Em Manasu Lyrical HD Video song எம் மனசு - Ulagammai | Gouri Kishan | VijayPrakash | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 549

  • @KohilaPrabakaran-vy2it
    @KohilaPrabakaran-vy2it 8 місяців тому +16

    20, 21 ம் திகதி தங்களை அன்புடன் இலங்கை வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்

  • @KohilaPrabakaran-vy2it
    @KohilaPrabakaran-vy2it 8 місяців тому +23

    ஐயா எத்தனை பேர் இசைத்துறையில் இருந்தாலும் ராஜா என்றும் ராஜா தான். இந்த பாடலை கேட்கும் போது 😢 கண்ணீர் தன்னையும் மீறி வருகிறது. வாழ்க வளமுடன்.

  • @RaviRavi-oj8io
    @RaviRavi-oj8io 11 місяців тому +59

    இசைஞானி அவர்களுக்கு என்றென்றும் நீண்ட ஆயுளைக் கொடுத்து எங்களைப் போன்ற உங்களின் இசை அடிமைகளுக்கு மகிழ்ச்சி தர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @rajasekar8497
    @rajasekar8497 11 місяців тому +15

    ஞானியின் பாடலை கேட்கும் போது ஒருவிதமான சொல்லமுடியாத உணர்ச்சியை உணரமுடிகிறது

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs Рік тому +113

    ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம்...
    அப்பவும் அவருதான் ராசா..
    இப்பவும் அவரே தான்...
    எப்பவுமே அவருதான் ராசா...
    இளையராசா....❤

    • @selvak7300
      @selvak7300 Рік тому +9

      நேற்று இல்ல நாளை இல்ல எப்பவுமே ராஜா .. நம்ம ராஜா.. கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்பவுமே ராஜா..❤🎉

    • @satheesbeensureka2681
      @satheesbeensureka2681 8 місяців тому +1

      ❤❤❤

    • @thilagesh
      @thilagesh 4 місяці тому

      @@SenthilKumar-mt3bs இல்லை அவர் பெருமை ராசா! நான் என்ற அகந்தை ராசா! பொறாமை ராசா! மொத்ததில் மனிதம் இல்லாத ராசா இந்த இளையராசா!

    • @eswarscience9968
      @eswarscience9968 3 місяці тому +1

      ​@@thilagesh அந்த திமிரும் கொள்ளை அழகுதான் ராஜாவிற்கு ❤

    • @msingaravelan8954
      @msingaravelan8954 Місяць тому

      ​அவர் தொழிலில் திமிர்ந்தான் ஆனாலும் மனதுக்குள் கள்ள மில்லாத குழந்தை​@@thilagesh

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 Рік тому +103

    எத்தனை இசையமைப்பாளர் வரலாம் போகலாம் .இசை என்றால் அன்று இன்று என்றும் இராஜ தான் இசையின் முடிசூடா மன்னன் இசை ராஜா இளையராஜா

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Рік тому +99

    அசைக்க முடியாத ஆலமரம் இசை ஞானி இளையராஜா.

  • @anushyaram5722
    @anushyaram5722 11 місяців тому +9

    நவீன இசைகருவிகளுடன் உங்களின் துள்ளல் இசைபாடல்கள் மென்மேலும் வெளிவர அவலாக உள்ளேன் இசைஞானி அய்யா அவர்களே.

  • @venugopalb3639
    @venugopalb3639 11 місяців тому +18

    மீண்டும்... ரஜினி... கமல்... இளையராஜா... காலம் திரும்புது போல.... இளைய நடிகர்கள்... மற்றும் music எல்லாம் பின்னுக்கு தள்ளப்படுகிறதோ... மக்கள் ரசனை... தான் எல்லாமே...

  • @elitesankar
    @elitesankar Рік тому +54

    இளையராஜாவின் பாடல்களை கேட்கிற பொழுது தான் , மனதின் அருகாமையை உணர்கிறோம். மனம் சலிப்படைகிற பொழுதெல்லாம் இளையராஜாவின் பாடல்களை கேட்கிறபொழுது , மன சலனம் குறைந்து , நம்பிக்கை கொள்கிறது. ஒரு மணி நேர சுய முன்னேற்ற உரைகள் செய்கிற வேலையை , இளையராஜாவின் 5 நிமிட பாடல்கள் அற்புதமாக செய்து விடும்.

