayya 🙏

    • @karuppaiyakaruppaiya9879
      @karuppaiyakaruppaiya9879 3 роки тому

      Avari sonnatha nalla kavanigga athula ye pathil irukku

    • @pugazhsai5373
      @pugazhsai5373 3 роки тому

      @@karuppaiyakaruppaiya9879 illa bro antha edathula onnu iruntha luck uh ' Rendu iruntha apa Double luck ah nu ketan bro!

    • @karuppaiyakaruppaiya9879
      @karuppaiyakaruppaiya9879 3 роки тому

      Evlo irukko avlo luck bro

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 4 роки тому +6

    நன்றி
    அண்ணா
    🙏🙏🌻

  • @mr.b-dreamer
    @mr.b-dreamer Рік тому

    Left leg la cockroach size la male ku macham iruntha?

  • @shazeeshanoo0582
    @shazeeshanoo0582 4 роки тому +9

    If I have mole in my left hand ?

  • @saruna7839
    @saruna7839 9 місяців тому

    Kaathil matcham irunthal sir

  • @vallinadesann1135
    @vallinadesann1135 4 роки тому +8

    Enakku right shoulder la macham iruuku
    Athukku enna palan.. Sollunga 🙏

  • @thilagavathis8281
    @thilagavathis8281 2 роки тому

    Sir yeanakum yean lover inghum same place la machamm iruky

  • @சுமதி523
    @சுமதி523 4 роки тому +9

    Left Thodaila macham erundha ???

    • @shyam3034
      @shyam3034 4 роки тому +4

      Enakum eruku

    • @arifautomobile
      @arifautomobile 4 роки тому

      Mmmmm nalla visayamthaan

    • @kumarsami2566
      @kumarsami2566 4 роки тому

      @@சுமதி523
      தொடைலயா இருக்கிறது. எங்க நான் பாக்கட்டுமா

    • @சுமதி523
      @சுமதி523 4 роки тому

      @@shyam3034 Ohh..

    • @kumarsami2566
      @kumarsami2566 4 роки тому

      @@சுமதி523
      Unga number thaanga
      8098549550

  • @vanithask541
    @vanithask541 2 роки тому

    Mukku pakkathu la kannathuku pakkathu la irutha

  • @dmkdmk7500
    @dmkdmk7500 4 роки тому +96

    Thala neenga sonna ella idathulaium macham irukku anaa oru punniyamum illai

    • @Akash_INFINITY_MEDIA
      @Akash_INFINITY_MEDIA 3 роки тому +7

      Bro macham irutha mattum pothathu neega effort podanum...

    • @prabhu7079
      @prabhu7079 3 роки тому

      @@Akash_INFINITY_MEDIA epti bro, enna effort podanum pls sollunga, I will do it.😁

    • @sathyapriya.sathyapriya.9942
      @sathyapriya.sathyapriya.9942 3 роки тому +2

      Enna life la panna poranu kuda Theriyala nee ellam life enga munnuku Vara pora

    • @prabhu7079
      @prabhu7079 3 роки тому

      @@sathyapriya.sathyapriya.9942 என்னையா சொல்றீங்க😭😭😭😭pls reply pannunga 😔😔😔😔

    • @afrinimam1173
      @afrinimam1173 3 роки тому

      Super Anna crt

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 роки тому +1

    மூக்கில் மச்சம் எனக்கு இருக்கு,
    இடது பக்கத்திலும் மச்சம் இருக்கு

  • @imrankhanmuthalibu4405
    @imrankhanmuthalibu4405 4 роки тому +41

    Almighty has to decide what has to happen in the future

  • @palaniappan6482
    @palaniappan6482 3 роки тому

    வலது உள்ளங்கையில் ஆயுள் ரேகை அருகில் மச்சம் இருக்கு. அது பற்றி தங்கள் கருத்து? Pl.

  • @agriculturetonextlevel1382
    @agriculturetonextlevel1382 4 роки тому +274

    உங்களுக்கு எல்லாம் உழைப்பின் மேல் நம்பிக்கையே இல்லையா?

  • @kanimozhir9451
    @kanimozhir9451 4 роки тому +2

    Super

  • @ushasamy7281
    @ushasamy7281 4 роки тому +3

    Enakku valathu edathu ullangai LA macham irukku enna palan sir...

  • @kanimozhivedhamoorthi4608
    @kanimozhivedhamoorthi4608 Рік тому

    Ennoda kozhanthaiku kazhuthukku pin puram irukku so athu nallatha kettatha

  • @ajeeshjbajeeshjb4281
    @ajeeshjbajeeshjb4281 4 роки тому +4

    மேல் உதடு மேல் மச்சம் இருந்தால் என்ன பலன் சொல்லுங்க pls pls

  • @premasu-mb1ip
    @premasu-mb1ip 4 роки тому +2

    Super🤗tqu

  • @DS-wp8rd
    @DS-wp8rd 4 роки тому +3

    Ennoda right hand full ah iruku macham..

    • @sonofgun2635
      @sonofgun2635 4 роки тому

      நீங்கள் கவர கூடிய தோற்றம் உடயவராக இருப்பிர்

  • @HariKrishnan-du4uw
    @HariKrishnan-du4uw 2 роки тому

    Aanuruppu mela right la erukku frent la erukku

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 4 роки тому +9

    எனக்கும் தான் நெற்றியில் மச்சம் இருக்கு இருந்து என்ன பயன்

  • @kaliyammalthangaraj2359
    @kaliyammalthangaraj2359 3 роки тому

    Kanill orathil macham irunthal ena palan

  • @vishva.vvichu5380
    @vishva.vvichu5380 4 роки тому +4

    Yenaku left ullakai LA iruku athuku enna varum

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 2 роки тому

    Valathu kaiyel red colour la eruku perathathelerunthu athu machama soluinga

  • @SHARP_FF-GUTS
    @SHARP_FF-GUTS 4 роки тому +4

    எனக்கு இடது உள்ளங்காலில் மச்சம் இருக்கு. எனக்கு எப்படி இருக்கும் வாழ்க்கை?? நான் ஆன்..

  • @sandhiyasandhiya8697
    @sandhiyasandhiya8697 3 роки тому +1

    Super ayya

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 4 роки тому +10

    Sir kel udhadula macham iruku sir, frm malaysia

  • @rithikas3234
    @rithikas3234 3 роки тому

    Mookin centre la iruntha?

  • @meow5362
    @meow5362 4 роки тому +123

    30 vayasuku aparam nalla iruntha yenna illana yenna ..

    • @sudha-vg.
      @sudha-vg. 4 роки тому +8

      🤣 correct

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 4 роки тому +6

      Age is just a number bro

    • @agicbe8126
      @agicbe8126 4 роки тому +13

      30melatha life eruku so😎

    • @meow5362
      @meow5362 4 роки тому +3

      @@agicbe8126 school life college life ,job , love , marriage , yellamea 30 vayasukulavea mudinjidum .. ithu yethum nalla amayama .. 30 vayasuku aparam nalla iruntha yenna illana yenna

    • @agicbe8126
      @agicbe8126 4 роки тому +4

      @@meow5362 school college la unga ariva varathuka porathu antha arivum anupavamum unga life nalla padi vaala Anthea time thevai so 30correct

  • @karunyasenthil8571
    @karunyasenthil8571 3 роки тому

    Enakku mugathula matum adhiga padiyana macham irukku ng sami left ,,, right rendu sidum adhigama macham