இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | டிக்கெட் எடுக்காமலே ரயிலில் மனைவியை ஏற்றிவிட்டு ஓடிய கணவன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 66

  • @KesavanMS
    @KesavanMS 25 днів тому +20

    எல்லையில் மக்களை காப்பது மட்டும் கடமையாக நினைக்காமல் அவதிப்படும் மக்களையும் காப்பது ராணுவ வீரர்களின் கடமை என எடுத்துக்காட்டிய அந்த வீரருக்கு கிரேட் சல்யூட்

  • @palanivelu9743
    @palanivelu9743 25 днів тому +13

    அந்த இராணுவ வீரருக்கு இராணுவத்திலும் தகுந்த மரியாதைக்குரிய அங்கிகாரம் கிடைக்கவேண்டும். இனிமேல் இந்த மாதிரியான தேவையான உதவிகள் தகுந்த நேரத்தில் உதவும் மனப்பாங்கு பெருக ஒரு மைல் கல்லாக அமையும்.

  • @KrishnaAariWork
    @KrishnaAariWork 25 днів тому +15

    இராணுவ வீரரின் கடமை உணர்வு மகத்தானது.டிக்கட் பரிசோதகர் மனதில் உள்ள பரிவும் பாராட்ட வேண்டும்.

    • @ramakrishnan5057
      @ramakrishnan5057 24 дні тому +3

      மிகவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இவர் போல் எல்லோரும் வாழ வேண்டும்❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤😊😊😊😊😊😊

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 21 день тому +6

    நன்றி சகோதரே... இந்த சம்பவம் உண்மையானது என்றால் மிக்க மகிழ்ச்சி. மனிதர்களின் தவறான பக்கம் மட்டுமே காட்டப்படுகின்ற இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்களுக்கு நன்றி 🎉

  • @ezhirselvir3490
    @ezhirselvir3490 25 днів тому +6

    மனிதம் மறையவில்லை என்று ஆறுதலாக உள்ளது. அந்த நல்லவர்கள் போல் பலர் இருப்பார்கள் என்று நம்பிக்கை வருகிறது. அந்த நல்லார் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. வாழ்க அந்த நல்லவர்கள்.

  • @user-cy1jv8gp2p
    @user-cy1jv8gp2p 25 днів тому +11

    மனித நேயம் இன்னும் தேயவில்லை. பதிவிற்கு நன்றி

  • @gopuviji8679
    @gopuviji8679 24 дні тому +5

    காத்திருப்பு பட்டியிலில் உள்ளவரை தொடரியில் ஏற்றுவிட்டதே. தவறு.

  • @MurukeshanNatarajan
    @MurukeshanNatarajan 25 днів тому +3

    நல்லோர் சிலர்உள்ளதால்தான் அவர்பொருட்டுஎல்லோருக்கும் பெய்யும்மழை!

  • @sunshinesystems7795
    @sunshinesystems7795 25 днів тому +4

    Everyone is good people in this incident

  • @v.nandagopal1244
    @v.nandagopal1244 15 днів тому

    இந்த ராணுவ வீரருக்கு வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

  • @subramani5968
    @subramani5968 25 днів тому +2

    Vazgha vallamudan pallandu vazhughal super military man

  • @user-tm1gz9bw8k
    @user-tm1gz9bw8k 25 днів тому +2

    Good video 👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Sumathi-d8e
    @Sumathi-d8e 15 днів тому

    வுடன்பிறவா சகோ ராணுவ வீரர் 🙏🙏🙏👏👏😭😂👍. மற்றவர்கள் காக்கும் ennam🙏🙏🙏

  • @rajamaniravi5291
    @rajamaniravi5291 10 днів тому

    Very good nice keep it up 👍🏻

  • @magdalenerani3481
    @magdalenerani3481 22 дні тому

    Very good ,all three are sincere persons.Congrats.As long as humaness prevail in the society we will be blessed by God abundantly

  • @Up0408
    @Up0408 21 день тому

    The army officer has a great heart. God bless him.
    God bless the TTR who gave an opportunity to the girl.
    There are still good people on this earth because of which we are still getting rains 🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️
    Thanks for sharing this motivational video. 🙏🏻

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 25 днів тому +1

    Arrogant husband, military officer's humanity and thanks giving the wife of arrogant, ticket collectors honesty ,

  • @selvarajvkn74
    @selvarajvkn74 19 днів тому

    Supper 🔥💐👍👍🤝

  • @bgsjraja7408
    @bgsjraja7408 7 днів тому

    Salute to the Military Gentleman

  • @eswarankottayam257
    @eswarankottayam257 23 дні тому +1

    அந்த இராணுவ வீரர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் நல்ல மனசு உள்ளவர் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் எல்லா இராணுவ வீரர்களும் இப்படி இருந்தால் இதைவிட சந்தோஷம்.அக்காள் தங்கைகளுடன் பிறந்த நல்ல உள்ளம் கொண்டவர்கள் இப்பவும் இருப்பதினால் தான் இரவும் பகலும் முறைப்படி நடக்கிறது.

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m 19 днів тому

    ராணுவவீரரும்.அவர்குடும்பமும்.நீடுழி.வாழ்க

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 25 днів тому +2

    மிகவும் அருமையான பதிவு
    அனைவருக்கும் வாழ்த்துககள்

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 23 дні тому

    சூழ்நிலைக்கு ஏற்றவாறு மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் இன்றுயிருப்போர்நாளையில்லை நிலையில்லாவாழ்க்கையில் மற்றவர்களுக்கு நம்மால்முடிந்த உதவிசெய்து வாழ்வோம்

  • @krishnapillaikarunanithi6480
    @krishnapillaikarunanithi6480 17 днів тому

    நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே..

  • @murganandhamc7139
    @murganandhamc7139 24 дні тому

    THANK YOU SOLIDER MANY MORE FOR SALUTES BROTHER 😊❤🎉❤🎉❤🎉🙏🙏🙏🤝👈👍🤗

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 25 днів тому +2

    Super super

  • @ThijaraSilvers
    @ThijaraSilvers 25 днів тому +2

    Nallavargal eppoodum vaalvar..

  • @senthilnathanp.k.3474
    @senthilnathanp.k.3474 22 дні тому

    My salutations to this soldier.They are our guardian Angels.

  • @KasimJaleel
    @KasimJaleel 21 день тому +1

    Military mel india pupil respect 🎉🎉🎉

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 13 днів тому

    All 4 if u great, still raining, d great is lady honest she is nothing but god because she did not have money she could have kept d money with her but she returned no words to great her.

  • @user-ee3vz7ei2q
    @user-ee3vz7ei2q 25 днів тому

    Really good massage

  • @louisfernandez1929
    @louisfernandez1929 24 дні тому

    In this wretched World, there are some good souls are also existing. Thank God.

  • @sureshram5697
    @sureshram5697 24 дні тому +1

    நடக்காத ஒன்றை நன்றாக தொகுத்து கதை விட்டு யூடியூபில் போட்டு சம்பாதிக்க அருமையான ஐடியா! வாழ்க views உடன்!😂

  • @gopalshanmugam610
    @gopalshanmugam610 25 днів тому +1

    நல்லா கதை ஓட்டு 😂!

  • @ManuzanThny
    @ManuzanThny 19 днів тому

    மனிதாபிமானம் கேட்டு பூரி
    ப்படைகிறேன்!இவ்வகையா
    ன தகவலை தந்ததற்க்கு
    நன்றி😊

  • @saranwathi7466
    @saranwathi7466 24 дні тому

    Really a good man.

  • @vimalrajcgc7609
    @vimalrajcgc7609 18 днів тому

    👏👏👏👏👏

  • @ThayalanThayalan-t9v
    @ThayalanThayalan-t9v 23 дні тому

    Vanakkam to millitary and checking inspector

  • @janakiraman5112
    @janakiraman5112 14 днів тому

    👍👏👏🙏

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 22 дні тому

    காசு பறிக்கும் TTE மத்தியில் இவர் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh 23 дні тому

    Manidam mikka anda ranuvaveerar nermayaana anda pen parivana ticket parisodagar anaivarum salutuku uriavargale.

  • @davidcecil9536
    @davidcecil9536 22 дні тому

    இதுதான் மனிதநேயம்

  • @SaravananSaravanan-r5w
    @SaravananSaravanan-r5w 25 днів тому

    Good

  • @p.kkamaludeen9493
    @p.kkamaludeen9493 24 дні тому

    Humanity survives some remote areas

  • @user-zo6xm9be9f
    @user-zo6xm9be9f 18 днів тому

    அவர் அந்த நேரம் ராணுவவீரர் அல்ல.அவர் அந்த நேரம் கடவுள்

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 21 день тому

    மனிதம் சிலரிடம் உயிர்ப்புடன் உள்ளது

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 17 днів тому

    பரவாயில்லையே உனக்குகாசுதேரிவிட்டது

  • @PraveenPraveen-yc2ct
    @PraveenPraveen-yc2ct 24 дні тому

  • @MohamadAshraf-lp7wv
    @MohamadAshraf-lp7wv 22 дні тому

    Kanavarukku sulute !😂😂

  • @wilsondavid2
    @wilsondavid2 25 днів тому +1

    THIS IS A FAKE CHANNEL. JUST BORROWING OTHER PEOPLES STORY OR MAKE BELIEF STORIES.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 21 день тому

    ❤😂🎉

  • @karthikayan9013
    @karthikayan9013 25 днів тому

    Mahaverran neethaniya vallakka

  • @gomathis2298
    @gomathis2298 25 днів тому

    Husband could have done UPI or GPay to ticket collector to avoide insulting. Why this blog don't understand, people want everydamn thing as reel for likes and subscribe for money money money

    • @whoami10000
      @whoami10000 24 дні тому

      correct........idiots only post like this..they.dont.know abt g.pay phone pay!!!

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 25 днів тому

    Sir, You hVe put this in public video that too so soon.
    Railway is central govt and Modi may take action to this ticket checker.
    Because modi has no greatness of leniency. For not charging penalty

  • @Ravi-nh9lx
    @Ravi-nh9lx 25 днів тому

    G Pay இல்லாத மக்கள் * அதனை ubayokikka தெரியாமலும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  • @gurumari2028
    @gurumari2028 25 днів тому

    இப்போது தான் Gpay இருக்கு பிறகு எதுக்கு ?

  • @FathimaRinosha-q5b
    @FathimaRinosha-q5b 19 днів тому +1

    Manetha.nayyam
    Saakavellay

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 15 днів тому

    என்ன கணவன் அவன்...?