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 Рік тому +37

    அருமை அருமை, ஐயா ராஜா. இன்னும் பல நூறாண்டு வாழனும் ஐயா, ராஜா.

  • @IlayaRaja-m2y
    @IlayaRaja-m2y 11 місяців тому +4

    ராஜாவின் இப்பாடல் அருமையான பதிவு
    இப்பாடல் தனது உண்மையான
    உள் கருத்தை நன்கு உணர்ந்து வெளி காட்டியது மிக அருமை

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Рік тому +86

    இதுபோன்ற இரைச்சல் இல்லாத இசையை மக்களுக்கு கொடுக்கத்தான் "இளையராஜா" என்ற ஒரு‌ இசை மேதையை நம் உடன்‌ இன்றும் இருக்க இறைவன் ஆசிர்வதிக்கிறார்...இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ பாரம் குறைந்தது போன்ற உணர்வு..

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 4 місяці тому +10

    நமது இசைஞானி என்றென்றும் அல்டிமேட் தான்🎉🎉🎉

  • @sundarm2392
    @sundarm2392 Рік тому +10

    இந்தப் பாடல் எம்பெருமான் சிவபெருமானை தாலாட்டுவது போல் இருக்கின்றது என்ன இனிமை மனபாரம் குறைகின்றது நம் கிராமத்து தென்றல் மனம் வீசுகின்றது

  • @mohi995
    @mohi995 Рік тому +22

    சொர்ணலதா மாதிரி ..wide range voice.......ஸ்ரீநிசா. மிகப்பெரிய உயரங்களை அடைவார்..ராஜா சாரின் மோதிரக்கையால் பெற்ற இந்த ஆசிர்வாதம் ..+....வாய்ப்பு......அபாரம்❤❤❤❤❤❤❤❤

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Рік тому +218

    இதுபோன்ற இரைச்சல் இல்லாத இசையை மக்களுக்கு கொடுக்கத்தான் "இளையராஜா" என்ற ஒரு‌ இசை மேதையை நம் உடன்‌ இன்றும் இருக்க இறைவன் ஆசிர்வதிக்கிறார்.....❤
    Love you ILAIYARAAJA sir..
    Our Raaja Our Pride
    Maestro - The One and Only Legendary Composer ❤

  • @amosekutty9138
    @amosekutty9138 Рік тому +177

    2023ம் ஆண்டு இந்தபாடலை கேட்பவங்க ஒரு லைக்க தட்டிவிடுங்கா

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому +123

    எப்படி தான் இந்த வயதிலும் இப்படி ஒரு இசை ஐயா இசைஞானி வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @Humanity-v2y
      @Humanity-v2y Рік тому

      107 vayasu paa

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 Рік тому +1

      Don't increase the age

    • @johnkennedy9053
      @johnkennedy9053 Рік тому +1

      வயது ஆக ஆகத்தான் முதிர்ச்சி உண்டாகும். அதனால் இளையராஜா அவர்களிடம் இருந்து இன்னும் சிறந்த இசை எத்தனை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை

    • @angappanangappan7783
      @angappanangappan7783 Рік тому

      Age 81

    • @ilayarajam4838
      @ilayarajam4838 Рік тому

      ❤❤❤❤❤

  • @rajeshmlals
    @rajeshmlals Рік тому +28

    வாழ்க்கையிலும் Tape recrderல் உள்ளது போல் காலங்களை REWIND செய்து இன்பமடையச் செய்யும் சக்தி இசைஞானிக்கு மட்டுமே உள்ளது.

  • @kumarvellaichami2741
    @kumarvellaichami2741 4 місяці тому +10

    ❤இசை தமிழ் பேசும் இசைஞானி

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 4 місяці тому +6

    நம் இசைஞானி இருக்கும் உசரத்துக்கு யாரும் செல்ல முடியாது அண்ணார்ந்து பார்க்கலாம் உணரலாம் ஆனந்த பரவசம் அடையலாம் அந்த சிம்மாசனம் நம் இசைஞானி ஐயாவுக்கு மட்டுமே ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🌹🌹🎶🎵🎻🙏🙏🙏🌹❤️❤️❤️🌹

  • @muthu099
    @muthu099 Рік тому +61

    முதல்முறையிலே... மயங்கிய அருமையான பாடல்... ராஜா ராஜாதான்... இதுக்கு மேல சொல்ல தெரியல...❤

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +1

      உண்மை உண்மை முத்து

  • @thilagesh
    @thilagesh Рік тому +216

    அனிருத் இசையை ரசிக்கும் மிருகங்கள் இந்த இசையை கேட்டால் மனிதமாக மாறலாம்!

