Please don't insult chennai it has given life for so many people we are standing all issues ... do u means only good things happening in your town wil take this into big issue if u continue this mind your work .....take this has fucking warning from chennai
சூப்பர் அண்ணா 👍பல இளைஞர்கள் தன் குடும்பம் கஷ்டப்படாம இருக்க தன் அடையாளத்தையும் இழந்து வெளி ஊர்களில் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்..😞இது கதையாக இருந்தாலும் பல இளைஞர்களின்🙍🏻♂️ உண்மை சம்பவம் தான் .. நன்றி 🤝
I’m from Malaysia.... we also Facing the same problem as there... even for the students... this video make me emotional... thank you brothers for wonderful video...
Bro...na Clg Coimbatore la padikiren anga one day one time dha sapiduven.... night maitum dha sapidave seiven!! Weekly v2ku vanthuruven, One day v2ku bus la varum podhu enake theriyama aluthuten 😄
இன்னும் வேதனையான விஷயம்.. இத என்ன மாறி வெளிநாடு ல இருந்து பாகுறவங்களுக்கு தான் ரொம்ப நல்லா புரியும்!! சொந்த ஊரு.. தமிழ்.. சாப்பாடு.. உண்மையாவே சொர்கம் தான் யா!!
Even I feel the same. But stupid ppl all around advising like working in Chennai alone makes one superior and having better life and respect. But It's actually vice versa. Like u said, those work in native place even with moderate salary are certainly blessed ppls.
Sriram anna we missing Sriranjini ☹️But ithu nalla iruku anna middle class Boys feeling.... Theriyuthu Anna ...but I want village Girl vs City Boy sothanaigal....
Whoever cried at the last part show ... this is wat a content is called ...loads of love to everyone in the video great and awesome work ....as usual no words for guru and sriram amazing
Great Brother..! ❤❤ Ongala Madhri Ellarukkum Avanga Sondha Orula Avaglukku Nu Aru Vela Kedacha Podhum ❤❤❤...! Wishing You a Very happy Success Life...!
இந்த வீடியோவ முதல்ல பாக்கும் போது ஒரு Jolly யா தான் பாத்துட்டு இருந்த ஆனா கடைசி நிமிசம் அப்டியே அழுக வந்துருச்சு நண்பா என் வாழ்க்கைய ஒரு படம்மா பாத்தா Feelings இருந்துச்சு💯🙏
Anna hats off anna.super na .unga videos ellamae esho oru karuthu solludhu na.i have seen all ur interviews na.all the best for u and ur team na.once again neenga Vera level na.congrats
Super... Ultimate climax... But when it comes to middle class, it really doesn't matter where you're from. We have to compromise a lot on our comforts, likings and dreams 👍
வெள்ளிக்கிழமை ஊருக்கு போயிட்டு ஞாயிறு சென்னைக்கு வேலைக்கு போனாலும் அடுத்த வெள்ளிக்கிழமை திரும்பவும் ஊருக்கு போகலாம் ஆனா வெளிநாட்டுல வேலை செய்பவர்களுடைய நிலைமைய கொஞ்சம் நினைச்சி பாருங்க... அவங்களுட இழப்புக்கு எதுவும் ஈடாகாது...😔
ஆனா உள்ளூர விட்டு போகும்போது ஒரு வலிக்கும் பாரு ...... simple no words, only feeling alone...
