நம்பி ஏமாந்த மமதா! தவறுக்கு வருந்தும் சுதா! நொந்து போன கார்த்தி சிதம்பரம்! Jentalks

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #KarthiChidambaram #MKStalin #Mamatabanerjee #Politics #NITIAayog #SudhaKongara #Politics #LatestNews #Jentalks
    திரு.பாலச்சந்திரன் IAS (Rtd) அவர்களின் காணொளிகளைக் காண GB Talks சேனலை Subscribe செய்யவும்.
    UA-cam Link : / @gbtalks2024
    சேர்ந்து வாழ்ந்து செழிக்கச் செய்வோம்
    / @jenraammedia
    -----------------------------------------------
    Subscribe on UA-cam : / jenraammedia
    Follow us on
    Facebook : / jenraammedia. .
    Twitter : / jenraam​​​​​​m
    Telegram : t.me/jenraam​​​
    Spotify : open.spotify.c....
    Google Podcasts: podcasts.googl...
    Thanks for your support..
    Jenraam Media
    -------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 66

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 Місяць тому +7

    ஜென்ராம் அய்யாவுக்கு வணக்கம்,, தங்கள் கருத்து மதிப்பு மிக்கதே,, நன்றி,, ❤

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 Місяць тому +4

    ❤❤❤ தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் 🌹🌹🌹

  • @pauldhas1288
    @pauldhas1288 Місяць тому +5

    Russia மாநிலங்கள் தனித்தனியாக பிரிந்தது போன்று இந்தியாவும் பிரிவது அவசியம் என நினைக்கிறேன்.
    9:35வக்கிர புத்தியுள்ள மத்திய அரசின் சூட்சியின் வேதனையால் இதை பதிவிடுகிறேன்.

  • @r.kannaiyanr.kannaiyan4197
    @r.kannaiyanr.kannaiyan4197 Місяць тому +14

    காங்கரஸில் ஒரு அண்ணாமலை கார்த்திக்
    சிதம்பரம்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Місяць тому +1

      Athu oru kaizisadai. Vai kozupu

    • @krishnanbharathi7988
      @krishnanbharathi7988 Місяць тому +1

      தமிழகநலனுக்கு ஒரு கேடுகெட்வன்றிங்க. சரிதானே?

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram Місяць тому +1

      ரெண்டுமே கூறுகெட்டதுக 😂😂😂

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Місяць тому +11

    இருவருக்கும் மாலை வணக்கம். மிக்க மகிழ்ச்சி எனது வேண்டுகோளை ஏற்று இன்று முதல் மதியம் மற்றும் மாலை நேர பதிவுகள் ஆரம்பம் ஆனதற்கு மிக்க நன்றி. விரைவில் இது நேரலையாக துவங்க வேண்டும் என்று வேண்டுகோளை வைக்கிறேன் நன்றி மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் இது மம்தா பானர்ஜி அவர்களுக்கு பொருந்தும். இதுவும் ஒரு மன் கி பாத் தானே.

  • @user-bd5se7mo2n
    @user-bd5se7mo2n Місяць тому +6

    காங்கிரஸ் இயக்கம் என்பது
    அடிப்படை தொண்டர்களின்
    கோட்டையாக மாற நீண்டகாலமாக உழைப்பை கொடுத்து உயர்வை அடைய வேண்டும் பேச்சால் மாறாது

  • @renganathan5500
    @renganathan5500 Місяць тому +8

    கார்த்திக் சிதம்பரம் மேல் கட்சி
    மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Місяць тому

      @@renganathan5500 கட்சிக்கு உள்ளிருந்து அரிக்கும் கரையான்கள். பிஜேபி க்கு போவதற்கு கூச்சப்பட மாட்டார்கள்.

  • @ravichandran01
    @ravichandran01 Місяць тому +8

    பிரேமலதாஒருகழிசடைமட்டும்தான்

  • @r.kannaiyanr.kannaiyan4197
    @r.kannaiyanr.kannaiyan4197 Місяць тому +12

    இவ்வளவு வக்ரபுத்தி
    படைத்தவரா மோடி .மைக்
    ஆப் செய்வது என்ன
    வழிமுறை.மட்டமான
    மட்டமான மட்டமானP.M

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Місяць тому

      சாய்வாலா புத்தி வேறு எப்படி இருக்கும்.

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Місяць тому +2

    வணக்கம் ஐயா

  • @ravichandran01
    @ravichandran01 Місяць тому +6

    எம்ஜிஆர் மறைந்தபின்கருப்பையாமூப்பனார்ஒருதடவைஅனைத்துதொகுதிகளிலும்காங்கிரஸ்தனியாகபோட்டியிட்டார்கள்கிடைத்ததுபத்துசீட்டுகள்தான்கிடைத்ததுஇன்றுள்ளகாங்கிரஸாருக்குதெரியுமா

    • @pandianswaminathan2816
      @pandianswaminathan2816 Місяць тому +1

      25 தொகுதிகள் 1989.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Місяць тому

      தவறு. 25.அப்போது ஜெ யின் சேவல் சின்னம் 26 சீட்.

    • @sundaram2621
      @sundaram2621 Місяць тому

      இல்லை.1989 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்
      திமுக...149.
      அதிமுக.ஜெ.27.
      அதிமுக.ஜா....1
      காங்.........23.
      மா.கம்.....16.
      இ.கம்.......12.
      பாமக........4.
      பாசக.........2.இதுதான் அன்றைய முடிவு.