    • @vampires75
      @vampires75 Рік тому +17

      அனிருத் இசையை யாரும் ரசிக்க வில்லை.

    • @SenthilKumar-yo2rr
      @SenthilKumar-yo2rr Рік тому +5

      👌👌👌👌👌👍👍👍👍.......

    • @GMKUMARJJJ
      @GMKUMARJJJ Рік тому +3

      Excellent

    • @Gobi-j8s
      @Gobi-j8s 11 місяців тому +4

      Arumai unmai saho !!!!!

    • @thana8732
      @thana8732 11 місяців тому +10

      😂😂😅அனிருத் இசையப்பாளருனு யாரு சொன்னது?😂😊😅

  • @charles-77
    @charles-77 11 місяців тому +3

    இசை தாய் , நம் ஞானி அவருடைய 1980's & 2024 combination ஆக இப்பட பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார். Hats off to him superb

  • @RundranMaha
    @RundranMaha Рік тому +48

    எந்த instruments இல்லாமல் கேட்க முடியும் பாடல்களை தரும் ஒரே இசை இளையராஜா இசை மட்டுமே, மற்றவர்கள் சில பாடல் மட்டுமே, நூறில் 5 இருக்கலாம் ஆனால் ஞானி நூறில் 90 பாடல்கள் சிறந்தவை.

  • @dr.p.selvam7234
    @dr.p.selvam7234 Рік тому +35

    இசை ஆத்மனை
    உனக்கு நிகர் நீயே
    வேறு யாரும்
    நிகரில்லார்

  • @jscarz2006
    @jscarz2006 Рік тому +18

    இறைவனை பார்க்க இயலவில்லை ஆனால் இந்த இசையின் மூலம் உணர்கிறேன்.

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 Рік тому +68

    இன்றைய இசையமைப்பாளர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள் ராஜாவிடம்...

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +4

      சரியா சொன்னீங்க காந்தி அம்பி

    • @sridevirajan3672
      @sridevirajan3672 6 місяців тому

      Kathukitaalum varadhu ISAI isaignani edame

  • @vedamaniprince
    @vedamaniprince Рік тому +19

    எத்தனை இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் இசை ஞானிக்கு ஈடு இணை இல்லை

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому

      உண்மை உண்மை

  • @karthick271133
    @karthick271133 Рік тому +26

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!

    • @mparthiban4226
      @mparthiban4226 Рік тому

      இரை உணவு
      இறை கடவுள் தெளிவாக உள்ளது இது போன்ற தமிழ் வார்த்தைகளை சில அன்பர்கள் கொலை செய்து அனுப்புகிறார்கள்

    • @t.ramanietharan3888
      @t.ramanietharan3888 Рік тому

      Superb bro

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 11 місяців тому +1

    இசைஞானி நம்மை எண்பதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார்.பாடல் சூப்பர்.நீடுடி வாழ்க.🎉

  • @apsacademicprojects
    @apsacademicprojects 5 місяців тому +3

    இசை na manasukkulla poonthu ooduruvanum.... Nammala engayo vera ulagathuku kondu pohanum... Athan இசை...இளையராஜா and ARR.. Rendu per இசையும் apdithan... ❤

  • @ganesanmuniswamy9859
    @ganesanmuniswamy9859 Рік тому +21

    ப்பா..அருமையோ அருமை !.. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். இரவு உறங்கும் முன்பு கேட்கும் பாடல் வரிசையில் சேர்த்து விட்டேன்.

  • @chinnasamyramanathan7598
    @chinnasamyramanathan7598 Рік тому +77

    பல ஆண்டுகளாக கேட் காத பாடல் அருமையான பாடல்

  • @savariagastin7265
    @savariagastin7265 Рік тому +15

    உள்ளபடியே என் உள்ளத்தின் உணர்வை இசையால் என் இதயத்தில் புகித்திட இசையின் பிரம்மன் இசைஞானியை தவிர எந்த இறைவனாலும் இயலாது.