தற்போது நிலவும் சூழ்நிலையை அப்படியே காட்சி படுத்தி உள்ளீர்கள் ஸ்ரீராம் அண்ணா வழக்கம் போல இந்த பதிவும் அருமை
Bro ungaloda commatukku 100avathu like
101 like moi vachuruken
123 rd like idhukku Enna per vaikalam🤔🤔
Please don't insult chennai it has given life for so many people we are standing all issues ... do u means only good things happening in your town wil take this into big issue if u continue this mind your work .....take this has fucking warning from chennai
ua-cam.com/video/keW6Dzpzkq4/v-deo.html Good Concept 👌👌👏
கடைசி சீன் செம நண்பா என் வாழ்க்கையும் இது தான் கண்கலங்கிட்டன் போடா போட நீ நல்ல இருப்பாடா
Enakkum Bro♥️
Same feel
Don't feel bad, dis s ur life so try to be happy each nd every second, bad feeling makes ur life's time waste,so Anna's nd akka's we r thr for u
😪😪
😌
Guru with Sriram combination super
நண்பா நான் காமெடி எதிர் பார்த்த ஆனா நீங்க காமெடி சென்டிமெண்ட் ரெண்டும் கிளைமாக்ஸ்ல கண் கலங்கிடுச்சு 😁😁😔😔😔
பக்கத்துல இருக்குற சென்னைக்கே இப்டினா குடும்ப சூழ்நிலைக்காண்டி வெளிநாடுக்கு போறவங்க மனநிலையை யோசிச்சுபாருங்க 😭
Unmayana vartha nanum kasta patura
@@loveking8511 enakum andha anubavam irukku sago ini marupadium pooi tholainum 😒 😒 😒
Dont feel pa ..... time ku sapdu .... safe ha iru k
@@smiley1197 tnk q so much ya caring ah sonadhuku neengalum udama paathuko pa nalla sapdu
Athulaium intha ksa sollave vendam
அருமை தோழரே.. பஸ்ல போன் ah கீழ வச்சுட்டு நம்ம ஊர ஜன்னல் வழியா பாக்கிற ஒரு feeling இருக்கே..சொர்க்கம்ங்க எங்க ஊரு..#💐தென்காசி😊°
Super nanba
Super na nanum pakkathula rajapalayam than😍
@@subasweety76 Rajapalayam also Beautiful Place forever..!!!
@@AjithKumar-xk8lm yes bro😍😍
Thenkasi la enga bro neenga😍😍
சூப்பர் அண்ணா 👍பல இளைஞர்கள் தன் குடும்பம் கஷ்டப்படாம இருக்க தன் அடையாளத்தையும் இழந்து வெளி ஊர்களில் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்..😞இது கதையாக இருந்தாலும் பல இளைஞர்களின்🙍🏻♂️ உண்மை சம்பவம் தான் .. நன்றி 🤝
Super cute Anna
I’m from Malaysia.... we also
Facing the same problem as there... even for the students... this video make me emotional... thank you brothers for wonderful video...
Heart touching moment in ending card....it's reflected who are all living in Chennai coming from South Tamil Nadu...
Yen.. east, north,west tamil nadla la erunthu yarum. Chennai la work panlaya......?????
@@beingthamizhan aan bro Tamil la reply panna like panna mattangala bro
@@Rohinipillai ama
Why not include other parts as well .
People from north tn also come and work here . . .
Ellarum Chennai vaanga, Chennai la irukuraven elam kanama poiduvom
இந்த நிலையில் நானும் ஒருவன் 😢😢😢Romba kashttam bro middle class pasanga
ஸ்ரீராம் அண்ணா உங்க நடிப்பு 💯💯🤟🤘வேற லெவல் 😎😎😎
ஸ்ரீராம் அண்ணனுக்கு ஒரு 👍👍போடுங்க
,konjum over ahh erkku village ,town vs city but climax 100% true in every person life vera level ,super
ஸ்ரீராம் அண்ணா
வேர லெவல் பா 🔥🔥🔥🕺🏻🕺🏻🕺🏻🕺🏻
Hai
என்னோட வாழ்க்கைல நடகுறது பாதி இதுல இருக்கு😭 நாலாம் full Day பிஸ்கட் சாப்பிட்டுட்டு இருந்துருக்கேன் 😭😭😭 முழிசிட்டு இருந்தா பசிக்கும் nu thoongiduven😂😂😂
என்னை போல் ஒருவன்
Same nillamai pa 😭😭😭😭
Same life
Bro...na Clg Coimbatore la padikiren anga one day one time dha sapiduven.... night maitum dha sapidave seiven!! Weekly v2ku vanthuruven, One day v2ku bus la varum podhu enake theriyama aluthuten 😄
Thungunadhuku edhavadhu velaiku poirundha sapade saptrukalam
நாணு அப்படிதா சொந்த ஊருர விட்டு வெலி ஊருல வேல பாக்க எங்கல மாதிரி மிடில் கிலஸ் பசங்கலுக்கு இதாங்க வால்க்க 😔
Don't worry I hope you will be very happy in future
Yes 😭
Yes bro same situation 😢
Bshgbsgsybddudnffnifrna9jdncjfmfjdmddjfnnffmforkhdmrireneiejns bdnf
Don't worry your future is very bright😊ok
Sriram anna fans like here 😜
I'am here
😋😋😋
It's absolutely true.... Miss my native 😩middle class family..... Semma heart touching video.... Sriram bro Awesome acting.... Namma ooru namakku eppavume gethudhan....
