அஷ்டமசனி விலகப்போகும் நேரத்தில் | கடகம் | Kadagam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் | Prabaharan |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • அஷ்டமசனி விலகப்போகும் நேரத்தில் | கடகம் | Kadagam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    drive.google.c...
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 35

  • @laksmaniyer
    @laksmaniyer 4 дні тому +9

    நல்லா குட்டையை குழப்புறீங்க

  • @eazhisaivallabi8265
    @eazhisaivallabi8265 Годину тому

    Sir, birth details ketinga ,koduthiruken parunga sir,thanks.

  • @SaiSai-gq6ik
    @SaiSai-gq6ik 3 дні тому +3

    8.6.1989 am 6.25 வேற ஒரு பெண்ணிடம் பேசுகிறார் இனது கணவர் எப்போ மாரி வருவார் ஐயா

    • @SaiSai-gq6ik
      @SaiSai-gq6ik 3 дні тому +1

      எனது கணவர் பிறந்தநாள் 8.6.1989
      Am 6.25

    • @veerampm
      @veerampm 4 години тому

      காளி கோவில் விளக்கு எற்றாவும்

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 4 дні тому +6

    Kadagarasi poosam eppa job kedikum eppa marriage nadakum

  • @TelkarSankarrao
    @TelkarSankarrao 2 дні тому

    Try to read the astrology under the true Guru

  • @sanjaykrishnamurthy-q5e
    @sanjaykrishnamurthy-q5e 2 дні тому

    What we expect after march 25?

  • @D.RAJESHLECTURERVDPCOLLEGE
    @D.RAJESHLECTURERVDPCOLLEGE День тому

    Good

  • @gowthamsiva9175
    @gowthamsiva9175 3 дні тому

    Hello sir, ennoda wife ippo enna vittu pirinjunu irukanga last one month ah and divorce venumnu kekkaranga. Eppo indha problem solve aagi ennoda vandhu seruvanga. Ennoda date of birth 16.2.1992, time of birth 3.15 pm, ennoda wife date of birth 21.1.2002, time 6.45pm

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 3 дні тому

    Thank u sir 🙏🏽

  • @shashikala9296
    @shashikala9296 3 дні тому

    Sir, DOB: 27-28/12/1977, DAY: TUESDAY - WEDNESDAY, 04:15:00, PLACES: AHMEDABAD, INDIA., RASI: KADAGAM, NAKSHATRA: POOSAM. married in 2007, still don't have a baby, we tried all way even though tried for adopting a baby.

  • @harikrishnankoka
    @harikrishnankoka 4 дні тому

    Kaadaga rasi pusam natchathiram, searching for job for last 18 months but no luck, sometime I cleared interviews but no offer. Facing lot of problem. When I would I get job?

  • @seethalakshmi3953
    @seethalakshmi3953 4 дні тому +2

    en husband ku sani vakram agirkaru poosam.. nanga 5yrs a pirinji irukom.. perfect a solirnga sir..

    • @DrSPBalu
      @DrSPBalu 4 дні тому +1

      நீங்க 5 வருடமா பிரிஞ்சிருக்கீங்க.. நாங்க பிரியாம ஒரே வீட்டுக்குள்ள பிரிஞ்சிருகோம்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. 😂😂

    • @janakijeyathevan8206
      @janakijeyathevan8206 2 дні тому

      @@DrSPBaluசரியா சொன்னீங்க. என்ன வாழ்க்கை இது?

    • @DrSPBalu
      @DrSPBalu 2 дні тому +1

      @@janakijeyathevan8206 கொடுமைதான் என்ன பண்ண.. மணம்விட்டு பேசக்கூட நல்ல மனிதர்களும் இல்லை

  • @vijayashivpandian679
    @vijayashivpandian679 4 дні тому

    Same Bro, past 10 months. looking for job , final response is not coming from client side.kumbarasi,avittam star.when will we get job.

  • @eazhisaivallabi8265
    @eazhisaivallabi8265 3 дні тому +1

    Sir,
    Unga prediction almost right, naan kadagam ayilyam,marriage life la problem seperate ah irukom, husband divorce ketkarar , naan sernthu vaazha virumbaren, vaaipu irukka?
    Divorce pathi decision eppo( month) eduthal correct ah irukum sir ? please guide

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 дні тому

      Birth details?

    • @eazhisaivallabi8265
      @eazhisaivallabi8265 3 дні тому

      @@VasthuPrabaharan Thanks for reply sir, date - 2.9.1986, time - 3.50 am, place - Thanjavur.

    • @Nishi.28
      @Nishi.28 3 дні тому

      ​​Date 15.10.1985
      Time 4.55 pm
      Place : Sivakasi
      Husband kadagam epo divorce step proceed panala nu solunga samy

  • @BanuBanu-jo2dg
    @BanuBanu-jo2dg 4 дні тому +1

    Ayya na kadaga rasi kadaga lakkanam aayulyam str husband kum enakum problem athigama eruku.oru veetukula 3rd person mari erukom ayya thevalatha problem varuthu suicide kooda try panitan vaalave pudikila ayya enna veeta vittu veliga poga solraru ayya mudiyala sammmiiii

    • @prakeshp8019
      @prakeshp8019 4 дні тому +1

      That is sani sani

    • @DrSPBalu
      @DrSPBalu 4 дні тому +3

      எல்லார் நிலையும் இப்படித்தான் இருக்கு.. என்ன பண்றது.. நானும் இரண்டுமுறை 50 அண்ட் 30 தூக்க மாத்திரை சாப்பிட்டேன்..ஆனாலும் சாவு வரல.. யாராவது என்னை காப்பாத்தி விட்டுறாங்க.. இறப்பை உயிரோடு அனுபவிக்கிறேன்..😂😂😂

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 2 дні тому +2

    DOB-14-12-1992
    TIME-4.50Pm
    ஆயில்யம் 4-ம் பாதம்..
    அரசு வேலை வாய்ப்பு உள்ளதா?
    விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது..
    கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடியுமா?
    என் வாழ்க்கை எப்படி அமையும்?

    • @sasikala-ei4eb
      @sasikala-ei4eb 2 дні тому

      Varahi amma va valipadu panuga nanum unga rasi than yenakum divorce case nadakuthu

  • @priyasharath6828
    @priyasharath6828 4 дні тому

    Same

  • @Thomaspe-o4k
    @Thomaspe-o4k 5 днів тому

    Viruchigathil sukran sevvai pudhan kadagathil sani(vakram) + santhiran love set aaguma ayya

  • @prakeshp8019
    @prakeshp8019 4 дні тому

    Sani irulkim pothi present eppidi nalla irulkim

  • @santhakumari6540
    @santhakumari6540 4 дні тому

    Super sir

  • @raghuje9468
    @raghuje9468 4 дні тому

    Hi sir. my.name.Raghu kadagam aiyam2. 08/11/1982 .10.10am. Chennai