எலுமிச்சை பழம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. 😂🤣| Siragadika Aasai | Episode Preview | 16th July

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 86

  • @SountharyaSountharya-lf2do
    @SountharyaSountharya-lf2do Місяць тому +7

    Meena correcter simply weste pa thandam😂😂

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Місяць тому +93

    எலுமிச்சம் பழமாவது இதுங்களை கண்டு பிடிக்குதா பார்ப்போம் .முத்து நீங்க வேற லெவல் அறிவாளி.விருது பெற்றதற்கு வாழ்த்துகள்

  • @sajisajii6575
    @sajisajii6575 Місяць тому +31

    Oru Amma epudilaam irukka kudaathunu solrathuku best example Vijaya thaann..

  • @sajisajii6575
    @sajisajii6575 Місяць тому +14

    Intha Meena total aah intha vittuku velakkaari yaa maaritta polirukku.. Heroine naa ipudi thaan irukkanumaa.. konjam bold aah practical aah mandaila masala voda irukkura Maari kaatta maattanga polaa..

  • @harishprakash4171
    @harishprakash4171 Місяць тому +53

    Rohini ya Vida meena va patha irritating ah ituku 😂

    • @rajaarya5881
      @rajaarya5881 Місяць тому

      அப்போ பாக்காத

    • @User-wh2m
      @User-wh2m Місяць тому +1

      Rohini naye parthatha irritating ya irukku

  • @finchersworld6176
    @finchersworld6176 Місяць тому +32

    வெற்றி வசந்தின் நடிப்பு சூப்பர், மிகவும் அருமை ❤❤. முத்து உண்மையை சீக்கிரம் கண்டு பிடிக்கப் போகிறார்🎉

  • @sajisajii6575
    @sajisajii6575 Місяць тому +15

    Intha serial laye vadikattunaa muttalnaa athu Meena mattum thaann..
    Koomutta kudumba Thalaivar naa Annamalai...
    Practical aah irukkarthu One and only our Hero Muththu...❤❤

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Місяць тому +37

    அம்மாவும் மகனும் தப்பிக்க படற பாடு இருக்கே முடியல எல்லா பெருமையும் முத்துவுக்கே

  • @lra12345
    @lra12345 Місяць тому +26

    Meena serious ah ve loosa illa nadikudha

    • @ashokanand7390
      @ashokanand7390 Місяць тому

      Tough competition between Meena and bekkulakshmi to see who is a bigger idiot. 😂😂😂

  • @Aswin778
    @Aswin778 Місяць тому +290

    அண்ணாமலை தான் சிறந்த அப்பா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் விருது வாங்கும் மேடையில் ஏறி சொல்வார் சரி போய் எல்லோரும் அவங்க அவங்க வேலைய பாருங்க 😅

  • @vkautilya
    @vkautilya Місяць тому +10

    Nalaiku manoj apa vidam adi vangum scene 😂

  • @SHREEJA4
    @SHREEJA4 Місяць тому +45

    இது உலகமகா நடிப்புடா 😂😂😂😂😂

  • @Aswin778
    @Aswin778 Місяць тому +226

    யாரெல்லாம் அண்ணாமலை சார் இன்னும் கொஞ்சம் Powerful ஆக நடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் அதாவது தெய்வமகள் சீரியலில் தேவராஜ் கதாப்பாத்திரம் மாதிரி👌🔥👍

    • @dreamcatcher41
      @dreamcatcher41 Місяць тому

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf Місяць тому

      வராது
      சினிமாவிலேயே,soft தானே

    • @MupsAachi
      @MupsAachi Місяць тому

      Oo

    • @Ashwin778.
      @Ashwin778. Місяць тому +1

      யாரெல்லாம் நான் இன்னும் powerfull ah பிச்சை எடுக்கணும்னு நினைக்கிறீங்க

  • @samuelking9321
    @samuelking9321 Місяць тому +13

    தத்தி மீனா பேக்கு மாமனார் #விளங்கிடும்_குடும்பம்

  • @umarani8692
    @umarani8692 Місяць тому +71

    இது ரெண்டும்இன்னைக்கு மாட்டி அடி வாங்குவதை பார்க்க ஆவலாக உள்ளவர்கள்

    • @BabuSp-vf8nb
      @BabuSp-vf8nb Місяць тому +1

      இப்போது நடக்காது பாஸ்

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Місяць тому +18

    Makale innum 48 varushathuku idhunga Mattave matadhunga...yena directorku Vijaya kundhani and Kutti pota Kalyani mela oru crushu

    • @dreamcatcher41
      @dreamcatcher41 Місяць тому +2

      😂😂😂

    • @manopriya2867
      @manopriya2867 Місяць тому +1

      Vijaya kundhani 😂 kutti potta kalyani 😂😂 mass thalaiva nee 😅😅😅

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 Місяць тому +11

    Everyone in this serial acts very well.... unfortunately it is dragging... There is no logic.

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Місяць тому +32

    இந்த வாரமாவது இந்த கவரிங் சிக்கல் முடிவுக்கு வருமா? மனோஜ், விஜயா மாட்டும் காட்சி நமக்கு கிடைக்குமா?

  • @rengamanisureshanand
    @rengamanisureshanand Місяць тому +10

    Vijaya, Manoj thirutu thanam panradhu apatama theriyudhu. Ivangaluku vai mattum illa kai, kal ellam illuthukanum.