  • @bharathiv9582
    @bharathiv9582 Місяць тому +1

    வணக்கம் தோழர்களே 🙏

  • @manikandanr6657
    @manikandanr6657 Місяць тому +5

    அன்புமணிக்கு பிரேமலதாவுக்கும் யார் தான் புரிய வைப்பது.

  • @rkgokul1
    @rkgokul1 Місяць тому

    Good interview Jenram sir......Now we agree with the words....onga appan veetu kasaa..correctly said..States are not Beggars...Union returns the states s share...

  • @renganathan5500
    @renganathan5500 Місяць тому +2

    GST குறித்தும் பட்ஜெட் குறித்தும்
    விரிவாக விவாதித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.சட்டப்படி
    நடவடிக்கை எடுக்க வேண்டும்
    தொடர் போராட்டம் இந்திய
    அளவில் அகிம்சா வழியில்
    தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 Місяць тому

    🙏🙏🙏. 💐💐💐🙏

  • @rudhratejsakthitvs5535
    @rudhratejsakthitvs5535 Місяць тому +6

    இனி வரும் காலங்களில் தமிழக‌ தேர்தல் களத்தில் கூட்டணி இருந்தாலும் இல்லையென்றாலும் கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து தி மு க போட்டியிட வேண்டும்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Місяць тому +1

      Avanuku seate tharakydathu kevalamana jenmam

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Місяць тому

      @@gopalvenkatesh-uq2mgஏன் கொடுக்கப்பட்டது . தவறுக்கு வாங்கிக் கட்டட்டும். திமுக வின் எதிரி அதன் தலைவர்களே.

  • @sairamnp4928
    @sairamnp4928 Місяць тому

    ❤❤❤

  • @TheBFaizal
    @TheBFaizal Місяць тому

    👌

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 Місяць тому +4

    பிரேம் இல்லாத லதா பிரேமலதா. அந்த அம்மா என்ன கொள்கை பேசுகிறார்கள்?ஓய்வு எடுக்கலாம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +1

    பெரும் ஆளுமை திரு ஜென்ராம் சாருக்கும் களையான இளம் நெறியாளர் தோழர் ராம் அவர்களுக்கும் அன்பு வணக்கம். பிஜேபி அரசே கட்டுப்பாடு இல்லாமல்தான் செயல்படுகிறது. விபத்தில்தான் முடியும். நன்றி.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Місяць тому +1

      விபத்தின் விளைவுகளை நாடு தாங்குமா?

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Місяць тому

      @@user-ct1uq4pe6r சார் நாம்தான் பிஜேபி அரசு அகலும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். நன்றி.

  • @elangovanpoonguzhali4972
    @elangovanpoonguzhali4972 Місяць тому +1

    Culprits are punished permanently
    Pmk never win.

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py Місяць тому +2

    CONGRESS SANGI KEDUKETTA KARTIK ONE CHALLENGE IF YOU ARE MAN RESIGN MP SEAT THEN TALK ABOUT DMK. POTTAI KAPOTHI KEDUKETTA THARKURI KARTIK

  • @anthonygerald8234
    @anthonygerald8234 Місяць тому

    Cong hi command takes serious action against Karthik, he always loses talking. Dismissed from the party

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Місяць тому +2

    அட தம்பி கா. சி., கட்சி வளர களப்பணி ஆற்றனும்'பா. புரிஞ்சதா? உனக்கு வாய் பெரிசு. அரசியல் ஞானம் தம்மாதூண்டு.

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 Місяць тому

    இரண்டு பேரும் பெரியிடத்பிள்ளைகள் இப்போநடக்கவேண்டியது வார்டு அளவில் இரங்கி வேலைசெய்ய யார்வர்ரிங்க விளையாட்டு

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 Місяць тому

    மாபெரும் தலைவர். G.K. வாசன் அவர்கள் அட்வைஸ் (. நித்தி அயோக் )தமிழக முதல்வருக்கு மட்டும் தான் பொருந்துமா?

  • @user-dm2tt3zb3b
    @user-dm2tt3zb3b Місяць тому

    Mamthavukku.ithuvum.veandum.innamumveandum.sariyana.munthirikottai.

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z Місяць тому

    AraciyalCamdyKarthiCRaghulKoviSweetBoxTNMalaidamanathilNengathaEdmpetpetgulilathu

  • @thirunavukkarasuk6213
    @thirunavukkarasuk6213 Місяць тому +1

    இந்த கேவலம் தேவையா?

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 Місяць тому

    Evmம்ல கை வைக்கிறவங்களுக்கு மைக்கை 9ff பண்ணுறது ஒரு பெரிய விஷயமா?

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Місяць тому

    *கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு கிராம சொல்லாடல் படி இவ்வாறு புரிந்து கொள்ளலாம், “ முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போன்றதாகும்.”* 🎉

  • @visvalingamrajanathan3908
    @visvalingamrajanathan3908 Місяць тому

    Premalatha is not a lady mentality talk

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Місяць тому

    காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு முதலில் கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் மத்திய பிரதேசம், ஒடிசா, குஜராத், போன்ற மாநிலங்களில் போய் வளர்த்தெடுங்கள். பிறகு பார்க்கலாம். 29+26+21 = 76 இடங்கள் உள்ளன.

  • @natarajanm3072
    @natarajanm3072 Місяць тому +1

    மோடியை சேடிஸ்ட் என சந்திரபாபு குறிப்பிட்டார்..

  • @surendransubburathinam4713
    @surendransubburathinam4713 Місяць тому +2

    வணக்கம் சார்