இன்னும் வேதனையான விஷயம்.. இத என்ன மாறி வெளிநாடு ல இருந்து பாகுறவங்களுக்கு தான் ரொம்ப நல்லா புரியும்!! சொந்த ஊரு.. தமிழ்.. சாப்பாடு.. உண்மையாவே சொர்கம் தான்
யா!!
Me too Nanba...
Hai
Nice
Nanum dhan brother innum rendu 1 and half years agum sondha oora pakka😔😔😔
Fact fact bro
Rendu anna voda reactions... um vera level 😂😂🔥... super video ❤
14:18 😂😂 nammala eppavumae new Bus stand la kondu poyi vida oruthan irupan🤣
Sema concept and right thing abt middle class boys
Sriram Anna fans Ellarum like pannunga
@Sudhakar S hi
Hi
Me
Super bro naa padichi vela ellama eruka eppo
Na sriram Anna fan kidayathu ,Aanallum like panurre😁😁🤙🤙🤙
Sri ram kuda iruntha guy...black shirt...semma acting...handsome..😃😝😜
இது தான் என்னோட அண்ணன் நிலைமையும் 🙁,
ஐ லவ் மை ப்ரோ 😘😍
En annanum
Cried a lot' fact of middle class boys. Good attempt
Salute to all middle class guys who are working hard.
Tnk Akka
@PASSION OF RIDING lM)kc)l
M
Your middle class
HELLO 80'S KIDS
2:46 "Lungi'ya loose pannen ma nalla sapadanum'la"... 😝😝👌👌
அண்ணா சூப்பர் உண்மையில் நடக்கறது சொல்லி இருக்கீங்க கடைசி சூப்பர்
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர (தேனி) போல வருமா......
சொந்த ஊரில் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் அனைவரும் பாக்கியசாலிகளே.....
நானும் ஒரு பாக்கியசாலி
Vanakam mapla theni la irunthu..✌️
Thenila irunthu ✋
Nanum
Even I feel the same. But stupid ppl all around advising like working in Chennai alone makes one superior and having better life and respect. But It's actually vice versa. Like u said, those work in native place even with moderate salary are certainly blessed ppls.
எவ்ளோ கஷ்ட பட்டாலும் குடும்பத்துகிட்டே காட்டிக்காத ஆண்களுக்கு salut... 🙂
Hi
Neraiya ponnungalukkum idhe nelamadhan bro
@@harshinivijayakumar117 aama sister.. naanum oru ponutha 🥰
Super 😊😊😊
This video really touched my heart. Hopefully all of the Anna in chennai do well and achieve success. Sriram bro, ungge video, semma ya.
SRIRAM bruh's pic in the thumbnail made me to watch this clip!
Me
No not me
Me
Nee
Meeeee
Bro really cry me of...climax end very heard toching...same life..miss u my village...
Sriram anna we missing Sriranjini ☹️But ithu nalla iruku anna middle class Boys feeling.... Theriyuthu Anna ...but I want village Girl vs City Boy sothanaigal....
Sriram anna Emotional Expressions are so heart Touching ❤
No words to express,17 years back left home time,back to home town,but situation is not good for survival in home town,time to move on book tickets
Really touches my heart...well done sriram and co
Sriram fans like here
I'm in bro
Me😍
No
Nalla illa 😠😠😠😠
Im al so
Whoever cried at the last part show ... this is wat a content is called ...loads of love to everyone in the video great and awesome work ....as usual no words for guru and sriram amazing
Super sriram sir.MIC STAR
(MI ddle C lass star)patam ungalaku.
Right way your right life ...all the best
With sriram nice concept I know the pain of leaving own village this story is based on my life style hadsoff Brothers ❤️❤️
சொந்த ஊர விட்டுட்டு வெளி ஊரில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு விழிப்புணர்வு எனக்கும்😥😞
Salute for Being Thamizhan team👌👌👍👍
Morattu single daa😎😎😎
The true reality of every middle class family bachelors... Life beings at Chennai #NAMMA CHENNAI#
Same feeling ,not only Boys, some girls also
Hi
நான் என்னோட சொந்த ஊருல Owner அ இருக்கேன் Happy 😊 a iruken Karthik computers
Great Brother..! ❤❤ Ongala Madhri Ellarukkum Avanga Sondha Orula Avaglukku Nu Aru Vela Kedacha Podhum ❤❤❤...! Wishing You a Very happy Success Life...!
