ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை(2)~யோசனைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? ~ பகுதி 1.

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2020
  • உபதேச சக்தி (2) ~ வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை ~ GUIDED MEDITATION/SELF-ENQUIRY Practice. ஆழ்நிலை தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் ரமண மகரிஷியின் சக்தி வாய்ந்த அறிவுரைகளை "உபதேச சக்தி" என்ற பெயரில் தொகுக்கிறேன். ரமணரின் அறிவுரைகளும், பின் அவற்றைப் பயிற்சி செய்ய சிறிது அமைதியான நேரமும், விடியோ முழுவதும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sakti is a Collection of Powerful Quotes that help Meditation and Self-Enquiry.
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
    நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
  • Розваги

КОМЕНТАРІ • 85

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +18

    ரமண மகரிஷி ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

  • @lrsuresh2153
    @lrsuresh2153 3 роки тому +10

    அம்மா எங்களுக்கு இப்படி
    அறிவுரை வழங்குவதற்கு கோடி நன்றிகள் தாயே சரியான நேரத்தில் எங்களுக்கு இந்த அறிவுரைகள் கிடைக்கின்றன.

  • @muthukrishnan9311
    @muthukrishnan9311 3 роки тому +9

    Whenever mind starts thinking thoughts Just tell "Shut up your mouth and get out" ,"ask it to run away from you".
    Because 99.9 % of thoughts are garbages,it is an excellent garbage generator.Switch off or pull the plug of this generator with the :
    Almighty Ramana Maharishi ,
    Mahan of all Mahans ,
    Emperor of spiritual kingdom's -ADVISE.
    Ramanarpanamasthu.
    Vasundharadevi live long with all boons by Gods Grace and serve humanity

  • @VijayalakshmiBalaji
    @VijayalakshmiBalaji 3 роки тому +3

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா! அருமை! உங்கள் பொன்னான சேவைக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்_/\_

  • @sriramdigital7153
    @sriramdigital7153 Місяць тому

    மிக்க நன்றி

  • @gopalveerasamy7529
    @gopalveerasamy7529 3 роки тому +1

    நல்ல பதிவு.
    தியானம் செய்பவர்களுக்கு
    நல்தொரு வழிகாட்டி.
    நன்றி அம்மா.
    வாழ்க வளமுடன்

  • @saumgopal
    @saumgopal 11 місяців тому

    கோடி நமஸ்காரங்கள். இதைவிடதெளிவாக யாராலும் சொல்ல முடியாது. மனதில் உள்ள கேள்விகளுக்கு crystal clear விடைகள்.
    ரொம்ப ரொம்ப நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். இந்த web siteஐ பார்க்க முடிந்ததற்கு அவர் அருளே காரணம். இதய பூர்வமாக தலை வணங்குகிறேன்.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  11 місяців тому

      மிக்க நன்றி. இந்த விடியோக்கள் உதவி அளித்தால் ரொம்ப சந்தோஷம். பகவானின் கருணை தான் எல்லாம். 🙏🏼

  • @raj...7939
    @raj...7939 3 місяці тому

    நன்றி சகோதரி

  • @sramanujam5103
    @sramanujam5103 3 роки тому

    Omnamo baghavane saranam

  • @manikandanj3529
    @manikandanj3529 3 роки тому +1

    அருமையான பதிவு எண்ணங்களை கட்டுப்படுத்த. நன்றி அம்மையே.

  • @vathanybalasunderam9200
    @vathanybalasunderam9200 3 роки тому

    You are great madam,
    Om namo bhagavate Ramanaya Namaka !

  • @balajirajendrababu3034
    @balajirajendrababu3034 3 роки тому +1

    Very powerful message.

  • @ganapathymani5418
    @ganapathymani5418 3 роки тому

    Excellent message. Please continue.

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 3 роки тому +1

    🤝🤝🤝🙏🙏🙏

  • @ashokkumarashok4698
    @ashokkumarashok4698 3 роки тому +1

    நன்றி

  • @vijiraja8253
    @vijiraja8253 3 роки тому

    Very nice & different thought. 🙏

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 9 місяців тому

    அருமை அருமை சந்தோஷம்

  • @aruncsan
    @aruncsan 3 роки тому +1

    நன்றி💛💛💛

  • @karthikrishna6291
    @karthikrishna6291 3 роки тому

    Super...

  • @anandhiization
    @anandhiization 7 місяців тому

    Nandri Amma, your service is great and should be helping many real seekers. 💞🙏

  • @mangalams160
    @mangalams160 3 роки тому +1

    Arumai

  • @AkashKumar-mg2rl
    @AkashKumar-mg2rl 3 роки тому +1

    Thoughtlessness is possible.
    Free from thoughts.
    My comes to an end, at last.

  • @thiru786
    @thiru786 3 роки тому +1

    Nandri valga valamudan

  • @vethasri8720
    @vethasri8720 3 роки тому

    குருவே துணை. வாழ்க வளமுடன் அம்மா.

  • @arivuselviganesan3306
    @arivuselviganesan3306 3 роки тому

    Excellent message for me.
    Thanks amma.

  • @vimaladominic
    @vimaladominic 3 роки тому +1

    Atma namaste ma'am thank you so much for this wonderful video God bless much love 🙏❤

  • @methrakutty8959
    @methrakutty8959 3 роки тому +1

    Bhagavan..🙏🙏🙏🙏🙏 thanks Amma..

  • @appukrishnandass1927
    @appukrishnandass1927 3 роки тому

    Arumai Arumai Maa

  • @AkashKumar-mg2rl
    @AkashKumar-mg2rl 3 роки тому

    My search comes to an end.

  • @rkvpublicchannel
    @rkvpublicchannel 3 роки тому

    நன்றிகள்

  • @radhamani3250
    @radhamani3250 3 роки тому +1

    ,Nice,,ma🙏🙏🙏

  • @hindusthaan9
    @hindusthaan9 3 роки тому

    Jai Gurudhev...

  • @uthamanka9322
    @uthamanka9322 3 роки тому

    அருமை

  • @TowardsTrueLight
    @TowardsTrueLight 3 роки тому

    நன்றி.

  • @relaxingmusic-yog5081
    @relaxingmusic-yog5081 Рік тому

    Thank you

  • @balamaan6273
    @balamaan6273 3 роки тому

    நன்றி ரமணா மகரிஷி நன்றி மாஸ்டர்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому

    Thanks!

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 3 роки тому +2

    நான் ஓன்று எமுந்தபின் எல்லாம் எலும்.இந்த நான் எங்கே எழும் என்று நுண் மதியால் எண்.

  • @ammandiesmanikandan2361
    @ammandiesmanikandan2361 3 роки тому

    Thank you sister

  • @Mani-ei6ol
    @Mani-ei6ol 3 роки тому

    Mikka Nandri Amma

  • @meenakarthik3753
    @meenakarthik3753 3 роки тому +2

    Thank you so much for your clear explanation 🙏🙏🙏

  • @sugutamilan201
    @sugutamilan201 2 роки тому

    Nandri akka

  • @kumuthamkrishnan7688
    @kumuthamkrishnan7688 3 роки тому +1

    Agreed. One may able to free of unwanted thoughts thru meditation. Lesser desire n wants may help
    Just my2cent thoughts. Works for me. 😁✌️♥️

  • @mmgopinath476
    @mmgopinath476 3 роки тому

    நன்றி மேடம் 🙏

  • @ahilesh228
    @ahilesh228 3 роки тому +1

    Thank you so much

  • @latharavindran6977
    @latharavindran6977 3 роки тому

    Thank you madam for this valuable video

  • @talabathitalabathi6650
    @talabathitalabathi6650 3 роки тому

    Nandri

  • @vinayagamdhamotharan2447
    @vinayagamdhamotharan2447 8 місяців тому

    🙏

  • @kasiasi7044
    @kasiasi7044 2 роки тому

    😇😇😇😇😇😇😇😇😇😇

  • @Divsang360
    @Divsang360 3 роки тому

    super

  • @karkkis8744
    @karkkis8744 3 роки тому

    Thanks

  • @manikandanj2645
    @manikandanj2645 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @jagathishjagathish5002
    @jagathishjagathish5002 3 роки тому

    ஓம் நமசிவாய

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому

    Om sai ram...
    Shiva ya nama......

