நண்பரே எல்லோருக்குமே ஜி டி நாயுடுவை விட அருமையான மூளைதான் நம்மிடம் உள்ளதை பிறருக்கு பயன்பட செய்ய வேண்டும் அவ்வளவுதான் உங்கள் வாழ்த்த்திற்கு நன்றி நண்பரே
Sir nama normal ah use panra tester la 500V eapadi check panrathu, aparam same time la eapadi 2 phase ah check panrathu. .ex ..stanly tester 100V-500v nu write paniruku ..
Sir , Engal veetil oru switch box la irundhu oru green color liquid vandhuchu....box ah kalati parthen...ulla oru 320 wire la irundhu andha liquid varuthu....adhu edhanaala varuthu sir ?
அண்ணன் சத்திய குமார் என்னுடைய டவுட் க்கு அவர் தொலைபேசியில் என் கமெண்ட் இன் கீழ் தந்தார் அந்த எண்ணுக்கு நான் கால் செய்தேன் எனக்கு மிகவும் எளிமையாக அருமையாக பதில் கொடுத்தார் என்னுடைய ஒயரிங் ஸ்டைலை மாற்றிவிட்டார் அது மிகவும் அனைவருக்கும் பாதுகாப்பானது மிகவும் எளிமையானது சத்திய குமார் அண்ணனுக்கு நன்றி
Super sir 🎉🎉🎉
Sir ithula screen mirror panalam ma
Athu panni kattunga sir
Pls athuku oru video podunga
Arumayana pathivu
Super presentation sir👍
ஜீடி நாய்டு மாதிரி மூளை சார் உங்களுக்கு.. அருமை.. இறைவன் அருள் புரியட்டும்..
நண்பரே எல்லோருக்குமே ஜி டி நாயுடுவை விட அருமையான மூளைதான்
நம்மிடம் உள்ளதை பிறருக்கு பயன்பட செய்ய வேண்டும் அவ்வளவுதான்
உங்கள் வாழ்த்த்திற்கு நன்றி நண்பரே
@@ElectricalExpressTamil நன்றி சார்.. வாழ்த்துக்கள்..
இதற்கு பதில் ஆன்ட்ராய்டு டீவி 4000. 24 ch வாங்கலாம்
எந்த tv வாங்கலாம் சார்
4000 ku yar Android TV kuduka led tv tha kudupa ga
Pl send link for box purchase details
அரசு டிவியில் காண்டெஸ்ட் அளவை குறைத்தால் எழுத்துக்கள் தெளிவாக தெரியும்
The one next to AV point is AV out for external amplifier or speakers.
Why TV stabilizer blink in first morning please answer the question
Sir car speakera computer speaker matha mudiyuma
TQ sir very useful video
Sir nama normal ah use panra tester la 500V eapadi check panrathu, aparam same time la eapadi 2 phase ah check panrathu. .ex ..stanly tester 100V-500v nu write paniruku ..
Sir , Engal veetil oru switch box la irundhu oru green color liquid vandhuchu....box ah kalati parthen...ulla oru 320 wire la irundhu andha liquid varuthu....adhu edhanaala varuthu sir ?
Duplicate wires
@@ElectricalExpressTamil Sir, adhanaala edhavadhu short circuit aaga chances irukka sir ?
Sure
Please rewire your failure wiring
@@ElectricalExpressTamil OK sir....
4 poil rccB inverter connection கொடுப்பது EB neutral inverterneutral காமன் ஆக இருந்தாள் rccb ட்ரிப் ஆகுமா தயவு செய்து சொல்லுங்கள்
Call 9790091294 for details
அண்ணன் சத்திய குமார் என்னுடைய டவுட் க்கு அவர் தொலைபேசியில் என் கமெண்ட் இன் கீழ் தந்தார் அந்த எண்ணுக்கு நான் கால் செய்தேன் எனக்கு மிகவும் எளிமையாக அருமையாக பதில் கொடுத்தார் என்னுடைய ஒயரிங் ஸ்டைலை மாற்றிவிட்டார் அது மிகவும் அனைவருக்கும் பாதுகாப்பானது மிகவும் எளிமையானது சத்திய குமார் அண்ணனுக்கு நன்றி
அண்ணா 32" Led சாதாடிவிக்கு மாட்டலாமா
Led LCD அனைத்திலும் பொருத்தலாம்
Are you from lalgudi?
Yes sago
@@ElectricalExpressTamil ...where are you living now
அரியூர்
Sir antha box la Sim use pannaum sir or only cord use pannauma sir
Ethernet cable or wifi hotspot
இரண்டு வழிகளில் கனெக்ட் செய்யலாம்
Airtel Xtreme box vangana potchu 2500 ...athuku ethuku etha evalo kuduthu vanganu
Super Video Ji
நன்றி....
Intha box ah use panni phn la irukka videos ah tv la paakka mudiyuma?
Power factor pathi video poduga sri
Superb bro. I suport bro... New ubdation for next generation and we also gowing up
Price
Pen drive pottu movie play aguma sir
Play ஆகும் அருமையாக
இப்ப கூட அந்த பிளேயர் யூஸ் பண்ணி படம் பார்த்துட்டு இருக்கேன்
Sir, are you from ariyoor, vellore.
