இந்த விஞ்ஞான உலகத்திலை மக்களின் எதிர்கால வாழ்விற்கு தேவையான நல்லவிசயங்களை பிள்ளையள் கண்டுபிடிக்கவேணும் அப்பதான் இந்த உலகப்பந்தில் அவனோர் அறிவாளியாய் அக்குட்டி பிச்சுமணியைப்போல நல்லதோர் விஞ்ஞானியாகவோ சிறந்த நடிகர்களாகவோ திகழமுடியும் நல்லவிழிப்புணர்வு நாடகம் நன்றிகள்
தலைவர்ட காலத்தில் இருந்த தீபகற்பம் என வர்ணிக்கப்பட்ட யாழ் மாவட்டம் இன்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது தம்பிமாரே இப்ப முளைத்து மூன்று இலை விடும் முன்பே காதல் மயக்கம் என் செய்வது பெண்கள் மீது தான் பெரும் பழி வருது ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் வாழ்த்துக்கள்
அருமையான விழிப்புணர்வு உரையாடல் காட்சி. ஒன்றில் game என்று சரியாக ஆங்கிலத்தில் உச்சரியுங்கள் இல்லையென்றால் விளையாட்டு என்று தமிழில் சொல்லுக்கள். உங்கள் கருத்திற்கு நன்றி என்று மட்டும் பதிவு இட்டுவிடாதீர்கள்.
தனியார் பேருந்து (mini bus) அரச பேருந்து ஒட்டுனர்கள் தொலைபேசியில் அடிக்கடி வாகனம் செலுத்தும்போது கதைப்பது,நடத்துனர்களின் கிரந்த கதைகள் பற்றி ஒருத்தரும் ஏன் கண்டுகொள்வதில்லை.
எங்கே போகிறது யாழ்ப்பாணம்? பாதாளத்தை நோக்கி அடுத்த தலைமுறை கேள்விக்குறி??காலத்தின் தேவையான பதிவு பெற்றோர்களின் கவனத்திற்குதயவு செய்து இன்றைய அரசியல் பேசுங்கள் இருவரும்
சிறந்த விழிப்புணர்வு காணொளி வாழ்த்துகள்❤❤❤👍🏾👍🏾👍🏾🇨🇭
உண்மையில் அருமையான விழிப்புணர்வு பதிவு . இருவருக்கும் சிறப்பான வாழ்த்துகள். From denmark
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
அருமை தம்பியளா
தலைவர் வீட்டிற்கு ஒரு பிள்ளை கேட்டவர்😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
எங்கே போகிறது யாழ்ப்பாணம்? பாதாளத்தை நோக்கி 😢 அடுத்த தலைமுறை கேள்விக்குறி???
💯💯💯💯💯💯 True
உண்மை 👍🏻
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
அருமையான விழிப்புணர்வு ❤ வாழ்த்துக்கள் இருவருக்கும்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Samuthayathukku oru vilirpunarvu thevai thaan arumaiyaana karuththai solli irukkeenkal super ❤️
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Nalla news sonninga super brothers
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
பிள்ளைகளுக்கு கிட்டிபுல்லு,சிரட்டைபந்து,கிளித்தட்டு,ஓடிப்பிடித்தல்,கால்பந்து, கரைப்பந்து,வார்ஓட்டம்,கள்ளன்பொலிஸ், விளையாட்டுகள் சொல்லிக்குடுங்கள்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
நல்ல விழிப்புணர்வு காணொளி ❤❤❤❤❤l மிக்க நன்றி
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
உண்மை தான் வெளிநாட்டில் இதுதான் நடக்கும்
வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
நாங்கள் விளையாடினது தென்னம் மட்டையில் துவக்கு செய்து தான் 😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
எச்சரிக்கை பதிவு 💥🔥
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Well said and very thoughtful 👏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Great content🤩❤❤👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Very Nice 👌Super acting both of you🌹Well Done👏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Good news very nice acting
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
வணக்கங்கள் இருவருக்கும்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Good 💯 unmajan pathivu 👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
இந்த விஞ்ஞான உலகத்திலை மக்களின் எதிர்கால வாழ்விற்கு தேவையான நல்லவிசயங்களை பிள்ளையள் கண்டுபிடிக்கவேணும் அப்பதான் இந்த உலகப்பந்தில் அவனோர் அறிவாளியாய் அக்குட்டி பிச்சுமணியைப்போல நல்லதோர் விஞ்ஞானியாகவோ சிறந்த நடிகர்களாகவோ திகழமுடியும் நல்லவிழிப்புணர்வு நாடகம் நன்றிகள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
பிச்சுமணி ரசிகர்கள் யாழ்ப்பாணம் 😍❤️
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Sirappu
நல்ல விழிப்பணர்வான கனோலி
யாழ்ப்பாணம் வேறு கலாச்சாரமாக மாறுகிறதுது பெற்றோர்கள் மாற்றவேண்டும் ❤️❤️🇩🇪
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Great Brothers
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
super❤❤❤🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
🌷 Super 💐👌🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
So true.
Hope and pray that people will change.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
தலைவர்ட காலத்தில் இருந்த தீபகற்பம் என வர்ணிக்கப்பட்ட யாழ் மாவட்டம் இன்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது தம்பிமாரே இப்ப முளைத்து மூன்று இலை விடும் முன்பே காதல் மயக்கம் என் செய்வது பெண்கள் மீது தான் பெரும் பழி வருது ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super 👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Good job
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super guys
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Good❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
100% உண்மைதான்😢 அனைத்து ஆண் பிள்ளைகளின் கையிலும் நீங்கள் சொல்வது போல் தான் நடக்கிறது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
பெற்றோர்களின் கவனத்திற்கு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Congratulations
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
👌👌👌👌👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
@@akkuddipichumani Thanks Brros
A ❤❤ guys 🇨🇰 from Australia
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏
🤣🤣🤣👍👍👍😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Kodumai...
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
காலத்தின் தேவையான பதிவு
பெற்றோர்களின் கவனத்திற்கு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
🎉🎉❤❤❤❤👍👍👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
அருமையான விழிப்புணர்வு உரையாடல் காட்சி.
ஒன்றில் game என்று சரியாக ஆங்கிலத்தில் உச்சரியுங்கள் இல்லையென்றால் விளையாட்டு என்று தமிழில் சொல்லுக்கள்.
உங்கள் கருத்திற்கு நன்றி என்று மட்டும் பதிவு இட்டுவிடாதீர்கள்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
தனியார் பேருந்து (mini bus) அரச பேருந்து ஒட்டுனர்கள் தொலைபேசியில் அடிக்கடி வாகனம் செலுத்தும்போது கதைப்பது,நடத்துனர்களின் கிரந்த கதைகள் பற்றி ஒருத்தரும் ஏன் கண்டுகொள்வதில்லை.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
தம்பியா,
ஒருத்தன் வாழ்வாதார உதவியாம் என்று smart tv யும் remote car ம் வாங்கி கொடுக்கிறான் அதைப்பற்றியும் ஒரு பதிவு போடுங்கோ
Ean kasrapaddavanka tv pakka kudatha rimote car oda kudatha ellam santhosama erukanum enduthan
@@Ruvi-RS
Smart tv வாங்கி கொடுத்தால் எப்படி உழைப்பில் பயன்படுத்தவேண்டிய மனித உழைப்பை உற்பத்தியில் பயன்படுத்துவது…. UA-cam ம் நாடகமும் தானே பார்பார்கள்
உண்மை ,அவன் நல்லவன் இல்லை .கெட்ட கிருமி .அவனை வெளிக்கொண்டு வாங்கள் .வெளிநாட்டு காரை பயங்கரமாக ஏமாத்தி கொண்டு இருக்கிறான் .
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
கிரிக்கட் எல்லாம் ஒரு விளையாட்டா??
கபாடி ,கிளித்தட்டு இந்த விளையாட்டுகளுக்கு ஈடேது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
👍👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
😄😄😄😄
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
😂😂😂😂😂😂😅😅😅😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Next video
யாழில் உணவகம் ஒன்றில் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் குறித்த உணவகம் நேற்று (17) சீல் வைக்கப்பட்டுள்ளது
வீடியோ சேனல்ல இருக்கு பாருங்கோ 🙏🏻
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Every parents must takecare their children. Because they never listen parents advice. Parents will lose their life.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
@@akkuddipichumani Thanks again to you.
எங்கே போகிறது யாழ்ப்பாணம்? பாதாளத்தை நோக்கி அடுத்த தலைமுறை கேள்விக்குறி??காலத்தின் தேவையான பதிவு
பெற்றோர்களின் கவனத்திற்குதயவு செய்து இன்றைய அரசியல் பேசுங்கள் இருவரும்
மேல கீழ பார்த்து அப்படியே கொப்பி அடிச்சிருக்கிறீங்க போல😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
தயவு செய்து இன்றைய அரசியல் பேசுங்கள் இருவரும்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
❤❤❤❤❤❤❤❤❤❤kumar.italy
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்