@@DoubleNCuber0511 நன்றி நண்பரே
@@keepsmiling-lr2vh No madam I'm from Maganurpatti near Singarapettai
Apdiye oru vezha potu kodutha nalla irukum
All the best 👍
Vera level Bro...Sri Ram Anna Kandipa Nee Ga movie "s La Nadikanum Bro😘😘😘😘😘😘😘😘😘
End of story is.....
Vera Vera Vera Vera level..... 💖💖💖💖💖💖
Liked
Really semma
தலைவா நீங்க இங்கயும் வந்துடீங்களா . Sriram fans like pannunga 💞👍
Micset la salery pathala
Mahaprabhu nenga ingayum like ketu vandhutingala!?
@@98VS aama mahaprabhu
Sema bro ,namala mari middle class pasangaloda life ipaditha bro ✌️✌️✌️😓
ஸ்ரீராம் அன்னா வெர லெவல் பன்னிட்டிங்கன👌👌👌👌👌👌👌
I see myself in the screen. Heartouching finish. Well said ..hats off to the crew ✌👌
பட்டிக்காட்டான் வாழ்க்கையே வார்த்தையால் அளக்க முடியாது வாழ்வதன் மூலம் அனுபவிக்க முடியும் by அனுபவசாலி
Himanshu Gupta Himanshu Gupta
Sema always na vera oorula thaan study pandren eanakkum eathe feel than😥😥😥😥
Chennai life appadiye sollittinga anna,eppavume namma ooruthan kethu anna nalla irunthuchu anna and unmaiyave semma anna vaalga valamudan
Sriram thalaivaaa😍😍😍😍😍ena acting sema Paa...always only best sriram only😍
Semmaaa
Ohhho apudiya vishayam
Ohohoho ohoooooonana....
இந்த வீடியோவ முதல்ல பாக்கும் போது ஒரு Jolly யா தான் பாத்துட்டு இருந்த ஆனா கடைசி நிமிசம் அப்டியே அழுக வந்துருச்சு நண்பா
என் வாழ்க்கைய ஒரு படம்மா பாத்தா Feelings இருந்துச்சு💯🙏
உண்மைதான் பா
Okka
Bro!! Amma vum best friends laam Chennai la irundha kooda "Namma ooru" feel varum..it doesn't depend upon the place .it depends upon the ppl with us..
Sriram I'm Bangalore kannadiga but ur all videos very nice I'm watching all ur videos mind-blowing all the best become a hero in film industry
இதெல்லாம் ஏன் பன்றோம் எதுக்கு பன்றோம்னு யோசிக்க கூட நேரம் இல்லை Avlooo veghamaa corporate ulghathula sikki Thavikkurom😂😫
Crt bro 😭😭
ua-cam.com/video/keW6Dzpzkq4/v-deo.html Good Content Pilot film. Please do Watch and Share friends 👍❤️ Don't Miss it
last scene semmaa......en appa ipdidhn en annata pesuvanga......aluga vachitinga bro semmaaa
Manasaachi ( Guru) ...sema bro...😍🤗
All his expressions was really nice.👍 One day he will become a star...😃
Anna hats off anna.super na .unga videos ellamae esho oru karuthu solludhu na.i have seen all ur interviews na.all the best for u and ur team na.once again neenga Vera level na.congrats
Super... Ultimate climax... But when it comes to middle class, it really doesn't matter where you're from. We have to compromise a lot on our comforts, likings and dreams 👍
Last one😭😭 sema touching and proud to be pondicherian♥️♥️♥️♥️🔥🔥
Video paathukittae comment padikiravinga like pannunga 🤩
🙌
Kavin .
😄🙃👏👏👏🙏
😀😀😀
🙆
அப்பா இல்லாத பசங்களுக்கு சென்னை தான் அப்பா, அம்மா எல்லாமே 😍 எங்கள மாதிரி பசங்களுக்கு வாழ்க்கைனா என்ன னு கத்து குடுத்ததே சென்னை தான் ❤️❤️❤️❤️
Spr
I understand your feeling
Thambi welcome to Namma Chennai!