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому

      இசைஞானி படைத்த கடவுள்
      நன்றி

    • @sridevirajan3672
      @sridevirajan3672 6 місяців тому

      Unmai dhan

  • @sruthidigital2000
    @sruthidigital2000 Рік тому +47

    உலகின் எட்டாவது அதிசயம் நமது இசை பிரம்மா

  • @perumalperuvasu-3248
    @perumalperuvasu-3248 4 місяці тому +2

    நன்றி ராஜாசார், மயிலிறகால் வருடும் இனிய இசை.நாங்கள் பெருமை கொள்கிறோம், உங்கள் இசையோடு வாழ்வதற்கு நன்றி.

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Рік тому +31

    திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருக்கோவில் அம்பாள் உலகம்மை பெயரே நினைவில் வருகிறது படம் வெற்றி பெற அன்னை உலகம்மை அருளட்டும்

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Рік тому +52

    இசைஞானியின் இந்த பாடலை கேட்க்கும் போது...என் மனசு எங்கோ பறக்கிறதே...

  • @mohi995
    @mohi995 Рік тому +8

    Icharan+ srinisha.......wowwww super...தவறி விழுந்தே போவேனா........tricky area.......sung aazingly❤❤❤❤❤

  • @nethaji48
    @nethaji48 Рік тому +8

    தந்திக்கருவிகளில்அதே நரம்புகள்,புல்லங்குழலில்அதே துளைகள் ,அதே தோலிட்ட கருவிகள்,அதே கீ போர்டு பட்டன்கள் ,குரல்வளைகள் ...நீ மட்டும் எப்படி சொர்க்கத்தை காட்டுகிறாய்

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 Рік тому

      ஏனென்றால் அவர் ராகதேவனல்லவா....❤

  • @deeparaj9811
    @deeparaj9811 Рік тому +13

    இதமான இசை... நன்றி இசை ஞானி அவர்களே..

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Рік тому +1

    ❤❣️🎹🎸🎤🎼🎶இவரால மட்டும் எப்படி இப்படி நல்ல இசையை கொடுத்துக்கொண்டே இருக்க முடியுது ? 🤔 👍super அருமை , இன்னும் நீண்ட ஆயுள் கடவுள் தரவேண்டும் இவருக்கு . நல்ல பாடல்கள் மீண்டும் மீண்டும் கிடைத்துக்கொண்டே இருக்கட்டும் 🙏🙏🙏🙏

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Рік тому +18

    1.15 முதல் 1.32 வரை..,.. இசையின் இசை என்னை எங்கேயோ அழைத்து கொண்டு செல்கிறது....

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Рік тому +47

    சில மணித்துளிகளுக்கு இந்த பாடலின் அதிர்வுகள் மனதில்
    அப்படியே இருக்கு

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 Рік тому +40

    இசை ஞானி இல்ல. இசைக்கடவுள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 10 місяців тому +3

    யாரு இளையராஜா வாச்சே...
    எல்லார் மனசையும் காற்றில் மிதக்க விடறாரு...

  • @palani5433
    @palani5433 Рік тому +70

    உலகம்மை பட பாடலை 🎼 🎶 🎶 🎤 👌👍
    திரும்ப திரும்ப 🔊 👍
    கேட்கும் போது 👂👂 💘 🎤 🎼 🎶 🎶 👌👍
    மனசு எங்கேயோ போகுது 💞 ✈️ 👍
    ராகதேவன் இளையராஜா 🎼 🎶 🎶 👌👍
    கவிவேலு சரவணன் 📝 👌👍
    ஸ்ரீநிஷா & ஹரிசரண் 🎤 👌👍
    @ Pala Ni 👍

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Рік тому +68

    Illyaraja is one of the best music director in the world...

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому

      It's true Mr siva
      No dout about it

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g Рік тому +21

    இதுதான் சார் இசை இளையராஜா ❤❤❤❤❤

  • @svskarur
    @svskarur Рік тому +7

    The great ராஜா சார் எ‌ன்று‌ம் இசைக்கு ராஜா தான் ..❤

  • @ganesanmuniswamy9859
    @ganesanmuniswamy9859 Рік тому +7

    Raja Sir is always Raja. No one are able to come near to him. Singer Srinisha's voice ikely a replica of Shreya Ghosal. Congratulations to her and wishes her for more success in her carrier.
    டமுக்கு டப்பா தகர டப்பாக்கள் தான் இசை என்று கொண்டாடுபவர்கள் இந்த பாடலை கேட்கவும்.