  • @revathyrev1121
    @revathyrev1121 3 роки тому

    Thankyou so much mam

  • @kasiasi7044
    @kasiasi7044 2 роки тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @babuprakash952
    @babuprakash952 3 роки тому

    Thank you mam

  • @vanitanaicker6546
    @vanitanaicker6546 3 роки тому

    👌🙏🌹

  • @mgmaharajan5343
    @mgmaharajan5343 3 роки тому

    ❤️👍🙏

  • @mohanraolanka9313
    @mohanraolanka9313 3 роки тому

    ఓం నమో భగవతే శ్రీ రమణాయ 🙏🙏🙏

  • @bulabaikarpagam264
    @bulabaikarpagam264 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 3 роки тому +1

    ஆழ்ந்த தூக்கத்தில் ஒருவனும் இல்லை.

  • @kasiasi7044
    @kasiasi7044 2 роки тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 3 роки тому +1

    அக்கா தூக்கம் பற்றி சொல்லுங்கள்

  • @tsrchandran7839
    @tsrchandran7839 3 роки тому +4

    ஆம் அம்மா. யோசனையால் அல்லல் படும் மனது அதிலிருந்து விடுபட தேடும் வழியாக ஆழ்ந்த தூக்கம் பயனலிக்கிறது. தானகவே தூக்கம் என்னை ஆழ்த்துகிறது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் மனம் சாந்தமாக ஒருவித அமைதியுடன் இருப்பதை உணரமுடிகிறது. திரும்பவும் மனம் யோசனைகளால் சூழப்படுகிறது

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +2

      சுய விசாரணை செய்யச் செய்ய, சிறிது சிறிதாக, மேலும் மேலும், நாள் முழுவதும் அமைதி நிலவும். அதோடு மட்டுமில்லாமல், மனதின் அலைச்சலால் தூங்க முடியாமல் தவிக்கிறவர்களுக்கு தூக்கம் வரவும் உதவும். ~ வசுந்தரா.

  • @aparnakadirkamanathan6734
    @aparnakadirkamanathan6734 3 роки тому +1

    How to handle

  • @dharanicr7866
    @dharanicr7866 3 роки тому +1

    How to stop automatic Negative thoughts stop pandra dhu pls video podunga...

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +2

      இந்த கேள்வி, தண்ணீரிலேயே இருந்துக் கொண்டு தாகம் எடுக்கிறது என்று சொல்வது போலாகும். இந்த விடியோவே எண்ணங்களை நிறுத்துவதைப் பற்றி தான். இதை சரியாக பார்த்து பயிற்சி செய்திருந்தால் இந்த கேள்வி எழந்திருக்காது. Stopping negative thoughts is not a Joke. So please practice with my Guided Meditation Videos, at least once, every day. It will gradually reduce negative thoughts.

  • @lrsuresh2153
    @lrsuresh2153 3 роки тому +2

    மேலும் சரணாகதி பற்றி எனக்கு விரிவான விளக்கம் வேண்டும் அம்மா தருவீர்களா.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +2

      இந்த playlistல் முதல் 5 விடியோக்கள் சரணாகதியைப் பற்றி விவரமான நடைமுறை விளக்கங்கள் தருகின்றன. இதைப் பாருங்கள்.
      ua-cam.com/play/PLrZ-vKwZ3Xqru19kCWAtQ9vbRpVGj7THw.html

    • @lrsuresh2153
      @lrsuresh2153 3 роки тому +2

      @@RamanaMaharshiGuidanceTamil நன்றி அம்மா.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 9 місяців тому

    Amma, there is a saying by astrologers that due to the effect of Rahu planet in ones's jathakam thinking process becomes too much which includes creativity. So shall we assume that this process of self enquiry may include such Rahu's effect also ?

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  9 місяців тому

      Astrologer: “Swami! According to the astrological science, predictions are made about coming events, taking into account the influence of the stars. Is that true?”
      Bhagavan: “So long as you have the feeling of egoism, all that is true. When that egoism gets destroyed, all that is untrue. When that ego is destroyed nothing (of this world) is real. What is to happen will happen; and what is not to happen will not happen.”

  • @kumarmangalam67
    @kumarmangalam67 3 роки тому +1

    I am therefore I think. Thanks for using very few English words... Generally these days pure Tamil language speeches are rare...my mother too can understand this as she does not understand English.
    Thank you...Nandri

  • @babuprakash952
    @babuprakash952 3 роки тому

    Thank you

  • @ahilesh228
    @ahilesh228 Рік тому

    🙏

  • @kasiasi7044
    @kasiasi7044 Рік тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @rameshganesan5585
    @rameshganesan5585 3 роки тому

    🙏

  • @kasiasi7044
    @kasiasi7044 2 роки тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