காய்கறி கழிவுகளை உரம் தயாரிக்க மக்க வைத்தேன் ஆனால் இப்பொழுது அதில் இருந்து சாக்கடை வாசம் வருகிறது... அதை என்ன செய்யலாம்... செடிகளுக்கு அதை பயன்படுத்தலாமா? அல்லது அதன் மேல் மண்ணை போட்டு இன்னும் மக்க வைக்கலாமா?
@@iyarkaivalviyal வணக்கம் சித்த மருத்துவத்தில் மண்புழு பூ நாகம் என்று குறிப்பிடுவார்கள்.இதை எடுத்து பசும்பாலில் போட்டால் அவை மண்ணை கக்கிவிடும் பின் மருந்தில் சேர்ப்பார்கள்.
One day is enough to prepare unwanted garbage..Watch the video of our channel Part 2 and Part 3 video how to prepare earthworm compost..Watch the full video to get the full description
தண்ணி அதிகமா இருந்தா இந்த மாதிரி புழுக்கள் வரும்..காய்ந்த இலைகள், மண் , பேப்பர் இது போன்றவற்றை கொஞ்சம் தொட்டியில் போடுங்கள்...சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுங்கள் புழுக்கள் போகும்வரை(மண்புழு உங்க தொட்டிகளில் இல்லை என்றால்)..
Keep it safe from getting wet in rain water...If there is too much rainwater in the bucket, the earthworm will die..After composting well take the fertilizer and put it on the plants then take the earthworm on the other sides
Butter milk badhil WDC serkkalama?
Serkkalam sis
What is WDC?
கார்ன் ப்ளார் மேல் தோலை போடலாமா?
Man pulu yenga akka vangurathu yena range ku vangalam
agricultural office la ketu parunga bro...engaluku therinjavanga kuduthanga👍
காய்கறி கழிவுகளை உரம் தயாரிக்க மக்க வைத்தேன் ஆனால் இப்பொழுது அதில் இருந்து சாக்கடை வாசம் வருகிறது... அதை என்ன செய்யலாம்... செடிகளுக்கு அதை பயன்படுத்தலாமா? அல்லது அதன் மேல் மண்ணை போட்டு இன்னும் மக்க வைக்கலாமா?
Super 👌 akka
Thank u
Very useful sister👌👍
Thank u so much👍
👌 மண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை என்ன செய்வது ப்ளீஸ்
அடுத்த மண்புழு உரம் தயாரிக்கப்படும் இடத்தில் மண்புழுவை விடவும்
Food for crow
@@iyarkaivalviyal வணக்கம்
சித்த மருத்துவத்தில் மண்புழு பூ நாகம் என்று
குறிப்பிடுவார்கள்.இதை
எடுத்து பசும்பாலில்
போட்டால் அவை மண்ணை கக்கிவிடும்
பின் மருந்தில் சேர்ப்பார்கள்.
Super 👍
Onion peel manpuluku pudikathunu solrangala mam
Onion peel yelam one month la nala makkirum,after one month la manpulu vidanum box la so no problem sis👍
K thank u mam
காய்ந்த பூ போடலாமா
Podalam 👍
Akka dont use newspaper because it contain toxic ink and chemical.brown cardboard,white paper is ok
Ok bro...Next time I will skip newsPaper..
Hi I got small dandruff like insects came full of bin and Killing the worms. any solution?
😅
வணக்கம்
நான் இருப்பது சென்னையில் எனக்கு பவளமல்லி செண்பகப்பூ செடிகள் தேவைப்படுகிறது விலை விவரம் தெரிவிக்கவும் தொட்டியில் வளர்க்க விரும்புகிறேன்
160rs
Thank u mam for yr guidance.
👍
Super
Thank u
Super akka
Thank you
So good
Thank u
Doesn't earthworms escapes from the holes made under and around the compost bin?