  • @asokkumar977
    @asokkumar977 Рік тому +6

    A........h no comparison. He is only one God of music.
    I am 62. I enjoyed him from 76 onwards. Thank god for living in his music era

  • @KrishnaN-nm1ib
    @KrishnaN-nm1ib 11 місяців тому +3

    1000 ஆண்டு முன் ராஜாக்கள் இருந்தாலும்..இளையராஜா தான் எப்பவுமே ராஜா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @muthukrishnan6290
    @muthukrishnan6290 Рік тому +33

    இளைய ராஜா என்ற இசை மேதை இல்லாத தமிழ் சினிமா உலகத்தை நினைக்கவே பயமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அய்யா வாழ்க பல்லாண்டு வளமுடன்

  • @sakthivanarajan7854
    @sakthivanarajan7854 Рік тому +19

    ❤️ இசை வேந்தன் ராக ராஜிய ராஜா என்றும் வாழ்க வளமுடன் 🙏🙏🥰

  • @magnalym
    @magnalym Рік тому +19

    இசைஞானியின் இந்த பாடலை கேட்க்கும் போது...என் மனசு எங்கோ பறக்கிறதே...

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 місяці тому +2

    சிறப்பு, சிறப்பு

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 Рік тому +44

    இளமை இளையராஜா ❤

  • @manimaranc5740
    @manimaranc5740 Рік тому +28

    இந்த வயதிலும் என்ன ஒரு கற்பனை திறன் இடை இசை பிரமிக்க வைக்கிறது

  • @ramamoorthy7139
    @ramamoorthy7139 11 місяців тому +2

    கலைவாணியின் பிள்ளை எங்கள் இசைஞானி ❤தேன் குரலச்சி ஶ்ரீ நிஷா கலைவாணியின் மகள்❤

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +20

    ஞானி,ஞானி தான்..விவரிக்க வார்த்தைகள் இல்லை.

  • @dineshkashi986
    @dineshkashi986 Рік тому +38

    Ilaya rajas magical song, with his signature interludes, raja is the one and only to give western fusion mostly accomplish with nativity, blow instruments takes us to nostalgic 80 s era ,raja alone takes us other World while we hear his music, hats off to raja sir. ❤❤❤❤❤❤

  • @shanpuvi
    @shanpuvi Рік тому +69

    At this age, this man still giving us a soulful music. Among all the ear damaging music it's very pleasant to listen to Raja sir's music. Love you sir.

    • @ShouldertoCrayon
      @ShouldertoCrayon Рік тому

      What is considered ear damaging? This song uses same rhythms as Yaaro Yaarukul from 6000028

  • @aruchamya4340
    @aruchamya4340 Рік тому +76

    எங்கள் ராஜா விட்டால் வேறு யார் உண்டு❤❤❤

  • @elakiyathaman4042
    @elakiyathaman4042 Рік тому +5

    இசைஞானி இசை இசை கடவுள் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் என்ன மாதிரி ஒரு இசை கேட்கவே புதுசா வித்தியாசமா இருக்கு

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 3 місяці тому +1

    இளையராஜா இசைக்கு ஏந்த காலத்திலும் ராஜா

  • @UTHAYAKUMARMARIMUTHU
    @UTHAYAKUMARMARIMUTHU Рік тому +23

    அருமையான பாடல் இளையராஜா"

  • @komalkumar9073
    @komalkumar9073 Рік тому +18

    Isaignani Great Composition

  • @gandhimahendran6310
    @gandhimahendran6310 Рік тому +25

    Maestro has proved that he is always the king of music

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 4 місяці тому +2

    Just imagine, if God take away all the music instruments,
    RAJA sir will be there , he will make people by giving beautiful songs, without instruments, that's RAJA sir 🎉🎉. Long live RAJA sir

  • @18padi-music-travel
    @18padi-music-travel Рік тому +66

    இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ பாரம் குறைந்தது போன்ற உணர்வு...

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Рік тому +6

    ஆத்தோரத்திலே...ஆலமரம்...ஆலமரம்...காசி படத்துப்பாடல்.அருமையான காட்சிப் பதிவு.வாழ்த்துகள் ஜே.பி🎉

  • @பா.கி.பாலன்ஓவை

    எளிமையான வார்த்தைகள் மனதிற்கு இதமான ராகம் .... தன்னையே மறக்கவைத்த இசைஞானி அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கி மகிழ்கிறேனே ....

