துன்பமும்,தீமையும்,வறுமையும் ஒழிய இது தான் வழி | தயவு பிரபாவதி அம்மா

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Рік тому +2

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +1

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @thavameena8659
    @thavameena8659 Рік тому +1

    அன்பு இருந்தாலும் உண்மையா இருந்தாலும் துரோகம் பன்றாங்க அம்மா

  • @சிவார்ப்பணம்-ழ9ர

    சிவ சிவ

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 роки тому +4

    🙏நன்றி அம்மா உங்கள் தயவு இந்த உலகம் முழுவது மக்களுக்கு பரவட்டும் ஆன்மநேய ஒருமைபாடு வளறட்டும் வாழ்க வளமுடன்

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 4 роки тому +2

    🙏🙏🙏🍎🍎🍎🍇🍇🍇,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி தாயே,,,

  • @s.yogesh8ths.santhosh6thyo37
    @s.yogesh8ths.santhosh6thyo37 4 роки тому +2

    நன்றி அம்மா.கருத்துக்கள் மிக அருமையாக உள்ளது. தெளிவான விளக்கம் அளித்து வரும் அம்மாவுக்கு கோடான நன்றிகள்.

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 2 місяці тому

    அம்மா உங்களுக்கு பெருமானாரின் உபதேசம் எனக்கு நீங்கள் சொன்ன உபதேசம் தான் இன்று அடியேன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. நினைத்து கூட பார்க்க பயமாக இருக்கிறது என் அன்பு குரு அம்மா என் வாழ்க்கையில் வராவிட்டால் என்னவாயிருக்கும் என்று. நீங்களே காணொளியின் மூலமாக வந்து அடியேனை காப்பாற்றிவிட்டீர்கள் அம்மா. உங்களைத் தவிர வேறு யாரும் இப்படி வள்ளல் பெருமானாரின் புகழை சொல்லவே முடியாது அம்மா. சொன்னாலும் உழ்வாங்க சக்தி இருக்குமா தெரியவில்லை. ஆனால் நீங்கள் பேசுவது ஆன்மா உள்வாங்கி ஆனந்தம் ஆத்ம சந்தோஷம் அடைகிறது அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +1

    வாழ்கவளமுடன் 🌹👍

  • @gowrykumar6380
    @gowrykumar6380 4 роки тому +4

    அம்மா நான் கிறிஸ்து வை நேசிக்கிறேன் இருந்தாலும் உங்கள் சொற்பொழிவுகளழ அதிகமாக கேட்கிறேன் எனக்கு தெரிந்த நண்பர்களும் உறவினர்களுக்கும் இதை அனுப்புகிறேன் நிங்கள் சொன்ன தண்ணீர் விளக்கம் மிகவும் அருமை விதை விதைத்துக் கொண்டே இரு. அம்மா நன்றி .மனிதன் என்பவன் தெய்வம் மாகலம் .💓வாரி வாரி.வழங்கும் போது வள்ளளாகலம். 🙏🙏🙏🙏🙏. நன்றி உங்கலை ஆண்டவர் ஆசிர்வதிப்பார் இன்னும் பல காலம் வாழ வேண்டும் இந்த பூமியில் உல்ல நன்மை யன அவற்றை புரிந்து கொள்ள முடியும். 🙏💓

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 роки тому +3

    மிகவும் உயர்ந்த அறிவுரை அம்மா. ❤🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏

  • @harishganesh690
    @harishganesh690 4 роки тому +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அம்மா🙏🙏மரணமில்லா பெருவாழ்வில் வாழந்திடலாம் கண்டீர் சத்தியம் சொல்கின்றேன் சிற்சபையில் பொற்சபையில் புகுங்தருணம் இதுவே

  • @veeraraghavank1183
    @veeraraghavank1183 4 роки тому +2

    Guruvadi Saranam... Vaalgha Valmudan... Vaalgaviyagam...

  • @suryadevi7572
    @suryadevi7572 3 роки тому +1

    அருமை அருமை அம்மா

  • @harishganesh690
    @harishganesh690 4 роки тому +10

    எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை வர வேண்டும்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +1

    இறைவனடிசேர்

  • @titteshkumar4522
    @titteshkumar4522 4 роки тому +3

    அம்மா

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 роки тому +4

    வாழ்க வளமுடன்❤️❤️❤️🛐

  • @kathiresankathir3215
    @kathiresankathir3215 4 роки тому +2

    அருமையான பதிவு

  • @rajirajah1261
    @rajirajah1261 4 роки тому +2

    Very nice speech.

  • @anandarengan4866
    @anandarengan4866 2 місяці тому

    14:08:2024இனியகாலைவணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf/ திருச்சி 🌹🙏🏻

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 4 роки тому +1

    நன்றி நன்றி

  • @selvis5652
    @selvis5652 4 роки тому +3

    Nantri Amma 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 4 роки тому +1

    ♥️♥️♥️♥️Amma

  • @poonguzhalikennedy6798
    @poonguzhalikennedy6798 4 роки тому +2

    Nanre amma

  • @jothisamayal2936
    @jothisamayal2936 4 роки тому +2

    நன்றி அம்மா

  • @ShafiyathRani
    @ShafiyathRani 4 роки тому +3

    யாரு
    எதுக்கு
    எங்கே
    எப்போ
    எதனால்
    எப்படி..
    யாருக்கு நடந்தது
    எப்படி நடந்தது
    எங்கே நடந்தது
    எப்போ நடந்தது
    ஏன் நடந்தது..?
    என்பதே மெயின் கேள்வி
    ஏன் என்ற கேள்வி கேட்க்காமல் வாழ்க்கை இல்லை

  • @nandinir5934
    @nandinir5934 4 роки тому +2

    Amma selaper udhavi pandranga ana yerarkitayu soli kamikamodh Manask dhukama hirk

  • @kamala1devi251
    @kamala1devi251 4 роки тому +2

    தெய்வ வழிபாடு பற்றி புரிந்து

  • @balaruban7694
    @balaruban7694 4 роки тому +1

    Dharamam yaarukku seiya vendum ? Antha varumaikku yaar karanam ? Ganathukkum dhanathukkum enna thotarpu ?

  • @MadhuBala-bm9wx
    @MadhuBala-bm9wx 4 роки тому +1

    Amma namaku katathu sajiavuga naila dhan eruga God avarugalu ku ethum saiyala

  • @everythingisallah3829
    @everythingisallah3829 3 роки тому +1

    L

    • @dhashayanivp143
      @dhashayanivp143 3 роки тому

      Nandri amma,. Naan vallalarai meri kanbathupol ullathu.

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +1

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 👍🙏👍👌🌹😍🌹