Ariyur trichy nanba
சார் விலை எவ்வளவு இருக்கும அதை சொல்லவே இல்லையே. Pl reply
1850
Bass athilulka detaila teriyalennu sollama detail pathittu sollunka nalla erukkum
Sorry nanba
அதைப்பற்றியும் புரிந்து கொண்டு தயார் செய்திருக்கலாம்
அடுத்தடுத்த பதிவுகளில் கவனம் கொள்கிறேன்
இந்த டிவி பாகஸ் 4k ஏன்ன,? விலை மற்றும் அங்கு கிடைக்கும்
Anna 32 led சாதா டீவி mobile to tv wireless display பன்ன முடியுமா
இந்த பாக்ஸ் பயன்படுத்தி கொண்டுவரலாம் தம்பி
வேறு வழி இல்லை
Super info
Pls,give link for to purchase
Amazon la parunga bro
Super bro amazing
Bro scv set a box la connect aga marrindu
Sir, enga vetla switch off la irunthalum plung poitla tester vejja yerithu sir enna pannanum
phase is not controlled by switch,
neutral controlled
so interchange
Play Store la app download pannalama
Download seiyalam
Enna vilai sollunga
Amount sollunga
Can we use usb
Yes
Sir amusement
Lots of thanks bro
நன்றி சகோ
Anna Enna tv vangalam
என்ன விலைசார்
1gb ram 8gb internal storage Rs1750
2gb ram 8gb internal storage Rs2500
How Screen mirroring option
லைவ் புரோகிராம் எப்படி பென்டிரைவில் ரெக்கார்டர் செய்வது
குறைந்த விலையில் இந்த பாக்ஸ் கிடைக்குமா சார்? இந்த பாக்சின் விலை என்ன... இதை எப்படி வாங்கறது?
See in description
Great Sir...👍
Sir oru Naliku eavvalavu net sealavagum
உங்களது பயன்பாட்டை பொருத்தது
Broad band or FTTH இல்லாதவர்களுக்கு இது வேண்டாம்
Pricehowmany
Super anna
Boxla சிம் யூஸ் பண்ணலாமா இல்லை wifi மட்டு ம் தானா
Wifi only
How to buy
Both online and offline you can buy android box
Tv video play பன்னா black screen வருது
ஆண்ட்ராய்டு பாக்ஸ் டிவி எவ்வளவு விலை
3000
ஆண்ட்ராய்டு பாக்ஸ் என்ன விலை
We can play the game also from the mobil
Not available Screencast
I need android box how to buy some ling ling
சார் இது எங்கு கிடைக்கும் அட்ரஸ் ப்ளீஸ் சொல்லுங்க நன்றி 🙏
both online and off line availiable
amazon or flipkart available
What will be the cost of this Box
Link work ஆகலை, வேறு link கொடுங்க
Link updated
@@ElectricalExpressTamil சார், விலை அதிகமாக உள்ளது. LG Crt + TAc tv (Govt) Setup box_ல Memory Card use பண்ணி படம் பார்க்க ஏதாவது வழி இருக்கா?
Super sar
Neutral ku spelling Tappu ?
இதனுடைய விலை என்னதயவு செய்து கூறவும்
1gb ram 8gb internal storage Rs1750
2gb ram 8gb internal storage Rs2500
amount pls sollunga sir
1gb ram 8gb internal storage Rs1750
2gb ram 8gb internal storage Rs2500
ஆண்ட்ராய்டு டிவி இருக்கு ஆனா அதுல நெட்டு கிடையாது தல நெட்டு மட்டும் கனெக்ட் பண்ற மாதிரி என்ன பாக்ஸ் இருக்கு
Cofe device payanpaduththi wired net connect pannalam
🎉🎉
Amount எவ்வளவு pls
1gb ram 8gb internal storage Rs1750
2gb ram 8gb internal storage Rs2500
சார் எங்க வீட்டுல ஒரு லைட்டை போட்டால் லைட்டா பீலிங்கா வது அது ஏன் கொஞ்சம் சொல்லுங்க சார் எலக்ட்ரிஷன் சரியா பாக்க மாட்டாஙஙராங்க
Neutral wire parkavendum
Led or
CFL or
Incontessent lamp?
@@ElectricalExpressTamil athrkku Enna thirvu
@@ElectricalExpressTamil wiring change pannanu ma
remove the cover plate and check the wiring to see if it's loose.
Enna enna sollragha parungha
Yangka vangkalam bro
Online shop la vangalam
உங்க நெம்பர் தாங்க
Hi
Rs?
1gb ram 8gb internal storage Rs1750
2gb ram 8gb internal storage Rs2500
ஆண்ராய்டு பாக்ஸ எங்கே கிடைக்கும்
ஆன்லைன்ல கிடைக்கும் நண்பா
ie AV out
Kumar
Kodumada, kayla cellphone irunthapothum kilambideanuga
Arasu tv 500 rs anraid box 3000rs😅😅😅
Enna ya manda idhu poi mottai adiya
தங்களது இந்த கருத்து எனக்கு மேலும் ஊக்கத்தை தருகிறது நன்றி சகோதரா
@@ElectricalExpressTamil தரமான பதில்! இந்த பொறுமை உங்களை மேலும் வளர வைக்கும்.வாழ்த்துக்கள்!
wp
Super sir
Amount எவ்வளவு
₹2500
Kumar
Super sir