அதே கஷ்டத்துல தான் நண்பா இப்போ வீட்ட விட்டு கிளம்புறேன். என்னை அறியாமல் அழுதுட்டேன் நண்பா 😭😭😭😭😭
Mm
Sriram Anna ... 😍😍😍
Yoga Lakshmi...😍😍😍😍
ஏய் sriram கடைசியில எங்களயும் அழ வச்சிட்டல நீ கில்லாடியா
Bro...onga comment ah maitum paakama pogiruntha intha video va full ah pathuruka maiten
❤️Sri ram.. anna acting always awesome 🔥
6:42 red to green colour change was happen
Any one Watch
Aama
Ya😎
ஜி என்னால எவ்வளவு தாங்க முடியும்மொ அவ்வளவு கஷ்டங்கள், சாப்பாடு கூட சில நாள்ல கிடைக்கல 😭😭😭
I have everything like u nanba
இதுவும் கடந்து போகும் நண்பா don't feel this just for some days only so be happy every second we are with you ❤
@@msankarganesh1377 😊
@@irwin.k8072 mmm ths😊😊
நானும் சென்னைல தான் வேலை பார்த்து வந்தேன் ஒரு முறை வீட்டுக்கு வந்து அம்மா சமையல சாப்பிட்டுட்டு மறுபடியும் சென்னை போக பிடிக்காம வீட்லயே தங்கிட்டபா
Nanumtha pa
Yes bro
Nanum than bro
@@beingthamizhan na bro iia na girl
@@ramehag7378 naan ipoo enga amma va vittu tu,inga Chennai la job ku thavichitu irukan
Sriram bro Naan unga fan bro
Neenga Vera level....🤗
Now am going to Chennai from my home town with same feel 😊😭😊
Morning only I came to tirunelveli from Chennai....njoy
Sivaranjani yena aanaga bro she is also super bro
ஆ... சிங்கப்பெண்... அடியேய் பச்ச பச்சயா கேப்பேன்டி உன்ன 😂😂😂😂😂
Ella ponugalum apadi ila
@@Bafycreativity2017 Naanum ellaathaiyum sollala sagothari... Ungalukkey theriyum Naa Yaara solliruppen nu, freeya vidunga 🤷🏼♂️
En life story pakkura mariyeee irukuu......😭
Osm sriramm.......anna❤️❤️❤️❤️
Good video ... Guru is like actor Naani in acting also..😊☺
When we have more responsible, we must sacrifice something for our life.. singles 😫😫😫😫
Antha kadasi scenuke 1000 like podalam👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Sriram anna acting and Expressions Vera Level 😍😍🤗
Sriram acting samaaa 😍. Sriram acting samaa nu soldravanga like Pannunga
வெள்ளிக்கிழமை ஊருக்கு போயிட்டு ஞாயிறு சென்னைக்கு வேலைக்கு போனாலும் அடுத்த வெள்ளிக்கிழமை திரும்பவும் ஊருக்கு போகலாம் ஆனா வெளிநாட்டுல வேலை செய்பவர்களுடைய நிலைமைய கொஞ்சம் நினைச்சி பாருங்க... அவங்களுட இழப்புக்கு எதுவும் ஈடாகாது...😔
Yes
Vel Murugan super brow😍
Mmm
Me to..in kuwait 3 years
Nega tha bro real hero
Mass and fact concept... So cute Sri ram and that Manasatchi 😀..
Tears shed when u realise that responsibility is superior than our desire!!!
❤
சென்னையில் பணம் இல்லனா வாழ்றது ரொம்ப கஷ்டம்
இப்படிக்கு,
பாதிக்கப்பட்டவன்...😣😣😣
Coimbatore luiyum than..... 🥺😩
😭
Crt
Panam illana chennai illa endha oora irundhalum vaazharthu kastam.
Intha ulagathilaye dhan bro
வேற லெவல் நண்பா
கண்ணீரே வந்துடுச்சி 😢
சொத்தே சொந்த ஊர் தான் நமக்கு..... By உங்களில் (பேச்சுலர்களில்) ஒருவன் 😥😥😭😭😭
Naanum middle classs paiyan than😊😊 keep it up sriram and guru broo
Watching while returning to Chennai from hometown.. semma sync❣️
Sriram Anna Vera level 🔥🔥🔥
Anna fans like here
Im here to watch only for u sri ram ... im a big fan of u ... From Malaysia
Anna super video idhu mattum illa neenga podra ella videovum super dhan 👌🥰🤩
"பசிச்சா அந்த பிஸ்கட் மட்டும் தான்"...
DnA group fact brother 😔
Nijamaavaa frnd
எனக்கும் அதே சோகம் தான் #Thanks for tha video brother 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍#Miss you Erode😣😣😣
சொந்த ஊரில் வேலை கிடைக்கும் நிலை ஏற்பட வேண்டும்
Ethuku iruka vayal nilam lam building varathuka?
Godseye Pubg true bro
Amanga
Aduku namblodaa ooru chennaiaa dan irukanum😣😣😣