  • @pavithrasam7994
    @pavithrasam7994 Місяць тому

    Sundar rajan sir evlo periya director evlo periya actor avara ipdi dummy akitingaley😂

  • @b6policestation697
    @b6policestation697 Місяць тому +9

    மீண்டும் ஒரு புஸ்வாணம்

  • @Pushpa-t6f
    @Pushpa-t6f Місяць тому +8

    டைரக்டர் அங்கிள் இன்னைக்கு மட்டும் உண்மை தெரியல அப்புறம் உங்களுக்கு எலுமிச்சை பழம் மந்திரிச்சி vachidivom😁😁😁

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Місяць тому

      இது சூசூசூப்ப்ப்பர் ஹாஹா செம 😅😅😅😅😅😅😅😅😅👌👌👌👌👌

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Місяць тому +3

    விஜயா மனோஜ் 😂😂😂😂😂🤭

  • @prasanthbilla7971
    @prasanthbilla7971 Місяць тому +11

    Yo Vijay tv konjam audiences oda comments padiya , ipadiye pochina indha serial troll content ha pogum, already apadithan iruku, one of the worst secrenplay and worst director

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Місяць тому +3

    Ha ha ha ..............semma

  • @finchersworld6176
    @finchersworld6176 Місяць тому +13

    இந்த ரணகளத்துலையும் பேக்கு மீனா மாமா கிட்ட காபி வேணுமானு கேட்குது 😂😂 simply waste😂

  • @umarani8692
    @umarani8692 Місяць тому +27

    அண்ணாமலை இன்னைக்கு தான் நல்ல அப்பாவாக மனோஜ்க்கு விடுவார் ரெண்டு அறைச்சல்😂

  • @selc5539
    @selc5539 Місяць тому +6

    Thanks to Muthu for implementing this superb idea to find out the truth👏👏

  • @RadhikaRadhika-x4f
    @RadhikaRadhika-x4f Місяць тому +4

    Siragadikka Aasai serial meena quit yes are no please tell me

  • @MajesticCopper
    @MajesticCopper Місяць тому +1

    Meena character is such a joke!

  • @kvsvasentha6480
    @kvsvasentha6480 Місяць тому

    Muthu padilkatha methai...😅

  • @najeeranajeera9631
    @najeeranajeera9631 Місяць тому +7

    Meena va patta ericala iruku

  • @niraasella3624
    @niraasella3624 Місяць тому +1

    மனோஜ் மாட்ட மாட்டார் கனவுதான். ரோகினி நகையை மாத்தி வைத்திருவார்

    • @VGRagni
      @VGRagni Місяць тому +1

      அப்டிலாம் இனி மாற்ற மாட்டாங்க... நகை கடைக்கு போயி ஆதாரத்தை அழிக்க முடியாதுல்ல.. இது சின்ன problem so இந்த முறை மாட்டிடுவாங்க

  • @mohanm6986
    @mohanm6986 Місяць тому

    Inda kalathu velai veti illada anga perivanga vayasanavanga time pasukkagagavum actors makappum dress duplicate jewells inda searilgal parkkiranga

  • @shalinisri1808
    @shalinisri1808 Місяць тому +2

    Ultimate

  • @Ouristamcooking
    @Ouristamcooking Місяць тому

    Waiting for tomorrow episode... 😊

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Місяць тому

    Mr..குமரா...வீட்டுக்கு வீடு வாசப்படி serial பார்கத்து கத்துக்கோங்க.... வீட்டுகு வந்த கொஞ்சம் நாள் ல யே வில்லி மாட்டிக்கிட்டா that too just in 60 episodes Praveen Bennet அவர பார்த்து கத்துக்கோங்க😂 serial எப்படி நல்லா கொண்டு போகணும் ன்னு🔥

  • @user-pn4ve2ri3d
    @user-pn4ve2ri3d Місяць тому +1

    👌

  • @sudhagarv5121
    @sudhagarv5121 Місяць тому

    Ji

  • @user-pl9po2ns9g
    @user-pl9po2ns9g Місяць тому +1

    Ennu yevlo nalikku eluthutte eruppaga..vara,,vara romba mokkaya poguthu pa

  • @sarigamano695
    @sarigamano695 Місяць тому +1

    😂😂

  • @gscreations1373
    @gscreations1373 Місяць тому +2

    Appa character totally waste, dummy but nalla illai

  • @Kumaran319
    @Kumaran319 Місяць тому +1

    Makku meena😡😡😡😡😡

  • @reetasankar5005
    @reetasankar5005 Місяць тому +1

    Hi

  • @ViswanathanR-v9v
    @ViswanathanR-v9v Місяць тому

    😊😊😊😅😅😅😮😊

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Місяць тому +11

    அப்பறம் என்ன வெற்றி வசந்த் ஆனந்த விகடனில் விருதுலாம் வாங்கி இருக்க போல வாழ்த்துகள்
    குமரன் சார் விருது மட்டும் வாங்கினா போதாது இந்த சீரியல் பார்க்குறதை மக்கள் நிறுத்தாமல் இருக்கா என்ன செய்யனுமோ அதை நோக்கி கதையை நகர்த்துங்க எப்ப பார்த்தாலும் இந்த முத்து மீனாவை கஷ்படுத்தும் சீன்ஸா பார்த்து போரிங் ஆகுது
    பேசாம ஜீவாவை கதையில் கொண்டு வாங்க 😊
    நம்ம வசீ மாமாவை ஜாமீன்ல கூட்டி வந்தாலாவது கொஞ்சம் நல்லாருக்கும் 😂

  • @historyofempiresinindia4095
    @historyofempiresinindia4095 Місяць тому

    Loose Meena sari loose di nee

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Місяць тому

    Iii

  • @thangaraj112
    @thangaraj112 Місяць тому +3

    சுந்தர்ராஜன் சார் நீங்க நடிக்கிற நடிப்புக்கு பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் தோத்துப் போயிருவாங்க ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி