நான் இந்த இடத்துக்கு போயிருக்கேன் அங்க மலை மேல ஒரு சின்ன மேடை மாதிரி இருக்கும், அங்க நின்னு பாத்தா கேரளா பார்டர் தெரியும், அந்த இடம் அந்த மலையோட உச்சி, அங்க நின்னு பாக்கும் போது இதவிட இந்த உலகத்துல அழகான இடம் இருக்காது நு ஒரு நிமிஷம் தோணும் , நீங்க ரொம்ப நாள் உங்க மனசுல உள்ள கஷ்டத்தை அந்த இடத்தில நின்னு சொன்னா கடவுள் கிட்ட சொல்ற மாதிரி ஒரு எண்ணம் வரும்....... ம்ம் மறக்காம அங்க மலை மேல ஒரு டீ கடை இருக்கு ,விவேக் காமெடி மாதிரி ஆளே இல்லாத இடத்தில யாருக்குடா டீ ஆத்துற அப்படினு தோணும்😜 ஆனா அங்க எல்லா விதமான டீயும் கிடைக்கும் டேஸ்ட் வேற மாரி இருக்கும் , சாகுறதுக்குள்ள பாக்க வேண்டிய இடம் அது நான் பார்த்துடேன்❤️❤️❤️❤️
Never seen before visuals There in nallmudi poonjolai we could see munnar and anamudi peak (highest south Indian peak) in a clear day Great visuals, congratulations
Super bro arumai
Wow very nice neutral i miss u வால்பாறை 😍😍
நான் இந்த இடத்துக்கு போயிருக்கேன் அங்க மலை மேல ஒரு சின்ன மேடை மாதிரி இருக்கும், அங்க நின்னு பாத்தா கேரளா பார்டர் தெரியும், அந்த இடம் அந்த மலையோட உச்சி, அங்க நின்னு பாக்கும் போது இதவிட இந்த உலகத்துல அழகான இடம் இருக்காது நு ஒரு நிமிஷம் தோணும் , நீங்க ரொம்ப நாள் உங்க மனசுல உள்ள கஷ்டத்தை அந்த இடத்தில நின்னு சொன்னா கடவுள் கிட்ட சொல்ற மாதிரி ஒரு எண்ணம் வரும்.......
ம்ம் மறக்காம அங்க மலை மேல ஒரு டீ கடை இருக்கு ,விவேக் காமெடி மாதிரி ஆளே இல்லாத இடத்தில யாருக்குடா டீ ஆத்துற அப்படினு தோணும்😜 ஆனா அங்க எல்லா விதமான டீயும் கிடைக்கும் டேஸ்ட் வேற மாரி இருக்கும் , சாகுறதுக்குள்ள பாக்க வேண்டிய இடம் அது நான் பார்த்துடேன்❤️❤️❤️❤️
Nice video 👍, liked & subscribed, thanks for sharing ‼️
Mass bro 🔥
எவ்வளவு ஆங்கில வார்த்தைகள், இது தமிழ்நாடா ஆல்லது ஆங்கிலேயர் நாடா
Bro love you, chinna maatram pannunga bro pls spot kaatum pothu athoda pera video la podunga
Welcome thalaivare dam AE me...
Never seen before visuals
There in nallmudi poonjolai we could see munnar and anamudi peak (highest south Indian peak) in a clear day
Great visuals, congratulations
அருமை அருமை 👏👏
Amazing visuals!! Great job!!
Use Ilayaraja songs,&bgm at backround.
💚...
Elephant 🐘 shots vera level ❤️❤️❤️
kaata azhichathu antha aalu tan
Semma
Bro nanga pora apo drone checkpost la surrender paniitu ponon how u took the drone there
How is last week in August weather?? Good to visit??
WOW. Semma shots
Super bro enjoy
Videos vera11 bro love it.
Big fan bruhhh!!
Amazing trip 👍👍👍
Nice ,, please do drone shoot in contour canal...PAP Aliyar
Lovely drone shots 😍😘
oh buddy, that Heaven Explorer watermark spoils the whole scenic natural beauty, i just had to quit watching because of that.
Elephant lam innum konjam extend panni kamichirukalam
Guys, please visit down south near tuticorin, nagercoil and kanyakumari.
mettupalayam to udagamandalam toy train upload video
🥰🥰
What a stupid music. Spoils the Video completely
Etha month la poniga? Climate super iruku bro
Audio quality poor
Explorer can we go these spots on two wheeler…also how to get permission to visit these places can u make a video on that