No earthworm will go out👍
@@iyarkaivalviyal okay mam Thanks
TQ akka
Thank you
How to do in one day
One day is enough to prepare unwanted garbage..Watch the video of our channel Part 2 and Part 3 video how to prepare earthworm compost..Watch the full video to get the full description
Mann pulu engu vaanganum?
Nursery la ketu parunga...
Sema sis very nice
Thank u so much🙏
Big like very useful
Thank u ❤️
White colour kutty kutty puluzhkal varudhu what to do
தண்ணி அதிகமா இருந்தா இந்த மாதிரி புழுக்கள் வரும்..காய்ந்த இலைகள், மண் , பேப்பர் இது போன்றவற்றை கொஞ்சம் தொட்டியில் போடுங்கள்...சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுங்கள் புழுக்கள் போகும்வரை(மண்புழு உங்க தொட்டிகளில் இல்லை என்றால்)..
Small white colour la erumpu mari mal side eruku athu enna mam athu man pulu ku problem varuma
No problem
Erumpu elaya mam athu
Paka erumbu mathiri irukum athunala man pulu problem ila...epovaathu ithu mathiri varum ..water athigama othathiga.... 👍
K thank u mam
I prepared on a bucket. But now worms are coming from the bucket. Tell me what to do for worms,(புழு). Continuous training here
It is continuous rain here
Keep it safe from getting wet in rain water...If there is too much rainwater in the bucket, the earthworm will die..After composting well take the fertilizer and put it on the plants then take the earthworm on the other sides
The extracted earthworm can be used to make the next compost👍
Super sister God bless you......👍👍👍👍👍👍 I subscribed your channel congratulations.,.👍👍👍👍👍👍
Thank you so much 👍
மண்புழு வ பாத்தா லே எனக்கு பயமா இருக்கு ஆனா செடி வளக்கணும் னு ஆசையா இருக்கு
தொழு உரம் அல்லது கிச்சன் வேஸ்ட் உரம் பயன்படுத்தலாம்👍
🙄
Oo
Like 8... useful video sister...👌👌
Tq sis👍
@@iyarkaivalviyal a,
எங்காவது மண்புழு விற்கப்படும் ஆ 😁😄
Agriculture office or nursery la ketu parunga
Tq
🙏
Very useful vedios sister
Thank you sis
எத வச்சு சலிக்கணும்
சல்லடை or periya holes vacha mathiri plates irutha atha vachi use panalam
உங்களிடம் செடிகள் விற்பனைக்கு உண்டா*எனக்கு ஜாதிமல்லி செடி கிடைக்குமா நான் விழுப்புரத்தில் உள்ளேன்
என்னிடம் செடி விற்பனைக்கு இல்லை sis
ink in paper is not good !
use cardboard without any print !
👍
மண்புழு எங்கே கிடைக்கும்?
மாடி தோட்டத்திற்கு உயிர்உரம், மண்புழு உரம்,திருச்சியில் வாங்குவதற்கு சிறந்த இடம்/Bestplace in Trichy
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ua-cam.com/video/rGjviAxnews/v-deo.htmlsi=hnrjzH0dwfOYU5XZ
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
OK
Thank you sis
மண்புழு எங்க கிடைக்கும்
Agricultural office or Nursery la ketu parunga
You tube il parungo 200rs for 1kg.kidaikkum
paper is chemical add only brown sheet
Paper makkirum so no problem sis
@@iyarkaivalviyal but the ink is toxic it won't degrade and add chemical to soil
Sure....👍Next time I will skip newsPaper ...
மண்புழு எங்கே கிடைக்கும்
Nursery la ketu parunga
9487657731
சல்லடை வைத்தா எங்க கிடைக்கும்
Part-3 video parunga sis useful ah irukum.. description la link iruku
Avagala pathale bhayama iruku pa
😊
@@iyarkaivalviyal 😁
மண்புழு எங்கே கிடைக்கும்
Agriculture office la ketu parunga
9487657731