  • @gunasekaranmayandi6737
    @gunasekaranmayandi6737 Рік тому +15

    மீண்டும் ஒரு கிழக்கு சீமை மண்வாசனை... மீண்டும் ஒரு மயில் திரைப்படம்
    டிஎன்டி போராளி

  • @murthy.s7699
    @murthy.s7699 Рік тому +74

    Ilayaraaja always rocks

    • @v.amedia4082
      @v.amedia4082 Рік тому

      ua-cam.com/video/l85Gk5NFDXM/v-deo.htmlsi=Fs8yo9IR0aov-Wcn

  • @RLATHA-x2u
    @RLATHA-x2u Рік тому +11

    என்றும் என்றென்றும் என்றுமே இனிமை இனிமையாக இனிமையான இசைஞானி அவர்களின் இசை

  • @Raja2005Raja
    @Raja2005Raja Рік тому +18

    ராஜா சார் பாடலை கேட்க இதமாக உள்ளது.❤❤

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Рік тому +19

    Beautiful.. 80 yrs trendy boy one and only music maestro

  • @thavaseelan5592
    @thavaseelan5592 Рік тому +3

    Who is here in October 2023 like the genius Maestro? Really we fortunate to hear the legend's song. What a superb music and song.

  • @krishnant202
    @krishnant202 Рік тому +77

    ❤என்றும் என்றென்றும் இசைகடவுள் எங்கள் இசைஇறைவன் தான்❤

  • @ctpani
    @ctpani Рік тому +46

    பாடல் மிகவும் அருமை.பாடலும் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @calvinbanet920
    @calvinbanet920 Рік тому +6

    Global legendary music director ilaiyaraja 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🎧🎶🎻🎵🎼

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 Рік тому +9

    Eliyaraja's Music is organic 🎶....Music..
    Mixed up of various instruments naturally....
    Great....

  • @soupramanienchanemouganaik5727

    அருமை அருமை. கேட்க கொடுத்து வைக்கணும். யுக கனவு மெய்ப்பட ..... ராஜா என்றும் இளைய வர்தான்.

  • @perfection728
    @perfection728 Рік тому +47

    Song is very good...after long period...the pattern of 80s song has returned to the people's heart....

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +1

      He has composed the music taking into account the period of story.

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 11 місяців тому +1

    രാജാസാർ നമസ്തേ,❤❤❤
    അങ്ങയുടെ മാന്ത്രിക സംഗീതം കേൾക്കുമ്പോൾ മനസ്സിന് നല്ല ശാന്തതയും സ്വാന്തനവും സന്തോഷവും
    അഭിനന്ദനങ്ങൾ രാജാസാർ.❤❤❤

  • @savariagastin7265
    @savariagastin7265 Рік тому +9

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா

  • @venkatraja9879
    @venkatraja9879 4 місяці тому +2

    உம் இசை எல்லாம் கேட்டு இன்று அய்யோ அய்யோ

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 Рік тому +3

    மீண்டும் 80 களில் வந்த பாடல்களைப் போல ஒரு ஃபீலிங்

  • @ktamil9369
    @ktamil9369 Рік тому +3

    எங்கள் இசைஞானி..... இசைஞானிதான்..!🌹🌹🌹

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    இசை இன்றும் இளமையாக உள்ளது

  • @perfection728
    @perfection728 Рік тому +5

    The smart use of modern tones..raajaa is the best one...to handle everything in a charming manner...weldone sir...

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 Рік тому +5

    பழைய பாடலை கேட்டது போல திருப்தி, மெருகூட்டிய இரைச்சல் இல்லாத இசை, கிராமத்து பாடலுக்கேற்ற குரல் ராஜா ராஜா தான்,

  • @sreegeesalem
    @sreegeesalem Рік тому +17

    Nice Melody. Fresh singers. Thanks Raja sir

  • @king1974pkk
    @king1974pkk Рік тому +16

    lovely love song another feather on Raja sir's crown

  • @therimusic3280
    @therimusic3280 Рік тому +15

    ராஜா ஐயா என்றுமே ராஜா தான்...

  • @mosusodaya1517
    @mosusodaya1517 Рік тому +31

    இனிமையான இசை❤

  • @srinivasankanniah
    @srinivasankanniah Рік тому +4

    அமைதியாய் கேட்க ராஜா சார் இசை..பேருந்து ஜன்னல் கூட ராஜா இசை வேண்டும் என அடம்பிடிக்கும்😊